Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
கருத்தாளரே தான் வேண்டும் என்றுதான் குறிப்பிட்டபடி எழுதினேன் என்று...முள்ளை முள்ளால் தான் எடுத்து எறிவேன் என்றும்...முள்ளுக்குப் பதில் ஊசியே கொண்டு குத்தினேன் என்றும்.. பகிரங்கமாக அறிவித்த பின்னும் சிலேடை என்றும் அது இது என்று சமாளிப்புக்கள் தேவையில்லை....! எம்மால் அவர் எழுதியது சிலேடை இல்லை என்று நிரூபிக்கப்பட்டால் கூட உங்களில் சிலர் முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைத்து அதை இல்லை என்று சாதிப்பீர்கள் என்பதும் எமக்குத்தெரியும்....அப்படித்தானே 'பெண்ணியமும்' வளர்க்கப்படுகிறது..... இந்தவிடயத்தை இத்துடன் முடித்துக் கொள்வதே உண்மையாக களத்தின் மீது மதிப்புக் கொண்டுள்ள ஒவ்வொருவரினதும் கடமையாகும் ...நாங்கள் அதைச் செய்வோம்...நீங்களும் செய்வீர்கள் என நம்புகிறோம்...அது உங்கள் விருப்பத்திலும் தங்கியுள்ளது...!
அடுத்து ஒரு கருத்து முன்வைக்கப்பட்டது...'பெண்ணியத்தின்' பொய்களை எதிர்த்தல் எமது தேச விடுதலையை.... போராளிகளை எதிர்ப்பதற்கு ஒத்ததாகும் என்று.....தமிழீழத் தேசிய தலைவர் கூட 'பெண்விடுதலை' என்பது ஆண் பெண் அன்பின் பால் கருத்தொருமிப்பின் பால் பெறப்பட வேண்டியது என்று கூறியுள்ளாரே தவிர..... ஆணை எதிரியாகக் காட்டி வெல்லப்படுவதல்ல என்றும் தெளிவாக்கியுள்ளார்....அப்படிச் செய்வதென்பது மனித சமூகத்தில் சாத்தியமுமல்ல...! நாம் இங்கு பெண்களின் 'பெண்விடுதலை' என்றதன் அபரிமிதமான,சமூகத் தொலைநோக்கற்ற சிந்தனைகளையே எதிர்க்கின்றோம்....எதிர்ப்போம்...அது ஒருபோதும் பெண்களை எதிர்க்கின்றோம் எனப்பொருள்பாடாது....!
:twisted:

:twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
தாத்தா உங்களுக்கும் சிலேடை நல்லா வருகுது....இப்படியே விட்டா மோகன் அண்ணா சிலேடை என்று தணிக்கை செய்ய ஏலாது..... உள்ள தூசணமும் சொல்லலாம்...!
அதுதானே உங்களுக்கு கைவந்த கலையாச்சே...வழிகாட்டி இருக்கு மோகன் அண்ணா புதுச்சட்டம் கொண்டு வாரத்துக் கிடையில சொல்ல வேண்டியதைச் சொல்லிப் போடுங்கோ....! சிலவேளை இந்தச் சிலேடையோட வெளியேற்றமோ தெரியாது...!
:twisted: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 598
Threads: 20
Joined: Jun 2003
Reputation:
0
ஓடி ஒளிஞ்சு மாழுhஐhலம் காட்டி நடிச்சு ஏலாக்கட்டத்தில் என்னை மன்னிப்பு கேக்கும் படி அழுதுகுளறி பிறகு வீரக்கதை வேறா? ஆகா அற்புத நடிப்பு. இந்த நடிப்பை கற்று தேர்ந்தீர்களா? அல்லது எங்காவது .......?
kuruvikal Wrote:எமது இந்தச் செயற்பாட்டின் நோக்கம் ஒரு சிறந்த படைப்பாளி எந்தச் சந்தர்ப்பத்திலும் நிதானம் இழந்து தனி நபர்களுக்கான விமர்சனங்களில் தம் திறமைகளை இழந்துவிடக் கூடாது என்பதே.....!
குருவிகளின் இச் செயற்பாட்டால் மன மற்றும் வேறு எவ்வித பாதிப்பும் யாரேனும் கள உறவுகளுக்கு ஏற்பட்டிருந்தால் அதற்காக குருவிகள் தமது வருத்தத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றன...!
நன்றி நட்புடன் அன்பின் குருவிகள்...!
[b]Nalayiny Thamaraichselvan
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
ஏன் நாங்கள் நடிக்க வேண்டும்....பெண்கள் தான் கண்ணீரும் கம்பலையுமா அநுதாபம் தேடுறவை...நாங்கள் அப்படியல்ல...சிலதை சொல்லிப் புரியாதவர்களுக்கு ஏதாவது செய்துகாட்டினால் தான் புரியும்...இப்ப புரிஞ்சமாதிரி எழுதைக்க புரியல்லையே....! அரோகராவில போய் வடிவாப் பாருங்கோ....நாங்கள் விளக்கம் எழுதிபோட்டு...அங்கால போகல்லை.... தேவையில்லாமல்...'புயலுக்கும் பெயரில' போய் மீண்டும் கிளறினது யார்....?!
:twisted: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 598
Threads: 20
Joined: Jun 2003
Reputation:
0
[b]Nalayiny Thamaraichselvan
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
போதும் போதும் மீசை இருந்தாத்தானே மண்ணொட்டுவதற்கு...மறந்திடுங்கோ....! இவ்வளவும் போதும்...நீங்கள் குற்றமும் செய்து போட்டு ஏன் களப்பொறுப்பாளரில பழிபோடுறீர்கள்...எங்கையாவது...'நான் செய்தது தவறில்லை' என்று கூடச் சொல்லவில்லை...'நான் செய்வதை எல்லாம் செய்வன் ஒருத்தரும் கேட்கக் கூடாது' ...இதென்ன நியாயம்...நீஙகள் ஒரு திறமையான படைப்பாளி என்பது உங்கள் வாசகருக்கே.... ஒட்டு மொத்த சமூகத்துக்குமல்ல...நீங்கள் ஒரு பெண் அல்லது மனிதன் என்பதே ஒட்டு மொத்த மனித சமூகத்துக்கும் உங்களை அடையாளப்படுத்தும் வடிவம்...எனவே படைப்பாளி என்ற தலைக்கனத்தில் இருந்து கொண்டு மனிதத்தை விட்டுவிடாதீர்கள்...ஏனெனில் உங்களை மனிதனாகக் காட்டுவது அதுதான்...!
:twisted: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

:twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 598
Threads: 20
Joined: Jun 2003
Reputation:
0
[b]Nalayiny Thamaraichselvan
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
நீங்கள் தான் பிழையாக காய் நகர்த்தி விளையாட்டை அளாப்பியது நாமல்ல...! அதை நீங்களே சொல்லிப்போட்டு இப்ப இல்லை என்று சொல்லுறது என்ன நியாயம்....! சரி என்ன அக்காதானே என்று மன்னித்து விட்டாச்சு....!
:twisted: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 598
Threads: 20
Joined: Jun 2003
Reputation:
0
சிலோடை புர்pயாதது உங்கள் தவறு கள நிர்வாகபிழை. அதென்னது பகிரங்க மன்னிப்பு கேள் என? அதெப்படி சாத்தியம்: சிலேடை தெரிந்து தானே கோர்த்து எடுத்து எழுதுவது. தெரியாமல் எழுதினேன் என ஏன் நான் பொய் சொல்ல வேணும். எனக்கொன்றும் தலைக்கனமல்ல உமக்குத்தான். அதிகம் போல் தெரிகிறது.
[b]Nalayiny Thamaraichselvan
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
நீங்களே 'நான் வேண்டும் என்றுதான் எழுதினேன்' என்று விட்டு இப்போ சிலேடை என்றால் என்ன அர்த்தம்....சரி...மீண்டும் அக்கா என்பதற்காக மன்னித்துவிட்டாயிற்று....! பொறுத்தருளியாயிற்று...!
ஏதோ ஒரு வேகத்தில் எழுதிவிட்டீர்கள்.....ஆனால் இப்போ சமாளிக்கத் திண்டாடுவதைப்பார்த்தால் பாவமாக இருக்கிறது....!
மோகன் அண்ணா அந்த வோணிங்கையும் எடுத்துவிடுங்கோ....அக்கா பாவம்...!
:twisted: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 598
Threads: 20
Joined: Jun 2003
Reputation:
0
இங்கை எனக்காக நீர் ஒண்டும் மற்வர்களிடம் கையேந்த வேண்டிய அவசியம் இல்லை. ஆம் வேணுமென்று தான் எழுதினேன் . அது தான் உண்மை. . சிலேடை என்றாலே அதற்கென மூழையை பாவித்து தக்க இடத்தில் எழுதுவது தான். தக்க இடத்தில் எழுதுவதென்பது வேணுமென்றுஎழுதுதல் தானே. நான் இங்கொன்றும் திண்டாடவில்லை. வேணுமானால் நீங்கள் திண்டாடிறியளோ என்னவோ? <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b]Nalayiny Thamaraichselvan
Posts: 598
Threads: 20
Joined: Jun 2003
Reputation:
0
வடிவா பாருங்கொ சிலெடை என்றால் அதன் பொருள் இருபொருள் பட நான் அங்கு சிலேடை என குறிக்காமல் இருபொருள்பட என குறித்திருக்கிறென்.
சிலேடையின் ஒத்த கருத்து சொல் இரு பொருள்பட எழுதுதல்.
[b]Nalayiny Thamaraichselvan
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
எழுத்திலேயே தெரியுது திண்டாட்டம்...பிறகு ...சரி சரி வோணிங் எடுப்பினம் ....நாங்கள் தானே குற்றம் சாட்டினது.... நாங்களே உங்களை மன்னித்துவிட்ட படியால் எடுப்பினம்....!கவலைப்படாதேங்கோ...இனியாவது 'சிலேடைகள்' என்று சில்லறைத்தனம் காட்டாதேங்கோ...!
:twisted: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 598
Threads: 20
Joined: Jun 2003
Reputation:
0
சிலேடைஎன்றால் தான் புரியும் இருபொருள்பட என எழுதினால் அதை புரிந்து கொள்ளுற பக்குவத்தில் களபொறுப்பாளர்கள் இல்லை என்பது வேதனை தான்.
[b]Nalayiny Thamaraichselvan
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
சரி சிலேடை என்றும் இரு பொருள் என்றாலும் ...நாமும் அறிவோம் சிலேடைகள் பல...அங்கு வரும் ஒரு பொருளில் எமக்கு உடன்பாடில்லையே...பிறகு....! சரி சமாளிக்கப்பாடுபடுறியள்... சரி சரி...சிலேடை...நல்ல கருத்தாம்.... குற்றச்சாட்டை வாபஸ் செய்கிறோம்
மோகன் அண்ணா சிலேடையாம் நல்ல கருத்தாம்...குற்றச்சாட்டை வாபஸ் பெறுகிறோம்...வோணிங்கை எடுத்துவிடுங்கோ...!
பாவமாக்கிடக்கு...! அல்லது குருவிக்கும் ஒரு இரண்டு வோணிங் கொடுத்துவிடுங்கோ...!
:twisted: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 598
Threads: 20
Joined: Jun 2003
Reputation:
0
இதோ அனைவரினதும் பார்வைக்கு. இருபொருள்பட என எழுதி உள்ளென் சிலேடை என்றால் தான் புரியுமா எலஇலாருக்கும். அடடாhhhhh. <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :oops: :oops:
nalayiny Wrote:மன்னிப்போ தவறுக்கு வருந்துகிறேன் என எதுவுமே நான் கேக்கப்போவதில்லை.
மரியாதைகொடுத்து தான் மரியாதையை வாங்கிப் பழக்கம். மனிதநேயத்திற்கா அன்றி என்னை அறியாமல் செய்த தவறிற்கு மன்னிப்பு கேக்கும் உரிமை எனக்குண்டு.
ஆனால் நான் வேணுமென்றே இரட்டை அர்த்தம் பட பொறுக்கி..! என எழுதியதற்கு என்னால் மன்னிப்போ அல்லது தெரியாமல் தவறிழைத்தேன் என்றோ என்னால் கேக்க முடியாது.
:twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :evil: :evil:
[b]Nalayiny Thamaraichselvan
Posts: 598
Threads: 20
Joined: Jun 2003
Reputation:
0
எனக்கான உரிமைக்காக இயன்றவரை போராடுவது தான் எனது நோக்கம்.இதில் தொல்விவரலாம் அன்றேல் வெற்றி வரலாம. யாவும் எனக்கு சமனே பிழையை சுட்டிக்காட்டுவதே எனது நோக்கம்.
[b]Nalayiny Thamaraichselvan