Posts: 564
Threads: 22
Joined: Feb 2005
Reputation:
0
vasisutha Wrote:இதுவரை போடவில்லை..தமிழினி..:wink:
இம்முறை போடப்போகிறேன்.. எடுத்துக் காட்டிய
மதனுக்கு நன்றி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> .
Quote:நிலையற்ற உலகில் நிரந்தரமற்றமுகவரி.
நீங்கள் எப்படி தமிழினி? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> பிரித்தானியாவில் நிரந்தரமற்ற முகவரியில் இருக்கிறா(ரோ)வோ என்னவோ
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:நீங்கள் எப்படி தமிழினி?
நாங்கள் போனமுறை தான் முதல் தடவையாய் போட்டம் இந்த முறையம் போடுவம்.. லேபர்ஸ்க்கு தான் நம்ம ஓட்டும்.. என்ன தான் செய்தாலும்.. பிளேயர் அங்கிள் பாவம் வரட்டும். <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:பிரித்தானியாவில் நிரந்தரமற்ற முகவரியில் இருக்கிறா(ரோ)வோ என்னவோ
ரோ வோ.. சந்தேகமா.. உங்களுக்கும்.. ம் பிரித்தானியாவில்.. நிலையாய் இங்கையும் இல்லை.. விதி விட்ட வழி .போறம்.. பாப்பம்.. <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 3,481
Threads: 77
Joined: Nov 2004
Reputation:
0
இருக்கட்டும் பிள்ளையள் உங்க கள்ள ஓட்டு குத்த ஏலாதோ
உங்களுக்கு உதவ என்ர மச்சானை அனுப்பவே ???
கள்ள ஓட்டு குத்திறதில மன்னாதி மன்னன்
<img src='http://img116.echo.cx/img116/8314/366113on.gif' border='0' alt='user posted image'>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
பிரிட்டிஷ் தேர்தலில் இராக் விவகாரம்
பிரிட்டிஷ் தேர்தல் பிரச்சாரத்தின் போது இராக் மீதான போர் குறித்த விவகாரத்தை பிரதமர் டொனி பிளயரின் தொழில் கட்சி அடக்கி வாசிக்க முயற்சித்த போதிலும், பிரச்சார காலத்தின் இறுதி வேளையில் பத்திரிகைகளை அலங்கரிக்கும் தலைப்புச் செய்திகளில் இராக் விவகாரம் முக்கிய இடத்தைப் பிடித்துக் கொண்டது.
சில தினங்களுக்கு முன்னர் இராக்கில் ரோந்து நடவடிக்கை ஒன்றின் போது கிளர்ச்சிக்காரர்களால் கொல்லப்பட்ட பிரிட்டிஷ் சிப்பாய் ஒருவரின் மனைவி தனது கணவரின் மரணத்துக்கு பிரதமரே பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
முக்கிய எதிர்க்கட்சிகளான கான்சர்வேட்டிவ் கட்சி மற்றும் லிபரல் டெமோகிரட்டிக் கட்சி ஆகியன, இராக் போரை பிரதமர் டொனி பிளயர் முன்னெடுத்த விதத்தை விமர்சித்து வருகின்ற போதிலும், இந்த சிப்பாயின் மரணம் தொடர்பில் அவர் மீது குற்றஞ்சாட்ட மறுத்து விட்டன.
ஈராக்கில் பிரிட்டிஷ் துருப்புக்கள்
தேர்தல் குறித்து அண்மையில் வெளியான கருத்துக் கணிப்புகள் சில, இந்த தேர்தலின் போது இராக் போர் விவகாரத்தை ஒரு முக்கியமான விடயமாக பெரும்பாலன மக்கள் பார்க்கவில்லை என்றே கூறியிருக்கின்றன.
ஆனாலும் இறுதி நேரத்தில் இராக் போர் குறித்து வெளியாகும் தலைப்புச் செய்திகள், ஒரளவுக்கு பிளயர் மீது ஆத்திரத்தை ஏற்படுத்தலாம் என்றும், சில தொழிற்கட்சி ஆதரவாளர்கள், போரை ஆரம்பம் முதலே எதிர்த்த லிபரல் டெமொகிரட்டிக் கட்சியை நோக்கி சாய இவை ஊக்குவிக்கும் என்றும் கூறப்படுகிறது.
பிபிசி தமிழ்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
லண்டன் பகுதியில் உள்ள Bexleyheath & Crayford பகுதிகளில் தொழிற்கட்சிக்கும் மற்றய கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகின்றது, இந்த பகுதியில் உள்ள ஈழத் தமிழர்கள் தவறாமல் உங்கள் வோட்டை தொழிற் கட்சிக்கு போடுங்கள்,
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
பிரிட்டனில் இறுதி நேரப் பிரச்சாரம்
பிரிட்டனில் நாளை வியாழக்கிழமை நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முக்கிய கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாளன்று, நாடு முழுவது பல இடங்களில் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்கக்கூடிய கடும் போட்டியுள்ளதாக கருதப்படும் தொகுதிகளை மையம் வைத்தே இன்றைய தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.
இராக் மீதான படையெடுப்பில் இருந்த உண்மை நிலையினை பிரதமர் டோனி பிளயர் தரவில்லை எனக் கூறும் எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியும், லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சியினரும் அதற்காக டோனி பிளயர் வாக்காளர்களால் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் பி பி சிக்கு அளித்த பேட்டியொன்றில் பிரதமர் டோனி பிளயர் அவர்கள் பிரிட்டிஷ் பொருளாதார வளர்ச்சி, சுகாதாரத் துறை மற்றும் கல்வி ஆகியவற்றில் தன் அரசாங்கம் செய்துள்ளவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்யுமாறு மக்களிடம் கோரியுள்ளார்.
BBC Tamil
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
பிரித்தானிய தேர்தல்கள் இரவு 10 மணியுடன் முடிவடைந்து வாக்கு எண்ணிக்கை ஆரம்பமாகி இருக்கின்றது. இதுவரை முடிவு வெளியாகிய 3 தொகுதிகளிலும் தொழிற்கட்சி வென்றுள்ளது 8)
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 1,272
Threads: 29
Joined: Nov 2004
Reputation:
0
மீண்டும் தொழிற்கட்சியே வெற்றிபெறுகின்றது.......
<b> </b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:பிரித்தானிய தேர்தல்கள் இரவு 10 மணியுடன் முடிவடைந்து வாக்கு எண்ணிக்கை ஆரம்பமாகி இருக்கின்றது. இதுவரை முடிவு வெளியாகிய 3 தொகுதிகளிலும் தொழிற்கட்சி வென்றுள்ளது
நல்ல செய்தி மதன் கஸ்டப்பட்டது வீண் போகல.. பின்ன.. நாங்க வோர்ட் பண்ணினால்.. வெற்றி பெறாமல் எப்படி.. :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41115000/jpg/_41115137_newerblair203.jpg' border='0' alt='user posted image'><img src='http://newsimg.bbc.co.uk/media/images/41115000/jpg/_41115261_blair_cherie203.jpg' border='0' alt='user posted image'>
கடிக்குறீங்க தமிழினி.
தற்போது வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளின் படி தொழிற்கட்சி 653 ஆசனங்களை வென்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. மொத்தம் உள்ள 646 தொகுதிகளில் இதுவரை 619 முடிவுகள் வெளியாகி விட்டன. இதனுடன் தொழிற்கட்சி தொடர்ச்சியாக 3வது முறை நாட்டை ஆள்வது குறிப்பிடத்தக்கது.
தொழிற்கட்சி இந்த தேர்தலில் வென்ற போதிலும் ஈராக் விவகாரம் காரணமாக அதன் ஆதரவு குறைந்திருக்கின்றது. கடந்த முறை 167 பெரும்பான்மை ஆசனங்களை வைத்திருந்த தொழிற்கட்சிக்கு இம்முறை 60 பெரும்பான்மை ஆசனங்களே கிடைக்கும்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 3,476
Threads: 67
Joined: Dec 2004
Reputation:
0
இப்படியே தொழிட்கட்சி போனால் அடுத்த எலக்ஸனில ரீபிசி ராமராஜனண்ட கட்சி தான் வெல்லும் பாருங்க.. (ஜோவ்வ் நான் சொன்னதை தப்பா நினைச்சுபோடாதேங்கப்பா நான் சொன்னது.. நாட்டு எலக்ஸன் இல்லப்பா.. காமெடி எலக்ஸனில வெல்லும் எண்டு சொல்லவந்தன்) <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :|
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
பிரிட்டன் பொதுத்தேர்தல்: டோனி பிளேர் வெற்றி
<img src='http://news.bbc.co.uk/media/images/41114000/jpg/_41114647_cb.jpg' border='0' alt='user posted image'>
லண்டன், மே 7: பிரிட்டனில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தொடர்ந்து 3வது முறையாக லேபர் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது.
மீண்டும் பிரதமர் பதவியில் அமர்கிறார் டோனி பிளேர்.
இதற்கு முன்பு கன்சர்வேடிவ் கட்சியின் மார்கரெட் தாட்சர் மட்டுமே மூன்று முறை பிரதமராக இருந்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் மொத்த தொகுதிகள் எண்ணிக்கை 645. ஆட்சி அமைக்க 324 இடங்கள் தேவை. ஆனால் அதற்கு அதிகமான இடங்களை லேபர் கட்சி வென்றுள்ளது.
வியாழக்கிழமை தேர்தல் நடந்தது. இராக் போரில் பிரிட்டன் பங்கேற்றதால் டோனி பிளேருக்கு நாட்டில் பலத்த எதிர்ப்பு காணப்பட்டது. இது அவரது வெற்றிவாய்ப்பை பாதிக்கும் என்று கூட ஒரு கருத்து நிலவியது. ஆனால் அஞ்சியபடி அவரது செல்வாக்கு குறையவில்லை. ஆனால் கடந்த தேர்தல்களை விட இந்த தேர்தலில் லேபர் கட்சிக்கு கிடைத்த பெரும்பான்மை பலம் குறைந்துபோனது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தடவை லேபர் கட்சியானது அதிக மெஜாரிட்டியுன் ஆட்சியில் அமரமுடியாது என்பதால், டோனி பிளேர் முழு பதவி காலமும் ஆட்சியில் நீடிப்பாரா என்பது சந்தேகமே.
Dinamani
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 1,272
Threads: 29
Joined: Nov 2004
Reputation:
0
இந்த தடவை இரண்டு தமிழ் பெண்கள் தேர்தலில் போட்டியிட்டுள்ளார்கள்.
ஒருவர் MITCHAM & MORDEN பகுதியில் போட்டியிட்டு 186 வாக்குகளையும் மற்றவர் GREENWICH & WOOLWICH பகுதியில் போட்டியிட்டு 61 வாக்குகளையும் பெற்றுள்ளர்.
[size=18]இதில் MITCHAM & MORDEN பகுதியில் போட்டியிட்ட ரதி அழகரட்ணம் என்பவர் தனக்கு தமிழ் ஊடகங்கள் சந்தர்ப்பம் தரவில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
<b> </b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
ஆமா.. அவங்களின்.. ஒரு பேர்ட்டியை ரீவில பாத்தன். தமிழ் மக்களிற்கு.. ஒன்றும் விளங்கிறதில்லை என்று ஒருக்கா சொன்னவா..?? அவா தானே..?? தமிழை தத்தி தத்தி கதைக்கிற <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 1,272
Threads: 29
Joined: Nov 2004
Reputation:
0
அவதான் என்று நினைக்கின்றேன். துணிந்து ஒரு தமிழ் பெண் தேர்தலில் போட்டியிடுள்ளார். அவரிடம் குறை கண்டு கொள்ளாமல் அவருக்கு ஆதரவாக செயற்படுவதால் ஏதாவது நன்மைகள் ஏற்படுமா....?
<b> </b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
குறை.. சொல்லவில்லை.. உண்மையைச்சொன்னம். தமிழ் பெண்மணி நிக்கிறாவே.. என்ன சொல்லுறா என்று கேட்டம் அப்ப தான்.. சொன்னா.. வெற்றி பெற்றிருக்கிறாவா என்ன.?? எப்படியோ.. நல்லாய் நடந்தால் சரி தான். :mrgreen: :mrgreen: :mrgreen:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
<img src='http://news.bbc.co.uk/nol/shared/vote2005/img/face_LAB.gif' border='0' alt='user posted image'><img src='http://news.bbc.co.uk/nol/shared/vote2005/img/face_CON.gif' border='0' alt='user posted image'><img src='http://news.bbc.co.uk/nol/shared/vote2005/img/face_LD.gif' border='0' alt='user posted image'>
LAB 355 CON 197 LD 62
324 seats needed to win
இதைவிட இன்னொரு விசயம்...லண்டன் மாநகரில... சில இடங்களில.... தமிழில் மட்டும் பிரச்சாரம் நடந்துதே... ஒலி பெருக்கி மூலம்...(வெள்ளையள் வாழும் இடங்களில் கூட அப்படி ஒன்று நடந்தது தெரியவில்லை...) அதுவும் இறுதிக்கட்டப் பிரச்சாரம்..உங்கள் வாக்குகளை தொழிற்கட்சிக்குப் போடுங்கள்...புகுந்த வீட்டுக்கு இரண்டகம் செய்தாதீர்கள்...இப்படி...எங்கட ஆக்களின்ர இந்தக் குசும்புதான் அருவருப்பை அளிக்கிற விசயம்...கேட்கிற சனம் எல்லாம் முகஞ்சுழிச்சுட்டுப் போச்சுதுகள் (மொழி புரியாமலோ இல்ல பல்லின சமூகம் வாழும் இடத்தில் இவர்கள் செய்யும் இப்படியான சின்னத்தனமான செயல் கண்டோ தெரியல்ல..!) கடைசியில கென்சவேட்டிவ்வுக்குத்தான் லண்டன் மாநாகரம் மதிப்பளிச்சது....!
இதுகள் அவசியமா கொடிகட்டிப் பறக்கும் நம்ம மரியாதைகளுக்கு மத்தியில...அதுக்க சில பேர் தமிழனிர சூத்தையை நோண்டி நோண்டி சர்வதேச தமிழ் சஞ்சிகைகள் விட்டு மகிழீனம்...கள்ளக்காட்டும் அவையே சஞ்சிகையில எழுதுறதும் அவையே போல...அவ்வளவு அச்சொட்டா தாங்க செய்கிறத எழுதுகினம்....கடவுளே இதுகள் எப்ப திருந்திறதா இருக்குதுகளோ...??! :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
அப்ப மதன் அண்ணா வென்றிட்டார்... வாழ்த்துக்கள் மதன் அண்ணா. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Posts: 12
Threads: 2
Joined: Apr 2004
Reputation:
0
Mathan Wrote:ஏறத்தாள தொழிற் கட்சியை ஜதேக கட்சிக்கும் கன்சவேட்டிவ் கட்சியை சுதந்திரகட்சிக்கும் ஒப்பிடலாம்.
இது ஒரு சுவாரசியமான ஒப்பீடு. பொரு்ளாதார மற்றும் சமூக விடயங்களில் சுதந்திரக் கட்சி இடதுசாரிப் போக்குக் கொண்டது. ஐதேக வலதுசாரிப் போக்குக் கொண்டது, பிரித்தானியத் தொழிற் கட்சி பாரம்பரியமாக இடது சாரிப் போக்குக் கொண்டிருந்தது. இப்போதைய "நவீன தொழிற்கட்சி" நடுவழிப் பட்டதாக இருந்தாலும், கன்சர்வேடிவ் கட்சியுடன் ஒப்பிடும் போது இடது பக்கம்தான் உள்ளது. அதன்படி பார்த்தால் ஐதேகவையும் கன்சர்வேடிவ் கட்சியையும் தான் ஒரே பக்கத்தில் வைக்க வேண்டும்.
புலத்தில் தமிழர் பொதுவாக இடதுசாரிக் கட்சிகளையே ஆதரிக்கிறார்கள். ஏனென்றால் இடதுசாரிக் கட்சிகள் தான் குடிவரவு, அகதிகள் போன்ற விடயங்களில் எங்களுக்குச் சார்பான போக்கைக் கொண்டிருக்கின்றன. உதாரணம் பிரித்தானியாவில் தொழிற்கட்சி, கனடாவில் லிபரல், அல்லது என்.டி.பீ. ஆனால், தமிழர்கள் பொருளாதார, மற்றும் குடிவரவு தவிர்ந்த மற்றைய சமூக விடயங்களில் மிகவும் பாரம்பரிய, வலதுசாரிக் கருத்துகளைக் கொண்டவர்கள் என நினைக்கிறேன். மேற்கத்தைய இடது சாரிக் கட்சிகளின் மற்றைய கொள்கைகளை விழுங்குவதில் தமிழர்களுக்குக் சங்கடமாக இருக்கும் (உதாரணங்கள்்: ஒரினச் சேர்க்கை, பெண் உரிமைகள், கருக் கலைப்பு, கடவுள்).
குடிவரவு, சிறுபான்மையினர் விடயங்களைத் தவிர மற்ற விடயங்கள் முன்னடிக்கு வரும்போது புலத் தமிழர்கள் இடதுசாரிக் கட்சிகள் பக்கமிருந்து வலது சாரிக் கட்சிகளின் பக்கத்துக்குத் தாவும் நிலைமையைக் காணக் கூடியதாக இருக்கும் என நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
|