Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விவாகரத்துக்கு காரணம் என்ன???
#21
ஆமாங்க.. இப்படி கருத்து முரண்பாடு.. அது இது என்று வாழுறதை விட.. தனியாவே வாழ்ந்திடலாம்.. யார் கண்டா மிருகங்களுக்குள்ளும் நீதிபதிகள் இருக்கலாம் நீதி வழங்கலாம். பிரிந்து வாழலாம்.

அதை விட முக்கியமான விடயம். ஒருவர் ஆரம்பத்தில் இருப்பது போல கடைசி வரை இருப்பதில்லை. உதாரணத்திற்கு இப்ப ஒருவர் காதலிக்கும் போது.. தேன் உருக அன்பாய் இருப்பார்கள்.. பிறகு.. தான் சுயரு}பத்தைக்காட்டுவார்கள். எதிர்பார்ப்புகள் அங்க தவிடுபொடியாகுது அன்பு.. அருகிபோகுது. அப்படியாரம்பிக்கிற கருத்துமுரண்பாடு. தொடரவேண்டுமா.. காலத்திற்கும். வெறு;ப்புடன் வெறுப்பை வளர்;த்துக்கொண்டு வாழவேண்டுமா. பேசாமல் பிரிஞ்சுபோய்விட்டால். எந்த பிரச்சனையும் இல்லையே.. அதற்காக இன்னொருவரைத்தேடனும்; என்றல்ல.. தனியாவே வாழந்திடலாம். :wink: :mrgreen:

இது விதியென்றுவிட்டு.. நம்ம நின்மதியையும் கொடுத்து மற்றவங்க நின்மதியையும் கெடுத்து வாழுறதை விட்டிட்டு. வெட்டிவிட்டால் கடைசியில ஒருவரது வாழ்க்கை என்றாலும் சந்தோசமாய் அமையும். வாழப்போறது. கனகாலம் அல்ல வாழுற காலத்தை சந்தோசமாய் வாழுறது தானே.. :wink: Idea
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#22
tamilini Wrote:ஆமாங்க.. இப்படி கருத்து முரண்பாடு.. அது இது என்று வாழுறதை விட.. தனியாவே வாழ்ந்திடலாம்.. யார் கண்டா மிருகங்களுக்குள்ளும் நீதிபதிகள் இருக்கலாம் நீதி வழங்கலாம். பிரிந்து வாழலாம்.

இப்ப பாருங்கோ தமிழ் கருத்து முரண்பாடு ஏன் வருகிறது என நினைக்கிறீர்கள் கணவன் மனைவிக்கிடையில் ஈகோ தலைதூக்கும் போதுதான். குடும்ப வாழ்க்கை நடத்தும் போது நல்ல நண்பா;களாக வாழமுடியாதா? அத்துடன் விட்டுக் கொடுப்புகள் தான் இல்லத்தில் நல்ல மகிழ்ச்சியை கொடுக்கும் பெண்தனியத்தான் விட்டுக் கொடுக்க வேண்டுமென்டில்லை ஆண்கூட விட்டுக்கொடுக்கலாம்
பேசிச் செய்யும் திருமணங்களில் இருவரின் சம்மதமும் பெற்றபின் தான் பெற்றோர்கள் மணமுடித்து வைக்கவேண்டும் தங்கள் குடும்ப பெருமைக்காக செய்து வைத்தால் மணமக்களிடையே மனகசப்புகள் வர வாய்ப்புக்கள் இருக்கிறது அப்பிடி விருப்பமில்லாமல் செய்யும் பெண்டாட்டி கை பட்டா குற்றம் கால் பட்டா குற்றம் என்பார்கள்
இதே போலத்தான் காதல் திருமணங்களில் ஆரம்ப நாட்களில்{காதலிக்கும் போது) ஆணே பெண்ணே தங்களுடைய {+} POINTகளைப்பற்றித்தான் சொல்லியிருப்பார்கள் திருமணத்தின் பின் அவர்களின் மற்றய குணங்களும் தெரியவரும் போது மனக்கசப்புகள் உருவாவது இயற்க்கையே...
அப்ப இப்படியான பிழைகளை நாமே ஆரம்ப காலங்களில் எமக்கே தெரியாமல் விடுகிறோம் பிறகு ஒத்துப் போகவில்லை எண்டால் என்ன செய்வது?
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#23
tamilini Wrote:ஆமாங்க.. இப்படி கருத்து முரண்பாடு.. அது இது என்று வாழுறதை விட.. தனியாவே வாழ்ந்திடலாம்.. யார் கண்டா மிருகங்களுக்குள்ளும் நீதிபதிகள் இருக்கலாம் நீதி வழங்கலாம். பிரிந்து வாழலாம்.

அதை விட முக்கியமான விடயம். ஒருவர் ஆரம்பத்தில் இருப்பது போல கடைசி வரை இருப்பதில்லை. உதாரணத்திற்கு இப்ப ஒருவர் காதலிக்கும் போது.. தேன் உருக அன்பாய் இருப்பார்கள்.. பிறகு.. தான் சுயரு}பத்தைக்காட்டுவார்கள். எதிர்பார்ப்புகள் அங்க தவிடுபொடியாகுது அன்பு.. அருகிபோகுது. அப்படியாரம்பிக்கிற கருத்துமுரண்பாடு. தொடரவேண்டுமா.. காலத்திற்கும். வெறு;ப்புடன் வெறுப்பை வளர்;த்துக்கொண்டு வாழவேண்டுமா. பேசாமல் பிரிஞ்சுபோய்விட்டால். எந்த பிரச்சனையும் இல்லையே.. அதற்காக இன்னொருவரைத்தேடனும்; என்றல்ல.. தனியாவே வாழந்திடலாம். :wink: :mrgreen:

இது விதியென்றுவிட்டு.. நம்ம நின்மதியையும் கொடுத்து மற்றவங்க நின்மதியையும் கெடுத்து வாழுறதை விட்டிட்டு. வெட்டிவிட்டால் கடைசியில ஒருவரது வாழ்க்கை என்றாலும் சந்தோசமாய் அமையும். வாழப்போறது. கனகாலம் அல்ல வாழுற காலத்தை சந்தோசமாய் வாழுறது தானே.. :wink: Idea

உங்களுக்குள் முதலில் எழுந்த எத்தனை கருத்துக்களோடு பின்னாடி அதே நோக்கம் கருதி எழுந்த கருத்துக்களுடன் முரண்பட்டிருப்பீர்கள்..அதாவது நீங்க முதலில் சரியென்று நினைத்து பின்னர் தவறென்று உணர்ந்தவை கண்டவை...! அதற்காக உங்களை நீங்களே பிரிய முடியுமாங்க...! உங்க மனசையே நீங்க தள்ளி வைச்சு சந்தோசம் அனுபவிப்பீங்களா...??! முடியாதில்லா அப்படிதாங்க இருப்பாங்க உண்மையான கணவன் மனைவி... இல்லை காதலன் காதலி...! அவர்களுக்கு விவாகரத்தோ இல்லை விட்டிட்டு வேற ஒன்று தேடுவதோ வாழ்வின் இலச்சியமாக இருக்காது... தங்களுக்கிடையேயான புரிந்துணர்வை அதிகரித்து சந்தோசமாக வாழ்வதே நோக்கமாக இருக்கும்...!

உலகில் எத்தனை பேர் விவாகரத்து வாங்கிறாங்க...சிறிய தொகையினர்தான்... மிச்சம் மீதிப் பேர் எப்படிங்க வாழ்றாங்க...! அதுபோக வாங்கப்படுகிற விவாகரத்துக்களுக்கு சுயநலமிகுதி தான் இப்ப பெரிதும் காரணம்...என்னால தனிய வாழ முடியும் நீ என்ன கேட்கிறது...இதுதான் முக்கிய காரணம்... மற்றவர்களைப் புரிந்து கொள்ளவே அவகாசம் கொடுக்காத மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்..இவர்கள் மனிதாபிமானச் சிந்தனை...சமூகச் சிந்தனையற்ற...ஒருவகை நோயாளிகள்...என்றுதான் கருத வேண்டும்...! அவர்களை அப்படி கருதுவதால் எந்தத் தவறும் இல்லை...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#24
போராட்டம் போராட்டம் விராகரத்துக்கான போராட்டம். தொடர வாழ்த்துக்கள். தொடங்கியவன் முடிக்கும்போது விவாகமே இருக்குமோ தெரியாது.
Reply
#25
Quote:இப்ப பாருங்கோ தமிழ் கருத்து முரண்பாடு ஏன் வருகிறது என நினைக்கிறீர்கள் கணவன் மனைவிக்கிடையில் ஈகோ தலைதூக்கும் போதுதான். குடும்ப வாழ்க்கை நடத்தும் போது நல்ல நண்பா;களாக வாழமுடியாதா? அத்துடன் விட்டுக் கொடுப்புகள் தான் இல்லத்தில் நல்ல மகிழ்ச்சியை கொடுக்கும் பெண்தனியத்தான் விட்டுக் கொடுக்க வேண்டுமென்டில்லை ஆண்கூட விட்டுக்கொடுக்கலாம்
எத்தனையைச்சொல்லலாம். நண்பர்களாய் வாழலாம்.. காதலர்களாய் வாழலாம்.. அப்படி இப்படி என்று கதைதான் அளக்கலாம் நடைமுறை அதில்ல..

இப்ப பாருங்க.. ஒருமுறை ஒருவிடயத்தில முரண்பாடு வந்தா சரி என்று.. தீர்க்கலாம் பொறுக்கலாம். அதுவே தொடந்தா என்னாகிறகு.. கசக்கும். என்ன காரணம் பாதிச்சனம் கருத்து முரன்படுறது அடுத்தவங்க தலையிடு அல்லது அடுத்தவங்க பற்றி எழுற பிரச்சனை. சந்தேகம்.. அது இது.. என்று.. வெறுப்பு மேல வெறுப்பு.. ஒருவருக்கு.. ஒரு வெறுப்பு அல்லது கருத்து முரண்பாடு வந்தால் கடைசி வரை அழியாது அடி மனசில எங்கையோ இருக்கும். பிறகு புதிசுபுதிசாய் வரத்தான் அவை மீண்டும் உருப்பெறும் எல்லாம் சேர்ந்து மனிசரை நின்மதியை அழிச்சிடும் அது தேவையா என்றம் நாங்க. ஒரு முறை வெறுப்பு வந்தா எப்படி அது இல்லாமல் போகும்.. சொல்லுங்க எப்பவும் மாறாது.. அது தான் உண்மை.. சும்மா கதைவிடலாம் நண்பர்கள் அது இது என்று. யாதார்த்தம் இது தான். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#26
Quote:உங்களுக்குள் முதலில் எழுந்த எத்தனை கருத்துக்களோடு பின்னாடி அதே நோக்கம் கருதி எழுந்த கருத்துக்களுடன் முரண்பட்டிருப்பீர்கள்..அதாவது நீங்க முதலில் சரியென்று நினைத்து பின்னர் தவறென்று உணர்ந்தவை கண்டவை...! அதற்காக உங்களை நீங்களே பிரிய முடியுமாங்க...! உங்க மனசையே நீங்க தள்ளி வைச்சு சந்தோசம் அனுபவிப்பீங்களா...??! முடியாதில்லா அப்படிதாங்க இருப்பாங்க உண்மையான கணவன் மனைவி... இல்லை காதலன் காதலி...! அவர்களுக்கு விவாகரத்தோ இல்லை விட்டிட்டு வேற ஒன்று தேடுவதோ வாழ்வின் இலச்சியமாக இருக்காது... தங்களுக்கிடையேயான புரிந்துணர்வை அதிகரித்து சந்தோசமாக வாழ்வதே நோக்கமாக இருக்கும்...!

உலகில் எத்தனை பேர் விவாகரத்து வாங்கிறாங்க...சிறிய தொகையினர்தான்... மிச்சம் மீதிப் பேர் எப்படிங்க வாழ்றாங்க...! அதுபோக வாங்கப்படுகிற விவாகரத்துக்களுக்கு சுயநலமிகுதி தான் இப்ப பெரிதும் காரணம்...என்னால தனிய வாழ முடியும் நீ என்ன கேட்கிறது...இதுதான் முக்கிய காரணம்... மற்றவர்களைப் புரிந்து கொள்ளவே அவகாசம் கொடுக்காத மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்..இவர்கள் மனிதாபிமானச் சிந்தனை...சமூகச் சிந்தனையற்ற...ஒருவகை நோயாளிகள்...என்றுதான் கருத வேண்டும்...! அவர்களை அப்படி கருதுவதால் எந்தத் தவறும் இல்லை...!

கருத்து முரண்பாடு மட்டும் தானா விவாகரத்திற்கு காரணம். அது முக்கியமான காரணம். மற்றக்காரணங்களும் இருக்கே.. வேறை வேறை காரணங்களும் இருக்கு.. அதேன்.. முரண்பாடுகளுக்க வேதனையான வாழ்க்கை என்று தான் கேக்கிறம். இப்ப எங்கட கருத்தோடையே நாங்க அடிக்கடி முரண்படுறம் என்றால் எங்களுக்குள்ள உறுதியின்மை என்று தானே அர்த்தம். சொந்த கருத்தோட உறுதியாய் வாழ முடியாத ஒருவர் எப்படிங்க மற்றவரின்கருத்தை அனுசரித்து உடன்பட்டு போகமுடியும். இப்ப கணவனோ காதலனோ மனைவியோ காதலியோ இதுகளை கனநாளைக்கு பொறுப்பாங்களா என்ன..?? ஒரு கட்டத்தில வெறுப்பு வந்தே தீரும். ஆரம்பத்தில வேணும் என்றால் வராமல் இருக்கலாம் பிறகு கொஞ்சக்காலம் வராத மாதிரி நடிக்கலாம். இப்படி நடிக்கத்தொடங்கும் போதே ஆரம்பமாகிடும் விரிசல். விரிசல் பிறகு நெருக்கடிகள் அதை இதைகொண்டுவந்து அது ஈகோவாகி.. நீபெரிசு நான் பெரிசென்றாகி.. ஒரு கட்டத்திற்கு பிறகு இதுவே வாழ்க்கையாகிடும். ஏன் அந்த வாழ்க்கை. ஆஆ பிடிக்கல இனிச்சரிவராது பிரிஞ்சிட்டா. நமக்கு மட்டும் அல்ல நம்மைச்சுத்தியிருக்கவங்க.. அக்கம்பக்கம் அயலவர்கள் உறவினர்கள் என்று.எல்லாருக்கும் நின்மதி. என்ன நான் சொல்லுறது.

இப்ப விவகாரத்து வாங்காதவங்க எல்லாரும் சந்தோசமாய் வாழுறாங்க என்றாங்க அர்த்தம். இல்லவே இல்லை பிள்ளைகள் குட்டிகள். அப்பா அம்மா.. மானம் கெளவரம் என்று எதையே ஒன்றை மனசில வைச்சிட்டு அதுக்குள்ள நெருக்கடிகளை அனுபவிச்சிட்டிருக்காங்க. இது தான்க கூடாது மனிசரின் மனத்தில் இருந்து உடல்நிளைக்கும் கூட. எத்தனை நாளைக்கு புழுங்க முடியும் சொல்லுங்க முடிவெடுத்திட்டா முடிச்சிட்டா. கிட்ட இருந்து இருக்கிற கொஞ்ச நெஞ்ச அன்பையும் இழக்கிறதை விட்டிட்டு. மீதீயோட நல்லாய் வாழ்ந்த நாட்களை நினைச்சாவது வாழ்ந்திடலாம். இதை நோயாளி என்று மற்றவைக்கு தோன்றலாம். இது தான் முடிஞ்சவரை மற்றத்துணைக்கு செய்கிற சிறிய உதவி. ஏன் என்றால் வாழ்க்கையில நின்மதி தான் முக்கியம். அதைவிட வேறை என்ன வேணும். Idea
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#27
tamilini Wrote:

ஒருவன் சிந்தித்தாத்தாங்க தனக்குள்ளேயே முரண்பட முடியும்..அவனாலதான் மற்றவர்களையே புரிஞ்சு கொள்ள முடியும்... தன்னோடையே முரண்படத் தெரியாததற்கு சிந்திக்கவும் வராது புரிந்துணர்வு என்ற ஒன்றுக்கான நாட்டமும் இருக்காது...அந்தவகையில நீங்க உங்களுக்க முரண்படுறீங்க என்றா சிந்திக்கிறீங்க என்று அர்த்தம்...அது உங்களை நீங்களே புரிஞ்சுக்க முயலுறீங்க என்று அர்த்தம்...அப்படிப்பட்டவங்கதான் மற்றவங்களையும் புரிஞ்சிக்க மற்றவங்கள் புரிய வைக்கிறத புரிஞ்சுக்குவாங்க..சரியாங்க..இப்படிப்பட்டவங்க விவாகரத்துக்கே போகமாட்டாங்க...!

மனதில நிம்மதி என்பது உங்க கையில மட்டுமில்ல...உங்களைச் சூழல் உள்ள சுற்றம் சூழலிலும் இருக்கு...இப்ப பாருங்க போர் நடக்கேக்க பொம்பர் அடிச்சா நிம்மதி போகும்...அதுக்காக நீங்க தனியப் போய் குண்டு போடாத நிம்மதி போகுது என்றால் ஆகுமாங்க...அந்த இடத்தில உங்க நிம்மதி என்பது அந்தச் சூழ்நிலையை அனுசரிக்க முறப்படும் போதே கிடைக்கும்...ஒரு கணவன் மனைவியின் சூழ்நிலைக்குத் தன்னை மாற்றிக்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் அல்லது மனைவி கணவனின் சூழ்நிலைக்குத் தன்னை மாற்றி நிம்மதிக்கான சந்தோசத்துக்கான சூழலை ஏற்படுத்த வேண்டும்..கருத்து முரண்பாடுகள் என்பது சிந்தனைக்கான புரிந்துணர்வுக்கான தேடல்களே அன்றி விவாகரத்துக்கானவை அல்ல...! கணவன் மனைவிக்காக விட்டுக்கொடுக்கவும் மனைவி கணவனுக்காக விட்டுக்கொடுக்கவும் முனையும் போது...அதிலும் கூட நிம்மது சந்தோசம் கிடைக்கலாம்... மிகவும் நிம்மதியான சூழல் கிடைக்கும்..விவாகரத்துப் பெற்று தனியப் போய் அவஸ்த்தைப்படுவதிலும் பார்க்க....! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#28
விவாக ரத்திற்கு பாலியல் காரணங்களும் முக்கிய மாகின்றனவே குருவி அதற்கு ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சு என்ன நடக்க போகுது <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
#29
sathiri Wrote:விவாக ரத்திற்கு பாலியல் காரணங்களும் முக்கிய மாகின்றனவே குருவி அதற்கு ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சு என்ன நடக்க போகுது <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

kuruvikal Wrote:விவாகரத்திற்காக அடிப்படையில் தகுதி பெறுபவர்கள் போலித்திருமணத்தால் மனமிணையாமலே வாழ வேண்டி வருபவர்கள்...பாலியல் பிரச்சனை உள்ளவர்கள்... சோரம்போபவர்கள்... உள உடல் ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளாபவர்கள்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#30
அதெப்படிங்க தான் ஒரு தரம் எடுத்த கருத்தையே சரியாய் தெரிவு செய்து அத்துடன் உறுதியாய் இருக்க முடியாதவை. மற்றவையை உறுதியாய் புரிஞ்சிப்பினம். அடிக்கடி மாற மாட்டினம் ?????? ஒருமுறை அவங்க செய்தது சரி என்று மனசு சொல்லி பிறகு இதே மனம் இல்லைப்பிழை என்றும். மனம் குரங்கு என்பாங்களே.. தெளிவில்லாதவர்கள் என்ன செய்வாங்க.. அடிக்கடி மாறுவாங்க வேறை வேறை கருத்தைத வைப்பாங்க அப்ப மற்றாளுக்கு இன்னும் வெறுப்புத்தான்க வரும்.

இப்ப எங்கட நின்மதியை சூழல் பாதிக்கிறதைவிட எங்ககூட இருக்கிறவங்க தான்க அதிகமாய் பாதிக்கிறாங்க. இப்ப உதாரணத்திற்கு வெளியில வேலையில பிரச்சனைப்பட்டு ரென்சனாய் வாற ஒருவருக்கு வீட்டில இருக்கிற துணை ஆறுதலாய் இல்லாமல் அவங்களும் சேந்து நெருக்கடி கொடுத்தா எப்படியிருக்கும். பொம்பர் அடிச்சா குண்டு நம்மமேல விழுந்தா உடனை செத்திடப்போறம். ஆனால் பக்கத்தை இருக்றிவங்க செய்யிற சித்திரவதைகளை டெயிலி தாங்க முடியுமாங்க. பக்கத்தை இருக்கிறவங்க அன்பாய் புரிந்துணர்வுடன் இருகு;காங்க என்றால் அவங்களுக்காக அவங்களுடன் வாழுறதுக்காக மரணத்தோடையே சண்டை போடலாம். தலைகீழாய் இருந்தால் மரணத்தை விரைவில தான் அழைக்கணும். அதைவிட பிரிந்திடுறது மேல் என்றம். புறச்சூழல் ஏற்படுத்திறதை விட அகத்தில எங்ககூடவே இருக்கிறவங்க ஏற்படுத்திற தாக்கம் தான்க அதிகம் அதை தான்க தாங்க முடியாது. இதற்கு இலகுவான வழி.. கலியாணமே பண்ணிக்கதேவையில்லை.. விவாகரத்தும் தேவையில்ல இது எப்படியிருக்குமு; :wink: Idea
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#31
விவகாரத்து செய்வது சரியா பிழையா என்பது ஒருபுறமிருக்க.........புலத்தில் விவாகரத்து ஏன் அதிகம் ஏற்படுகிறது............தாயகத்தில் திருமண பந்தம் நிலைத்து நிற்கவேண்டுமென்ற சமூகரீதியான பாதுகாப்பு இருந்தது. அங்கு திருமணபந்தத்தில் பிரச்சனைவரும்போது சமூகம் தலையிட்டு எப்படியும் அதை காப்பாற்றியை தீருகிறது.இந்த சமூகரீதியான பாதுகாப்பை ஆண்கள் காலம் காலமாக தங்களுக்கு சாதமாக்கியே வந்திருக்கிறார்கள். ஆனால் அதிகம் பேர் மனதால் விவாகரத்து பெற்றவர்களாக சட்டரீதியாக பெறாமல் அங்கே வாழ்ந்தே தீருகிறார்கள்.

மறு புறத்தில் புலத்தில் திருமணஅமைப்பை பாதுகாக்ககூடிய சமூகம் ஸ்தாபான தன்மடையாமல் உதிரிகளாக இருப்பதனால் அந்த திருமண பந்தத்தை பாதுகாக்க இயலாமல் போகிறது. அதனால் பாதிக்கப்படும் ஆணோ பெண்ணோ மேற்குலகம் வழங்கும் சாதகமான சட்ட பாதுகாப்பை நாடுவது தவிர்க்க யிலாதுகிறது.இவர்களுக்கு வேறு வழியில்லை என்பது தான் யதார்த்தம். இந்த நிலையில் ஆணாதிக்க வாதிகள் தங்களுக்கு சமூக பாதுகாப்பு அற்றதன்மையை உணரும் போது குய்யோ முறையோ என்று கூக்குரல் இடுகிறார்கள்.இயலாமையால் தங்களுக்கு கேடயமாக பண்பாடு கலாச்சாரத்தை தூக்கிறார்கள். இந்த So call கல்வி கற்றவர்கள் தங்களின் விதயா கர்வத்தினால் தங்களுக்கு ஏற்றமாதிரி அறிவியல்ரீதியான வியாக்கியனங்களை வைப்பது போல வைக்கிறார்கள் ----------------------------------------------------------------------------------ஸ்ராலின்
Reply
#32
tamilini Wrote:<b>அதெப்படிங்க தான் ஒரு தரம் எடுத்த கருத்தையே சரியாய் தெரிவு செய்து அத்துடன் உறுதியாய் இருக்க முடியாதவை. மற்றவையை உறுதியாய் புரிஞ்சிப்பினம். அடிக்கடி மாற மாட்டினம் ?????? ஒருமுறை அவங்க செய்தது சரி என்று மனசு சொல்லி பிறகு இதே மனம் இல்லைப்பிழை என்றும். மனம் குரங்கு என்பாங்களே.. தெளிவில்லாதவர்கள் என்ன செய்வாங்க.. அடிக்கடி மாறுவாங்க வேறை வேறை கருத்தைத வைப்பாங்க அப்ப மற்றாளுக்கு இன்னும் வெறுப்புத்தான்க வரும்.</b>

இப்ப எங்கட நின்மதியை சூழல் பாதிக்கிறதைவிட எங்ககூட இருக்கிறவங்க தான்க அதிகமாய் பாதிக்கிறாங்க. இப்ப உதாரணத்திற்கு வெளியில வேலையில பிரச்சனைப்பட்டு ரென்சனாய் வாற ஒருவருக்கு வீட்டில இருக்கிற துணை ஆறுதலாய் இல்லாமல் அவங்களும் சேந்து நெருக்கடி கொடுத்தா எப்படியிருக்கும். பொம்பர் அடிச்சா குண்டு நம்மமேல விழுந்தா உடனை செத்திடப்போறம். ஆனால் பக்கத்தை இருக்றிவங்க செய்யிற சித்திரவதைகளை டெயிலி தாங்க முடியுமாங்க. பக்கத்தை இருக்கிறவங்க அன்பாய் புரிந்துணர்வுடன் இருகு;காங்க என்றால் அவங்களுக்காக அவங்களுடன் வாழுறதுக்காக மரணத்தோடையே சண்டை போடலாம். தலைகீழாய் இருந்தால் மரணத்தை விரைவில தான் அழைக்கணும். அதைவிட பிரிந்திடுறது மேல் என்றம். புறச்சூழல் ஏற்படுத்திறதை விட அகத்தில எங்ககூடவே இருக்கிறவங்க ஏற்படுத்திற தாக்கம் தான்க அதிகம் அதை தான்க தாங்க முடியாது. இதற்கு இலகுவான வழி.. கலியாணமே பண்ணிக்கதேவையில்லை.. விவாகரத்தும் தேவையில்ல இது எப்படியிருக்குமு; :wink: Idea

நல்லா இருக்குங்க உங்க கதை விஞ்ஞானியே கண்டுபிடிப்பை சரி செய்யுறான் காலத்துக்குக் காலம்...சாதாரண மனிதர் சிந்தனைகளை மற்றவங்களுக்கு நன்மை பயக்கும் விதத்தில் மாத்தி அமைக்கிறது தப்பா...அதையேன் குறையா பார்க்கனும்...குரங்கு மன நிலை எங்கணும்...!

தனிய இருந்தா மட்டும் என்னங்க தனி உலகத்திலா இருக்க முடியும்.. உலகத்தில சமூகமாத்தானே இருந்தாகனும்..அப்பவும் கருத்துவேறுபாகள் வருந்தானே அப்ப என்ன பண்ணுவீங்க... பேசாம மண்டையைப் போடப் பரிந்துரைங்க..உலகத்தில மனிசனே இருக்கான்...அதுதான் சிறந்தது...! கலியாணத்துக்கும் அவசியமில்ல...விவாகரத்து என்று கூத்துக்கும் அவசியமில்ல...தனிமைக்கும் அவசியமில்ல...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#33
Quote:பேசாம மண்டையைப் போடப் பரிந்துரைங்க..உலகத்தில மனிசனே இருக்கான்...அதுதான் சிறந்தது...! கலியாணத்துக்கும் அவசியமில்ல...விவாகரத்து என்று கூத்துக்கும் அவசியமில்ல...தனிமைக்கும் அவசியமில்ல...!

சரிங்க உங்கட பரிந்துரை நல்லாய் இருக்கு செயற்படுத்தலாம். Idea :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#34
stalin Wrote:விவகாரத்து செய்வது சரியா பிழையா என்பது ஒருபுறமிருக்க.........புலத்தில் விவாகரத்து ஏன் அதிகம் ஏற்படுகிறது............தாயகத்தில் திருமண பந்தம் நிலைத்து நிற்கவேண்டுமென்ற சமூகரீதியான பாதுகாப்பு இருந்தது. அங்கு திருமணபந்தத்தில் பிரச்சனைவரும்போது சமூகம் தலையிட்டு எப்படியும் அதை காப்பாற்றியை தீருகிறது.இந்த சமூகரீதியான பாதுகாப்பை ஆண்கள் காலம் காலமாக தங்களுக்கு சாதமாக்கியே வந்திருக்கிறார்கள். ஆனால் அதிகம் பேர் மனதால் விவாகரத்து பெற்றவர்களாக சட்டரீதியாக பெறாமல் அங்கே வாழ்ந்தே தீருகிறார்கள்.
மறு புறத்தில் புலத்தில் திருமணஅமைப்பை பாதுகாக்ககூடிய சமூகம் ஸ்தாபான தன்மடையாமல் உதிரிகளாக இருப்பதனால் அந்த திருமண பந்தத்தை பாதுகாக்க இயலாமல் போகிறது. அதனால் பாதிக்கப்படும் ஆணோ பெண்ணோ மேற்குலகம் வழங்கும் சாதகமான சட்ட பாதுகாப்பை நாடுவது தவிர்க்க யிலாதுகிறது.இவர்களுக்கு வேறு வழியில்லை என்பது தான் யதார்த்தம். இந்த நிலையில் ஆணாதிக்க வாதிகள் தங்களுக்கு சமூக பாதுகாப்பு அற்றதன்மையை உணரும் போது குய்யோ முறையோ என்று கூக்குரல் இடுகிறார்கள்.இயலாமையால் தங்களுக்கு கேடயமாக பண்பாடு கலாச்சாரத்தை தூக்கிறார்கள். இந்த So call கல்வி கற்றவர்கள் தங்களின் விதயா கர்வத்தினால் தங்களுக்கு ஏற்றமாதிரி அறிவியல்ரீதியான வியாக்கியனங்களை வைப்பது போல வைக்கிறார்கள் ----------------------------------------------------------------------------------ஸ்ராலின்

ஒரு கருத்தை எல்லோரும் ஏற்றுக்கொள்வீங்க... திருமணம் என்பது மனித சமூகத்துக்கான விசேடித்த சமூகவியல் சடங்கு...! அது எங்க நடந்தாலும் சரி... அதில் பாலியல் தேவைக்கு மேலதிகமாக இரண்டு உள்ளங்களை நிரந்தரமாக இணைத்து மனித சமூகத்துக்கு அவசிய அடிப்படையான பலமான குடும்பக் கட்டமைப்பை உருவாக்குவதே அதன் முதன்மை நோக்கமாக இருக்கமுடியும்..! வேறேதும் அங்கு காரணமாய் இருக்க முடியாது,,,! கூர்ப்பின் வழியில் சடங்குகளும் சம்பிரதாயங்களும் மனிதப் பகுத்தறிவின் விருத்திக்கு அடையாளமாக இன்றும் காட்டப்படுகின்றன... விலங்கு நடத்தையில் இருந்து அது மனிதனை மனிதனுக்கே உரிய சிறப்பான நடத்தைப் பாதைக்கு இட்டுவர உதவியளித்திருக்கிறது...! அந்த வகையினதே திருமணமும்...!

இதில் ஆணாதிக்கம் பெண்ணாதிக்கம் என்பது அவசியமில்லாமல் புகுத்தப்பட்ட சொற்பதங்கள்...! எந்தச் உயிரினச் சமூகத்திலும் சண்டை சச்சரவு மேலாண்மை போட்டி இல்லாமல் இல்லை...அத்தனையும் அதைச் சகித்துத்தான் உயிர்வாழ்கின்றன....! மனிதனும் அந்த நிலையில் இருந்துதான் பகுத்தறிவு மூலம் மனிதாபிமானத்தை வளர்த்து சக மனிதனையும் தன்னைப் போல் உணரும் நிலைக்கு வந்திருக்கின்றான்...!

திருமணம் என்பது கணவன் மனைவியையும் மனைவி கணவனையும் ஒருவராகக் காணும் நிலையே...அதற்காக அவரவர் தேவைகளை ஆசைகளை நிராகரிக்கச் சொல்லவில்லை... அந்த ஒத்த நிலை என்பது ஒருவருக்கு ஒருவர் எல்லாவிதத்திலும் ஒத்துழைப்பும் உதவியும் வழங்குதலையே குறிக்கிறது... அப்படி ஒரு நிலையை ஆணும் பெண்ணும் வழங்கின் ஆதிக்கம் என்ற பதப்பிரயோகத்துக்கு அங்கு இடவர வாய்ப்பில்லை...! ஆண் ஆதிக்கம் செய்கின்றான் என்றால்..அங்கு அவனுக்கு பெண்ணின் ஒத்துழைப்பு இல்லை என்பதாகவும் பெண் ஆதிக்கம் செய்கிறாள் என்றாள் அங்கு அவளுக்கு ஆணின் ஒத்துழைப்பு இல்லை என்பதாகவுமே கருத வேண்டும்..! இது எல்லாச் சமூகத்துக்கும் பொருந்தும்..! இதற்குள் சமூகங்களுக்கே விசேடமான கலாசார பண்பாட்டு விழுமிய அடையாளங்களைப் புகுத்தி கொச்சைப்படுத்தல் அவசியமற்றது...உண்மையைப் புரிந்துகொள்ள முடியாமையின் விளைவே...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#35
Quote:எமது பண்பாடு, கலாச்சாரங்களை தாழ்வாக நினக்கும் இளையோரே அதிகம். இதனால் அவர்கள் பிற கலாச்சாரத்தைப் பின்பற்றுகிறார்கள். இது அவர்களின் குறைபாடு இல்லை. இவற்றை ஊட்டாத பெற்றோரினதும், சமூகத்தில் தொண்டு நிறுவனங்கள் வைத்திருப்போரினதும் பிழை
ÌÆó¨¾¸û ÅÇÕõ §À¡Ð «Îò¾Å÷ ¦ºö¨¸¸¨Ç, §ÀîÍì¸¨Ç ¦ÂøÄ¡õ
«Å¾¡É¢ì¸¢È¡÷¸û,
«¨Å¸¦ÄøÄ¡õ «Å÷¸û Áɾ¢ø ÀÍÁÃò¾¡½¢§À¡ø À¾¢óРŢθ¢ÈÐ.
¦Àü§È÷ ¾¡ý ÓØô¦À¡ÚôÒõ ²üÚ즸¡ûÇ §ÅñÎõ. «Îò¾Å¨Ãî ̨È
¦º¡øÅ¾¢ø «Ãò¾Á¢ø¨Ä.

¾Á¢ú ÀñÀ¡ðÎìÌõ ¸Ä¡îº¡ÃòÐìÌõ ´Øì¸òÐìÌõ «ò¾¢Å¡Ã§Á, ±ÁÐ ºÁÂõ
¾¡ý.
þô§À¡ ¿£í¸¦ÇøÄ¡õ ±ýÉ ¦ºö¸¢È£÷¸û, ±Îò¾¾ü¦¸øÄ¡õ ºÁÂò¨¾ò º¡Î¸¢È£÷¸û.
«ò¾¢Å¡Ãõ þøÄ¡Ð «ÎìÌ Á¡Ç¢¨¸ ¸ð¼ ¿¢¨É츢ȣ÷¸û.

¬ÚÓ¸¿¡ÅÄ÷ «Å÷¸Ç¡ø ¿¡õ, ÀûÇ¢ìܼí¸Ç¢§Ä§Â ±ÁÐ ºÁ «È¢¨Å
ÅÇ÷ìÌõ À¡ì¸¢Âõ ¦Àü§Èõ.

¸¡Ã¢ý º£Ã¡É ´ð¼õ, Ч¼Ââí À¢ÊòÐ ¸¡¨Ã ¦ºÖòÐÀÅ÷ ¨¸Â¢ø ¾¡ý þÕ츢ÈÐ, «Ð§À¡ø

¯í¸û ÌÆó¨¾¸Ç¢ý ±¾¢÷¸¡Äõ, «Å÷¸¨Ç ¿£í¸û ÅÇ÷ìÌõ ¾ý¨Á¢ø ¾¡ý þÕ츢ÈÐ.
«Å÷¸û ¾¡ý ÅÕí¸¡Ä þ¨Ç»÷¸û.

¶¨Å¢ý «È¢×¨Ã¸¨Çô Ò¸ðÎí¸û, ¿ý¦ÉÈ¢ì ¸¨¾¸¨Çî ¦º¡øÖí¸û. ÊÅ¢¨Â ¿¢Úò¾¢
Å¢ðÎ «Å÷¸Ù¼ý ´ÕÁ½¢ §¿ÃÁ¡ÅÐ ¦ºÄ× ¦ºöÔí¸û. þøÄ¡Å¢ð¼¡ø þôÀʧÂ
«ØÐ¦¸¡ñÊÕì¸ §ÅñÊÂÐ ¾¡ý.

À¢û¨Ç¸û ¦Àü§È¨Ã§Â ÃòÐ ¦ºöÔõ ¿¢¨Ä Åó¾¡Öõ ÅÕõ.
¿ý§È ¦ºöÅ£÷ «¨¾Ôõ þý§È ¦ºöÅ£÷
Reply
#36
மன்னிக்கவும். இந்த விவாகரத்து என்பது கணவன் மனவிகளுக்கிடையில் தானா? இல்லை குருவிகள் மலர்கள் இவர்களுக்குமிடையிலும் ஏற்படுமா? :?:

விவாகரத்து என்றால் என்ன? ஏன் ஏற்படுகிறது? என்று நீங்கள் சொன்னவற்றை வாசித்து அறிந்ததில் மகிழ்ச்சி. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
Reply
#37
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#38
விவாகரத்திற்கு ஒரு காரணம் பாலியல் பிரச்சனை, ஏனென்றல் மேலை நாட்டு திறந்த பாலியல் கலாச்சாரம் எங்களுக்குள்ளும் புகுந்துவிட்டது. அதனால் பாலியலில் திருப்தி படமுடியாத பல திருமாண தம்பதியினர் தங்களுக்குள் கருத்து முரண்பாடு கொள்கிறார்கள். நாளடைவில் வேறு வடிவமாக பிரச்சனைகளை உருவாக்கி பிரிய முயற்சி செய்கிறார்கள்.
ஆனால் அதை வெளியில் சொல்லி கொள்வதில்லை.
Reply
#39
Quote:மன்னிக்கவும். இந்த விவாகரத்து என்பது கணவன் மனவிகளுக்கிடையில் தானா? இல்லை குருவிகள் மலர்கள் இவர்களுக்குமிடையிலும் ஏற்படுமா?
மலர்கள் குருவிகள் விவாகத்தில் இணைந்தால்.. இணையலாம் என்றால் விவாகரத்தும் நடக்கலாம் நடக்கும் அல்ல நடக்கலாம். தானே சுட்டி.. :wink: Idea
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#40
ஒன்று மட்டும் தெளிவாகப் புரிகின்றது. குருவிகள் தற்போதையமாதிரியே சிந்தித்துச் செயலாற்றுவாரானால் அவரைத் திருமணம் செய்யும் பெண் கட்டாயம் சீக்கிரமே விவாகரத்துக் கோருவார். அப்படி இல்லாவிடில் என்கடன் பணி செய்து கிடப்பதே என்ற கருத்துடன் வாழ்பவராக இருப்பார் (அதாவது அடிமை மனப்பாங்கில்). :wink:
<b> . .</b>
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)