Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:தப்பு அவங்க பேரிலை சரியான சொல்லை கையாளது விட்டது அவங்க தப்பு...............
_________________
என்னங்க தப்பு.. கற்பழிப்பு என்ற சொல்.. தமிழில இருக்குத்தானே.. அதை.. தமிழர்கள் பாவிக்கிறார்கள் தானே.. அதைச்சொன்னம்.. நாங்க.. வன்புணர்வு என்றது.. கூடுதலாய் ஏற்க முடிந்தது அதனால் சரி என்றம். மற்றப்படி நாங்கள் குறிப்பிட்டதில் தப்பு அல்லவே.. :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 2,650
Threads: 35
Joined: Feb 2005
Reputation:
0
அக்கா நம்ம நம்பிக்கையைக் கைவிடல்ல... :wink: :wink:
" "
" "
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
tamilini Wrote:Quote:தப்பு அவங்க பேரிலை சரியான சொல்லை கையாளது விட்டது அவங்க தப்பு...............
_________________
என்னங்க தப்பு.. கற்பழிப்பு என்ற சொல்.. தமிழில இருக்குத்தானே.. அதை.. தமிழர்கள் பாவிக்கிறார்கள் தானே.. அதைச்சொன்னம்.. நாங்க.. வன்புணர்வு என்றது.. கூடுதலாய் ஏற்க முடிந்தது அதனால் சரி என்றம். மற்றப்படி நாங்கள் குறிப்பிட்டதில் தப்பு அல்லவே.. :wink:
தமிழில் இருக்கிறது என்பதற்காக எல்லத்தையும் பாவிக்கமுடியாது. தன்விருப்பமற்று வன்முறைக்கு ஆளான பெண்ணை நீ கற்பற்றவள் என்று சோல்வது சரியா?
அதை அது அழித்து விட்டன் என்றால் சரியா? அப்பெண் வாழ்கை அத்துடன் சரியா? தமிழர்கள் ஈழத்தில் பவிப்பதில்லை. அப்ப XXX , XXXXX எண்ட சொல்லுகளும் தமிழில இருக்கு பாவிக்கலாமோ?
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 2,650
Threads: 35
Joined: Feb 2005
Reputation:
0
அது என்ன அண்ணா நிறைய தர என்ற குறியீட்டைப் போட்டு இருக்கிறியள்? அப்படி தமிழ்ல நான் பார்த்ததே இல்லையே
" "
" "
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
Malalai Wrote:அது என்ன அண்ணா நிறைய தர என்ற குறியீட்டைப் போட்டு இருக்கிறியள்? அப்படி தமிழ்ல நான் பார்த்ததே இல்லையே
நல்ல தமிழ் சொற்கள் தனிமடலில் மட்டும் சொல்லாம் ஆனா அடிக்க வரக்கூடாது.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
சரி அந்தச்சொல்லில்.. ஏதாவது தவறிருக்கா என்ன.. இப்ப ஈழத்தமிழர்.. இந்த சொல்பாவிக்கிறதில்லை என்றது நமக்கு நீங்க சொல்லித்தான் தெரியும்.
கற்புஅழித்துவிட்டான் என்றால் அந்த பெண்ணின் கற்பை அழித்துவிட்டான் என்று.. பொருள்படும். அந்த பெண்ணின் வாழ்வு அத்துடன் அழியுது என்று பொருளா அதற்கு. இப்ப தான் சொல்லுறார்கள் கற்பு மனதோடும் சம்பந்தப்பட்டது என்கிறார்கள். ஆனால் நம்மாக்கள் கற்பு என்றால் உடலோடு சம்பந்தப்படுத்தித்தான் இப்பவும் பார்க்கிறார்கள். அந்த வகையில கற்;பழிப்பு என்பது.. அழிப்பு என்ற பொருளில் எடுத்தம் நாங்க..
XXXXXXXXXX என்ற சொல்லிற்கு தமிழில் அர்த்தம் இருந்தால்.. தேவைப்பட்டால் பாவிக்கதானே வேணும். ஆக மொத்தம்.. நான் சொன்ன கற்பழிப்பு என்ற சொல்லிற்கு.. ஏற்ற அல்லது பொருத்தமான சொல் வன்புணர்வு என்றியள்.. அதை ஏற்றுக்கொண்டம். அதற்காக கற்பழிப்பு தவறு என்றதாய் அர்த்தம் அல்ல..

<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
KULAKADDAN Wrote:Malalai Wrote:அது என்ன அண்ணா நிறைய தர என்ற குறியீட்டைப் போட்டு இருக்கிறியள்? அப்படி தமிழ்ல நான் பார்த்ததே இல்லையே
நல்ல தமிழ் சொற்கள் தனிமடலில் மட்டும் சொல்லாம் ஆனா அடிக்க வரக்கூடாது.
X ஆங்கில எழுத்து அதுக்கும்.. ரகசிய.. அர்த்தமா..?? :?
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
கற்புக்கும் உடல் ரிதியான வன்புணர்வுக்கும் சம்பந்தமில்லை. அது பாதிக்கப்பட்ட பெண்ணை எவ்வளவு பாதிக்கும் நீ கற்பற்றவள் என்று சொல்வது? அதை அழிக்க வேறு நபரால் முடியாது எனும் போது அந்த சொல் எவ்வாறு சரியாகும்.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
http://www.thinakural.com/New%20web%20site...1/Article-1.htm
http://www.thinakural.com/New%20web%20site...7/Article-3.htm
http://www.appaaltamil.com/index.php?optio...d=118&Itemid=31
ஈழத்தமிழ் ஊடகங்களிலும் கற்பழிப்பு என்ற சொல் பாவிக்கப்பட்டிருக்கு.. படுகிறது.. <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 2,650
Threads: 35
Joined: Feb 2005
Reputation:
0
சபாஸ் சரியான போட்டி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
" "
" "
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
உங்களை மாதிரி புரியாத தங்கிலிசு தமிழர் ஆரும் /அது புரியாத ஆக்கள் தப்பு தப்பாய் எழுதினா நாம என்ன பண்ணிறது.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:கற்புக்கும் உடல் ரிதியான வன்புணர்வுக்கும் சம்பந்தமில்லை. அது பாதிக்கப்பட்ட பெண்ணை எவ்வளவு பாதிக்கும் நீ கற்பற்றவள் என்று சொல்வது? அதை அழிக்க வேறு நபரால் முடியாது எனும் போது அந்த சொல் எவ்வாறு சரியாகும்.
_________________
நம்ம சமூகத்தில் உடல்ரீதியாகத்தான் பெரும்பாலும் கற்பு என்ற பதம் பார்க்கப்படுகுpறது. பெண் மனசு எப்படி பாதிக்கப்படும் என்றது இங்க பிரச்சனையல்ல இப்போ.. அந்த சொல் தான். கற்பு மனசோடு சார்ந்தது என்ற நிலை வந்தால். இப்படி வன்புணர்வுக்கு உட்பட்ட பெண்களிற்கு தாக்கம் குறைவாய் இருக்கலாம். தப்பாய் நினைக்காதீங்க.. ஒரு விபச்சாரி கூடச்சொல்லலாம் நான்.. கற்புக்கரசி என்று. . <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:உங்களை மாதிரி புரியாத தங்கிலிசு தமிழர் ஆரும் /அது புரியாத ஆக்கள் தப்பு தப்பாய் எழுதினா நாம என்ன பண்ணிறது.
_________________
இழத்தமிழர் பாவிப்பதில்லை என்றியள். அது தான் ஈழத்தமிழ் ஊடகம் மூலம் உதாரணம் காட்டினன். <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
விபச்சாரி அதை தொழிலாக கொண்டவர். அதையும் யாரும் அழிக்கவில்லையே............?
<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:விபச்சாரி அதை தொழிலாக கொண்டவர். அதையும் யாரும் அழிக்கவில்லையே............?
அது சரி தான்.. உடல் ரீதியான கற்புக்கு சொன்னன். மனரீதியாய் கற்பு என்பதைப்பார்த்தால்.. அவர்களும். கற்புடையவர்களாய் இருக்கலாம் என்று சொன்னன். நம்மாகள் உடல் ரீதியாய் பார்ப்பதால்.. கற்பழிப்பு என்கிறார்கள் :mrgreen:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
அந்த தப்பான பார்வையை நீங்களும் பார்த்து அதை கையாண்டது தான் தப்பு

<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
அது தப்பான பார்வை என்று நீங்க சொல்லுறீங்க.. சரி.. அதை ஏன்.. நடைமுறைப்படுத்தவில்லை.. நடைமுறைப்படுத்தியிருந்தால்.. நாம் சொல்லுவமா..?? அதை சரி என்று தான் இன்னமும் பலர் நினைத்திட்டிருக்கார்கள். நீங்கள் தப்பு என்று நினைச்சால்.. மற்றவர்களும் நினைத்தது போல் ஆகுமா..?? நாங்க நடைமுறையைச்சொன்னம். நீங்க தப்பு சொல்வதையே குறியாய் கொண்டிருக்கிறீர்கள். அது உங்கள் தப்பு தானே.. :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
tamilini Wrote:அது தப்பான பார்வை என்று நீங்க சொல்லுறீங்க.. சரி.. அதை ஏன்.. நடைமுறைப்படுத்தவில்லை.. நடைமுறைப்படுத்தியிருந்தால்.. நாம் சொல்லுவமா..?? அதை சரி என்று தான் இன்னமும் பலர் நினைத்திட்டிருக்கார்கள். நீங்கள் தப்பு என்று நினைச்சால்.. மற்றவர்களும் நினைத்தது போல் ஆகுமா..?? நாங்க நடைமுறையைச்சொன்னம். நீங்க தப்பு சொல்வதையே குறியாய் கொண்டிருக்கிறீர்கள். அது உங்கள் தப்பு தானே.. :wink:
தமிழீழ சட்ட கோவை தமிழீழ பிரதேசத்து வழக்கு அது தான்
நாம மட்டும் நினைக்கவில்லை தற்கால பெண் விடுதலையாளரது கருத்து தேசியத்துக்காக போராடுவோரது கருத்தும் அது தான். தப்பை சுட்டிகாட்டுவது தப்பல்ல......தப்பே செய்யவில்ல என அடம் பிடிப்பது தான் தப்பு