Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
அதுதான் சொன்னமே சடங்குகள் சம்பிரதாயங்கள் உலக அடையாளத்துக்காகச் செய்யப்படுகின்றன தவிர அதுதான் மனங்களை இணைப்பதாகச் சொல்லவில்லை...! மனமொத்த சோடிகளுக்குத்தான் அந்தக் காலத்தில திருமணம் செய்து வைப்பாங்களாம்...இப்ப எதுக்கெதுக்கோ எல்லாம் செய்து வைக்கிறாங்கள்...அது எந்த வகையில என்றும் புரியல்ல..பெரும்பாலும் ஒப்பந்த அடிப்படையில் இருக்கலாம்...! மனமொத்த இணைகள் துன்பத்திலும் இன்பத்திலும் சேர்ந்துதானே வாழுங்கள்..எங்குதான் துன்பமில்லை சொல்லுங்க...! :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
காவியக் காதல் கதையாகக் கூட இருக்கலாம்... காணாத கதையை முழுசாக நம்பத் தயார் இல்லை...! தேற்றம் போட இது என்ன அட்சரகணிதமா... நீங்களே சொல்லுறீங்க காதல் இருக்க வேண்டிய இடத்தில் இருக்கும் என்று...அதையேதான் நாங்களும் சொல்லுறம்...அன்பு பரிமாறப்படும் இடத்தில் காதல் இருக்கும் என்று...அதை அழிக்க முடியாதென்று...! உங்களுக்கும் எங்களுக்கும் இதில முரண்பாடு இருப்பதாகத் தெரியவில்லை...! பிறகேன் முரண்படுறதாக் காட்ட முனையுறியள்.....???! :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
இப்ப எதுக்கெதுக்கோ எல்லாம் செய்து வைக்கிறாங்கள்...அது எந்த வகையில என்றும் புரியல்ல..பெரும்பாலும் ஒப்பந்த அடிப்படையில் இருக்கலாம்...! மனமொத்த இணைகள் துன்பத்திலும் இன்பத்திலும் சேர்ந்துதானே வாழுங்கள்..எங்குதான் துன்பமில்லை சொல்லுங்க...!
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
பாவங்கள்.. இப்படி பேசி பேசியே.. துன்பத்தில வாழவிடுறியள்.. ஆக்களை.. :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->
இப்ப எதுக்கெதுக்கோ எல்லாம் செய்து வைக்கிறாங்கள்...அது எந்த வகையில என்றும் புரியல்ல..பெரும்பாலும் ஒப்பந்த அடிப்படையில் இருக்கலாம்...! மனமொத்த இணைகள் துன்பத்திலும் இன்பத்திலும் சேர்ந்துதானே வாழுங்கள்..எங்குதான் துன்பமில்லை சொல்லுங்க...!
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
பாவங்கள்.. இப்படி பேசி பேசியே.. துன்பத்தில வாழவிடுறியள்.. ஆக்களை.. :wink:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
இதுதாங்க நிஜம் இந்த உலகில...அப்ப யார் வாழ்வில் துன்பமில்லச் சொல்லுங்க...?! துன்பத்தைக் எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவுக்கு குறைத்து மகிழ்வோட வாழ்வதுதான் இப்போதைக்கு நிறைவு...! :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :?:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
ஆக மொத்தத்திலை கற்பு இருக்கா இல்லையா?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
கண்டிப்பா கற்பு இருக்கு.. . :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
ஸ்டாலின் கற்பை.. நல் ஒழுக்கத்தில் காணலாம் அதற்குரிய விலை . உங்கள் நல்மனச்சாட்டிச்சிக்கு பாத்திரமாய். சுத்தவாளியாய் நீங்கள் இருப்பது. :wink: இளைஞன் ஏன் முடியாது.. கதையில.. ஒரு நாட்டையே.. எரித்தது கற்பு என்றாங்க.. அதிசயமாய் அது கூட நடக்கலாம். :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:அப்ப இப்ப நாட்டில ஒருத்தரும் கற்போட இல்லப் போல. சீ சீ... தமிழீழப் பெண்மணிகளே எங்கே உங்கள் கற்பு? அந்நியப் படைகளை அழிக்கப் பயன்படுத்துங்கள் உங்கள் கற்பென்னும் ஆயுதத்தை.
_________________
இளைஞன் இப்ப நாட்டை எரிக்கிறதுக்கு.. பெண்மணிகள் இல்லாமல் இல்லை. ஒரு நாட்டை எரிக்கிற அளவிற்கு (அது கதையாய் இருந்தால் கூட) நம்மாக்கள் அந்தக்காலத்தில கற்;பு நெறிக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள் ஆஆஆஆ??? அதன் அவசியத்தை அந்த அளவிற்கு விளக்கியிருக்கிறார்கள். ஒழுக்கத்திற்குரிய அதிகாரத்தில ஒழுக்கம் பற்றி திருவள்ளுவர் கூட விரிவாய் கூறியுள்ளார். <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:ரைட் ரைட் இந்த கனவுலகத்தில்--------------ஸ்ராலின்
Back to top
கனவுலகத்தில இல்லை.. எமது பண்பாடு கலாச்சாரத்திற்கு.. ஆணிவேர்களாய் இருக்கிற ஓழுக்கத்திற்கு சாவு மணி அடித்து.. புதிய உலகம் படைக்கவென.. நாளைய சந்ததிக்கு.. அருவருப்பான.. ஒரு இழி உலகை படைக்க.. வார்த்தைகளால் தயாராகிறீர்கள். :wink:
<b> .</b>
<b>
.......!</b>