05-25-2005, 09:29 AM
[quote=Nitharsan]
ம்ம் அது கணவனை இழந்தவர்களுக்கு அது சரி.... கணவனை மாற்றுவோருக்கு??...நீங்கள் என்ன சொல்ல போகிறீர்கள் என்று நினைத்தேன் அதற்கான பதில் ...... நான் ஒன்றும் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன் என்று கல்லோடும் புல்லோடும் வாழ்க்கை நடத்த சொல்வதாய் எண்ண வேண்டாம். இங்கு தேவையற்ற பிரச்சினைகளுக்காய் விவாகரத்து ஏற்ப்படுகிறது அது மட்டுமன்றி.. விவாகரத்துக்கு விண்ணப்பிக்க மன்னனே அடுத்த மாப்பிள்ளை பார்க்கிறார்கள் சிலர்
நிதர்சன் இதே நிலையில் இருக்கும் ஆண்களுக்கு உங்கள் தீர்வை என்னவாம் ? அதையும் விளக்குவீங்களா ?
உந்;த கல்லு புல்லுக்கு முதல் சரியான விளக்கத்தை தேடி அறியுங்கோ நிதர்சன். இளைஞர்களாகிய உங்களிடமே இன்னும் கல்லானால் புல்லானால் புழுவானால் கருத்தியல் இரத்தத்துடன் கலந்திருக்க எப்படி உங்களால் ஆண் பெண் சமத்துவம் விடுதலை பற்றி கதைக்க முடியும் ?
விவாகரத்துக்கு வி;ண்ணப்பிக்க முன்னரே மாப்பிளை பார்க்கிறார்கள் கனடாவில் ஆனால் விவாகரத்தைப் பெற்றபின்னும் இன்னொரு துணை தேவையில்லை என்ற நிலைப்பாட்டில் வாழ்ந்து காட்டும் ஆண் பெண்களை உங்கள் கண்ணிலே தெரிவதில்லையா ? எங்கோ ஒரிரு சம்பவங்களானவையை ஒட்டுமொத்த சமூகத்து முடிவாக ஏன் எடுத்துக் கொள்கிறீர்கள் ?
நிச்சயமாக நீங்கள் ஆண் பெண் கருத்தியல் நிறையவே கற்றுக்கொள்ள இருக்கிறது.
கடந்தவருடத்து முதல் வருடம் பங்குனி 8 அன்று ஒரு சினிமா நடிகையிடம் ஒரு பத்திரிகை கேட்டிருந்தார்கள். பெண்விடுதலை சமத்துவம் பற்றி அதற்கு அந்த நடிகை கொடுத்த விளக்கத்துக்கு சமமாகவே உங்கள் கருத்துக்களும் இருக்கிறது.
பிரச்சனைகள் என்றாலே அங்கு பிரளயம்தான். இதில் சமரசம் என்பது எங்கும் சாத்தியமில்லை.
எனது உறவினர் ஒருவர் திருமணமாகி 18வருடம். இரு பிள்ளைகள் அந்தக் குடும்பத்தின் கணவன் தற்போது இன்னொரு திருமணம் செய்வதற்கு தன் மனைவியின் உளைப்பிலிருந்து 12ஆயிரம் பவுண்டுகளை மிரட்டி வாங்கி இன்னொரு திருமணம் செய்துள்ளார். கத்தரிக்காய் கவுரவம் பார்த்தும் சமுகத்துக்குப் பயந்தும் கணவன் கொண்டு சென்ற 12ஆயிரம் பவுண்டுகளையும் வங்கிக்கு கட்டிமுடிக்க தன்னையே இயந்திரங்களுடன் இணைத்து வாழ்கிறாள்.
பல்கலைக்கழகம் செல்லும் தகுதியுடன் இருக்கும் மூத்தபிள்;ளை. தன் படிப்பையும் விட்டு தந்தைக்காக உழைக்கின்றது.
இப்படியானவர்களையெல்லாம் உங்களுக்கு தெரியாது அல்லவா. அட இதுவும் ஓரிரண்டில் ஒன்றோ உங்கள் கருத்துப்படி.
சினேகாவின் பெண்ணிலை சிந்தனைகள் எங்களுக்கு வேண்டாம்.

:::: . ( - )::::

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
hock:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->