<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->வெண்ணிலா எனக்கும் மதன் அண்ணாக்கும் தான் வைச்சிருக்கிறிங்களா ஆப்பு?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
<b>பாசத்தினாலே கூடுதலான பூக்களை தந்தேன்</b> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->களவு சிரியதாக இருந்தாலும் சரிஇ பெரிதாக இருந்தாலும் சரி களவு களவுதான்! வெண்ணிலா செய்த தவறு மன்னிக்கப்படமாட்டாது! அவர்களின் தவறுக்கு இதுதான் தண்டனைஇ அதாவது அவருடைய ஆயுள் காலம் வரை இவர் இவருக்கு உடந்தையாக இருந்த அனைவரின் முடி கொட்டும் வரை மூளைக்கு வேலை கொடுத்துக்கொண்டிருக்கவேண்டும்! இது கண்டிப்பான அரச உத்தரவு!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
<b>ஆகட்டும் அரசே</b> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->அனுமதியில்லாமல் எடுப்பது கூடாது.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
<b>அதுதான் தண்டனையை ஏற்றுக்கொண்டேன்</b>
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->மதனோ தனக்கு திருமணம் ஆகவில்லையென்று சாதிக்கின்றார். ஆனால் வெண்ணிலாவிடமோ 40 பூக்கள் வாங்கியிருக்கின்றார். அப்படியாயின் யார் தலையில் வைக்கவோ<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
<b>யாருடைய தலையிலும் அவ்வளவு சீக்கிரம் வைத்திடமுடியுமா என்ன? எனவே யாருக்காவது காதில்தான் வைத்திருப்பார்</b> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->நன்றி தங்கையே மூளைக்கு வேலை கொடுத்து களத்தை சுறுசுறுப்பாக்குவதற்கு...! பூக்களுக்கும் நன்றி...!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
<b>ஓ! சுறுசுறுப்பாக போனால் அதுவே சந்தோசம். பூக்களை மலரின் கூந்தலில் சூடிவிட்டீர்களா?</b>
:wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->