Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கடும் கண்டனம்...!
nalayiny Wrote:இதோ அனைவரினதும் பார்வைக்கு. இருபொருள்பட என எழுதி உள்ளென் சிலேடை என்றால் தான் புரியுமா எலஇலாருக்கும். அடடாhhhhh. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :oops: :oops:

nalayiny Wrote:மன்னிப்போ தவறுக்கு வருந்துகிறேன் என எதுவுமே நான் கேக்கப்போவதில்லை.

மரியாதைகொடுத்து தான் மரியாதையை வாங்கிப் பழக்கம். மனிதநேயத்திற்கா அன்றி என்னை அறியாமல் செய்த தவறிற்கு மன்னிப்பு கேக்கும் உரிமை எனக்குண்டு.

ஆனால் நான் வேணுமென்றே இரட்டை அர்த்தம் பட பொறுக்கி..! என எழுதியதற்கு என்னால் மன்னிப்போ அல்லது தெரியாமல் தவறிழைத்தேன் என்றோ என்னால் கேக்க முடியாது.

:twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :evil: :evil:
[b]Nalayiny Thamaraichselvan
Reply
nalayiny Wrote:
nalayiny Wrote:இந்த கண்டன பகுதியில் களமாடியஅனைவருக்கம் நன்றி. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :wink: :wink:

nalayiny Wrote:இனிமேலாவது இத்தகைய தவறுகள் வராதவாறு களத்தை கட்டிக்காக்குமாறு களநிர்வாகத்திடம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

nalayiny Wrote:சிலேடைஎன்றால் தான் புரியும் இருபொருள்பட என எழுதினால் அதை புரிந்து கொள்ளுற பக்குவத்தில் களபொறுப்பாளர்கள் இல்லை என்பது வேதனை தான்.
[b]Nalayiny Thamaraichselvan
Reply
[quote=Mathivathanan][quote]Selan[/color]
[quote]nalayiny[/color]ஒரு கோமாளி தான் களத்தில் இருக்குது என்று நினைத்தேன்.

நளாயினிக்கு ஒரு Warning போதாது போலுள்ளது[/color]
திரும்பவும் வலியுறுத்திச் சொல்கிறேன்.. பால் பாகுபாடு (Sex discrimination) வழக்கு நான் போடமாட்டேன்..
Truth 'll prevail
Reply
[quote=Chandravathanaa]<b>சிலேடை, மடக்கு......... என்பன
அந்தக் காலந்தொட்டு இந்தக்காலம் வரை புலவரிடையே நிலவி வரும் இலக்கியக் குறும்புகள்.</b>.
இவைகளை யாரும் பெரிது படுத்துவதில்லை. மாறாக அதன் பொருளுணர்ந்து
அதற்கு மேலான சிலேடையால் திரும்பக் கொடுப்பதே புலவர்களின் பண்பு.

இங்கு நளாயினி ஒரு கவிஞர். அவர் சொன்ன கவிதையில் குருவி பொறுக்கி எடுப்பது என்ற அர்த்தமும் தொனிக்கிறது.
<b>குருவி கொத்தித் தின்பதும் பொறுக்கி உண்பதும் விசேடமான விடயங்களல்ல. </b>

இதே நேரம் வேறு வேறு இணையங்ளில் பொறுக்கி எடுத்தது என்று சொல்வது கூட பெரிய தப்பான விடயமல்ல.

<b>இதற்கு போய் குருவி இத்தனை ஆர்ப்பாட்டம் பண்ணியது
உண்மையிலேயே குருவியின் இயலாமையின் வெளிப்பாட்டையே எமக்கு அப்பட்டமாகக் காட்டியுள்ளது.

கவியுள் சிலேடை கலந்த நளாயினிக்கு [b]பாராட்டுக்குப் பதிலாக</b>
<b>ஒரு எச்சரிக்கை </b>கொடுக்கப் பட்டதை என்னால் உண்மையிலேயே ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
[b]Nalayiny Thamaraichselvan
Reply
என்ன முகமூடி நளாயினி
நான் உங்களுக்கு முன் இந்த களத்தில் பதிந்தவன்.

நான் கண்டகண்ட இடங்களில் எல்லாம் காலைத்தூக்கி நூறடிப்பவனல்ல
தேவையான இடத்தில் மட்டும் கருத்தை எழுதிவிட்டு செல்பவன்.
உங்களுக்கு நளாயினி என்பதுபோல் எனக்கு சீலன் பெயர்.
இதற்குள் எங்கே முகமூடி உண்டு.

தயவு செய்து என்னையும் இந்த கோமாளி விளையாட்டுக்குள் இளுக்காதீர்கள்.
Reply
nalayiny Wrote:
nalayiny Wrote:இதோ அனைவரினதும் பார்வைக்கு. இருபொருள்பட என எழுதி உள்ளென் சிலேடை என்றால் தான் புரியுமா எலஇலாருக்கும். அடடாhhhhh. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :oops: :oops:

nalayiny Wrote:மன்னிப்போ தவறுக்கு வருந்துகிறேன் என எதுவுமே நான் கேக்கப்போவதில்லை.

மரியாதைகொடுத்து தான் மரியாதையை வாங்கிப் பழக்கம். மனிதநேயத்திற்கா அன்றி என்னை அறியாமல் செய்த தவறிற்கு மன்னிப்பு கேக்கும் உரிமை எனக்குண்டு.

ஆனால் நான் வேணுமென்றே இரட்டை அர்த்தம் பட பொறுக்கி..! என எழுதியதற்கு என்னால் மன்னிப்போ அல்லது தெரியாமல் தவறிழைத்தேன் என்றோ என்னால் கேக்க முடியாது.

:twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :evil: :evil:
[b]Nalayiny Thamaraichselvan
Reply
nalayiny Wrote:இனிமேலாவது இத்தகைய தவறுகள் வராதவாறு களத்தை கட்டிக்காக்குமாறு களநிர்வாகத்திடம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

nalayiny Wrote:சிலேடைஎன்றால் தான் புரியும் இருபொருள்பட என எழுதினால் அதை புரிந்து கொள்ளுற பக்குவத்தில் களபொறுப்பாளர்கள் இல்லை என்பது வேதனை தான்.
[b]Nalayiny Thamaraichselvan
Reply
இனி சிங்களத்தில் எழுத சோழியனைத்தான் கூப்பிடவேண்டும்.
Reply
இதென்னடாப்பா காலை பள்ளிக்கு போகமுதல் பார்த்தன்...அதுக்குள்ள 4 பக்கத்துக்கு அரைச்சிருக்கிறியள்..அதுவும் அரைத்த மாவையே.....

மோகண்ணா இதை லொக் பண்ணுறது நல்லது....

குருவியண்ணை நயாயினியம்மா அரைச்ச மாவை திருப்பி அரைக்காம வேறிடத்தில கருத்தாடுங்கள்....
சமாதானம் சமாதானம் சமாதானம்....
Reply
நளாயினி

உங்களை நினைக்க எனக்கு சிரிப்பாக இருக்கிறது.

உங்களுக்கு Warning தரப்பட்டதற்கு காரணம் ஒரு நல்லவரை பொறுக்கி என்று சொல்லிவிட்டீர்கள் என்பதற்காகவல்ல.

களநிபந்தனையின்படி ஒருவரை கீழ்த்தரமாக சாடக்கூடாது என்பதற்காகவே

ஒரு பொறுக்கியை எமக்கெல்லாம் சுட்டிக்கட்டி நீங்கள் Warning பெற்றீர்கள் இந்தக்களத்தில் பொறுக்கி யார் என்று சுட்டிகாட்டகூடியவாறு செய்தீர்கள்.

ஆனால் இப்போது நான் அப்படிச்சொல்லவில்லை என்ற தொனியில் கோமாளி மாதிரி எழுதுகிறீர்கள்.
ஒரு Warning பெரிதல்ல நல்ல செய்தி ஒன்றைச்சொன்னீர்கள்.

எனவே இதை இத்துடன் நிறுத்துங்கள்
Reply
கூப்பிட்டு பாருங்கோ சிலவேளை இருபொருள்பட என எழுதியதை சிலேடை தான் என சிங்ககளத்தில் சொன்னா புரியுமோ என்னவோ? <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:
[b]Nalayiny Thamaraichselvan
Reply
Selan Wrote:நளாயினி

உங்களை நினைக்க எனக்கு சிரிப்பாக இருக்கிறது.

உங்களுக்கு Warning தரப்பட்டதற்கு காரணம் ஒரு நல்லவரை பொறுக்கி என்று சொல்லிவிட்டீர்கள் என்பதற்காகவல்ல.

களநிபந்தனையின்படி ஒருவரை கீழ்த்தரமாக சாடக்கூடாது என்பதற்காகவே

ஒரு பொறுக்கியை எமக்கெல்லாம் சுட்டிக்கட்டி நீங்கள் Warning பெற்றீர்கள் இந்தக்களத்தில் பொறுக்கி யார் என்று சுட்டிகாட்டகூடியவாறு செய்தீர்கள்.

ஆனால் இப்போது நான் அப்படிச்சொல்லவில்லை என்ற தொனியில் கோமாளி மாதிரி எழுதுகிறீர்கள்.
ஒரு Warning பெரிதல்ல நல்ல செய்தி ஒன்றைச்சொன்னீர்கள்.

எனவே இதை இத்துடன் நிறுத்துங்கள்

சிலேடை என்றால் இரு பொருள் பட. அது உண்மையிலேயே பொறுக்கியாகவும் கொள்ளப்படலாம். அல்லது வேறு விதமாகவும் கொள்ப்படலாம். எனக்கு இப்போ களநிர்வாகம் எழுந்தமானமாக எடுத்தமுடிவு பிழை என்பதே. இதே எழுந்தமானம் நாளை மற்றய களகருத்தாடல்காரருக்கு வந்து விட கூடாது என்பதே எனது நோக்கம்.
[b]Nalayiny Thamaraichselvan
Reply
நன்றி இத்தகைய கருத்து ஆணித்தரமாக வரவேண்டும். அது உங்களின் உண்மைத்தன்மையை நான் பாராட்டுகிறேன். நன்றி சீலன். உங்களின் சொல்லுக்கு மதிப்பு தந்து இக்கருத்தாடலை யும் அதன்தேவையையும் நிறுத்திக்கொள்கிறேன். <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

Selan Wrote:நளாயினி

உங்களை நினைக்க எனக்கு சிரிப்பாக இருக்கிறது.

உங்களுக்கு Warning தரப்பட்டதற்கு காரணம் ஒரு நல்லவரை பொறுக்கி என்று சொல்லிவிட்டீர்கள் என்பதற்காகவல்ல.

களநிபந்தனையின்படி ஒருவரை கீழ்த்தரமாக சாடக்கூடாது என்பதற்காகவே

ஒரு பொறுக்கியை எமக்கெல்லாம் சுட்டிக்கட்டி நீங்கள் Warning பெற்றீர்கள் இந்தக்களத்தில் பொறுக்கி யார் என்று சுட்டிகாட்டகூடியவாறு செய்தீர்கள்.

ஆனால் இப்போது நான் அப்படிச்சொல்லவில்லை என்ற தொனியில் கோமாளி மாதிரி எழுதுகிறீர்கள்.
ஒரு Warning பெரிதல்ல நல்ல செய்தி ஒன்றைச்சொன்னீர்கள்.

எனவே இதை இத்துடன் நிறுத்துங்கள்
[b]Nalayiny Thamaraichselvan
Reply
nalayiny Wrote:
nalayiny Wrote:இனிமேலாவது இத்தகைய தவறுகள் வராதவாறு களத்தை கட்டிக்காக்குமாறு களநிர்வாகத்திடம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

nalayiny Wrote:சிலேடைஎன்றால் தான் புரியும் இருபொருள்பட என எழுதினால் அதை புரிந்து கொள்ளுற பக்குவத்தில் களபொறுப்பாளர்கள் இல்லை என்பது வேதனை தான்.
[b]Nalayiny Thamaraichselvan
Reply
களநிர்வாகத்திற்கு உண்மையை நன்கு உறைக்க எடுத்தியம்பிய அனைத்து கருத்தாளர்களிற்கும் மிக்க நன்றி.
[b]Nalayiny Thamaraichselvan
Reply
[size=24][b]நன்றி வணக்கம்.
Truth 'll prevail
Reply
இது தொகுப்புரை.. சோழியானின் பார்வையில்...!! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

Quote:nalayiny wrote:
இணையம் தேடி....
கண்ணுக்கு இன்பம் சேற்கும் ...
பொறுக்கி....!
எடுத்துவந்து..
கவிதை வேறா..?
நளா பொறுக்கிக்குப் பாக்கத்தில் ஆச்சரியக்குறி பாவிக்காமல் எழுதியிருந்தால், இது சிலேடைதான். ஆச்சரியக்குறி வருவதால் சிலேடை என்ற கருத்தை என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. :wink:
Quote:kuruvikal wrote:
எழுதப்படுகிறது....நளாயினி தாமரச்செல்வன் என்று...ஆனால் எங்கள் பெயர் அப்பாக்குருவிகள் பெயர் அதனைத்தொடர்ந்து மகன் குருவிகள் பெயர்....இப்படித்தான் வருகிறது...அங்கே யாருக்கு முதலிடம்....???!!!

பாத்தியளே பெண்ணியங்கள் எண்டதுகள் சுயபிரகடனக் கோமாளிகள் எண்டது எப்படிப் பொருந்துதெண்டு....!
இங்கே தனிப்பட்ட ரீதியில் நளாவை குருவிகள் உதாரணமாக்கி ஒட்டுமொத்த பெண்ணியத்துக்கே 'சுயபிரகடன கோமாளிகள்" எனப் பட்டமும் சூட்டியிருக்கிறார். இது குருவிகளின் மேதவித்்தனமா.. அல்லது ஒரு பானை சோத்துக்கு ஒருசோறு பதம் என்ற நம்பிக்கையா.. ஒரு சோறாக நளா உவமையாக்கப்பட்டிருந்தால் குருவிகளது கருத்தும் தவறுதான்.. அதேநேரம் பெண்ணியம் பேசுவோரை பொதுப்படையாக கோமாளிகள் என சாடியிருந்தால்.. மொத்த ஆண்களுக்கு எதிராகவுமே அவர்களை துாண்டும் கருத்தாக இது மாறிவிடும்.
எனவே இக்கருத்தை என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. :wink:

Quote:kuruvikal wrote:
திரேசா மற்றும் சராதா அம்மாள் ஆச்சிரம நிர்வாகிகள் கவனிக்க....உடனடி கவனம் எடுக்க...இல்லாவிடில் உள்ள காவாலிப் பெண்கள் எல்லாம் சந்நியாசம் வேடம் போடுவினம்
இது சிலேடையல்ல.. கிரந்தம் என்று சொல்லுவார்கள். இது மறைமுகமாக ஒருவருடைய மனதைப் புண்படுத்தும் வரிகள்.. :wink:

Quote:kuruvikal wrote:
பெண்களின் மனமே சாக்கடை....அப்படியிருக்க எப்படி உங்களை நம்புறது.....முழுக்கள்ளரும் நீங்களே கொள்ளைக்காரரும் நீங்களே...கொலையும் செய்வாள் பத்தினி...கொலைகாரரும் நீஙகளே
ஒட்டுமொத்த பெண்களின் மனமே சாக்கடை என்று சொல்ல குருவிகளுக்கு என்ன உரிமையுண்டு.. அவரது அன்னையும் சகோதரிகளும் இல்லாமலிருக்கலாம்.. அப்போ எனது அன்னை..?! ஆண் என்ன தவறுகள் செய்தாலும் பெண்கள் கடவுள்மேல் பாரத்தைப்போட்டு விரதமிருக்க வேண்டுமென்கிறீர்களா? இது அப்போ எனது தாயார் செய்தது.. இன்னும் பலர் இப்படி ஈரச்சீலையுடன் கோயிலைச் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.. ஆண்களை அழிப்பதற்காக அல்ல.. அவர்கள் மீண்டும் புனிதர்கள் ஆனவேண்டும் என்பதற்காக.. இனவே குருவிகளின் கருத்தில் நியாயம் இருந்தாலும் வார்த்தைப் பிரயோகங்கள் மனதை வதைப்பதாக அல்லது கோபத்தை துாண்டுவதாகவே உள்ளது.. :wink:

ஒரு சமூகத்தினதோ பிரிவினதோ குறை நிறைகளை ஆராயலாம்.. ஆனால் அந்த சமூகத்தையோ அல்லது பிரிவையோ ஒரு குறிப்பிட்ட சொற்களுள் திணிக்க தனி மனிதனுக்கு என்ன தகமை உள்ளது.. இதை சம்பந்தப்பட்டவர்கள் சிந்தித்தால் நன்றாக இருக்கும்.

என்னைப் பொறுத்தளவில் இங்கே இருவருமே தம் நிலை மறந்து உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார்கள்.. அதுதான் உண்மை. ஒட்டுமொத்தமான ஆண்களுக்கெதிரான கருத்துகளால் குருவிகள் காயப்பட்டிருக்கலாம்.. அந்த காயத்தின் கொப்பளிப்பு நளாவை சீற்றமடையச் செய்திருக்கலாம்.. இரு பக்கத்திலும் தவறிருக்கிறது.. தவறு நடந்தால்தான் சீர்திருத்தங்களுக்கு இடமுண்டு..

எமது சமூகத்தைப் பொறுத்தளவில் பெண்கள் மதிக்கப்படுபவர்கள்.. கெளரமாகப் பார்க்கப்பட வேண்டியவர்கள்.. அதனால் நளாவின்மீது விழுந்த எச்சரிக்கையை மீள பெறுவதுதான் முறை என நினைக்கிறேன்.. அதுதான் நாமும் தமிழுர்தான் என கள நிர்வாகத்தையும்.. யாழ் என்ற பெயரையும் பெறுதியாக்கும்.. சம்பந்தப்பட்டவர்கள் கவனிப்பார்களாக.. நன்றி!!

என்ன யாழ்.. சிங்களம் விளங்குதா? <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
.
Reply
ஏத்திவிட்டுக் கூத்துப்பாக்கிற ஆக்கள்தானே.. பொறுக்கியிள் போக்கிரியள் போய் இனிப் போக்கிரிப்பொறுக்கியளாக்கும்..
ஆண்டவா .. உது பகுத்தறிய எனக்குச் சங்கச் சிங்களம் தா..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
அப்போ மகே தெய்யனே.. பொட்ட பலன்னக்கோ.. மேக்க கரிகறதறாய்.. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
.
Reply
வரம் வாபஸ்பெறேலாதோ.. ஆண்டவரே..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
அங்கை எழுதியிருந்த சிங்களத்தைப்பற்றிக் கேட்டால்.. வேறைஏதொ வகையான சிங்களம் தந்திருக்கிறியள்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)