Posts: 35
Threads: 1
Joined: Sep 2003
Reputation:
0
தான் ஒரு வானொலி பணிப்பாளன் எண்றும் அதே நேரம் தான் ஒரு ஆயுத இயக்த்தின் இலண்டன் தலைவன் எண்றும் பொலிசுக்கு ஒருவர் முறைப்பாடு கொடுத்துள்ளார் அந்த முறைப்பாடு தற்போது பொலிசால் விசாரிக்கப்படுகிறது.
சட்டத்தின் பிரகாரம் ஒருவர் அவ்வாறு இருக் பிரித்தானிய அரசு அனுமதிக்காது.
பொய்யான வேறு ஒருவரின் பெயரில் வானொலி அனுமதிப்பத்திரத்தை வைத்திருந்து கொண்டு போலியான தகவலை பொலிசுக்கு கொடுத்ததனால் மிகவிரைவில் இந்த பணிப்பாளன் கைது செய்யப்பட உள்ளார்.
இன்னும் சுவையான தகவல்கள் வெகு விரைவில் பணிப்பாளர் சிறைக்குள் இருந்து சொல்லுவார்.
சேது என்பவர் அரச சாட்சியாக பணிப்பாளருக்கு எதிராக சாட்ச்சி சொல்லபோகுறார் அதை எதற்காக எண்று பொலிசார் வெளியே சொல்லவேண்டாம் என சொல்லி உள்ளனர்.
பணிப்பாளன் பல வருடம் சிறை செல்ல பிரத்தானிய அரச சாட்ச்சியாக சேது மாற்றப்படுகிறார் அதற்கான வேலைகள் சட்டத்தரனி ஒருவரின் உதவியுடன் றாயன் என்பவர் செய்துள்ளார்.
சேது அனைத்தையும் சாட்சியம் சொல்ல உள்ளார் இதற்காக பிரத்தானிய அரசு அவரை விமான சீட்டு கொடுத்து வரவளைக்கிண்றது.
8 முதல் போண வருடம் முதல் செய்த அனைத்திறகும் பணிப்பாளன் பருப்பு சாப்பிட போகிண்றார்.
Posts: 35
Threads: 1
Joined: Sep 2003
Reputation:
0
கபிலன் சேதுவை இங்கு அனுமதிக்க வேண்டும்.
கபிலன் மட்டும் தீர்மானிக்கின்ற விடயமல்ல இது.நாகரீகமாக கருத்தாடல் செய்யுங்கள்.நன்றி
-------- கபிலன்
Posts: 1
Threads: 0
Joined: Sep 2003
Reputation:
0
மீண்டும் சேது வந்துவிட்டார்.
இதென்ன புதுக்கதை சேது நேற்று hPபீசி வானொலியில் பேசினாரே....
Posts: 62
Threads: 1
Joined: Jun 2003
Reputation:
0
ஒன்னுமே தெரியல உலகத்தில...............
நட்புடன்,
தமிழ்செல்லம்.
Posts: 598
Threads: 20
Joined: Jun 2003
Reputation:
0
நேற்று சேது வானோலியில் பயங்கர சிரிப்பொலிகளுடன் பேசினாரே. கேக்கிறதுக்கு பயமாக இருந்திது. அடிச்சு நிப்பாட்டிப்போட்டன் வானொலியை.இல்லை இல்லை கணணியை. இல்லை இல்லை றியல் பிளேயரை. இன்னும் அந்த பயங்கர சிரிப்பொலிக்குரல் காதுக்கை நிக்குது. கடவுளேளளளளளளளள முருகாhhhhhhh :? :?
[b]Nalayiny Thamaraichselvan
Posts: 35
Threads: 1
Joined: Sep 2003
Reputation:
0
கருத்து நீக்கப்பட்டுள்ளது---கபிலன்
Posts: 598
Threads: 20
Joined: Jun 2003
Reputation:
0
ரிபிசீயில் :?
[b]Nalayiny Thamaraichselvan
Posts: 35
Threads: 1
Joined: Sep 2003
Reputation:
0
ரீ பி சி யில்
இல்லை அவரின் குரலை ஒருவர் போட்டு கதைத்தார் ஆனால் அவர் கதைக்கவில்லை
ஒஸ்லோ கண்ணியமாக கருத்தாடுங்கள்..சில வார்த்தைகள் நீக்கப்பட்டுள்ளது ........கபிலன்
Posts: 184
Threads: 2
Joined: Jun 2003
Reputation:
0
என்ன நாகாPகம் ஐயா இது ?
மொடரேட்டர்கள் எங்கே...........?
ஓஸ்லோ எழுதிய நாகரீகமற்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளது............கபிலன்
வீணாக பழி போடும் களமாக யாழ் களம் மாறிவிட்டது.
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
Posts: 184
Threads: 2
Joined: Jun 2003
Reputation:
0
கபிலன் நன்றிகள். ஆனால் முதற் பக்கத்திலும் இருக்கிறது.
தமிழர்கள் இந்தக்கேவலமான நிலையை நினைக்க வெட்கமாக இருக்கிறது.
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
Posts: 184
Threads: 2
Joined: Jun 2003
Reputation:
0
உண்மையில் இந்த சேது என்பவர் இல்லாத இடத்தில் இதைப்பற்றி எழுதக்கூடாது என்று நினைத்திருந்தேன்.ஆனால் சேதுவும் அவரது ஆதரவாளர்களும் அளவுக்கு மிஞ்சிப்போகிறார்கள்..
யாழ் களம் என்ன உங்கள் சொந்தப் பழி தீர்க்கும் களமா?
ஏற்கனவே ஒரு தடவை திரு மதிவதணன் குறிப்பிட்டிருந்தது போல் உங்களது சொந்தப்பகைகளைப் போய் நேரடியாகக் காட்டுங்கள்.பல ஆயிரம் குரோனர்கள் பெறுமதியான நேரத்தினைச் செலவழித்து திரு மோகன் செய்யும் இந்தச் சேவையினை முற்றுமுழுதாக நாறடிக்கிறீர்கள்!
நீங்கள் இல்லாத வானொலி அழிய வேண்டும் என்பதற்காக முடிந்ததையெல்லாம் செய்கிறீர்கள்.அதே போல் நீங்கள் உங்கள் தலைவர் இல்லாத யாழ் களத்தையும் இல்லாமலாக்க Nவுண்டும் என்பதுதான் உங்கள் எண்ணமோ? :oops: :oops: :oops: :?:
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
Posts: 184
Threads: 2
Joined: Jun 2003
Reputation:
0
சிரிப்பு வரவில்லை ஆனால் சிந்திக்கத் தோன்றுகிறது.ஏனெனில் நேற்றைய பொழுது நானும் அந்த நிகழ்ச்சியைக் கேட்டேன்.கல்லு}ரி மானமும் சேர்ந்து காற்றில் போனது.
ஒருவர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றி விமர்சிப்பது நாகாPகம் இல்லையென்பதற்காக விட்டுவிட்டேன்.ஆனால் முழுமையாக அவர்கள் கூறிய விடயங்களை அவதானத்துடன் கேட்டேன்.சேது கதைத்ததைக் கேட்டேன்.உண்மையில் மேலே எழுதியிருப்பது போல் அவர் மனோவியாதி நிலையம் ஒன்றில் சேர்க்கப்படவேண்டியவர் தான்.
அது மாத்திரமன்றி சேதுவின் முழுமையான 33 நிமிட உரையாடலையும் கேட்கும் வாய்ப்பும் கிடைத்தது.
தவிரவும் அவரால் அனுப்பப்பட்ட தொலை நகல்கள் எல்லாம் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளதாம்.
கணணியில் பிழை அதனல் தான் தமிழ் பிழை வருகின்றது என்று கூறுவார் சேது,;.ஆனால் கையெழுத்தைப் பார்த்தால் விழுந்து விழுந்து சிரிக்கும் அளவுக்கு தமிழ் கொலை செய்யப்பட்டுள்ளதாக எனக்குத் தெரிந்தவர்கள் கூறினார்கள்.
இதில் என்ன வேடிக்கையென்றால் நல்லதொரு கலைஞனாக இருந்த நடாமோகன் சேதுவின் ஊடுருவலால் ஐரோப்பிய மண்ணில் தனக்கிருந்த நற்பெயரை வெகுவாக இழந்துள்ளார் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.
அதே நேரம் எனது இன்னுமொரு நண்பர் கூறுகிறார் <b>சேதுவை நினைக்க பரிதாபமாக உள்ளது என்று...</b>
ஏனென்று நான் கேட்டேன்.அதற்கு அவர் தந்த பதில் இன்னும் ஆச்சரியமாக இருந்தது.
அவர் கூறினார் சேது முழு விடயத்திலும் தனது பெயரை முன்நிறுத்தி வேலைகளை செய்தாலும் சேதுவை பின்நின்று இயக்கியவர்களும் யாழ் களத்தில் அவர் எழுதுவதற்காக விசயங்களை டைப் செய்து அனுப்பியவர்களும் இந்த விடயத்தில் மாட்டுப்படவில்லை.
பெருமைக்காகவும் புகழுக்காகவும் தானாகப் போய் வீணாக மாட்டிக்கொண்டார் சேது.
பின்னணியில் இருந்த முக்கியமான ஒரு நபரின் பெயர் வெளியிலே வரவேயில்லையாம்.ஒரு காலத்தில் ஒஸ்லோவிற்குப்போய் சேதுவுக்கு அடித்து விட்டு வருவேன் என்று கூறியளவுக்கு சேதுவின் எதிரி அவர்.ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததனால் நண்பர்களானார்கள். ஆனால் சேதுவைப் பழி வாங்கிவிட்டார்கள்.இது தெரியாத சேது தானாகப் போய் வீணாகப் பழியாகிவிட்டார். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
எல்லாம் சரிதான் ஒருவருடைய குரலை அவரது அனுமதியில்லாமல் அல்லது அவருக்கு தெரியாமல் பதிவு செய்வது தவறல்லவா....