Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புதிய வானொலி
ஐயா மொஹமது.. நேர்மையான ஊடகங்கள் என தமிழ் ஊடகங்கள் எதுவுமில்லை. உங்கள் நேர்மையான கருத்தை குப்பையில்போட அந்தக்கூற்று ஒன்றேபோதும். ஜனநாயகத்தை மதிக்காதவன் செய்வதெல்லாம் செய்துவிட்டு பழியை ஜனநாயத்தின்மீது திணிப்பது வளமையாகிவிட்டது. ஜனநாயகக்கொலை செய்பவனெல்லாம் ஜனநாயகவாதியல்ல. திரும்பவும் ஊகம்தான் தெரிவிக்கிறீர்கள். எந்தக் குற்றச்சாட்டுக்கும் உங்களிடம் ஆதாரம் இல்லை என்பது கண்கூடு. இதற்குமேலும் எழுதி எனது நேரத்தை வீனாக்க விரும்பவில்லை. [size=14]ஜனநாயகம் என்ற என்ற சொல்லுக்குப் பயப்படுபவன் ஒருநாளும் ஜனநாயகவாதியாக இருமுடியாது..
நன்றி வணக்கம்.
Truth 'll prevail
Reply
ஐரோப்பாவில் ஆருhக்கியமான வானெலி ஒன்று வர அனைவரும் விரும்புவதில் நியாயங்கள் இருந்தாலும்.... ,
Reply
ஆதாரம் கொண்டு வந்து நீதி நியாயாம் தேட இது நீதிமன்றமில்லை. உங்களைப்போன்றவர்கள் கண்களை மூடியபடி ஜனநாயகம் கதைக்கையில் யார் என்ன சொன்னாலும் அது பிழையாகவே இருக்கும். மேற்கூறிய கூற்று அதாவது ஐரோப்பாவில் வானொலி பற்றி நான் பேசுகையில் அந்தந்த கட்சிகளுக்கு ஒரு வானொலி உள்ளதே தவிர வேறு இல்லை. இதை புரியதா உம்முடன் கதைப்பது வெறும் சுவருடன் கதைப்பது தான். முதலில் நீர் புரிந்து கொண்ட ஜனநாயகம் பற்றி ஒரு விழக்கம் தாரும் அதற்கு பின் நான் பதில் கூறுகிறேன். உற்த வானொலி உடையக் காரணம் கூட முப வின் ஜனநாயக விரோதப் போக்கே.. உமக்கு அது தெரியுமே.. மேற்கு நாடுகளின் வரட்டு ஜனநாயகம் வெயும் போலி அதற்குள் வாழ்ந்து கொண்டு நாம் நல்லாவே கதைக்கலாம்.
Reply
mohamed Wrote:ஆதாரம் கொண்டு வந்து நீதி நியாயாம் தேட இது நீதிமன்றமில்லை. உங்களைப்போன்றவர்கள் கண்களை மூடியபடி ஜனநாயகம் கதைக்கையில் யார் என்ன சொன்னாலும் அது பிழையாகவே இருக்கும். மேற்கு நாடுகளின் வரட்டு ஜனநாயகம் வெயும் போலி அதற்குள் வாழ்ந்து கொண்டு நாம் நல்லாவே கதைக்கலாம்.
மேற்கு நாடுகளின் வரட்டு ஜனநாயகம் போலியோ அல்லவோ எனத் தீர்மானிப்பது அங்கு வாழும் மக்கள். ஆயுததாரிகளோ இராணுவமோ அல்ல. அதை முதலில் நீங்கள் புரிந்துகொள்ளுங்கள்.
நீங்கள்தான் நீதி நியாயம் கேட்பதாக கருத்துக்கொண்டுவந்துள்ளீர்கள். அது தெரியவில்லையா உங்களுக்கு. ஒரு வானொலியை வரவிடாமல் தடுப்பதுதான் உங்கள் ஜனநாயகமோ.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
ஆகா ஆகா, கதை அப்படிப் போகுதோ, வானொலி வராமல் தடுப்பது அல்ல நம் வேலை, அது மக்களை ஏமாத்தி சுத்துமாத்து செய்பவர்கள் கையில் போக கூடாது. அப்படி நடந்தால் ஐரோப்பாவின் வரட்டு ஜனநாயகம் கூட முற்று முழுதாக சொத்து விடும். ஐரோப்பிவில் உள்ள மக்கள் வாக்களித்து தான் எல்லாம் நடக்குது ஆனால் ஐரோப்பாவில் மொத்த சனத் தொகையில் 48க்கும் குறைவான மக்களே தேர்தலில் அக்கறை கொண்டுள்ளார்கள். இது அமரிக்காவில் 45வீதமாக குறைந்துள்ளது. ஆக அமைக்கும் அரசில் மக்களின் முழுமையான பிரதிநிதித்துவம் கூட இல்லாத இந்த ஜனநாயகம் உங்களுக்க பெரிசாக தெரிகையில் மற்றைய விடயம் எப்படீ புரியும். இன்னுமொரு விடயம், ஆகஸ்ட் மாதம் வெளிவந்த வீரகேசரி தினசரி பத்திரிகைகைளi ஒரு தரம் முடிந்தால் வரவைளத்து பார்க்கவும் (22.08.03 - 29.08.03) புலிகள் மக்களிடம் மண்மீட்பு நிதிக்காக வாங்கிய கடனை மக்களிடம் திருப்பி கொடுக்கும் பட்டியல் தொடரந்து வந்தது. அவர்களிடம் ஆயதம் உள்ள போதும் அடாவடித்தனம் செய்யதாது வாங்கிய கடனை திருப்பி கொடுக்கிறராகள். ஆதைப்பார்தாவது புலம் பெயர்ந்ததுகள் திருந்தினால் சரி. வெறுமனே குருட்டுத்தனமாக புலிகளை விமர்சனம் செய்யும் உங்களுக்கு இது புரிய நியாயம் இல்லை தானே
Reply
mohamed Wrote:ஆகா ஆகா, கதை அப்படிப் போகுதோ, வானொலி வராமல் தடுப்பது அல்ல நம் வேலை, அது மக்களை ஏமாத்தி சுத்துமாத்து செய்பவர்கள் கையில் போக கூடாது. அப்படி நடந்தால் ஐரோப்பாவின் வரட்டு ஜனநாயகம் கூட முற்று முழுதாக சொத்து விடும். ஐரோப்பிவில் உள்ள மக்கள் வாக்களித்து தான் எல்லாம் நடக்குது ஆனால் ஐரோப்பாவில் மொத்த சனத் தொகையில் 48க்கும் குறைவான மக்களே தேர்தலில் அக்கறை கொண்டுள்ளார்கள். இது அமரிக்காவில் 45வீதமாக குறைந்துள்ளது. ஆக அமைக்கும் அரசில் மக்களின் முழுமையான பிரதிநிதித்துவம் கூட இல்லாத இந்த ஜனநாயகம் உங்களுக்க பெரிசாக தெரிகையில் மற்றைய விடயம் எப்படீ புரியும். இன்னுமொரு விடயம், ஆகஸ்ட் மாதம் வெளிவந்த வீரகேசரி தினசரி பத்திரிகைகைளi ஒரு தரம் முடிந்தால் வரவைளத்து பார்க்கவும் (22.08.03 - 29.08.03) புலிகள் மக்களிடம் மண்மீட்பு நிதிக்காக வாங்கிய கடனை மக்களிடம் திருப்பி கொடுக்கும் பட்டியல் தொடரந்து வந்தது. அவர்களிடம் ஆயதம் உள்ள போதும் அடாவடித்தனம் செய்யதாது வாங்கிய கடனை திருப்பி கொடுக்கிறராகள். ஆதைப்பார்தாவது புலம் பெயர்ந்ததுகள் திருந்தினால் சரி. வெறுமனே குருட்டுத்தனமாக புலிகளை விமர்சனம் செய்யும் உங்களுக்கு இது புரிய நியாயம் இல்லை தானே
வாக்களிப்பவர் எத்தனை வீதமானாலும் தேர்ந்தெடுப்பது மக்கள். வாக்குப்போடாமல் விடுவதுகூட அவர்களது சுதந்திரத்தை சுட்டிக்காட்டுகிறது. எவரும் எவரையும் வற்புறுத்தி வாக்குப்போடச்சொல்லவில்லை என்பதற்கான அத்தாட்சி.
பட்டியலில் வருவதெல்லாம் உண்மையென நம்பினால் நான் வாழ்ந்ததன் அர்த்தம் இல்லாமல்ப்போவிடும். யாரோ பகிரங்கமாக ஆதரவுதேடும் பிரச்சாரம் என்று சொல்லுங்கள் நம்புகிறேன். நான் ஏனைய பத்திரிகைகளையும் படிப்பவன் ஆகையால் பகுத்தறிவு கூட.. அத்தனையும் பறிகொடுத்துவந்தவர்கள் பலர் இங்கிருக்கிறார்கள். அதை விடுவோம்..

ஆயுதம்கொண்டு வற்புறுத்தி 100 வீதம் வாக்குப்பெறுவது உங்களுக்கு ஜனநாயகமாகப்படலாம். ஆனால் எனக்கு அதுவல்ல. விருப்பமானவனுக்கு வாக்குப்போடுவதுதான் ஜனநாயகம்.

மேலும் உங்கள் சுத்துமாத்துக்கருத்துக்கு ஏற்கெனவே பதில் கொடுக்கப்பட்டிருக்கிறது போய்ப்பாருங்கள்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
சுத்து மாத்து கருத்து அல்ல, நான் கூற வந்த மேற்குலக ஜனநாயகம் பற்றி, நம்மு நாட்டில் அது ஒரு சத வீதம்கூட இல்லை என்பது தெரியாதது அல்ல. இடது சாரி கொள்கைள் என்று நாம் மலை போல நம்பியிருந்து சோவியத்திலேயே குழி தோண்டி புதக்கப்பட்டதோ அன்றே தனிமனித ஜனநாயகம் புதைக்கப்படடு விட்டது என்று நம்புவன் நான். நீங்கள் கூறும் ஜனநாயகம் மிகவும் சிரிப்பிக்கிடமான என ஒன்று என்பதாலேயே இந்த விவாததத்pற்கு தள்ளப்பட்டேன். தனிமனித ஜனநாயகத்தை புரிந்திருந்தால் கடன் கொடுத்து மாண்டவர்களின் துன்பத்தில் கொஞ்சமேனும் அக்கறை செலுத்தியிருப்பியள். பூனைக்கு விழையாட்டு சுண்டெலிக்கு சீவன் போகுது கதைதானே. இன்னுமொரு பதில் ஒரு ஊடகத்தில் எதை நான் எழுதவேணம் எதை எழுதக் கூடாது என்று நீர் கூறம் ஜனநாயகத்தை நீரே மறுதலிக்கையில் இந்த விவாதாம் விதாண்டாவாதமே. மொத்தத்தில் எனது சக்தியை இங்கு வீணாக்குவதை விட இன்னுமொரு இடத்தில் செலவு செய்தால் அது ஆரோக்கியமாக இருக்கும். நன்றி வணக்கம்.
Reply
[quote]Mathivathanan[/color]
காசு குடுத்தேன் ஏமாந்தேன் என யாரும் சொல்லலாம். நிற்க நமது வேற்றுமைக்குள்ளும் ஓர் ஒற்றுமையைக் கண்டுள்ளதில் மகிழ்ச்சி.. எனது நேரத்தையும் உங்களுக்குப் பதில் எழுதுவதில் விரயமாக்க விரும்பவில்லை.
நன்றி வணக்கம்.
Truth 'll prevail
Reply
நம்ப நட நம்பி நடவாதே!
ஆழமறியாமல் காலை விடாதே!
திருந்தாமல் இருப்பவனை நம்பினாலும் திருந்துவது போல் நடிப்பவர்களை நம்பாதே!
ஏமாறாதே ஏமாற்றாதே!
படிப்பது தேவாரம் இடிப்பது சிவன்கோவில்!
ஆடதுசாரிகள் அனைவரும் கம்யூனிசவாதிகள் அல்ல, கம்யூனிசவாதிகள் அனைவரும் இடதுசாரிகள் அல்ல.
மார்க்சிசத்தில் நம்பி;க்கைகொண்டவர்கள் இடதுசாரிகள், ஆனால் இடதுசாரிகள் அனைவருக்கும் மார்க்சிசத்தில் பிடிப்பில்லை. மோத்த்தில் மார்க்சிசத்தைவிட சிறந்த சமூக விஞ்ஞானம் ஏதும் இல்லை. தற்கால ஜனநாயகம் முதலாளித்துவத்தின் ஆக்கிரமிப்பு பிடிக்குள் இருக்கும் அப்பாவி மக்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரு சிறு சலுகை! சர்வதேசமயமாகல்ல என்ற பிடிக்குள் முதலாளித்துவம் அப்பாவி மக்களை இழுத்து செல்வதை புரியாதிருக்க செய்யும் சலுகைகள் வரிசையில் பாராளுமன்ற ஜனநாயகமும் ஒன்ற. அடிப்படை மனித உரிமை உண்மையில் உலகில் எங்காவது மதிக்கப்படுகிறதா? முதலாழித்துவம் தன்னை தானே காப்பாற்றிக கொள்ள இயற்றப்பட்ட சட்டம், பாராளுமன்றம், தாராள பொருளாதாரம் அனைத்தும் மனித குலத்தை சுரண்டுபவையே!

இந்த அடிப்படை பார்வை கூட இல்லது அடுத்தவர் கொடுத்த காசில் வானொலிகள் வருவது இனியும் தேவையில்லை. ஆதற்கு நிறைய வானொலிகள் ஏற்கனவே உள்ளது. தனி மனத உணர்வுகளை முதலில் மதிப்பதாயின் தோழமைக்கு வரைவிலக்கணம் தெரிய வேண்டும். தோழர் என்ற சொல் வெறுமனே படுத்து, குடித்து எழுவதால் வருவதல்ல. அங்கே நம்பிக்கை என்ற அச்சாணி இருக்கவேண்டும். அது உடைபடும் கட்டத்தில் தோழமை உடைந்துவிடும். ஒரு மனிதத்துடன் பழகிய உடன் அந்த நம்பிக்கை வருவதல்ல. காலப்போக்கில்தான் ஒவ்வரு மனித முகமும் தன் தனித்துவத்தை காட்டும்.
மனச்சாட்சி என்ப ஒவ்வரு மனிதனக்கும் இருக்கவேண்டும். தன்னை தானே சுயவிமர்சனம் செய்யும் பக்குவமும் இருக்க வேண்டும். ஆனால் நடந்தவைகளை மறைத்து சாட்சி இருக்கா பூச்சி இரக்கா என்று கேட்பது மிகுந்த அநாகரீகம். ஒரு மனிதன் என்று தன் மனச்சாட்சியை புறம் தள்ளி தான்னை முதனமைப்படுத்த னைகிறானெ அவன் அதற்காக எதையும் செய்ய தயங்க மாட்டான். இது நாம் ஈப்போ நேரில் பாரக்கும் ஒரு உண்மை. முனம் புண்பட வேதனையுன் விடைபெறுகிறேன். காரணம் ஒரு புண்பட்டவன் நான்!!!!! இது அழுகையல்ல ஒரு மனிதத்தின் ஆக்ரோசம்!
Reply
[quote]Mathivathanan[/color] நிற்க நமது வேற்றுமைக்குள்ளும் ஓர் ஒற்றுமையைக் கண்டுள்ளதில் மகிழ்ச்சி.. எனது நேரத்தையும் உங்களுக்குப் பதில் எழுதுவதில் விரயமாக்க விரும்பவில்லை.
[size=24]நன்றி வணக்கம்.
Truth 'll prevail
Reply
வானொலி என்ற தலைப்பின் கீழ் எழுதியதையே திருப்பி திருப்பி எழுதிக்கொண்டே இருக்கிறீர்கள். ஆனால்.... ஒன்றையுமே காணோமே !

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
shanmuhi
Reply
உங்களை நீங்கள் திருத்திக்கொண்டால் சமூகம்
தானகதிருந்திவிடும்
Reply
ஐயோ பாவம் கதைக்க நல்லாயிருக்கு! ஆனால் அடிவாங்கினவனுக்குத்தான் அடி அவலம் தெரியும் கொடுத்தவனுக்கு அல்ல!!!
சோவியத்தில் ஸ்ராலின் எப்பவோ எல்லாத்தையும் து}க்கிச் சாப்பிட்டு ஏப்பம் விட்டு விடார். அன்டைக்கே அங்கை எல்ல இசமும் செத்துப் போச்சு. மற்றது மர்க்கிசத்தையும் லெனினிசத்தையும், கம்யுூனிசத்தையும் தயவு செய்து ஒண்டாக பார்க்க வேண்டாம். ஓ மன்னிச்சுக் கொள்ளுங்கே உங்களுக்க கருப்பு வெள்ளைக்கே வித்தியாசம் தெரியாது பிறகென்ன. மற்றது நான் ஏதொ பேச நீங்கள் மறுபடி மறுபடி வக்காலத்து வாங்கிறதைப் பாத்த கடன் காசிலை நிங்களும் நல்லா அனுபவிச்சிருக்கிறயள் போல. முந்திக்கட்சி பிந்திக் கட்சி என்டெல்லாம் வக்காலத்து வாங்கிறியள். அவை ஒரு காலமும் கட்சி வைச்சிருக்கேல்லை. இயக்கம் எண்டை பெயரிலை நாலுபேர் இயங்கினவை. பிறகு எல்லாரும் மெதுவா தலையை து}க்கேக்கை இவையும் து}க்க வெளிக்கிட்டினம். ஆனால் கட்சி கட்ட இன்னமமு; முடியேல்லை. எல்லாம் பேருக்குத் தானேஇ கட்சி கட்டி என்ன அடசியே பிடிக்கப்போகினம் நாங்கள் பயப்பிட. மானம் மரியாதை விட்டு கைநீட்டி வாக்கின காசை திருப்பிக் கொடுக்கத்தெரியாதை நா...கு ஒரு கட்சி வேறை கேடே. முதலிலை உள்ளுக்கை உடுத்திருக்கிற கோமணம் உழைச்சு வாங்கின காசோ எண்டு கேட்டுச் சொல்லுங்கே. உழைப்பு எண்டால் என்னெண்டு தெரியாதுதுகள் எல்லாம் பட்டாளி வரக்க புரட்சி பற்றி கதைக்குதுகள். உதுகும் ஒரு சீவியமே. பேசாமல் ஓட்டைச் சிரட்டேக்கை தண்ணியைக் குடிச்சு சாகலாம்.
Reply
[quote]Mathivathanan[/color]
இடதுசாரிகள் என்று நீங்கள்கூறிய
நன்றி மொஹமது..
[size=24]நன்றி வணக்கம்.
Truth 'll prevail
Reply
நல்லாத்தான் மார்க்கிசம் படிச்சிரிக்கிறயள் போலை. இப்ப நீங்கள் துூக்கிப்பிடிக்கிற முதலாளித்துவம் கூட மார்க்சிசத்திலை இருந்த பல நல்ல விடயங்களில் சிலவற்றை எடுத்து வைச்சிருக்கு. அதிலை ஒண்டு நீங்கள் இப்ப அனுபவிக்கிற டோல்காசும் பென்சனும். ஏன் தனியார் மயமற்ற வைத்தியம், கல்வி எண்டு கன விடயங்களை அடுக்கிக்கொண்டு பொகலாம். மார்க்சிசம் சோம்பேறியள் வளர்க்கிற தத்துவம் எண்டால் பாவம் உங்கடை வயசுக்கு மரியாதை தந்து விடை பெறுறன். முடிந்தால் மார்க்சிசத்தை திரும்ப படிக்கவும். மற்றது ஒரு விடயம் உண்மையான மாரக்சிசம் ஒரு காலமும் ஒரு இடத்திலும் முழுமையாக அறிமுகப்படுத்த வில்லை. மாறாக அரசை தன்னகத்தே கொண்டவர்கள் தமது வசதிக்காகவும் தமது பதவிகளை தக்கவைத்துக்கொள்ளவும் மார்க்சிசம் எண்ட போர்iயில் அவை அவையின்றை இசத்தையே அறிமுகப்படுத்pனம். மார்க்சிசத்தை செழுமையக யாராவது அறிமுகப்படுத்pயிருந்தால் அரசு என்பது உதிர்நது இன்று மக்கள் தம்மை தாமே நடைமுறைப்படு;pயருப்பார்கள். அரசு என்ற அடக்குமுறை இயந்திரம் எப்போதோ உதிர்ந்திருக்கும். அனால் வந்தவரகள் அரசைக் கைப்பற்றி அதை செழுமைப்படுத்துவதிலேயே கண்ணாயிருந்ததனால் மார்க்சிசம் செத்துப் போய்விட்டது. உங்கள் அறிவைப்பேலை...
Reply
mohamed Wrote:நல்லாத்தான் மார்க்கிசம் படிச்சிரிக்கிறயள் போலை. இப்ப நீங்கள் துூக்கிப்பிடிக்கிற முதலாளித்துவம் கூட மார்க்சிசத்திலை இருந்த பல நல்ல விடயங்களில் சிலவற்றை எடுத்து வைச்சிருக்கு. அதிலை ஒண்டு நீங்கள் இப்ப அனுபவிக்கிற டோல்காசும் பென்சனும். ஏன் தனியார் மயமற்ற வைத்தியம், கல்வி எண்டு கன விடயங்களை அடுக்கிக்கொண்டு பொகலாம். மார்க்சிசம் சோம்பேறியள் வளர்க்கிற தத்துவம் எண்டால் பாவம் உங்கடை வயசுக்கு மரியாதை தந்து விடை பெறுறன். முடிந்தால் மார்க்சிசத்தை திரும்ப படிக்கவும். மற்றது ஒரு விடயம் உண்மையான மாரக்சிசம் ஒரு காலமும் ஒரு இடத்திலும் முழுமையாக அறிமுகப்படுத்த வில்லை. மாறாக அரசை தன்னகத்தே கொண்டவர்கள் தமது வசதிக்காகவும் தமது பதவிகளை தக்கவைத்துக்கொள்ளவும் மார்க்சிசம் எண்ட போர்iயில் அவை அவையின்றை இசத்தையே அறிமுகப்படுத்pனம். மார்க்சிசத்தை செழுமையக யாராவது அறிமுகப்படுத்pயிருந்தால் அரசு என்பது உதிர்நது இன்று மக்கள் தம்மை தாமே நடைமுறைப்படு;pயருப்பார்கள். அரசு என்ற அடக்குமுறை இயந்திரம் எப்போதோ உதிர்ந்திருக்கும். அனால் வந்தவரகள் அரசைக் கைப்பற்றி அதை செழுமைப்படுத்துவதிலேயே கண்ணாயிருந்ததனால் மார்க்சிசம் செத்துப் போய்விட்டது. உங்கள் அறிவைப்பேலை...
நன்றி மொஹமது.. அதுததான் இப்பத்தையதுக்குப் பெயர் சோசியலிசம்.. வலதுசாரியமும் இடதுசாரியமும் சேர்ந்து.. உது தெரிஞசால் ஏன் இஞ்சைவந்து குரைக்கிறியள்.. திரும்பவும் சொல்லுறன்.. உந்த உங்கடை சீயசக்காலம் போட்டுது.. நீங்கள் செல்லுற சீயமெல்லாம் சுரண்டித்தின்னிறவையும் சோம்பேறியளும் விரும்பிறது.. சும்மாயிருக்க காசுகுடுத்து சோம்பேறியளை உருவாக்கிறதுக்குப் பெயர் நீங்கள் சொல்லுற சீயம்.. இப்ப இறுக்கத்தெடங்கீட்டாங்கள் நல்லா.. உங்கடை சீயம் எங்கடை ஆக்களுக்கு நல்லாப் பிடிக்கும் ஏனெண்டு சொல்லித்தான் தெரியவேணுமோ.. மற்றது.. டேல்பற்றி நல்லாத்தெரியுது.. நான் டோலிலையுமில்லை.. பென்சனிலுமில்லை.. பலமுறை சொன்னதுதான்.. எண்டாலும் ஞாபகப்படுத்தவேண்டிய கடமை.. சரி நிப்பாட்டுவம்..என்ன அலட்டினாலும் இனிப் பதில் வராது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
நேற்று 27.9.2003 அன்று தொலைக்காட்சி ஒன்றின் நேரடி
நிகழ்ச்சியின்போது ஒருவர் ஆபாசவார்த்தைகளைப் பாவித்தது
மிகவும் மனவருந்தக்கூடிய செயல்
பெரியோர்கள் மட்டும் இன்றி எத்தனையோ சிறவர்கள் இந்நிகழ்ச்சியை பார்த்தும் கேட்டுக்கொண்டுரிந்திருப்பர்கள்
இப்படியான செயலில் ஈடுபடுபவர்கள் திருந்துவார்களா?????????????????????
Reply
விளக்கமாக சொல்லலாமே...
Reply
பழைய பணிப்பாளர் அந்த மானஸ்தன் இருவரை மட்டக்களப்பில் **** செய்வதாக தெரிவித்தர் அது அனைவருக்கும் தெரியும்.
இப்ப சம்பவம் தலைகீழ் அந்த பணிப்பாளன் மட்டக்களப்புக்கு வந்தால் **** மட்டுமல்ல லண்டனிலும் **** செய்வோம் என மட்டக்களப்பில் இருந்து தொலைபேசி பணிப்......... வீட்டுக்கு போய் உள்ளது.

சுமார் 5 பேர் தமது பெயர் சொல்லி அந்த மானஸ்தர் இருவருக்கும் எதுவாதல் நடந்தால் *******

மட்டக்களப்பு என புகழ் பாடிய சீமானுக்கு மட்டக்களப்பிலையே பருப்பு தயாரிக்கப்பட்டுள்ளது.

**** தணிக்கை செய்யப்பட்டுள்ளது - மோகன்
Reply
எதுக்கும் தணிக்கை பற்றிய விபரங்களுடன் இன்ரர்போலுக்கு தொடர்புகொள்ளுங்கோ மோகன்!
.
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)