Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Boys
#1
இதுவரை திரைப்படங்கள் வெளிவரும்போது
அனைவரும் எதிர்பார்ப்பது விகடன் விமர்சனத்தைத்தான்.அந்தளவிற்கு பக்க சார்பில்லாமல் நடுநிலையாயிருக்கும்.

இந்தமுறையும் அப்படித்தான்.ஆனால் சற்று வித்தயாசம்

இதுதான் போய்ஸ் பட முழு விகடன் விமர்சனம் நான்கே நாலு வரிதான்


விகடன் விமர்சனம்

18-லிருந்து 25 வயது இளைஞர்கள் சிலரை ஷங்கரின் இந்த வக்கிரமான படம் ஒருவேளை ஈர்க்கலாம். மற்றவர்களுக்கு... சீ!
Reply
#2
கோடிகள் சில இங்கே குப்பையாகிவிட்டன என்று எனதுவிமர்சனம்........ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://www.vikatan.com/av/2003/sep/14092003/p1.jpg' border='0' alt='user posted image'>
[b] ?
Reply
#3
விகடனில எங்க இருக்கு? எந்த விகடன்? எங்க தேடிப்பிடிக்கிறது? இணைப்பு பிளிஸ்
எங்கு முழு விமர்சனம் வாசிக்கலாம்?
Reply
#4
http://www.vikatan.com/av/2003/sep/1409200...03/av0501.shtml
Reply
#5
சினிமா விமரிசனம்

<span style='color:darkblue'>பாய்ஸ்

<img src='http://www.vikatan.com/av/2003/sep/14092003/p1.jpg' border='0' alt='user posted image'>

[size=18]<b>18</b></span>

<b>விகடன் விமரிசனக் குழு</b>
Reply
#6
படம் பார்க்காமையால் முழுதாக விமர்சிக்க முடியாமலுள்ளது.
ஜீவன் படம் பார்த்தால் உங்கள் பார்வையில் படத்தை ஒருமுறை விமர்சியுங்கள்
Reply
#7
yarl Wrote:படம் பார்க்காமையால் முழுதாக விமர்சிக்க முடியாமலுள்ளது.
ஜீவன் படம் பார்த்தால் உங்கள் பார்வையில் படத்தை ஒருமுறை விமர்சியுங்கள்
70 பதுகளிலை.. அரங்கேற்றம் அலைகள் என்று படங்கள்.. ஏ பத்திரத்தோடை வந்திச்சுது. அப்ப நான் பார்க்கேல்லை. உந்ந விசிடி யிலை கிட்டடியிலைதான் பார்த்தன்.
அரங்கேற்றம் அதிலை ஒண்டுமில்லை.. கதை பாலச்சந்தரின்ரை பெண்ணியக் கதை.. என்ன சந்தர்ப்பவசத்தாலை விபச்சாரியாகி.. தங்கச்சியாருக்கு தன்னட்டை வந்த ஒருத்தனே மாப்பிள்ளையா வாறதை பொறுத்துக்கொள்ள வேண்டிய நிலை.. குடும்பத்தை காப்பாற்ற முன்னுக்குக் கொண்டுவர தன்னாலான உதவி முழுவதும் செய்யிறாள்.. கடைசியிலை மனநோயாளியாகிறாள்.. இந்தியாவிலை படு தோல்வி.. இலங்கையிலை அமோக வெற்றி.. பெண்களுக்கு அறிவுரை சொல்லுற படம்.. அப்பிடி அந்தக்காலத்திலையே நாங்கள் முன்னேற்றம்..

ஆனால் விமர்சனப்படி இது வயதுக்கோளாறுப் பெடியள் அடிக்கிற கூத்து.. முதல்பாதி ஆபசமாகவும்.. இரண்டாம்பாதி அறிவுரையாகவும் அமைந்திருப்பதாக எங்கோ வாசித்தேன். நேரடியாக எதுவுமில்லையாம்.. இருந்தாலும் பலதும் மறைமுகமாக காட்டப்படுகின்றதாம்.. அது தவிர இரகசியமாக வயதுப்பெண்களும் பார்த்து இரசிக்கக்கூடிய படம் என வாலிப வட்டங்கள் தெரிவிக்கின்றனவாம்.. இப்படிப்போகின்றது ஒரு விமர்சனம்.. இக்கால இளைஞர்களுக்குத்தான் அவர்கள் வயதுப் பெண்களைப்பற்றித் தெரியும்

ஏதொ.. "Class" என்றொரு ஆங்கிலப்படம்.. ஷங்கர் அதைப் பார்த்திருக்கக்கூடும்.. என்னைப்பொறுத்தவரை BOYS ஆங்கிலப் படத்தின் தழுவல்..
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#8
ம்...
நானும் காத்திருந்து காத்திருந்து களைத்துத்தான் போனேன்.
இணையமெல்லாம் விமர்சனங்கள் இப்படி வந்து விழுகிறது.
சரி படத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்க்க
படம் இன்னமும் இங்கால் வரவில்லை. வந்தபின்னர், படம்
பார்த்த பின்னர் கொஞ்சம் கதைப்பம்.

மதிவதனன் ஐயா...
தமிழ் திரைப்படத்தில, "ஆத்தா வந்திட்டா" என்கிற மாதிரியான
படங்களைத் தவிர்த்து மற்றையவற்றில் 90% ஆங்கிலத் திரைப்
படங்களின் தழுவல். தழுவல் இல்லாவிட்டாலும் கொஞ்சம்
தாக்கமாவது இருக்கும்.

ஆனா ஒன்று, இந்திய இளைஞர்கள் பெண்ணின் பெயரைக்
கண்டாலே "உணர்ச்சி வசப்படுபவர்கள்". <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
படம் மட்டுமா தழுவல். பாடல்களுந்தான் "கொப்பி" அடிச்ச
பாடல்கள். ம்.. விரைவில் யாழிலும் அதுபற்றிய புதுத் தொடர்
வர இருப்பதாக யாழ் இணைய வட்டாரத்தில் இருந்து அறிய
பெறுகிறோம்.

படத்தில இருக்கிற கருத்தை எவர் பார்க்கிறார். "கவரைத்தான்"
பார்க்கிறார்கள் (இந்தியாவில்). என்ன செய்யிறது?

இதில ஒரு பகிடி: படத்தின்ர "ஸ்ரில்ஸ்" மற்றும் பாடல்களை வைத்தே
படம் எப்பிடியென்று ஊகிக்க முடிகிறது. எல்லாத்திலயும் ஆங்கிலமாம்.
ஆபாச வார்த்தைகள் மட்டும் தமிழில் இருக்காம். விளங்குதா?
அதான் தமிழில சொன்னா ஒருத்தருக்கும் விளங்காது. அதான்
மறைமுகமா தமிழில சொல்லியிருக்கினம்.

பெடியங்களப் பார்த்தால் வறுமைக் கோட்டு இந்தியாவின், வாழா
வெட்டி நடுத்தரக் குடும்பத்துப் பெடியங்கள் மாதிரி இல்ல............
சங்கரின்ர படத்தில ஒன்று மட்டும் எதிர்பார்க்கலாம். Grafik!!!!!!!!!
புகுந்து விளையாடுதாம். பாட்டுக்கட்டங்கள் சில பார்த்தேன்.
நல்லாத்தான் இருக்கு.

பணக்காரப் படம். பட்டினியில் வாடுது!

படத்தைப் பார்த்திட்டு மிச்சம்...


Reply
#9
இளைஞன் Wrote:மதிவதனன் ஐயா...
இந்திய இளைஞர்கள் பெண்ணின் பெயரைக்
கண்டாலே "உணர்ச்சி வசப்படுபவர்கள்".

படத்தில இருக்கிற கருத்தை எவர் பார்க்கிறார். "கவரைத்தான்"
பார்க்கிறார்கள் (இந்தியாவில்). என்ன செய்யிறது?

பாட்டுக்கட்டங்கள் சில பார்த்தேன்.
நல்லாத்தான் இருக்கு.
இந்தியர் மட்டுமா.. இந்தியாவில் மட்டுமா.. எம்மவர் நீங்கள என்ன இங்கு குறைவே.. கலர்பார்க்க ஸ்பெஷல் கண்ணாடி போடுறியள்.. பிறகு அவங்களைப்பற்றி கதையளக்குறீங்கள்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#10
முல்லைப் பாட்டி இதைப்போன்ற செய்திகளை எப்படி (ஏன்) விட்டனீங்கள்?

பாய்ஸ் பட போஸ்டர்கள் தீவைத்து எரிப்பு

சேலம்:

சேலத்தில் பாய்ஸ் பட போஸ்டர்களை கிழித்து பெண்கள் போராட்டம் நடத்தினர்.


ஷங்கர் இயக்கத்தில் வெளியாகியுள்ள பாய்ஸ் படம் கடும் எதிர்ப்புகளை சந்தித்துள்ளது. இதுதொடர்பாக பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், படத்தில் இடம்பெற்றிருந்த ஆபாச வசனங்கள், காட்சிகளை தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் வெட்டி விட்டார்.

இருப்பினும் சில ஊர்களில் தொடர்ந்த அந்த காட்சிகள் படத்தில் இடம் பெற்றிருப்பதால், ஆங்காங்கே பெண்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சென்னை தேவி தியேட்டர் வளாகம் எதிரே நேற்று அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது

இன்று, இந்திய ஜனநாயக மாதர் சங்கம், மாணவர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரைதச் சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாய்ஸ் படத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும், பெண்களை இழிவுபடுத்தும் பாய்ஸ் படத்தைக் கண்டிக்கிறோம் என்று அவர்கள் கோஷமிட்டனர்.

பின்னர் படத்தின் போஸ்டர்களை தீயிட்டுக் கொளுத்தினர்.

நன்றி அதுதமிழ்.வணி அதுதான் தற்ஸ்தமிழ்.கொம் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#11
ம்...
நாங்கள் "கலர்" பார்க்கிறம்.
இயற்கையை இரசிக்கும் கலைஞர்கள் நாங்கள் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

நாங்கள் நேரிலே பார்த்தால் தான்
கலர்களை இரசிப்போம். (உணர்ச்சிவசப் படோம்)

ஆனால் அவர்களில் பெரும்பான்மையினர்
"கலர்" என்று எழுதினாலே
உணர்ச்சி வசப்படுபவர்கள்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

பக்தி =/= வெறி
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

கலர்களே சரணம்!


Reply
#12
வணக்கம்

சினி சவுத் இணையத்திற்கும் பாய்ஸ் இணையத்திற்குமான நன்றியுடன் உங்களிற்கான தகவல்

http://tamil.cinesouth.com/scopes/reviews/boys.shtml

http://www.boysforgals.com

<img src='http://tamil.cinesouth.com/images/scopes/boys29082003-4.jpg' border='0' alt='user posted image'> <img src='http://tamil.cinesouth.com/images/scopes/boys29082003-3.jpg' border='0' alt='user posted image'>
[b] ?
Reply
#13
வெப்புலக தகவல்

இளைஞர்களை சீரழிக்கும் "பாய்ஸ்" படத்தை தடை செய்க - நாடார் பேரவைத் தலைவர் கோரிக்கை!

வெள்ளி, 5 செப்டம்பர் 2003
இளைஞர்களை சீரழிக்கும் பாய்ஸ் படத்தை தடை செய்யவேண்டும் என்று நாடார் பேரவைத் தலைவர் ஏ.நாராயணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திரைப்படம் என்பது பொதுமக்களுக்கு நல்ல கருத்துக்களை எடுத்துச் சொல்லும் சரியான சாதனம். ஆனால் பாய்ஸ் படத்தில் வரக்கூடிய காட்சிகளும் வசனங்களும் இன்றைய இளைஞர் சமுதாயத்தையும், மாணவ சமுதாயத்தையும் சீரழிப்பதாக இருக்கிறது.

5 மாணவர்கள் ஒன்று சேர்ந்து அதில் ஒரு மாணவனின் தாய்-தந்தை ஊருக்கு செல்லும்பொழுது, அந்த மாணவனின் வீட்டுக்கே ஒரு விபச்சாரத் தொழில் புரியும் பெண்ணை அழைத்து வந்து 5 மாணவர்களும் வரிசையாக உள்ளே அந்த பெண்ணை அனுபவித்து விட்டு வருவது போல் நடிப்பது - மதுக்கடை பாருக்கு சென்று தண்ணி அடிப்பது, நண்பர்களின் வீடுகளிலேயே பெற்றோர்களுக்கு தெரியாமல் தண்ணி அடிப்பது என்று திரையில் காட்டி இருக்கிறார்கள். எங்காவது ஒரு இடத்தில் மிக மிக சிறிய சதவீதத்தில் மாணவர்கள் சிலர் செய்யும் தவறுகளை திரையில் காட்டி மற்றவர்களையும் அந்த காரியங்களை அனுபவிக்க தூண்டும் செயலை இயக்குனர் ஷங்கர் செய்துள்ளார்.

கூட்டம் நிறைந்த வீதிகளில் நடக்கும்போதும், பஸ்களிலும், கூட்டமுள்ள கடைகளிலும் பெண்களை இடித்து சுகம் காணும் நோக்கத்தில் மாணவர்கள் அலைவது போல் காட்டுவது அவர்களுடைய இமேஜையும் எண்ணங்களையும் எந்த அளவு பாதிக்கும் என்பதை சற்று சிந்தித்து பாருங்கள்.

நகைக்கடையில் வரிசையாக பெண்களை நிற்க வைத்து அவர்கள் பின்புறங்களை ஒருவன் தடவிக் கொண்டே வரும் காட்சி தமிழக பெண்களையே கேவலப்படுத்துவதுபோல் உள்ளது.

காதலிக்காக நிர்வாணமாக ஓடும் அளவிற்கு அடிமுட்டாள்களாக மாணவர் சமுதாயத்தை கேவலப்படுத்தி இருக்கிறார்கள். லட்சக்கணக்கான மாணவர்கள் கல்வி பயிலும் சென்னை நகரில் 5 பேர் மட்டும் குட்டிச்சுவரில் உட்கார்ந்து இருப்பதால் ஒட்டுமொத்த சமுதாயமும் குட்டிச்சுவராகி விடாது. ஆனால் இந்தப் படம் மற்றவர்களையும் அந்த சிந்தனைக்கு தள்ளும் என்பது உறுதி.

ஸ்பென்சர் பிளாசா போனால் நெல்லிக்காய் சைஸ் முதல் தர்பூசணி வரை பார்க்கலாம் என்ற வசனங்கள் பெண் இனத்திற்கே களங்கம் ஏற்படுத்தக்கூடியது. மார்பகத்தை பெரிதாக்குவதற்கும், மார்பகத்தை இறுக்கமாக்குவதற்கும் இதுதான் எக்சர்சைஸ் என்பதை படத்திலா காட்ட வேண்டும். பெண்கள் "ஜிம்"மில் போய் தெரிந்து கொள்ள மாட்டார்களா?

ஷங்கர் இன்று வெற்றிபட இயக்குனர் வரிசையில் முதலாவதாக உள்ளார். சுஜாதா தமிழ் எழுத்தாளர் உலகில் முடிசூடா மன்னர் என்று அழைக்கப்படுபவர். ரகுமான் மேற்கத்திய இசையில் உலகப்புகழ் பெற்றவர். இவர்கள் ஒன்றாக கூட்டணி அமைத்து பச்சை ஆபாசத்தை படைத்து இந்திய கலாச்சார சீரழிப்பிலும் இந்த படத்தின் மூலம் முதல் இடத்தை பெற்றுவிட்டார்கள்.

ஜென்டில்மேன், முதல்வன், இந்தியன் போன்ற சமூக விழிப்புணர்வுடைய படங்களை கொடுத்த ஷங்கர் தன் கற்பனை வளத்தை இழந்து கசக்கி குப்பையில் போட வேண்டிய காட்சிகளை படமாக்கியிருப்பது வேதனைக்குரியது.

பிரமாண்டமான காட்சி அமைப்புகள், வியத்தகு இசை, பாடல்கள் என சிறப்பானதொரு படத்தில் களங்கம் ஏற்படுத்தும் காட்சிகளை வைத்து குடும்ப பெண்களையும், மாணவ-மாணவிகளையும் கேவலப்படுத்தி இருக்கிறார்கள்.

இந்த படத்தை பார்த்து விட்டு மாணவர்கள் எல்லோரும் பேண்ட் ஜிப்பை திறந்து விட்டுக் கொண்டு திரிந்தால் அதற்கு இந்த மூன்று பேரும் தான் பொறுப்பு.

இளம் பிராயத்து ஆசைகளும், கார் அசைவதும் இதுபோன்ற தவறுகளும் இயல்பானதுதான். ஆனால் வக்கிரம் என்பது இருட்டுக்குள் தான் இருக்கவேண்டும். அது வெளி உலகுக்கு வந்தால் தமிழ் பண்பாடு, குடும்பம், எதிர்காலம், தாய்-தகப்பன் பாசம், ஒழுக்கம்-கட்டுப்பாடு கேள்விக்குறிதான். இந்தியா ஐரோப்பாவாக மாறி இருந்தால் இந்தப்படம் சரிதான்.

"ஷகிலா" படத்தை போடுவதற்கு என்று சென்னையில் சில தியேட்டர்கள் உண்டு. டெலிவிஷனில் கூட செக்ஸ் படங்களையும், பாடல்களையும் நள்ளிரவில்தான் போடுகிறார்கள். அதைவிட காட்சி அமைப்பு மோசமாக உள்ள இந்த படங்களை குடும்பத்தோடு நிச்சயம் பார்க்க முடியாது. தெரியாமல் ரிசர்வ் செய்து வைத்திருக்கும் பெண்கள்கூட முகம் சுளித்துக் கொண்டே தியேட்டரை விட்டு வெளியே வருகிறார்கள்.

மோசமான காட்சிகளை உடனே நீக்கிவிட வேண்டும். இல்லாவிட்டால் தமிழக அரசு தலையிட்டு இந்தப் படத்தை உடனடியாக தடை செய்யவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்" என்று ஏ.நாராயணன் கூறியுள்ளார்.
Reply
#14
போச்சுடா
படம் பார்க்கத்தேவையில்லை என்று சொல்லியேவிட்டார்கள்.
[b] ?
Reply
#15
என்னடா இது புதுக்கதை கதைக்கிறாங்கள்.. சினிமாவிலை ஆரம்பகாலத்திலையிருந்து ஓட்டை உடைசல் காட்டுறதுதான் நடக்குது.
எம்ஜிஆர் சிவாஜி காலத்திலையாவது அறுத்துறுத்து சுத்த தமிழிலை (இலங்கைத் தமிழ்) கதைச்சாங்கள். (நகைச்சுவை தவிர).
பிறகு பாரதிராஜா.. இளையராஜா உது எல்லாம் சரியில்லை.. தத்ரூபமா இருக்கவேணுமெண்டு இந்திய கிராமியத் தமிழும் சென்னைத் தமிழும் வெட்டுக்கொத்தும் வீச்சரிவாள் றேப் சீனுகள் சர்வ சாதாரணமெண்டு கொண்டுவந்து புகுத்தினாங்கள்.
அதுபோக புதிசா வாறவங்கள் உந்த கேபிள் ரிவியிலை வாற மேல்நாட்டுப் படங்களைப் பார்த்து அதுகளைத் தழுவி மிச்சத்துக்கு பண்ணிப் புடுங்கிறாங்கள்.
அந்தக் காலத்திலையிருந்து சினிமா ஓட்டை காட்டுற சிணிமாவாத்தானிருக்குது. எல்லாப் படமும் போல உதுகும் ஓட்டை சுட்டிக் காட்டுது..
வித்தியாசம் பெடியள் செய்யிற ஓட்டையளை சுட்டிக் காட்டுது.. கலர் தேடித்திரியிறவை பார்க்கவேண்டிய படம்.
சும்மா வெளியிலை கூடாதபடம் பார்க்கமாட்டன் எண்டு றீல் விடுறதை விட்டு.. இரகசியமா பார்க்கப் பிளான் பண்ணுறதை விட்டு.. பார்க்கப்போறம் எண்டு சொல்லிப்போட்டுப் போய்ப பாருங்கடா.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
உங்களுக்கு வயது வந்திட்டுதானே.. எல்லாருக்கும் 18 க்குக் கூடத்தானே.. பெரியபிள்ளை யாகீட்டிங்கள்தானே.. பகுத்தறிவு கொஞசமெண்டாலும் இருக்குத்தானே.. போய்ப பாருங்கோ.. மேலநாட்டு சமூகக் கதையோடை எங்கள் கலாச்சாரம் கலந்தால் எப்படியிருக்கும் எண்டு யோசிச்சுப் பார்க்க உதவும்..
Truth 'll prevail
Reply
#16
ம்..நன்றி நன்றி! <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

போய்ப் பார்க்க முடியாது.
வீட்டுக்கு வரட்டும் பார்ப்பம்.
கட்டாயம் பார்க்கத்தான் வேணும்!

கணணிப்பித்தன் என்ன சொல்கிறீர்கள்.!?


Reply
#17
தாத்ஸ் நல்லாச் சொன்னியள்....எல்லாம் கலாசாரச் சீரழிவுதான்......நடக்கிறதைக் காட்டுறான்.....
நான் படம் பார்க்கிறது குறைவு....இவ்வளவு விமர்சனம் வந்த பிறகு பார்க்கமால் இருக்கிறது அழகா? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> இல்லைத்தானே தாத்ஸ்.. :wink:
விசித்திர நாட்டுப் பெடியளின் விசித்திரக் கூத்துக்களை பார்த்தால்தான் என்ன?
இளைஞன் அண்ணா சொன்ன மாதிரி விசித்திர நாட்டில் கலர் என்று எழுதினாலே போதும் என்று கேள்விப்பட்டதுண்டு ..அதைப் படம் பிடித்துக்காட்டிய சங்கருக்கு வாழ்த்துக்கள்...
பெண் என்றால் எங்களுக்கு தலையிடி.....அங்கு புதையலாக்கும்....பெண்ணை போகப்பொருளாகப் பார்க்கும் விசித்திர நாட்டு ஆணாதிக்க சமுதாயத்தில் இது ஆச்சரியப்படக்கூடிய விடயமல்ல....
பெண்ணுக்காக நிர்வாணமாக ஓடுறாங்களோ? நல்ல இலட்சியம்...வாழ்க வளர்க....

நாங்களும்தான்.......
தம்மு தம்மு தம் அடிப்போம் தண்ணியைத்தான் கலந்தடிப்போம் ஆனால் தலையிடியை மட்டும் வாங்கவே மாட்டோம் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#18
yarl Wrote:படம் பார்க்காமையால் முழுதாக விமர்சிக்க முடியாமலுள்ளது.
ஜீவன் படம் பார்த்தால் உங்கள் பார்வையில் படத்தை ஒருமுறை விமர்சியுங்கள்

<img src='http://www.yarl.com/forum/files/boys.jpeg' border='0' alt='user posted image'>

நான் இன்னும் படம் பார்க்கவில்லை.
விரைவில் கிடைக்குமென நம்புகிறேன்.

ஆனால் இந்தியாவிலிருக்கும் எனது திரையுலக நண்பர்களிடம் கேட்டேன்.
இவர்கள் எதிர்க்குமளவுக்கு பெரிதாக ஒன்றுமில்லை.

இதை விட மோசமான ஆங்கிலப் படங்களெல்லாம் தமிழ் பேசுற போது (டபிங் ஆங்கிலப் படங்கள்) கத்ததாத கூட்டம்
ஏன் BOYS க்காக கத்துது என்றுதான் தெரியவில்லை என்று கேட்கிறார்கள்.

இவர்களது போராட்டத்தால்
படத்துக்கு ஏக விளம்பரமாம் என்று சிரிக்கிறார்கள்.

தவிர பொடிசுகளை விட திரையரங்குளில பெரிசுகள் அதிகமாம்................

பம்பாய் , பெங்களுர் , சென்னை
Mix MTV style English+Tamil
படம் என்று சிரிக்குது இன்னொரு கூட்டம்.

படம் பார்க்கும் வரை ??????????????

<b>"art is an expression"</b>
<b>AJeevan</b>
Reply
#19
இங்கும்கூட நாம் கருத்துக்கள் வைப்பதாய் எண்ணி விளம்பரம் செய்துவிட்டோம்
[b] ?
Reply
#20
யாழ்ப்பான ராஜா திரையரங்கில் கல்லெறியும் வேண்டி இருக்கின்றது. இந்த திரைப்படம்.
[b] ?
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)