Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
15 ஆண்டாக கோமாவில் இருக்கும் பெண்
#21
ஜனநாயகமும், மனிதாபிமானமும் ஓரள்வுக்கேனும் உள்ளமையால் தான் இந்தவிடயம் வெளியில் வந்தது. 15 வருடமாக கோமா நிலையில் ஒருவரை உயிருடன் வைத்திருக்க முடிந்தது. இலங்கையில் என்றால் அவர் இறந்த இடத்தில் புல் என்ன 15 வருடத்தில் மரமே முளைத்திருக்கும்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#22
பரிதாபம். பெற்றோர், கணவன் இரண்டு பகுதியினரின் உணர்வுகளையும் புரிந்த்து கொள்ளக்கூடியிருக்கிறது. புரிந்து கொள்ள முடியாதது அமெரிக்க ஊடகங்களினதும் அரசியல்வாதிகளினதும் நடப்புத்தான்: நாட்கணக்கில் இதைப்பற்றியே பேசினார்கள்; அரசியல்வாதிகள் ஆவேசம் கொண்டார்கள். ஓரு உயிருக்காக இதெல்லாம் செய்வதில் ஆச்சரியமில்லை. ஆனால் இதே ஆசாமிகள் பல்லாயிரக்கணக்கான் உயிர்கள் இராக்கிலும் வேறு இடங்களிலும் அழியும் போது அலட்டிக்கொள்ளவேயில்லையே.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)