Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Boys
அஜீவன் அண்ணை
படம் சென்னை கொழும்பு ஐரோப்பாவில் மட்டும் ஓடவில்லை....தமிழ்நாட்டின் கிராமப்புறங்களிலும் ஓடுது.....

நீங்கள் சொல்லுற பிஞ்சில பழுத்தவை பெரு நகரங்களில்தான் அதிகம்....வெளிநாட்டு கலாசாரக் கலப்பு...தொடர்பூடகங்கள் சினிமா என்பன காரணிகளாகின்றன...

எல்லாத்துக்கும் ஒரு வயது இருக்கு வாழ்க்கையில் அனுபவம் பக்குவம் வேணும்....

பிஞ்சில பழுத்த இளசுகளுக்கு இது என்ன பெரிய விடயமா என்கிறீர்கள்....இன்னும் முத்தி காயாகி பழமாக நடைபோடக்காத்திருக்கும் பிஞ்சு இளைஞருக்காக அவர்கள் குரல்கொடுக்கிறார்கள்...
கலப்படமற்ற பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்கலாமா?
Reply
11 பக்கம் வந்திட்டுது. பாய்ஸ் திரைப்படம்பற்றி எங்கடை பெண்ணியப் பொண்டுகள் என்ன எழுதிச்சினம் பார்த்தீங்களோ..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
<!--QuoteBegin-sOliyAn+-->QUOTE(sOliyAn)<!--QuoteEBegin-->அம்பலம் அரட்டை பக்கத்தில் போய்ஸ் டயலாக்ஸ் திருமதி சுஜாதாவுக்கு பிடிக்கவில்லையாமே என சுஜாதாவை கேட்டேன்.. Hmm <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->  அவரிடமிருந்து இப்படி ஒரு பதில்.
புகலிட இலக்கியங்கள் பற்றி அவரது அபிப்பிராயத்தை கேட்டேன்.. நேரமாகுது.. படுக்கப் போகிறேன் எனக் கூறிவிட்டார்.  Idea<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

தனியே இருப்போர் துாங்காமலிருக்கலாம்.
துணையோடு இருப்போரை.................நாம் ஏன் தடுக்க வேண்டும் நண்பா?

<span style='font-size:25pt;line-height:100%'>புதியதொரு தகவல்</span>

<b>புள்ளி ராஜாவுக்கு எயிட்ஸ் வருமா?</b>என்றொரு விளம்பரம் இந்திய அரசால் மக்கள் முன் வித்தியாசமாக விளம்பரப் படுத்துப்பட்டு வருகிறது.
<img src='http://www.yarl.com/forum/files/pullirajah.2.jpg' border='0' alt='user posted image'>
இது SUN தொலைக் காட்சியிலும் வருகிறது.ஆரம்பத்தில் இது ஏதோ ஒரு கதை அல்லது நாடகம் என்றுதான் நம்பினேன். அது எயிட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் புதிய வாசகம்.

தற்போது புதிதாக சேர்க்கப்பட்டிருப்பது
ஆணுறை அணியுங்கள்என்பதாகும்.

தமிழ் நாட்டில் எயிட்ஸ் நோயாளிகளின் தொகை 18,276 என்கிறது. வைத்தியசாலைகளுக்கு வராதவர்கள் தொகை?????????
இது பரவாமல் தடுக்கவே இந்த விளம்பரம்.
இது தொலைக் காட்சி மற்றும் ஊடகங்களில் போகும் போது யாரும் கேட்க மாட்டார்களா?

நாம் பள்ளிகளில் புத்தகங்களை மட்டுமே புரட்டி முடித்து விட்டோமே தவிர, பகுத்தறிவோடும் வாழ்வோடும் இணைய நமது நாட்டுக் கல்வி முறைகள்
நம்மை உருவாக்கவில்லை.
படிப்பறிவில்லாதவர்களை விட படித்தவர்கள் இன்னும் அதே இடத்தில் இருப்பதுதான் வருத்தமானது. ஆரோக்கியமானவற்றை ஏற்றுக் கொள்ள முன் வாருங்கள். உலகம் முதன்மை பெறும். அதில் நாமும் ஒரு அங்கம்தான்.

அஜீவன்
Reply
தோட்டத்திலையிருந்து ஃபிறெஷா புடுங்கி சமைச்சு உருசிச்சு சாப்பிட்டகாலம்போய்.. கடையிலிருந்து பக்கற்.. ரிஷ்யூ பேப்பர் சுத்தினதா வேண்டி பக்கற்றுடைச்சு ரிஷ்யூ பேப்பர் உரிச்சு உருசிச்சு சாப்பிடவேணும் எண்டகாலம்போய்.. சமைச்ச சாப்பாடு பழுதாகாமல் ரிஷ்யூ பேப்பரிலை சுத்தியிருந்தால்க்காணும் எண்ட நிலைக்குப் வரப்போகுதுபோலை. கால்ம்போற போக்கிலை எங்கடையாக்களும் பாஸ்ற்பூட் சாப்பிடுறகாலம் தூரத்திலையில்லையெண்டு சொல்லுறியள். என்னத்துக்கும் பின் க்ளியர் பண்ணுற ஆக்களையும் அரேஞ் பண்ணிப்போடுங்கோ. பிறகு அரைகுறையா சாப்பிட்டு எறியிறதுகள் மணக்கத்தெடங்கினால் தாங்கேலாது.

மேல்நாடுகளிலை அவனவன் குடும்பம் உறவு எண்டு திரும்பவந்திட்டான்.. (பின் க்ளியர் பண்ணி களைச்சுப்போனான்.) பிள்ளையளை ஒழுங்கா வளர்க்க என்ன என்ன செய்யலாம் எண்டு பலமா சிந்திக்கத்தெடங்கீட்டான்.. நாங்கள்தான் தலைகீழா நடக்க ஆசைப்படுறம்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
<!--QuoteBegin-Kanani+-->QUOTE(Kanani)<!--QuoteEBegin-->அஜீவன் அண்ணை  
படம் சென்னை கொழும்பு ஐரோப்பாவில் மட்டும் ஓடவில்லை....தமிழ்நாட்டின் கிராமப்புறங்களிலும் ஓடுது.....

நீங்கள் சொல்லுற பிஞ்சில பழுத்தவை பெரு நகரங்களில்தான் அதிகம்....வெளிநாட்டு கலாசாரக் கலப்பு...தொடர்பூடகங்கள் சினிமா என்பன காரணிகளாகின்றன...

எல்லாத்துக்கும் ஒரு வயது இருக்கு வாழ்க்கையில் அனுபவம் பக்குவம் வேணும்....

பிஞ்சில பழுத்த இளசுகளுக்கு இது என்ன பெரிய விடயமா என்கிறீர்கள்....இன்னும் முத்தி காயாகி பழமாக நடைபோடக்காத்திருக்கும்  பிஞ்சு இளைஞருக்காக அவர்கள் குரல்கொடுக்கிறார்கள்...  
கலப்படமற்ற பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்கலாமா?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அன்பு கணணிக்கு,இன்று Sun தொலைக் காட்சியில் ஒரு கொமடி நிகழ்ச்சி பார்த்தேன். அதில் ஒரு பெண் அறிவிப்பாளர் மக்களிடம் சென்று உலகப் புகழ் பெற்ற பின்லாடனின் படத்தை காட்டி இவர் யாரென்று கேட்கிறார்?

ஒருவர்: ரஜனி என்கிறார்.
இரண்டாமவர்: சிவாஜி என்கிறார்.
மூன்றாமவர்: ஒரு சாமியார் என்கிறார்.
நாலாமவர்: தெரியலீங்க என்கிறார்.
ஐந்தாமவர்: கொத்திலேது என்பது அர்த்தம்)

இப்படிப் பலரது பதில்கள். இது தொடர வேண்டுமா?
இது கல்வியறிவு இல்லாமையென்பதல்ல.அறியாமை?

நம் நாட்டுப் பெண்கள் குழந்தைகளைப் பிரசவிக்கும் போது கணவன்மார் மனைவியின் பக்கத்தில் இருக்க எவரும் அனுமதிப்பதில்லை.
ஆனால் ஐரோப்பிய நாடுகளில் பிரசவத்தின் போது கணவன் மனைவி பக்கத்திலேயே இருக்க வலியுறுத்துகிறரர்கள். இருக்கிறரர்கள்.

இதைத் தப்பாக பார்த்தால் தப்பாய் தெரியும்.
பகுத்தறிவோடு பார்த்தால் மிக மிக சரியானதே.

காரணம் தன் மனைவியின் வேதனையை புரிந்து கொள்ளவும், அவளோடு அதை ஓரளவாவது பகிர்ந்து கொள்ளவும் முடிவதோடு, குழந்தைகளை பெறுவற்கான மன நிலை ஏற்படுகிறதே தவிர குட்டிகளை அல்ல........... பிரசவ வேதனை தெரியாததால்தான் பலர் விரும்பியபடி, பிள்ளைகளை உருவாக்கும் யந்திரமாக பெண்களை நினைக்கிறார்கள்.
நான் இந் நாட்டு சுகாதார திணைக்களத்துக்காக ஒரு குழந்தை பிரசவத்தை ஒளிப்பதிவு செய்யும் வாய்ப்பைப் பெற்றேன்.
அன்று 16 மணி நேரம் அந்தத் தம்பதிகளோடு வாழ்ந்த போது என் தாய் மேல் ஒரு புதவிதமான பாசத்தை உணரக் கூடிய நிலைக்கு தள்ளப்பட்டேன்.

சிலருக்கு பெண்களை பிடிக்காது.அதற்காக என் தாயை எனக்கு பிடிக்காது என்று யாரும் சொல்வது அரிது. தாயும் பெண்தானே? அவள் என் தந்தைக்கு காதலி பின்னர் மனைவி, இன்று என் தாய்.

நமக்கும் ஒரு நாள் ஒரு பெண்ணை பிடிக்கும். அப்போது வெறுப்புகள் - விருப்புகளாக மாறிவிடும்................................

எனக்கு அன்று பிடித்த வாசகம்:-
I don't understand women
but I like them.
இன்று
எதிலும் மாற்றம்
எங்கும் மாற்றம் - அதுதான்
வாழ்கை சக்கரம்

நான் 17-18 வயதில் பலான படங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.அதற்கு காரணமானவர் பகுத்தறிவாளரும் , மனோதத்துவ வைத்திய நிபுணருமான என் பெரியப்பா
<img src='http://www.uni-giessen.de/~gk1415/kovoor4.jpg' border='0' alt='user posted image'>
(Dr.A.T.Kovoor) அவர்கள், அவரது மேசையில் இப்படியான புத்தகங்ளைக் காணும் போது திருட்டுத்தனமாகப் பார்ப்பேன்.ஒரு நாள் இதைக் கண்ட அவர் என்னை அழைத்து இது ஒன்றும் கொலை பாதகமல்ல என விளக்கினார்...................இது தொடர்ந்தது. அதுவே காலப் போக்கில் எனக்கு பெரிதாக நினைக்கத் தோன்றாததாகி விட்டது. இது ஒன்றும் குற்றமல்லவே. குற்ற உணர்வுகளும் , தாழ்வு மனப்பான்மைகளும் விலகுமானால் நாம் நம்மை வென்று விடுவோம்.உலகம் நமக்கு சோறு போடாது.நம் கைதான் நமக்குத் துணை. நாம் நமக்கு சரியானால் அது போதுமே?

எதையும்
மறைத்தால் மட்டுமே துருவிப் பார்க்குத் தோன்றும்.
வெளிச்சத்தில் இருந்தால்..........................
அந்த தேவையே ஏற்படாது.

நாம் மிருகங்களின் தேவைகளைக் கூட புரிந்து கொள்ளாது. அவற்றிற்கு நலம் போட்டவாகளாயிச்சே...................
ஆழ்ந்து சிந்தித்தால்
நம்மை விட ஞானிகள்
உலகில் இல்லை.
மனிதனும் தெய்வமாகலாம்
என்பது தேவ வாக்கு.................

எனக்கு வாதிடுபவர்களைப் பிடிக்கும்.
அதனால் உங்களையும் பிடிக்கும்.

அன்புடன் உங்கள்,
அஜீவன்

about Dr.A.T.Kovoor
http://www.uni-giessen.de/~gk1415/kovoor.htm
Reply
<!--QuoteBegin-Mathivathanan+-->QUOTE(Mathivathanan)<!--QuoteEBegin-->11 பக்கம் வந்திட்டுது. பாய்ஸ் திரைப்படம்பற்றி எங்கடை பெண்ணியப் பொண்டுகள் என்ன எழுதிச்சினம் பார்த்தீங்களோ..?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

என்னப்பா Boys படத்தைப்பற்றி... Sexual Lib.. Women Lib.. ஐ தாக்கியுள்ளதாக நம்ம ஐபிஸி குழு Review செய்திருக்கு. நம்ம பெண்ணியம் Silence Mode இலை போகுது. என்ன நடக்குது..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
நம் நாட்டுப் பெண்கள் குழந்தைகளைப் பிரசவிக்கும் போது கணவன்மார் மனைவியின் பக்கத்தில் இருக்க எவரும் அனுமதிப்பதில்லை.  
இதைத் தப்பாக பார்த்தால் தப்பாய் தெரியும்.  
பகுத்தறிவோடு பார்த்தால் மிக மிக சரியானதே.  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இதனை தப்பாக பார்க்கலாம் என்கிறீர்களே...அது எப்படி முடியும்? தன் மனைவியின் அருகில் கணவன் இருப்பதை எப்படி ஒருவன் தப்பாக பார்க்கமுடியும்?
இந்த நடைமுறை கொண்டுவந்ததன் காரணம்...பிரசவ வலியை ஆண்களுக்கு புரிய வைக்கவும்...அதன்மூலம் சனத்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும் ஆகும்....ஆனால் அண்ணை இன்று நிலமை வேறு...பிரசவத்திற்கு முன் ஒரு ஊசி பின்புறம் போடுவார்கள்...அது வலியைக்குறைக்கும்...அதாவது வலியை முழுமையாக பெண்கள் உணரமாட்டார்கள்...நீங்கள் சொன்ன சிறந்த விஞ்ஞானிகள்தான் இதையும் கண்டுபிடித்தனர்.

நான் மனித இனவிருத்தி பற்றி முதலில் பார்த்தது அண்ணணின் மருத்துவப் புத்தகத்தில்...அப்பொழுது எனக்கு வயது 16...புதிய விடயமாதலால் நானும் துருவிப் பார்த்தேன்...எனது நல்ல காலமோ என்னவோ முதன் முதலில்..விஞ்ஞான ரீதியாக மனித இன விருத்தியை அணுகியதால் வேறு எண்ணமே தோன்றவில்லை... இன்றும் ஆபாசக்காட்சிகள் பார்க்கும்போது...கொழுப்பாலான மேலணிகளுக்கும்...சில தசைநார்களாலும் பல்வேறுபட்ட சுரப்பிகளாலுமான ஒரு அமைப்பிற்குமாகவா இவ்வளவு ஆட்டம் என்றுதான் தோன்றுகின்றது..
Reply
[quote=Kanani][quote]
நம் நாட்டுப் பெண்கள் குழந்தைகளைப் பிரசவிக்கும் போது கணவன்மார் மனைவியின் பக்கத்தில் இருக்க எவரும் அனுமதிப்பதில்லை.
இதைத் தப்பாக பார்த்தால் தப்பாய் தெரியும்.
பகுத்தறிவோடு பார்த்தால் மிக மிக சரியானதே.
[/quote]

இதனை தப்பாக பார்க்கலாம் என்கிறீர்களே...அது எப்படி முடியும்? தன் மனைவியின் அருகில் கணவன் இருப்பதை எப்படி ஒருவன் தப்பாக பார்க்கமுடியும்?
இந்த நடைமுறை கொண்டுவந்ததன் காரணம்...பிரசவ வலியை ஆண்களுக்கு புரிய வைக்கவும்...அதன்மூலம் சனத்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும் ஆகும்....ஆனால் அண்ணை இன்று நிலமை வேறு...பிரசவத்திற்கு முன் ஒரு ஊசி பின்புறம் போடுவார்கள்...அது வலியைக்குறைக்கும்...அதாவது வலியை முழுமையாக பெண்கள் உணரமாட்டார்கள்...நீங்கள் சொன்ன சிறந்த விஞ்ஞானிகள்தான் இதையும் கண்டுபிடித்தனர்.

நான் மனித இனவிருத்தி பற்றி முதலில் பார்த்தது அண்ணணின் மருத்துவப் புத்தகத்தில்...அப்பொழுது எனக்கு வயது 16...புதிய விடயமாதலால் நானும் துருவிப் பார்த்தேன்...எனது நல்ல காலமோ என்னவோ முதன் முதலில்..விஞ்ஞான ரீதியாக மனித இன விருத்தியை அணுகியதால் வேறு எண்ணமே தோன்றவில்லை... இன்றும் ஆபாசக்காட்சிகள் பார்க்கும்போது...கொழுப்பாலான மேலணிகளுக்கும்...சில தசைநார்களாலும் பல்வேறுபட்ட சுரப்பிகளாலுமான ஒரு அமைப்பிற்குமாகவா இவ்வளவு ஆட்டம் என்றுதான் தோன்றுகின்றது

எல்லோருக்கு எல்லாமே பிடிக்கும் என்று சொல்ல முடியாது.ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்று பிடிக்கும்.அது என்ன என்பது அவரவர் செயல் வழிதான் புரிந்து கொள்ள முடிகிறது. சிலருக்கு ஆடல் பிடிக்கும்,சிலருக்கு பாடல் பிடிக்கும் , சிலருக்கு உடற்பயிற்சி பிடிக்கும் , சிலருக்கு விளையாட்டு பிடிக்கும், சிலருக்கு கராட்டே பிடிக்கும், சிலருக்கு யோகா பிடிக்கும்,...........இப்படி............சிலருக்கு சும்மா உம்மென்று இருப்பது பிடிக்கும்.

இவை அவரவர் மன நிலையைப் பொறுத்தது.இவை ஆளாளுக்கு மாறுபடும்.இவை மனோ தத்துவ ரீதியான ஒரு பிரச்சனை.இவை பற்றி அலச பெற்றோரின் உடல் உறவுக்கான அரவணைப்பிலிருந்தே தொடங்க வேண்டும்.

நாம் எமது பிள்ளைகள் இப்படித்தான் ஆகவேண்டும் என்ற பெற்றோரின் கருத்தகளோடு வாழ்ந்ததால் (டொக்டராக,இஞ்சினியராக,எக்கவுண்டனாக..............) நமக்குப் பிடிக்காத ஒரு விசயத்தைக் கூட எம்முள் திணித்து துன்பப்பட வேண்டியதாயிற்று.நமது முன்னோரின் எதிர்பார்ப்புகள் போன்றே நமது நாட்டு கல்வி முறைகளும் இருந்தது.

டாக்டர் பதியுதீன் முகமது கல்வி அமைச்சராக இருந்த போது குழந்தைகளின் விருப்பத்துக்கான முறையில் முன்னேறக் கூடிய கல்வி முறை ஒன்றுக்கான மாற்றம் வேண்டும் என்ற நிலை ஏற்பட்டாலும்.அதுவும் அரசியல் சாக்கடைகாரர்களால் மாற்றப் பட்டும் , குழறுபடி செய்யப் பட்டும் மாணவர்களை பைத்தியமாக்கியது. இது ஒரு கொடுமையான காலம்.

மேலை நாடுகளின் நிலையே வேறு. ஒருவர் விரும்பாததை திணிக்காதவர்கள். நாமோ நமது விருப்பங்களுக்கு ஏற்ற விதத்தில் மற்றவர்கள் வாழ வேண்டும் என்று திணிக்க முற்படுகிறோம். இது நமக்குள் நமக்கே விளங்காத ஒரு வித இடவெளியை ஏற்படுத்துகிறது.

அன்றைய நமக்கும் , இன்றைய குழந்தைகளுக்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது. நாம் அன்று வானோலியை தொடக் கூட அனுமதிக்கப் படவில்லை. இன்றைய குழந்தைகள் (1 - 3 வயதுக்குள்ளேயே) தொலைக்காட்சியை இயக்கவும், வீடியோ ரெகோர்டரில் படம் போட்டு பார்க்கவும் , கம்பியுட்டர்களை கையாளவும் கூடிய திறனைப் பெற்றறிருக்கிறார்கள்.

அன்று நான் இலங்கையில் திரைப்பட பயிற்சிக்கு சென்ற போது Camera வைத் தொட மட்டுமல்ல , 3-4 அடி துாரம் தள்ளியே நிறுத்தப்பட்டோம். துாரத்திலிருந்து பார்த்து பேப்பரில் படம் வரைந்து மனக் கண்ணால் Camera வை இயக்கினோம். என்னோடு படித்த ஒரு நண்பன் தற்செயலாக Camera Stand (Tripot)யை தொட்டு விட்டதற்காக பயிற்சி மறுக்கப் பட்டு வெளியேற்றப் பட்டான்.இவற்றை நினைத்தால் சிரிப்பதா அழுவதா?

இன்று சிறு குழந்தையும் Digital Cameraவை உபயோகிக்கிறது. நாம் பின்னோக்கிப் போவதா? முன்னோக்கி நடப்பதா? எது முக்கியம்.

ஒரு முறை நான் ஒரு விழாவை ஒளிப்பதிவு செய்யும் போது ஒரு 5 வயது சிறுவன் ஒளிப்பதிவு செய்வதைப் பார்த்தேன்.அவன் ஓடி ஓடி எதையெல்லாமோ எடுத்துக் கொண்டிருந்தான்.எனக்கு என்ன செய்கிறான் என்பதைக் காண ஆவல். அவனிடம் பேச்சுக் கொடுத்தேன்.அவன் ஒளிப்பதிவு செய்திருந்தவற்றைப் பார்க்கலாமா என்றேன். அவனே ரீவைன்ட் பண்ணிக் காட்டினான். என்னால் நம்பவே முடியவில்லை. அபாரம்.ஆச்சர்யம்.Supperb................
நான் நினைத்தே பார்க்க முடியாத காட்சிகளை தன் கமராவுக்குள் உள்வாங்கியிருந்தான்.நான் அவர்களது பெற்றோரிடம் சொன்னேன். இவன் ஒரு நாள் உலகை வியக்க வைப்பான் என்று. அவர்கள் சொன்னார்கள் ஒருவருமே தம்பியை பாராட்டியதேயில்லை. நாங்களும் அவன் விரும்பினதுக்காக கமரா ஒன்று வாங்கிக் கொடுத்தோம் என்றார்கள். என் இதயம் வலித்தது.............(இப்போதும்தான்). ஒரு நாள் அவனது பெயர் நிலை பெறும் என்பது என் நம்பிக்கை.அவனது இரத்தத்தில் கலை நயம் படிந்து கிடப்பதை கண்டேன்.என்றும் அப்படியான குழந்தைகளை வாழ்த்துங்கள். அதற்கும் மனசு வேண்டும்.

நாம் ஏன் இன்னும் மாறாமலே இருக்க பிடிவாதப் படுகிறோம்.

நாம் பல வருடங்களுக்கு முன் நாட்டை விட்டு வெளியேறினோம்.அன்று எப்படி வெளியேறினோமோ அதே மாதிரி நாடு இன்றும் இருப்பதான எண்ணத்தில் மன வளர்ச்சி குறைந்த குழந்தைகள் போல வாழ்ந்து வருகிறோம்.

ஆனால் நாடோ முன்னைய நாளை விட எவ்வளவோ மாறி விட்டது. நாம் அங்கு சென்றால் இங்கு உள்ளதை விட அதிர்ச்சிதான். அது தவிர்க்க முடியாதது. திரும்பி ஓடி வருவார்கள்.................

குழந்தைகளை திருத்துவற்காக சில நாடுகளுக்கு கூட்டிக் கொண்டு போன பலர், அவர்களுக்கான புது உறவுகளை ஏற்படத்திக் கொண்ட கதைகள் எத்தனை?

திருத்தப் போனவர்களை யார் திருத்துவது.

மனித மனம் ஒரு குரங்கு.

எல்லாம் பார்க்கிறவர் பார்வையில்தான் இருக்கிறது.
AJeevan
Reply
Kanani Wrote:
Quote:நம் நாட்டுப் பெண்கள் குழந்தைகளைப் பிரசவிக்கும் போது கணவன்மார் மனைவியின் பக்கத்தில் இருக்க எவரும் அனுமதிப்பதில்லை.
இதைத் தப்பாக பார்த்தால் தப்பாய் தெரியும்.
பகுத்தறிவோடு பார்த்தால் மிக மிக சரியானதே.

இதனை தப்பாக பார்க்கலாம் என்கிறீர்களே...அது எப்படி முடியும்? தன் மனைவியின் அருகில் கணவன் இருப்பதை எப்படி ஒருவன் தப்பாக பார்க்கமுடியும்?
இந்த நடைமுறை கொண்டுவந்ததன் காரணம்...பிரசவ வலியை ஆண்களுக்கு புரிய வைக்கவும்...அதன்மூலம் சனத்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும் ஆகும்....ஆனால் அண்ணை இன்று நிலமை வேறு...பிரசவத்திற்கு முன் ஒரு ஊசி பின்புறம் போடுவார்கள்...அது வலியைக்குறைக்கும்...அதாவது வலியை முழுமையாக பெண்கள் உணரமாட்டார்கள்...நீங்கள் சொன்ன சிறந்த விஞ்ஞானிகள்தான் இதையும் கண்டுபிடித்தனர்.

நான் மனித இனவிருத்தி பற்றி முதலில் பார்த்தது அண்ணணின் மருத்துவப் புத்தகத்தில்...அப்பொழுது எனக்கு வயது 16...புதிய விடயமாதலால் நானும் துருவிப் பார்த்தேன்...எனது நல்ல காலமோ என்னவோ முதன் முதலில்..விஞ்ஞான ரீதியாக மனித இன விருத்தியை அணுகியதால் வேறு எண்ணமே தோன்றவில்லை... இன்றும் ஆபாசக்காட்சிகள் பார்க்கும்போது...கொழுப்பாலான மேலணிகளுக்கும்...சில தசைநார்களாலும் பல்வேறுபட்ட சுரப்பிகளாலுமான ஒரு அமைப்பிற்குமாகவா இவ்வளவு ஆட்டம் என்றுதான் தோன்றுகின்றது..

இப்படியே பாருங்கள்.....யோகிகளும் ஞானிகளும் சித்தர்களும் என்ன விஞ்ஞானம் தெரிந்தா மனதை அடக்கினர்...மனதை விட்டுப் பிடிக்க வேண்டும்..அளவோடு விட்டு பின் கட்டிவைத்து பழகிக் கொண்டால் எல்லாம்..யு..யு..பி...தான்! மனமல்ல குரங்கு மனிதனே குரங்கு.....!மனம் மனிதனை இயக்கினால் அவன் குரங்கு.... மனிதன் மனதை இயக்கினால் அவன் முழு மனிதன்...!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
kuruvikal Wrote:இப்படியே பாருங்கள்.....யோகிகளும் ஞானிகளும் சித்தர்களும் என்ன விஞ்ஞானம் தெரிந்தா மனதை அடக்கினர்...மனதை விட்டுப் பிடிக்க வேண்டும்..அளவோடு விட்டு பின் கட்டிவைத்து பழகிக் கொண்டால் எல்லாம்..யு..யு..பி...தான்! மனமல்ல குரங்கு மனிதனே குரங்கு.....!மனம் மனிதனை இயக்கினால் அவன் குரங்கு.... மனிதன் மனதை இயக்கினால் அவன் முழு மனிதன்...!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: :wink:

யோகமும் , சித்தமும் , (ஞானி)ஞானமும் விஞ்ஞானத்தின் அடிப்படை ஆரம்ப பகுதிகளேயாகும்.
அன்றைய வானிலை மற்றும் கிரக மாற்றங்கள்.
சித்தர்கள் தந்த மருத்துவம்.
ஞானிகள் தந்த வாழ்கை தத்துவம்.
எல்லாமே விஞ்ஞானம்தான்.

ஆதி மனிதன் கல்லையும் , மரத்தையும் உரசினான் தீ பிறந்தது.......................

மனிதனின் அடிப்படைத் தேவை (Sex) காமம்தான்.
இவற்றை அனுபவித்து வெறுத்தவர்கள்தான் பின்னர் ஞானியும் , யோகியும் , சித்தரும்.

காமத்துக்காகத்தான் மனிதன் தன்னை முன்னிலைப் படுத்த விரும்புகிறான் என்கிறார் சிக்மன் புரொயிட்.

ஒருவனுக்கு ஏன் குடும்பம் தேவை?
..........................................
.........................................
எல்லாம்??????????????
Reply
Mathivathanan Wrote:
Mathivathanan Wrote:11 பக்கம் வந்திட்டுது. பாய்ஸ் திரைப்படம்பற்றி எங்கடை பெண்ணியப் பொண்டுகள் என்ன எழுதிச்சினம் பார்த்தீங்களோ..?

என்னப்பா Boys படத்தைப்பற்றி... Sexual Lib.. Women Lib.. ஐ தாக்கியுள்ளதாக நம்ம ஐபிஸி குழு Review செய்திருக்கு. நம்ம பெண்ணியம் Silence Mode இலை போகுது. என்ன நடக்குது..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

சீச்சீ.. செக்ஸ் பற்றிக் கதைக்கிறான்.. கூடாத பெடியன்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

பெண்ணியங்களே.. வந்து சொல்லுங்கோவன்..

இந்த ரெப்பிக் வந்தவுடனை நம்ம பொண்டுகள் எல்லாரும் கொலிடே போடுவாளவை..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
சும்மா கிடக்கிற சங்கை ஊதிப்பாக்க விரும்பிறியள்...பின்னாடி 'சவுண்டு' சரியில்லை எண்டு சொல்லக் கூடாது....! அதுசரி நீங்கள் கேட்காத சவுண்டா...?...ஊதவைச்சியளோ கெட்டிக்காரன்....கனக்க வெளியில வரும்.....என்னென்டே கேக்கிறியள்...சவுண்டு சவுண்டு.....!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
Quote:ஒருவனுக்கு ஏன் குடும்பம் தேவை?
..........................................
.........................................
எல்லாம்??????????????
செக்ஸ் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குதான்.. சிலவேளை செக்ஸ் குடும்பமாவதற்கு முதலே சலித்துவிடும்.. குடும்பமான பிறகு வரும் செக்ஸுக்குகூட அளவுகள் இருக்கு.. அது அவரவருக்குத்தான் தெரியும்.. எனினும் வாழ்க்கைக்கு செக்ஸ் அடிப்படையானாலும்.. அன்புதான் தொடர்ந்து வழிநடாத்துவது.. அதுக்கு செக்ஸ் சிறிதளவுதான் துணைநிற்கும்.
.
Reply
kuruvikal Wrote:சும்மா கிடக்கிற சங்கை ஊதிப்பாக்க விரும்பிறியள்...பின்னாடி 'சவுண்டு' சரியில்லை எண்டு சொல்லக் கூடாது....! அதுசரி நீங்கள் கேட்காத சவுண்டா...?...ஊதவைச்சியளோ கெட்டிக்காரன்....கனக்க வெளியில வரும்.....என்னென்டே கேக்கிறியள்...சவுண்டு சவுண்டு.....!
இங்கு சங்கு ஒண்டும் சரியில்லை.. எப்பிடி ஊதினாலும் சத்தம வருகுதில்லை.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
Quote:என்னப்பா Boys படத்தைப்பற்றி... Sexual Lib.. Women Lib.. ஐ தாக்கியுள்ளதாக நம்ம ஐபிஸி குழு Review செய்திருக்கு.

சங்கடம் தான்.
அங்கு ஒரு குழுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.அது ஒரு தனி மனிதனின் பார்வை மாத்திரமே.சில வேளைகளில் சகிக்க முடியவில்லை.
நிர்வாகம் சிந்தித்தால் நல்லது.
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
Reply
sOliyAn Wrote:செக்ஸ் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குதான்.. சிலவேளை செக்ஸ் குடும்பமாவதற்கு முதலே சலித்துவிடும்.. குடும்பமான பிறகு வரும் செக்ஸுக்குகூட அளவுகள் இருக்கு.. அது அவரவருக்குத்தான் தெரியும்.. எனினும் வாழ்க்கைக்கு செக்ஸ் அடிப்படையானாலும்.. அன்புதான் தொடர்ந்து வழிநடாத்துவது.. அதுக்கு செக்ஸ் சிறிதளவுதான் துணைநிற்கும்.

சிலருக்கு சில பிரச்சனைகள் இருக்கு,அது எல்லோருக்குமில்லையப்பா?

மியாவ் .......... கண்ணை மூடிக் கொண்டு ஏதோ இருண்டு போச்செண்டு சொல்லிச்சாம்...............
Reply
sOliyAn Wrote:செக்ஸ் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குதான்.. சிலவேளை செக்ஸ் குடும்பமாவதற்கு முதலே சலித்துவிடும்.. குடும்பமான பிறகு வரும் செக்ஸுக்குகூட அளவுகள் இருக்கு.. அது அவரவருக்குத்தான் தெரியும்.. எனினும் வாழ்க்கைக்கு செக்ஸ் அடிப்படையானாலும்.. அன்புதான் தொடர்ந்து வழிநடாத்துவது.. அதுக்கு செக்ஸ் சிறிதளவுதான் துணைநிற்கும்.

<span style='color:brown'>
செக்ஸ் என்ற பதத்தை நாம் தவறாாக புரிந்து கொண்டிருக்கிறோம்.
அதுதான் உண்மை.
அன்பு, காதல், காமம், பாசம்,நேசம்,அனுதாபம்,நட்பு,கவர்ச்சி,............இப்படியான ஒருவரை ஒருவர் ஈர்க்கும் சக்தியுடன் கூடியதைத்தான் செக்ஸ் என்கிறோம். நமது நடைமுறை பழக்கத்தின் வித்தியாசங்கள்தான் வேறு வேறே தவிர அடிப்படை ஒன்றுதான்.

sOliyAn Wrote:செக்ஸ் அடிப்படையானாலும்.. அன்புதான் தொடர்ந்து வழிநடாத்துவது.. அதுக்கு செக்ஸ் சிறிதளவுதான் துணைநிற்கும்.

[size=13]அன்பு செலுத்துவதற்காக மட்டுமேயென்றால் வயதான கவனிப்பாரற்று இருப்போரை பார்த்து அன்பாக வழி நடத்தலாமே? ஏன் அழகாக இருக்க விரும்புகிறீர்கள்?
உங்களை அழகு படுத்திக்க் கொள்கிறீர்கள்? மற்றவர்கள் தன்பால் கவரப்பட வேண்டும் என்று எண்ணுகிறீர்கள்?உங்களுக்கு ஏற்ற பொருத்தமான நேர்மையான ஒரு காதலி-துணைவி-மனைவி வேண்டுமென்று எண்ணுகிறீர்கள்? மனம் கொண்டோர் வழி தவறிய அபலைகளுக்கு அன்பு காட்டலாமே?
எல்லாம் செக்ஸ்....................ஏன் பொய் முகங்கள்................ஏன் இந்த அரிதாரங்கள்?......................

<b>[size=15]செக்ஸ் பற்றிய அலசலில் இருந்து(இந்தியா டுடே)</span></b>
<img src='http://www.yarl.com/forum/files/theeratha.jpg' border='0' alt='user posted image'>

[size=14]பாலுணர்வு பற்றிய இந்திய மனப் போக்கை புரிந்து கொள்வது எப்போதும் கடினமாகவே இருந்து வருகிறது.இந்தியர்கள் பின்பற்றும் தத்துவங்கள் ஆசாபாசமற்ற துறவறத்தை போற்றினாலும் அவர்கள் அன்பும் ஆசையும் மிக்கவர்களாகத்தான் இருக்கிறார்கள்
பாரம்பரியம் மிக்க கலாச்சாரங்கள் சுமூகத்துக்கு ஆகாத விசயங்களை வெளிப்படையாகத் தெரியாமல் மறைவாக இருக்கும் வரை ஏற்றுக் கொள்கின்றன.குறிப்பாக பாலுணர்வு விசயத்தில் அப்படியான அணுகுமுறைதான்.

பாலியல் என்பது ஒருவரது பிறப்பு முதல் ஏற்படும் அனுபவங்களின் ஒரு பகுதி.ஒரு தாய் தன் குழந்தையை எப்படிக் கையாள்கிறாள் என்பது அந்தக் குழந்தையின் செக்ஸ் இன்பத்தை தீர்மானிப்பதாய் இருக்கிறது.

இன்று , பழமைவாதத்தின் மிச்சங்களும் பெண்களின் புதுமைவாத எண்ணங்களும் மோதிக் கொள்வதால் படுக்கைகளில் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முடியாமல் தடுமாறுறுகிறார்கள்.

சினிமாவில் கூட பெண்களுக்கு வலுவான பாத்திரங்கள் தந்து கதை எழுதப்படுவதேயில்லை.அளவான சென்சார் பிரச்சனைகள் இல்லாத நிலை வந்தால் ஒழிய , பெண்களை தமது உணர்ச்சிகளை வெளிப்படுத்தாத அழகு பதுமைகளாகவே காட்டி எடுக்கப்படும் படங்கள் நிற்கப் போவதில்லை.பெண்களின் செக்ஸ் தேவைகளை உள்ளடிக்கி, அழகியல் உணர்வோடு படமெடுக்கப் பட வேண்டும் என்கிறார் பெண்கள் அடக்கு முறை பற்றிக் கூறும் எழுத்தாளர் நஸ்ரீன் முன்னி கபீர்.
Reply
veera Wrote:
Quote:என்னப்பா Boys படத்தைப்பற்றி... Sexual Lib.. Women Lib.. ஐ தாக்கியுள்ளதாக நம்ம ஐபிஸி குழு Review செய்திருக்கு.

சங்கடம் தான்.
அங்கு ஒரு குழுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.அது ஒரு தனி மனிதனின் பார்வை மாத்திரமே.சில வேளைகளில் சகிக்க முடியவில்லை.
நிர்வாகம் சிந்தித்தால் நல்லது.
நன்றி வீரா.. இருவர் குரல் கேட்டது. உரையாடல்கூட ஒருவர் கேட்க மற்றவர் பதில் சொல்வதுபோலத்தான்.. அமைந்திருந்தது. கதைத்த விதம்கூட அருவருப்பாகத்தான் இருந்தது. ஒருவேளை சிறிது மார்க்கசீயகம்யூனிசம் சேர்த்திருந்தால் நன்றாகந் சொல்லியிருப்பார்களோ என்ற சந்தேகமும் எழுந்தது. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> நன்றி.
Truth 'll prevail
Reply
அஜீவன் அண்ணா ஒன்று நிச்சயம் உங்களுக்கும் பொ...கி பட்டம் விரைவில் கிடைக்கும்....!

அஜீவன் அண்ணாச் சொல்லுறது உண்மை...ஆண்கள் வெளிப்படையாகச் செய்யிறதைப் பெண்கள் மறைத்து மறைத்துச் செய்கிறார்கள் அதுதான் கீழத்தேய அந்தப்புரங்கள் இன்றும் நிலைத்திருக்கக் காரணம்...ஆபிரிக்காவிற்கு அடுத்தபடி எயிட்ஸில் முதலிடம் வகிப்பது சீனா அல்ல இந்தியா....கவனிக்க...! மேற்குலகம் சற்று வேறுபட்டிருக்கிறது ஆனாலும் அது அளவுக்கு மிஞ்சி வேறுபட்டுவிட்டது ஆனால் அங்கு தேவையான மாற்றங்களைக் காணக்கூடியதாகவும் உள்ளது...!

உதாரணத்துக்கு ஒரு பாடப்பரப்பில் கருக்கட்டல் தடுப்பு முறை பற்றிப் படிப்பிக்கப்பட்ட போது எல்லா மாணவர்களும் ஒரு முறை படித்துவிட்டு இருந்து விட்டார்கள்...ஆனால் மாணவிகள் மட்டும் பத்துத்தடவை மீண்டும் மீண்டும் படித்தார்கள்....ஏன்...இது நடந்தது மேலத்தேய நாட்டில் அல்ல கீழத்தேய நாடொன்றில்....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
kuruvikal Wrote:அஜீவன் அண்ணா ஒன்று நிச்சயம் உங்களுக்கும் பொ...கி பட்டம் விரைவில் கிடைக்கும்....!

அஜீவன் அண்ணாச் சொல்லுறது உண்மை...ஆண்கள் வெளிப்படையாகச் செய்யிறதைப் பெண்கள் மறைத்து மறைத்துச் செய்கிறார்கள் அதுதான் கீழத்தேய அந்தப்புரங்கள் இன்றும் நிலைத்திருக்கக் காரணம்...ஆபிரிக்காவிற்கு அடுத்தபடி எயிட்ஸில் முதலிடம் வகிப்பது சீனா அல்ல இந்தியா....கவனிக்க...! மேற்குலகம் சற்று வேறுபட்டிருக்கிறது ஆனாலும் அது அளவுக்கு மிஞ்சி வேறுபட்டுவிட்டது ஆனால் அங்கு தேவையான மாற்றங்களைக் காணக்கூடியதாகவும் உள்ளது...!

உதாரணத்துக்கு ஒரு பாடப்பரப்பில் கருக்கட்டல் தடுப்பு முறை பற்றிப் படிப்பிக்கப்பட்ட போது எல்லா மாணவர்களும் ஒரு முறை படித்துவிட்டு இருந்து விட்டார்கள்...ஆனால் மாணவிகள் மட்டும் பத்துத்தடவை மீண்டும் மீண்டும் படித்தார்கள்....ஏன்...இது நடந்தது மேலத்தேய நாட்டில் அல்ல கீழத்தேய நாடொன்றில்....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அதைவிட மோசமான பட்டம் கிடைத்தாலும் மகிழ்ச்சிதான். அப்படியான பட்டமாவது கிடைக்கிறதே தம்பி.......................அது யாழ் தளம் தாண்டியும் வருகிறதே.
ஒவ்வொரு கல்லாய்ப் பொறுக்கி அடுக்கிகட்டிய வீட்டில் கால்களை பதிக்க எங்கள் நிலம் எமக்கு வேண்டும்எங்கள், நிலமே எமக்கு வேண்டும்\"
என்று செய்தியாய் கூட வந்து விட்டது.கண்ணை மூடிக் கொள்வோமே..........

kuruvikal Wrote:ஒரு பாடப்பரப்பில் கருக்கட்டல் தடுப்பு முறை பற்றிப் படிப்பிக்கப்பட்ட போது எல்லா மாணவர்களும் ஒரு முறை படித்துவிட்டு இருந்து விட்டார்கள்...ஆனால் மாணவிகள் மட்டும் பத்துத்தடவை மீண்டும் மீண்டும் படித்தார்கள்....ஏன்...இது நடந்தது மேலத்தேய நாட்டில் அல்ல கீழத்தேய நாடொன்றில்....!

காரணம் ஆண்கள் கருத்தரிப்பதில்லை. பெண்கள்தானே கருத்தரிக்கிறார்கள்,பாதிக்கப்படுகிறார்கள்.
பாதிக்கப்படுபவர்கள் கவனமாக இருக்கவேண்டும்.
அதற்காகத்தான் பல முறை படிக்கிறார்கள்.குடும்பத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பும் அவர்களுடயதே.

கொாடை வள்ளல்கள் கொடுத்து விட்டு போய் விடுவார்கள்.குத்தகைக்கு வாங்கியவர்களல்லவா அவஸ்தைப் பட வேண்டும்............. தேவையற்றவர்களுக்கு ஏன் அதிக கரிசனை.
சரியா குருவித் தம்பி.
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)