Posts: 566
Threads: 7
Joined: Feb 2005
Reputation:
0
தோல்வி வருமெண்டு தெரியுமக்கா அதுக்காக அதை கற்பனை செய்து கவிதை எழுதிறதில என்ன பிரயோசனம்? அணுவாயுதத்த கற்பனை செய்தவர் தன்ர நன்மைக்காகத் தானே செய்தார். அதில மற்றாக்களுக்கு பாதிப்பெண்டாலும் தன்ர நன்மைக்காக செய்தார். பாதிப்பில்லாத கற்பனைதானக்கா எனக்கு அது விளங்குது ஆனா நீங்கள் காதலிக்காமல் அதின்ர சோகத்த மட்டும் சொல்லிக்கொண்டிருக்கிறது எனக்கு என்னவோ விளங்கல. அதுக்காக காதலிச்சவ தான் கவிதை எழுதோணுமெண்டு நான் சொல்லலயக்கா. நீங்கள் செத்துவிட்டதா எழுதுங்கோ கற்பிழந்துவிட்டதாய் கவிதை எழுதுங்கோ அதில தப்பில்ல ஆனால் நீங்கள் தானே திரும்ப திரும்ப தனிய காதல் தோல்விபற்றி மட்டும் எழுதினிங்கள் அதுக்கு தான் சொன்னன். சரி நீங்க செத்துவிட்டதாய் எழுதுங்க எப்பிடி இருக்கெண்டு பார்ப்பம் உங்கட கற்பனையக்கா எனக்கு நான் செத்தால் என்னமாதிரி இருக்குமெண்டு ஆசை எழுதத் தெரியாதே நீங்களாவது எழுதுங்கள்
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
என்ன பு}னைக்குட்டி.. கிண்டலா.. காதலிச்சதாய் எழுதிய கவிதை வாசிக்கலையா... தோல்வியும் வரும்.. எங்களை மற்றவையை பாதிக்காதவகையில தான் கற்பனை எழுவும். காதல் தோல்வி என்று எழுதியதோ.. காதலிப்பதாயோ எழுதியதோ எங்களையும் யாரையும்.. பாதிக்கவில்லை.. செத்தததாய் கதை சொல்லவே அண்ணா வருந்திறார். இப்ப உங்களுக்கு.. என்ன பிரச்சனை இப்ப..?? எதை எதையோ கதைக்கிறியள்.. பிடிச்சிருக்கு.. அது எழுதிறம். அவ்வளவும் தான். :wink: :mrgreen: :mrgreen:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:மன்னருக்கும் இதயமுண்டு என் அன்புத் தங்கச்சி!
_________________
சரி அண்ணா.. இனி அப்படி எழுதல.. சரியா.. :? <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 566
Threads: 7
Joined: Feb 2005
Reputation:
0
மற்றாக்கள் வருந்துகினம் எண்டுறதுக்காக நாம் சொல்ல வாறத சொல்லாமல் இருக்கேலுமா? காதலிச்சாதா நீங்கள் எழுதியிருக்கிறீங்களக்கா ஆனால் எல்லாம் காதலின் வலியைத்தான் எழுதியிருக்கிறீங்களக்கா எனக்கு விளங்காதது எதுவெண்டால் மற்றவையையும் எழுதுற உங்களையும் பாதிக்காத ஒண்டை எதுக்கு எழுதுவான் எண்டுறது தான்? எழுதுறது ஏதாவது ஒரு வகையில ஆக்கள பாதிக்கவேணுந்தானே? இல்லாட்டி ஏதாவதொண்டு உங்கள பாதிச்சிருந்தால் தானே உங்களுக்கு அது எழுதுவதற்கு தூண்டுதலா அமையும். எதுவும் உங்கள பாதிக்காமல் யாரையும் உங்கட கற்பனை கவிதை பாதிக்காது எண்டு நீங்கள் சொன்னால் அத என்னால விளங்கிக்கொள்ள முடியலக்கா. உண்மையில காதலிச்சவை எழுதினால் அதில அவையின் காதலின் பாதிப்பு தெரியுமக்கா நீங்கள் ஏதும் உங்களை பாதிச்சததான் கவிதையா எழுதுறீங்களா இல்லாட்டி மற்றாக்களை பாதிப்பதற்காய் எழுதுறீங்களா? வெறும் கற்பனை எண்டுறது இருக்கமுடியாதக்கா பறக்குறதுக்கு மனுசன் கற்பனை செய்தது பறவையின் பாதிப்புத்தானேயக்கா அதுமாதிரி
Posts: 564
Threads: 22
Joined: Feb 2005
Reputation:
0
பூனைக்குட்டிக்கு ஒரு சபாஸ் போட்டுட்டு----------இவ்வளவுகாலமும் எழுதிற இந்த திறமையை எங்கை ஒளிச்சுவைச்சிருந்னீங்கள்---------------இவ்வளவு காலமும் நினைத்திருந்தனான் குருவிகளோடை சண்டைபோட த்தான் களத்துக்கு வாறனிங்களென்று----------------------------------------------------------------------ஸ்ராலின்
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
அப்படியா.. குட்டிப்பு}னை.. பாத்தியளா.. நாங்க கற்பனை பண்ணி எழுதியிருந்தாலும்.. அது உங்களை.. இந்த அளவிற்கு எண்ண வைச்சிருக்குது அது வரை மகிழ்ச்சி ஆனால்.. ஒரு அனுபவம் எங்களுக்கு கிடைக்கவேணும் என்றால்... அது நடைமுறையில நமக்கு நடந்திருக்கணும் என்றில்லை.. மற்றவைக்கு நடக்கிறதை பாத்தும் அறிஞ்சுக்கலாம். அப்படித்தான் இதுவும். மற்றவை காதலிக்கினம்.. படுற பாட்டை பாக்கிறம். அதை எழுதினம். இதேமாதிரி காதல் தோல்வி தற்கொலை பண்ணினம். கஸ்டப்படினம். அதையும் பாக்கிறம். மற்றவையின் அனுபவங்கள் எங்களுக்கும் பாடங்கள். அவ்வளவும் தான். இதில யாரையும் பாதிக்கிறதற்காய் எழுதல.. இப்ப உங்களைப்;பாதிச்சிட்டோ என்று.. எண்ண வைக்குது.. கவிதைக்கு பொய் அவசியம் எல்லா..?? மற்றவையின் அனுபவங்களுடன். பொய் கலந்து எழுதினம்.. அவ்வளவும் தான். வேறு விதமாய் எழுதிய கவிதைகளும் களத்தில இருக்கே.. படிச்சுப்பாருங்க.. :wink: :mrgreen:
காதலிற்கு.. இப்படி ஒரு ரசிகையா.. காதலிச்சவை தான் கவிதை எழுதனுமா..?? காதல் தோல்வி என்றால் தான் எழுதனுமா..?? விதிகள் இல்லைத்தானே..??

:?:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 566
Threads: 7
Joined: Feb 2005
Reputation:
0
இன்னொரு விசயத்தையும் எழுத மறந்திட்டன் அக்கா தமிழ் படங்களில சிலதில உண்மைக் கதையை படமாக்கிட்டு படத்தின் முடிவிலயோ தொடக்கிலயோ இக்கதை கற்பனைக் கதை எண்டு இல்லாட்டி இப்படத்தில் வரும் கதாபாத்திரங்கள் கற்பனைப் பாத்திரங்கள் எண்டும் எழுதிவிடுவினம். ஆனால் அது உண்மையான கதை தான் என்று எல்லாருக்கும் தெரியும். எல்லாருக்கும் அது தெரியுமெண்டும் அவைக்கும் தெரியும். பிறகெதுக்கு போடுகினமெண்டுதான் தெரியேல <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:இன்னொரு விசயத்தையும் எழுத மறந்திட்டன் அக்கா தமிழ் படங்களில சிலதில உண்மைக் கதையை படமாக்கிட்டு படத்தின் முடிவிலயோ தொடக்கிலயோ இக்கதை கற்பனைக் கதை எண்டு இல்லாட்டி இப்படத்தில் வரும் கதாபாத்திரங்கள் கற்பனைப் பாத்திரங்கள் எண்டும் எழுதிவிடுவினம். ஆனால் அது உண்மையான கதை தான் என்று எல்லாருக்கும் தெரியும். எல்லாருக்கும் அது தெரியுமெண்டும் அவைக்கும் தெரியும். பிறகெதுக்கு போடுகினமெண்டுதான் தெரியேல
_________________
அடப்பாவிகளா.. இப்படிநினைக்கிறதுகளும் இருக்குதுகளா.. ம் ம்.. :mrgreen:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 536
Threads: 19
Joined: Jan 2004
Reputation:
0
ஆகா... தமிழுக்கு ஈழத்தில, இந்தியாவில அடிபுடி எண்டு பார்த்தால்.... தமிழ்ஸ் (அதான்பா.. தமிழினி) க்கும் அந்த நிலையா...
பேஷ் பேஷ்... பூசுக்குட்டி அவங்க நழுவப்பாக்குறாங்க.. விடாதிங்கோ... சரியா...!!! (நாராயண.... நாராயண) <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
:: ::
-
!
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
பூனை சுனாமி வந்து மற்றவையின்ர அனுபவம் கிடையாது. கண்டிப்பா இரக்கம் உள்ள ஒவ்வொருவரினதும் சொந்த அனுபவம். சொந்த துக்கம் மாதிரித்தான். இப்ப இன்னொருவரது.. அனுபவத்தை நாங்க பாடமாய் எடக்காலம் அந்த பாடத்தை வைத்து நாங்கள் எழுதப்போறது. கற்பனை அதை கற்பனை என்று தானே போடனும். இப்ப உண்மையான ஒருகதை என்று விட்டு எழுதினால். அதனால் பாதிக்ப்பட்டவர்களது மனசு கூட கஸ்டப்படும். நமக்கு நடக்காதது மற்றவைக்கு நடந்த போது. கற்பனை என்று போடுறம். இதில என்ன இருக்கு.. யார் சொன்ன கவிதைக்கு பொய் அவசியம் என்று.. அழகு.. பொய் கற்பனை என்றும் போதே பாதி பொய் வந்திடுது. அது தான் கவிதை வாழுறதுக்கு நீங்க எந்த அளவுக்கு அதை ஆயுறியள் என்றால் வெற்றி தானே.. ம்.. மற்றவையின்ர அனுபவம் எங்களுக்கு ஒரு பாடமாய் இருக்கலாம். முழுமையான சொந்த அனுபவம் இல்லாத வடியால் அதை கற்பனை என்று போடிறம். கற்பனை என்று இன்னொரு காரணத்திற்காயும் போடலாம். என்னவென்றால்.. தேவையற்ற ஆராச்சிகள் அந்த கவிதையைப்பத்தி தேவையற்ற கருத்துக்களைத்தவிர்க்கவும் போடலாம். நாங்க கற்பனையை கற்பனை என்று போட்டம்.
போடாமல் விட்டால்.. சிலர் அதை நிஜம் என்றும் எடுக்கலாம் எல்லா..??
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 566
Threads: 7
Joined: Feb 2005
Reputation:
0
சீ சீ எங்கட உணர்வுகள வெளில சொல்றதுக்கு எதுக்கக்கா பயப்பிடோணும் உண்மையெண்டா உண்மையெண்டு அடிச்சு சொல்லத்தானே வேணும்
சுனாமி நீங்கள் அனுபவிக்காமல் தானே பார்த்து கேட்டு உணர்ந்து எழுதினீங்கள் அத கற்பனையெண்டு சொல்ல முடியாட்டி இப்ப நீங்களும் தமிழினி அக்காவும் பார்த்து கேட்டு அறிஞ்சு எழுதின காதல் வலி உணர்வு பத்தின கவிதைகளையும் கற்பனையெண்ட போடுறது சரியில்லதானே எண்டு தான் சொன்னன்.
மழலை அக்காவுக்கு பாதிப்பு வந்தால் சொல்லுங்கோ பூனைக்குட்டி ஓடோடி வந்து உதவி செய்யும்
குறும்பன் அண்ணாக்கு குறும்பு :evil: