Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விஸா திருமணங்கள்
#21
விசா இல்லாட்டி இங்கை அய்ரேப்பாவிலை அவசரத்திற்கு வைத்தியசாலைக்கு கூட போக முடியாது ஒரு அலுவல் பாக்கேலாது எப்பவும் பயந்து பயந்து றேட்டிலை திரியவேணும்.அதுக்காக ஊரிலையிருந்து விசாவுக்காக கூட்டியந்து கலியாணம் கட்ட சொல்லேல்லை இங்கை கனகாலம் விசா இல்லாத ஆக்கள் செய்தால் தப்பில்லை நானும் செய்யலபமெண்டு யேசிக்கிறன் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
#22
இராவணன் Wrote:<!--c1-->CODE<!--ec1-->சாத்திரி கருத்தை திசை திருப்பாதீர்கள்<!--c2--><!--ec2-->.
கத்தியை மட்டும் தீட்டாமல் கொஞசம் புத்தியையும் தீட்டுங்கள் விசாவுக்காக கலியாணம் செய்தாலும் நாள் நட்சத்திரம் பாத்து பொருத்தம் பாத்து செய்யசொன்னான்
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
#23
kuruvikal Wrote:ஏன் மதன் பிரித்தானியாவில இருக்கிற வசதி வாய்ப்புக்கள் குறிப்பாக இலங்கையில் கிடையவே கிடையாதோ...???! இங்க விட அங்கதான் நிம்மதியான சுதந்திரமான பழுக்குறைந்த வாழ்வு என்று உறுதியாகச் சொல்லலாம்... இலவச உயர்கல்வி இங்க இல்லாத சிறப்பு...வறிய நாடு என்றாலும் அடிப்படை வசதிகள் எல்லாமே இருக்கு....! இங்க வரிகட்டவும் எடுத்த லோனுக்கு மோர்கேஷ் கட்டவும் மாடா உழைக்கிறதும் சரி...அங்க அளவோட உழைச்சு அளவோட வாழுறது மேல்..!

இலங்கையில் வசதி வாய்ப்புக்கள் இருக்கின்றன, ஆனால் அவை அனைவருக்கும் கிடைக்கின்றனவா என்பது தான் கேள்வி. இலங்கையில் மாளிகைகளில் இருப்பவர்களும் இருக்கின்றார்கள் லயன்களில் இருப்பவர்களும் இருக்கின்றார்கள். அங்கு அடிப்பை வசதிளே அனைவருக்கும் கிடைக்கவில்லை. என்ன வசதி இருந்தாலும் அவை அனைவருக்கும் கிடைக்காத வரை பயனில்லை தானே?

பழு குறைந்த வாழ்க்கை என்று சொல்கின்றீர்கள் அது உண்மைதான். அரசாங்க அலுவலங்களுக்கு வேலைக்கு போனால் லேட்டாய் போய் சீக்கிரமாய் வருவார்கள். வேலை செய்வது இல்லை பழு குறைவு தானே. பாடசாலையில் படிப்பிக்காமல் ரியூசனில் படிப்பிப்பார்கள் சம்பளம் வாங்கும் இடத்தில் பழு குறைவுதானே? சந்தியிலும் மதவடியிலும் இருந்து வெட்டி பேச்சு பழு குறைவு தானே?

இங்கு ஓடி ஓடி உழைக்கத்தான் வேண்டும். ஆனால் அப்படி உழைத்து எத்தனை பேரை வாழ வைக்கின்றார்கள். வெட்டி பேச்சு பேசும் நேரத்தில் இன்னொரு வேலைக்கு போய் சம்பாதித்து விரும்பியபடி செலவு செய்கின்றார்கள். இங்கு சொந்த குடுமபத்தை மட்டும் கவனித்து வாழ்க்கையை கொண்டு செல்லவேண்டும் என்றால் பெரிதாக ஓட வேண்டிய அவசியம் ஏதும் இல்லை, அமைதியாகவே வாழ்க்கை செல்லும்.

யாழில் ஒருவர் படித்தோ/படிக்காமலோ வேலை செய்கின்றார். அவருக்கு குடும்ப பொருளாதார பின்ணணி ஏதும் இல்லை. ஒரு சிறிய வீடு வாங்க விரும்புகின்றார். விலை பத்து லட்சம். மாச சம்பளம் எடுத்து எப்படி வீடு வாங்குவது? லோன் எடுத்து மாத தவணை கட்டதானே வேண்டும்? ஆனால் எங்க வங்கி லோன் கொடுக்குது உடனே? வசதி வாய்ப்பு அனனவருக்கும் கிடைக்குதா?

kuruvikal Wrote:என்ன ரெஸ்கோவுக்குப் பதில் கார்கில் போக வேணும்...


இங்கு ரெஸ்கோ சுப்பர் மார்க்ட்டிற்கு அனைவரும் போகலாம் .இலங்கையில் எத்தனை பேருக்கு கார்கில் சுப்பர் மார்க்கட் பற்றி தெரியும்? இல்லை விலை தான் கட்டுப்படியாகுமா?

kuruvikal Wrote:தமிழர்களுக்கு என்னவோ சிங்களவர்களைப் போல அங்க வசதி இல்லை என்பதற்காக இலங்கை வசதிக் குறைவான நாடு என்றால்..வெள்ளைக்காரனே உங்களை மிதிப்பான்... பிரித்தானியர்கள் ஆசியாவில் தாய்லாந்துக்கு அடுத்ததாக உல்லாசப் பயணம் மேற்கொள்ள விரும்பும் சொர்க்கம் இலங்கையாம்...உங்களுக்கு உங்க நாட்டின் அருமை புரியல்ல.... குளிருக்க நடுங்கிறவனுக்குப் புரிஞ்சிருக்குது....அதுதான் அங்க வந்து சுரண்டிக் கொண்டாந்து உங்களுக்கே வசதி வாய்ப்புக் காட்டுறான்...நீங்க...அதைப் பார்த்து வாய்பிளக்க வேண்டியான்...! வசதி என்று நீங்க எதைக் கருதுகிறீர்கள் என்பதில் தான் சொர்க்கமும் நரகமும் தீர்மானமாகிறது...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

வெள்ளைகள் இங்கு பவுண்சிலும் யூரோவிலும் டாலரிலும் உழைத்து தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் போய் பீச் கொட்டேலிலும் டிஸ்கோவிலும் கசினோவிலும் மசாஜ் பார்லரிலும் சுற்றுலா தளங்களிலும் காசை கொட்டுகின்றார்கள், அதே வெள்ளையை அங்கே உழைத்து வாழ சொல்லுங்கள், துண்ட காணம் துணிய காணம் என்று ஓடி வந்து விடுவான்.

தமிழர்கள் மட்டுமல்ல சிங்களவர்கள் கூட மேற்கத்தைய நாடுகளை நோக்கி ஓடுகின்றார்களே அது ஏன்? வசதி வாய்ப்பு சுதந்திரத்தை நோக்கி தான்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#24
இலங்கையிலும் மேல்மட்டத் தொழில் செய்வோர் இடை மட்டத்தொழில் செய்வோர் கீழ்மட்டத் தொழில் செய்வோர் என்று இருக்கிறார்கள்...பிரித்தானியாவிலும் இருக்கிறார்கள்...அங்கு மேல்மட்டத்தில் தொழில் செய்தும் வருவாய் மிக அதிகம் என்றால்தான் வரி...இங்க கீழ்மட்டத்தில் உள்ளவனிடமும் வரிவாங்கிக் கொண்டுதான் லோன் கொடுக்கீனம்...சும்மா கொடுக்கேல்ல...அங்க இடைமட்ட கீழ் மட்ட மக்களிடம் வரி வாங்கவும் மேல் மட்டத்திடம் அதிக வரி வாங்கவும் சம்மதிப்பியளா...???!

பிரித்தானியாவில் குளிர் எனவே அவர்கள் அரட்டையைப் பப்பிலும் கிளப்பிலும் டிஸ்கோவிலும் அடிக்கிறார்கள்...அங்க தெருவில அடிக்க வசதி இருக்கு அடிக்கிறார்கள்..அரட்டை எங்குந்தான் பொது...அதனால்தான் நாடு பிந்தங்குதென்பதல்ல அர்த்தம்....! நாட்டின் அபிவிருத்தி மூலதனம் மூலவளம் மூளைவளம் முகாமைத்துவம் மனிதவளம் என்பன சார்ந்துதான் பெரிதும் இருக்கு...! பிரித்தானியாவில் அதிகம் வேலை செய்பவர்கள் குடியேற்றக்காரர்கள். வெள்ளைக்காரர்களில் அநேகர் கிரடிட் காட்டிலதான் உல்லாசப்பயணம் போகிறார்களே தவிர உழைத்துச் சம்பாதித்தல்ல..அங்கு மக்களால் கடன் சுமையில்ல அரசின் தாந்தோறித்தனமான செயற்பாட்டால் கடன்...இங்க மக்களால் அபரிமிதச் செலவால் கடன்...!

பிரித்தானியாவில் என்ன வளம் சொந்தமா இருக்கு.. எங்கோ செய்யும் உற்பத்திகளை பக் பண்ணுறதுதான் பிரித்தானியாவின் முக்கிய வேலை...! பிரித்தானிய வருமானத்தில் 3ம் இடத்தில் இருப்பது வெளிநாட்டு மாணவர்களின் வருகையால் வரும் பணம்... இவர்களா கடும் உழைப்பால் நாட்டை முன்னேற்றுபவர்கள்...! சுத்தச் சோம்பேறிகள்.. கடின வேலைகளை செய்யத்தான் குடியேற்றக்காரர்களை உள்வாங்குகிறார்களே தவிர மனித உரிமைக்காப்பில இல்ல..ஆனா வெளியில சொல்லிக்கிறது...அப்படி...!

இலங்கையில் நிர்வாகச் சீர்கேடுகளையும் யுத்தத்தையும் அரச துஷ்பிரயோகங்களையும் தவிர்த்து பொருளாதாரத்தைக் கட்டி எழுப்பினால்...இலங்கை பிரித்தானியாவைவிட சொர்க்கமாகும்...சிறிய நாடு துரித அபிவிருத்தி பெற நல்ல மூளைவளம்...தேவையான மனிதவளம் அங்கு இருக்கு...! அது துஷ்பிரயோகத்தால் சீரழிகிறதே தவிர வசதி வாய்ப்புகள் அளிக்கமுடியாத தேசம் அல்ல...மக்கள் எல்லோரும் அங்கு சோம்பேறிகளும் அல்ல..! சேமிக்கத் தெரிந்த ஒப்பூட்டளவில் கடன்பழு குறைந்த உழைக்கும் மக்கள்...! ஜப்பானியர்கள் உயர்ந்தது கடின உழைப்பால்... வெள்ளைக்காரகள் உழைப்பது சுரண்டலால்...!

இலங்கையில் கடன் வசதிகளையும் எல்லோருக்கும் எல்லாவற்றையும் வழங்க அரச சேமிப்பு நிதி அதிகமாக இருக்க வேண்டும் அது அங்க இல்லை பிரித்தானியாவில் அரச சேமிப்பு நிதி என்பது ஆண்டுக்கு கிட்டத்தட்ட 1000 பில்லியன் லொடர்கள்...பல வகை வர்த்தகம் சார்ந்தும் வரிகளாலும் வருகிறது இப்பணம்...உலகம் பூராச் செய்யும் பழைய புதிய சுரண்டல் பணங்களும் சேமிப்புக்களும் இதற்கு உதவி புரிகிறது...இதை அங்க செய்ய இலங்கையை ஆளும் மண்டையளுக்க மூளை இல்லை...அங்கு மக்களாய் உழைத்துச் சேமித்துத்தான் வசதி வாய்ப்புக்களைத் தேடும் நிலை...அரசியல்வாதிகளையும் அவர்களின் எடுபிடிகளையும் தவிர இலங்கையில் வசதி வாய்ப்போடு இருப்பவர்கள் உழைக்கும் மக்களே...! பிரித்தானியாவில் உழைக்காமலே வசதியோட இருக்கலாம்...அதற்காகத்தான் எல்லோரும் பாய்ஞ்சடிச்சு இங்க வருகினமே தவிர கடினமாக உழைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அல்ல...! குறைந்த உழைப்பில் ஆடம்பரமான வசதியான வாழக்கை...இதுதான் இங்க வருபவர்களின் அடிப்படை நோக்கம்...! அடுத்தது பெருமைக்கு... அப்படி ஒரு தோற்றப்பாட்டை வெள்ளையர்கள் உருவாக்கி உலகத்தை நல்லாச் சுரண்டுகிறார்கள் இன்னும்...!

நீங்க சுரண்டுப்படுறது தெரியாம சுதந்திரம் என்றீங்க...அங்க சுதந்திரத்தை நேரடியாகத் தடுக்கிறதால எதிர்த்துப் போராடுறீங்க...இங்க மறைமுகமா அதையே செய்ய...கம் என்று இருந்து புகழ்பாடுறீங்க...!

இலங்கையில் இலவசக் கல்வி பெற்ற எத்தனை பேர் பிரித்தானியக் கூலிகளாக இருக்கிறார்கள்...அந்தப் பணத்தை பிரித்தானியாவுக்கு சேமித்தும் இலங்கைக்குக் கடனாவும் விட்டது யார்..???! இப்படித்தான் இலங்கை குட்டிச்சுவராகிறதே தவிர பாவம் அங்குள்ள உழைக்கும் வர்க்கத்தால் அல்ல...அதுகள் தான் பெயர் சொல்லும் படியா நாட்டை உலகிற்கு இன்னும் அடையாளம் காட்டி நிற்குதுகள்...! தமிழர்களின் நிதி என்பது சிந்திச் சின்னாபின்னப் பட்ட ஒன்றாகி வலுவிழந்து போயாச்சு.... தமிழர் தாயகத்தில் மனித வலு மூளை வளம் எதுவும் முகாமைத்துவத்துக்குள் இல்லை...பிறகெப்படி அபிவிருத்தியும் வசதி வாய்ப்பும் கிடைப்பது...! தமிழர்கள் சிந்திச் சிதற சிங்களவர்கள் ஏன் அனுமதித்தார்கள்..இதற்காகத்தான்...தமிழர் தாயகம் என்று ஒன்று உலகில் வரவே கூடாது....எனும் நோக்கில் தான்...!

உங்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கைதான் நோக்கமே ஒழிய... வாழும் சமூகத்தின் எதிர்காலமல்ல...வெள்ளையர்களில் ஒரு கூட்டம் உங்களைப் போல இருக்க மூளைசாலிகள் எப்படி உலகத்தைச் சுரண்டி தங்கள் சமூகத்தைப் பலப்படுத்தலாம் என்றும் சிந்தித்துக் கொண்டு செயற்பட்டு வருகிறார்கள்...தமிழர்கள்..அதைச் செய்யவே இல்லை...! அதுதான் நீங்க மற்றவனின் வசதியைப் பாய்த்து ஏங்குறீங்க..சிங்கப்பூர் தமிழனும் மலேசியத் தமிழனும் பிரித்தானியாவுக்கு உல்லாசப் பயணம் வாரானே தவிர பொருளாதார அகதியாக வரவில்லை ஏன்...??! சிந்தியுங்க....அந்தச் சந்தர்ப்பத்தைத் தவறவிட்டதுக்குக் காரணம் ஈழத்தமிழர்களின் சுயநலமே அன்றி வேறில்லை...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#25
ஈழத்தமிழன் இலங்கையில் தரப்படுத்தலால் வேலை வாய்ப்பால் ஒதுக்கபட்டநிலையில் தான் வெளிநாடு ஓடி வந்தான் அங்கே பல உட்புற காரணிகளால் தனது திறமைகளை வெளிக்கொணரமுடியாதலால் வெளி நாட்டில் அதை செய்யமுடிந்தது. ஜே ஆர் தமிழர் வெளிநாடு செல்வதை இலகுவாக அனுமதித்தான் . அவன் இளைஞர்கள் வெளிநாடு சென்றுவிடடால் பிரச்சனையில்லை என்று நினைத்தான் அதுவே அவனுக்கு எமனாக முடிந்தது நிச்சியமாக பொருளாதர அகதிகள் அல்ல. மாறாக சூழ்நிலயின் கைதிகள்-----------------ஸ்ராலின்
Reply
#26
stalin Wrote:ஈழத்தமிழன் இலங்கையில் தரப்படுத்தலால் வேலை வாய்ப்பால் ஒதுக்கபட்டநிலையில் தான் வெளிநாடு ஓடி வந்தான் அங்கே பல உட்புற காரணிகளால் தனது திறமைகளை வெளிக்கொணரமுடியாதலால் வெளி நாட்டில் அதை செய்யமுடிந்தது. ஜே ஆர் தமிழர் வெளிநாடு செல்வதை இலகுவாக அனுமதித்தான் . அவன் இளைஞர்கள் வெளிநாடு சென்றுவிடடால் பிரச்சனையில்லை என்று நினைத்தான் அதுவே அவனுக்கு எமனாக முடிந்தது நிச்சியமாக பொருளாதர அகதிகள் அல்ல. மாறாக சூழ்நிலயின் கைதிகள்-----------------ஸ்ராலின்

நீங்க சமகாலத்தை வைத்து ஜே ஆர் தோற்றதாகச் சொல்லுறீங்க... நீண்ட கால நோக்கில் அதில் ஜே ஆருக்கு வெற்றி...சிங்கள தேசத்துக்குப் பல நன்மை....! சூழ்நிலைக் கைதிகள் என்றீங்க..பார்ப்பமே எதிர்காலம் என்ன சொல்லுதென்று,,,,! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#27
Quote:kuruvikal



இணைந்தது: 15 சித்திரை 2003
கருத்துக்கள்: 7993
வதிவிடம்: மாந்தோப்பு
எழுதப்பட்டது: செவ்வாய் சித்திரை 26, 2005 11:40 am Post subject:



இராவணன் எழுதியது:
சாத்திரி கருத்தை திசை திருப்பாதீர்கள்.


இராவணன் கோவிக்காதேங்கோ...வெறுமனவே மட்டுறுத்தினர் வேலையைச் செய்யாம கள உறுப்பினராகவும் பத்துத் தலையில ஒன்றையாவது யூஸ் பண்ணி ஒரு கருத்தை எழுதிட்டு பிறகு சொல்லுங்கோ கருத்தைத் திசை திருப்ப வேண்டாம் என்று...சனம் ஒரு தலையோட திசை தெரியாம நிக்குதுகள் எங்க வசதி வாய்ப்பு அதிகம் என்று தேடிக் குழம்பிப் போய்... அதுக்க நீங்க வேற...! சொல்லுறது சுலபம் செய்யுறது எப்பவும் கடினம்...!
_________________
ஊர்க் குருவிகள் சொன்னா ஊரே சொன்ன மாதிரி!

7 வர் தலை குருவிக்கு தான்
:wink: :wink: :wink: :wink:
[b]
Reply
#28
குருவி நீங்கள் எழுதியுள்ள காரணங்கள் இலங்கையில் வசதி வாய்ப்புகளுக்கு என்ன பிரைச்சனை என்பதை தெளிவு படுத்துகின்றது. அப்படி பிரச்சனை ஏதும் இல்லாமல் வசதி வாய்ப்புகள் கிடைத்தால் சிங்கை மலேசிய தமிழர்கள் போல் மேற்குலகிற்கு ஈழ தமிழர்கள் புலம் பெயர மாட்டார்கள் Idea
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#29
Mathan Wrote:குருவி நீங்கள் எழுதியுள்ள காரணங்கள் இலங்கையில் வசதி வாய்ப்புகளுக்கு என்ன பிரைச்சனை என்பதை தெளிவு படுத்துகின்றது. அப்படி பிரச்சனை ஏதும் இல்லாமல் வசதி வாய்ப்புகள் கிடைத்தால் சிங்கை மலேசிய தமிழர்கள் போல் மேற்குலகிற்கு ஈழ தமிழர்கள் புலம் பெயர மாட்டார்கள் Idea

பிரித்தானியர்கள் தங்களுக்கான வசதி வாய்ப்புக்களை தாங்களாத்தான் உருவாக்க வழி பண்ணுகிறார்கள் அதேபோல் ஈழத்தமிழரும் தங்கள் தாய் நிலத்தில் தாம் தாம் கடின உழைப்பால் வசதி வாய்ப்புக்களை உருவாக்கிக் கொள்ள முற்பட வேண்டுமே தவிர இன்னொருவர் அவற்றை ஏற்படுத்தித் தர அனுபவிக்கும் நிலையை ஈழத்தமிழர்கள் எனியும் எதிர்பார்க்கக் கூடாது... சிங்களவர்களும் முஸ்லீம்களும் வசதி வாய்ப்புக்களுக்காக தமிழர்கள் போல பெருமளவு பணத்தைக் கொட்டி மேற்குலகு நோக்கி இடம்பெயர்வதையா கொள்கையாகக் கொண்டிருக்கின்றனர்..??! தங்களுக்குத் தேவையானதை பெற அவர்கள் தாம் தானே முயற்சிக்கிறார்கள்...!

எங்களுக்கென்றால் பெரும்பாலான ஈழத்தமிழர்களை இந்த விசயத்தில் ஒற்றுமைப்படுத்த முடியும் என்று எண்ணவில்லை...சொந்த தாய் நாட்டையே சுயநலத்துக்காக மறந்துவிடக் கூடிய பெரும்பாலான ஈழத்தமிழர்கள்...உண்மையான உழைப்பாளிகளாக தாயகத்தை வசதி வாய்ப்புள்ள தேசமாகக் கட்டி எழுப்புவார்கள் என்ற நம்பிக்கை மிக மிகக் குறைவாகவே இருக்கிறது...! வசதி வாய்ப்பிருக்கும் காலத்திலேயே சொந்த மண்ணில் இருப்பதை விடத் தென்பகுதில் இருப்பதைப் பெருமையாக எண்ணிய சிறுமைகள் தான் இவர்கள்...!

இவர்களிடம் தாய் மண்ணுக்கான உழைப்புக்கான புரட்சிகர மாற்றமென்பது எவ்வளவு சாத்தியம்..வாய் அளவில் வேண்டும் என்றால் உதிக்கலாம்...(புலிகளையும் அவர்கள் கொள்கைகளை ஆதரித்து அதற்காக உழைக்கும் மக்களையும் உதாரணமாகக் காட்டாதீர்கள்...அவர்கள் பெரிய ஈழத்தமிழர் ( கிட்டத்தட்ட 30 இலட்சம் - புலத்தில் உள்ள 10 லட்சம் உள்ளடங்கலாக) சனத்தொகையில் சிறிய பகுதியினரே) :wink: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#30
உபதேசம் நல்லாயிக்கு செயற்பாடு தான் கேள்விகுறி............. அது சரி ...................
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#31
kuruvikal Wrote:
aswini2005 Wrote:
sathiri Wrote:உவையள் என்னட்டை பொருத்தம் பார்க்காமல் கலியாணம் செய்தா உப்பிடித்தான் பொலிசுகாரன் அள்ளி கொண்டு போவான் :mrgreen:

என்ன சாத்திரி ஐயா உப்பிடி சொல்றியள். பாவமெல்லோ பாதிக்கப்படுறவை. அப்பு சொன்னமாதிரி ப திருமணங்கள் நடந்திருக்கு நடக்கிறது. அவரவருக்கு வந்தால்தான் அது அது புரியும்.

குருவிகள் நீங்கள் என்னத்தைக் கண்டு லண்டனிலை இருக்கிறிங்கள் ? நீங்கள் மட்டும் வாழ்ந்தால் போதும் அதுதானே. வாழ்க உங்கள் பரந்த சிறந்தமனம். Cry

மேடம்...குருவிகள் இருப்பது மாந்தோப்பில்...லண்டனில் அல்ல...! நீங்களா நினைச்சுக்கிறதுகளுக்கு குருவிகள் பதில் சொல்லவேணும் என்று என்ன தலைவிதியா...! விரும்பினா வாங்க இருங்க போங்க யார் வேணாம் என்றா...! அதுக்கேன் மோசடி பண்ணுறீங்க....அப்ப மோசடி பண்ணி உலகத்தை ஏமாத்தி நீங்க மட்டும் வாழலாம் என்றீங்களோ....! சாறி...அதுதானே செய்துகிட்டு இருக்கீங்க...! உண்மையான அகதி இன்னும் அகதி முகாமில் இருக்கான்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

அண்ணே உங்கடை மாந்தோப்பு ராச்சியத்தை ஏனாம் இதுக்கை கூப்பிடுறியள் ? யாமறிவோம் மாந்தோப்பும் மரத்தோப்பும் ஏனெனில் அதற்கு அருகில்தான் எங்கள் தோப்பும்.
:wink: அண்ணே நாம் யாரையும் ஏமாத்தவி;ல்லையுங்கோ. திருமணம் நிச்சயிக்கப்பட்டு ஒறிஜினல் வீசாவில் வந்துள்ளோம். ஆனால் எனக்குக் கிடைத்தது மற்றவைக்கு கிடைக்கப்படாது என வாதிடவி;ல்லையுங்கோ. சும்மா மற்றவைக்கு உபதேசம் மட்டுமே பண்ணிக்கொண்டும் இருக்கவில்லை. Idea

யாரோ ஒரு இந்தியர் மோசடி செய்தாராம் இங்கு குருவிக்கூட்டமே ஒன்றாகி எல்லாரையும் குற்றம் சாட்டி தங்களது உபதேசங்களை கொட்டித்தீர்க்க வாய்பொத்தி கண்மூடி இருக்க வேணுமாம் எல்லோரும் இதென்ன ஞாயம் குருவி ? Confusedhock:
:::: . ( - )::::
Reply
#32
<span style='font-size:25pt;line-height:100%'>அதென்ன குருவிகள் உண்மையான அகதி பொய்யான அகதி ? </span>

விளக்கம் கேக்கிறேனெண்டதுக்காக அண்ணை நீட்டி முழக்கி கொட்டாவிவிட வைக்காமல் சோட் அன்ட் சுவீட்டா மு(வி)ழ(ள)க்குங்கோ <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
:::: . ( - )::::
Reply
#33
aswini2005 Wrote:<span style='font-size:25pt;line-height:100%'>அதென்ன குருவிகள் உண்மையான அகதி பொய்யான அகதி ? </span>

விளக்கம் கேக்கிறேனெண்டதுக்காக அண்ணை நீட்டி முழக்கி கொட்டாவிவிட வைக்காமல் சோட் அன்ட் சுவீட்டா மு(வி)ழ(ள)க்குங்கோ <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
தயவு செய்து அகதிகள் பற்றிக்கதைக்கும்போது கவனமாக இருக்கவேண்டும் இது ஒரு உணர்ச்சிபூர்வமான விடயம்----ஆரம்ப காலத்தில் அகதியாய் வந்தவர்கள் சிலநாடுகளில் மிகவும் கஸ்டப்பட்டார்கள்-----Iவடதுருவத்திலிருந்து தென் துருவம் வரை தமிழன் இருக்கிறான் அகதி என்று சொல்லை மாற்றி தமிழன் கடின உழைப்பாளி என்று சொல்லவைத்தவன் ஈழத்தமிழன்----------------------------------------ஸ்ராலின்
Reply
#34
aswini2005 Wrote:<span style='font-size:25pt;line-height:100%'>அதென்ன குருவிகள் உண்மையான அகதி பொய்யான அகதி ? </span>

விளக்கம் கேக்கிறேனெண்டதுக்காக அண்ணை நீட்டி முழக்கி கொட்டாவிவிட வைக்காமல் சோட் அன்ட் சுவீட்டா மு(வி)ழ(ள)க்குங்கோ <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

இதுக்கு ஒரு வரி போதும்... தனது வாழ்வுக்குரிய அடிப்படைகள் அனைத்தையும் பறிகொடுத்தவன் அல்லது இழந்தவன் உண்மை அகதி...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

மேடம்...நீங்க உங்க கலியாண ரகசியத்தைச் சொன்ன படியாக் கேட்கிறம்...உங்களுக்கு உள்ளூரில மாப்பிள்ளை கிடைக்கலையா இல்ல உங்க தகுதிக்கு இல்லையா.... ஏன்னா பிளேன் ஏறி வந்துதான் வாழ்க்கைப் பட வேணும் என்று இருந்திருக்கிறியள்...அதுதான்... உண்மையாவே காதலிச்சுச் செய்திருந்தா மன்னிக்கலாம்....! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#35
பொய்யான அகதி என்றால் தெரியாதா அஸ்வினி?
பல இந்திய தமிழர்கள் இலங்கையர் என்று
பொய் சொல்லி அகதி அந்தஸ்த்து கோரி உள்ளனர்.
இதில் கொடுமை.. உண்மையாக பாதிக்கப்பட்ட இலங்கையருக்கு
விசா இல்லை. இவர்களுக்கு விசா கிடைத்து விட்டது.
Reply
#36
Quote:இதுக்கு ஒரு வரி போதும்... தனது வாழ்வுக்குரிய அடிப்படைகள் அனைத்தையும் பறிகொடுத்தவன் அல்லது இழந்தவன் உண்மை அகதி...!

அப்ப குருவீ`s நீர் சொல்லுறீர் வெளிநாட்டில இருக்கிற ஒரு தமிழனும் அகதி இல்லை எண்டு ....
:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:
[b]
Reply
#37
Quote:பொய்யான அகதி என்றால் தெரியாதா அஸ்வினி?
பல இந்திய தமிழர்கள் இலங்கையர் என்று
பொய் சொல்லி அகதி அந்தஸ்த்து கோரி உள்ளனர்.
இதில் கொடுமை.. உண்மையாக பாதிக்கப்பட்ட இலங்கையருக்கு
விசா இல்லை. இவர்களுக்கு விசா கிடைத்து விட்டது.

அது இந்தியாக்காரனின்ட கெட்டித்தனம் இப்ப பாருங்கோ நம்மட நாட்டில அமெரிக்கா காரன் வந்தான் அல்லவா ஒரு மாதிரி உவ எங்கட மடத்துக்கு தகடு குடுத்து அவங்களை வெளிய போட்டுட்டு இப்ப இவங்கள் ஆமி காம்புக்கு முள்ளு வேலி அடைக்கேல்லையோ

ஆணால் சுவிற்சலாந்துக்காரனிட்ட உந்தப்பருப்பு வேகாதுதுதுதுதுதுதுதுதுது
அவன் நல்ல மொழிபெயர்ப்பாளரை வச்சு இருக்கான் அந்த அந்த மொழிபெயர்ப்பாளர் நல்லா தொங்குவார்
நல்லா தமிழ் கதைப்பன் எண்டுவார் ஆணால் அங்கீனிக்கு இங்கீனினக்கு கதைபா சய்யா

அவர் உங்கட டயலாக்கெ வச்சு சொல்லுவார் நீங்கள் யார் எண்டு
விழும் சீல் உங்கட உச்சி மண்டையில
அவுட் புறம் சுவிட்சலாண்ட்
:wink: :wink: :wink: :wink: :wink: :wink:
ஆணால் ஒரு சின்ன புறப்ளம் அவருக்கு இப்ப முன்ன போல யாரும் இப்ப அங்க போறதில்லை
:wink: :wink: :wink: :wink: ஏனென்டால் இப்பத்திய எங்கட பெடி பெட்டையள் டொச்சில சமுத்திரம்............
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]
Reply
#38
kuruvikal Wrote:
aswini2005 Wrote:<span style='font-size:25pt;line-height:100%'>அதென்ன குருவிகள் உண்மையான அகதி பொய்யான அகதி ? </span>

விளக்கம் கேக்கிறேனெண்டதுக்காக அண்ணை நீட்டி முழக்கி கொட்டாவிவிட வைக்காமல் சோட் அன்ட் சுவீட்டா மு(வி)ழ(ள)க்குங்கோ <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

இதுக்கு ஒரு வரி போதும்... தனது வாழ்வுக்குரிய அடிப்படைகள் அனைத்தையும் பறிகொடுத்தவன் அல்லது இழந்தவன் உண்மை அகதி...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

மேடம்...நீங்க உங்க கலியாண ரகசியத்தைச் சொன்ன படியாக் கேட்கிறம்...உங்களுக்கு உள்ளூரில மாப்பிள்ளை கிடைக்கலையா இல்ல உங்க தகுதிக்கு இல்லையா.... ஏன்னா பிளேன் ஏறி வந்துதான் வாழ்க்கைப் பட வேணும் என்று இருந்திருக்கிறியள்...அதுதான்... உண்மையாவே காதலிச்சுச் செய்திருந்தா மன்னிக்கலாம்....! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
வாழ்வுக்குரிய அடிப்படைகளை இழந்தவனால் எப்படி ஏஜென்சிக்கு அள்ளி கொடுத்து வரமுடியும்? எப்படி கட்டுநாயக்காவினூடாக விமானம் ஏற முடியும்.. குருவீசு.. சும்மா எரிச்சலைக் கிளப்பாதேங்கோ! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> நாங்களெல்லாம் அகதி இல்லை என்று நிராகரிச்சுதான் இலங்கைக்கு ஊர்லாப்பு போக நல்ல விசா தந்திருக்கிறாங்க.. :roll: 8)
.
Reply
#39
sinnappu Wrote:
Quote:இதுக்கு ஒரு வரி போதும்... தனது வாழ்வுக்குரிய அடிப்படைகள் அனைத்தையும் பறிகொடுத்தவன் அல்லது இழந்தவன் உண்மை அகதி...!

அப்ப குருவீ`s நீர் சொல்லுறீர் வெளிநாட்டில இருக்கிற ஒரு தமிழனும் அகதி இல்லை எண்டு ....
:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:

சின்னப்பு மற்றும் சோழியான் அண்ணாவுக்கு....வாழ்வியல் அகதிகள் புலத்துக்கு வரவில்லை...ஈழத்திலேயே ஆண்டாண்டா இருக்கிறார்கள் உண்மையான வாழ்வியல் அகதிகள்...! இங்குள்ள பலரும் பொருளாதார அகதிகள்...மற்றும் அரசியல் அகதிகள்.... பாதுகாப்பற்ற அரசியல் சூழலால் சொந்த மண்ணில் வாழ முடியாத மக்கள்... அதன் அடிப்படையில் தான் மேற்குலகம் தமிழர்களை அகதியாக கருதுகிறது...!

ஆனால் என்ன இங்க அகதி அந்தஸ்து வாங்கினவை சிறீலங்காவுக்குப் போய் அங்க பாதுகாப்பா உள்ள பொம்பிளை எடுக்க மட்டும் பாதுகாப்பிருக்காம்...என்னமா உலகத்தை ஆமாத்துறாங்க..அதுதான் அவங்க அகதிகள் மீதான பார்வையை இறுக்கி இப்ப வாரவங்க மேல தீவிர பரிசீலனை செய்து அகதி அந்தஸ்து மறுக்கிறாங்க..இதற்கு முக்கிய காரணம்..முன்னால வந்ததுகள் செய்த சுயநலமான ஏமாற்று வேலைகளே..!

அஸ்வினி மேடத்துக்குத் தெரியாது தான் செய்ததுகள் எத்தினை பேரின்ர யதார்த்ததை மறைத்துத் தெரிவில விட்டிருக்கெண்டது... அதுக்க இங்க புலத்துக்கு ஆக்கள் வந்து விசாப் பெற பெரிய சமூகத் தொண்டு செய்தது போலக் கதை.... உந்தக் கதைகளுக்கு குறைச்சலே இல்லை....நம்மாக்கள் கதையில விண்ணர்கள்... விட்டா நிமிசத்துக்கு ஒருக்கா செவ்வாய்க்கென்ன... புளூட்டோவுக்கே போய் வருவார்கள் கதையால....! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#40
[quote=kuruvikal] பிரித்தானியாவில் என்ன வளம் சொந்தமா இருக்கு.. எங்கோ செய்யும் உற்பத்திகளை பக் பண்ணுறதுதான் பிரித்தானியாவின் முக்கிய வேலை...! பிரித்தானிய வருமானத்தில் 3ம் இடத்தில் இருப்பது வெளிநாட்டு மாணவர்களின் வருகையால் வரும் பணம்... இவர்களா கடும் உழைப்பால் நாட்டை முன்னேற்றுபவர்கள்...! சுத்தச் சோம்பேறிகள்.. <b>கடின வேலைகளை செய்யத்தான் குடியேற்றக்காரர்களை உள்வாங்குகிறார்களே தவிர மனித உரிமைக்காப்பில இல்ல..ஆனா வெளியில சொல்லிக்கிறது...அப்படி...! </b>

[quote=kuruvikal] [b]பாதுகாப்பற்ற அரசியல் சூழலால் சொந்த மண்ணில் வாழ முடியாத மக்கள்... அதன் அடிப்படையில் தான் மேற்குலகம் தமிழர்களை அகதியாக கருதுகிறது...!

:?:

எந்த அகதி வேணும் மேற்குலகிற்கு?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)