Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பப்படம் பொரிப்பது எப்படி
#41
shobana Wrote:சின்னப்பு அது தானே கிடைக்கமாட்டுது போல இருக்கு கிடைச்சால் மிளகாய் அiராக்க மாட்டேனா??? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ஏன் அம்மி ஆட்டுக்கலா தேடுறியள்....? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#42
shobana Wrote:நல்லது அப்பு பின்ன என்ன தலைப்பு பப்படம் பொரிப்பது எப்படி ?? பப்படம் பொர்pக்க பப்படம் எண்ணெய் வாணலி வேண்டும் என்று அதுக்கு ஒரு விளக்கம் நீங்க எழுதுகிறீர்கள் அதுக்கு சிலர் இங்க சிலர் மைக்ரோவேவ்ல எப்படி அப்படம் எண்ணெய் இல்லாமல் பொரிப்பது என ஒரு விளக்கம்... ஏன் இங்க யாராவது இலங்கையில் சுட்ட அப்பளம் சாப்பிட்டதே இல்லையா??? அதைத்தானே நீங்கள் மைக்ரோவேவ்ல செய்கிறீர்கள்... உங்களுடைய விளக்கங்கள் புதிதாக இருந்ததால தான் கேட்டன் அப்ப அப்படம் உருண்டையா என்று.....

அம்மா தாயே உங்களுக்கு எல்லாம் தெரியும் தான் ஒத்துக்கிறேன். நீங்க இலங்கையில மைக்ரோவ் அவனில அப்ளம் சுட்டு தின்னுகிட்டத எல்லாரும் புரிஞ்சிகிட்டம். நா என்னப்போல சின்ன பசங்களுக்கு சொல்லிக்கொடுத்தன். சின்னப்புவும் அப்படி நினைச்சுத்தான் எழுதியிருப்பாரு என்னு நினைக்கிறேன்.
ஆமா நம்ம சிலோனில அப்பளம் சுட்டு தின்னுவாங்க என்னு இப்போ நீங்க சொல்லிதான் எனக்கு தெரியுது. தகவலுக்கு ரொம்ப நன்றிங்கோ. சின்னப்பு நீங்க ஒன்னும் பீல் பண்ணாதீங்க. நம்ம சோபனா தானே சொன்னாங்க. டேக் இட் ஈஸி அப்பு. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#43
shobana Wrote:சின்னப்பு அது தானே கிடைக்கமாட்டுது போல இருக்கு கிடைச்சால் மிளகாய் அiராக்க மாட்டேனா??? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


யாரோட தலையில? :wink:
Reply
#44
Quote:அப்பளம் செய்து காயப்போடவே இடமில்லை, பிறகு அணு குண்டு செய்துட்டு எங்க காயப்போடுவதாம்?
இதைத்தான் ஒரு நாட்டின் அதிபுத்தி கூர்மையுடைய மன்னன் என்கிறதோ? அணுகுண்டை காயப்போடப்போறாறம் மன்னன்....மந்திரிதான் காய வைக்கப்போறாறோ.....நல்ல அரசாங்கம் இது... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
" "
" "

Reply
#45
Malalai Wrote:
Quote:அப்பளம் செய்து காயப்போடவே இடமில்லை, பிறகு அணு குண்டு செய்துட்டு எங்க காயப்போடுவதாம்?
இதைத்தான் ஒரு நாட்டின் அதிபுத்தி கூர்மையுடைய மன்னன் என்கிறதோ? அணுகுண்டை காயப்போடப்போறாறம் மன்னன்....மந்திரிதான் காய வைக்கப்போறாறோ.....நல்ல அரசாங்கம் இது... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
எதிரிக்கு தெரியக்கூடாது என்று அப்படித்தான் நாங்கள் மறைமுகமாக பேசுவோம்! ஆனால் நான் என்ன சொன்னனான் என்பது மந்திரிக்கு மட்டும் தெரியும்! அதன் படி அடுத்தகட்ட நடவடிக்கையை அவர் ஏற்கனவே தொடங்கிட்டார்! இது தெரியாமல் மகளே சும்மா அலட்டி தந்தையின் திட்டத்தை முறியடிக்கவேண்டாம்!
Reply
#46
அடங் தந்தை என்னை மகளாக ஏற்றுக் கொண்டு விட்டார்...மந்திரியரே எங்க நீங்க...இந்த நேரத்தில இருக்க மாட்டியளே...அக்கா என்ன சொல்றிங்க இப்ப..ஆ? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
" "
" "

Reply
#47
கொஞ்சம் கத்தாமல் நிக்கிறீர்களா? இதுக்கு தான் நான் உண்மையை சொல்லாமல் மறைச்சனான்! இப்ப ஊரை கூட்டி என்ட மானத்தை வாங்குறது என்று முடிவெடுத்திட்டீரா?? ஏதோ தெரியாமல் 18 வருசத்துக்கு முன் நடந்த சின்ன தப்பு இப்ப எனக்கே வினையாக வந்து நிக்குது! :evil:
Reply
#48
தந்தையே இதுக்கு தான் சொல்லறது விளையும் போது வெம்பக்கூடாது என்று ...சரியா....இப்ப பாருங்க நீங்க படுற பாட்டை...சரி எங்க என்ட இளவரசன் ஆ?
" "
" "

Reply
#49
இப்பதான் இளவரசி என்று ஆனீர்கள்! அதற்குள் இளவரசன் தேடுகிறீர்கள்? அப்பாவுக்கு தப்பாமல் பிறந்திருக்கிறீர்கள்! சரி களத்திலா அல்லது வெளி நாட்டிலா வேண்டும்? மகளே உங்களுக்கு அழகனா இளவரசனைப் தேடித்தாறேன்! ஆனால் என்ட பழைய கதைகளை என் தங்கையிடம் போட்டுக்கொடுத்திடாதீர் சரியா? அவா கொஞ்சம் கோபக்காரி அதுதான் பயமாக இருக்கு!
Reply
#50
அப்பாவுக்கு தப்பாம தானே மகள் என்டா இருக்கும்...எங்கையென்டாலும் மனசுக்குப் பிடிச்ச இளவரசன் என்டா சரி தந்தையே.....அக்காட்ட சே மாமிட்ட போட்டுக்குடுக்கல தந்தையே....
" "
" "

Reply
#51
Quote:இப்பதான் இளவரசி என்று ஆனீர்கள்! அதற்குள் இளவரசன் தேடுகிறீர்கள்? அப்பாவுக்கு தப்பாமல் பிறந்திருக்கிறீர்கள்! சரி களத்திலா அல்லது வெளி நாட்டிலா வேண்டும்? மகளே உங்களுக்கு அழகனா இளவரசனைப் தேடித்தாறேன்! ஆனால் என்ட பழைய கதைகளை என் தங்கையிடம் போட்டுக்கொடுத்திடாதீர் சரியா? அவா கொஞ்சம் கோபக்காரி அதுதான் பயமாக இருக்கு!

சே என்னப்பா நடக்கிறது இந்த நாட்டிலஃ... யாரை நம்புறது நம்பாமல் விடுறது என்று தெரியல.. இது தான் நான் ஆண்மீகத்தை நாடிப்போறன். சே இன்றே துறந்தேன் அண்ணணை.. சாவரினும் மீண்டும் நாடேன் இந்த நாட்டை. :twisted: :twisted: :twisted: :twisted: :evil:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#52
தங்கையே என்னை விட்டுட்டு போகவேண்டாம்! வேற நாட்டில் அரசர்கள் செய்யாத தப்பையா நான் செய்துவிட்டேன்! என்னை மன்னிக்கவேண்டுகின்றேன்! தப்பு செய்தவன் நான் தண்டனை எனக்குதான் தரவேண்டும், நீங்கள் ஏன் தண்டனை அனுபவிக்கபோகிறீர்கள்! எனக்கு என்ன தண்டனையாவது தாருங்கள் ! மனபூர்வமாக ஏற்றுக்கொள்கின்றேன்! Cry
Reply
#53
மற்ற நாட்டு மன்னர்கள் செய்கிறார்களா இல்லையா என்பது பிரச்சனையில்லை. சே என் அண்ணன் இப்படிச்செய்திருப்பார் என்று நான் நினைக்கவில்லை. உங்களுக்கு எல்லாம் தண்டனை தந்து என்ன பிரியோசனம். உங்களை நம்பிய எமக்கு நாமே தண்டனை கொடுப்பதற்கு தயாராகிவிட்டோம். :twisted: :evil:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#54
ஏதோ சின்ன வயசில தெரியாமல் தப்பு நடந்துட்டு! எனக்கு தெரியும் எங்கள் அரச பரம்பரை மானத்தில் 70% குறைஞ்சுட்டு என்று! அதை எப்படியும் சரிசெய்துவிடுகிறேன்! தயவுசெய்து என் அன்பு தங்கையே என்னை விட்டுட்டு போகிடாதீங்கள்! அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுத்திடாதீங்கள்! நீங்கள் பிரிந்துபோனால் நானும் நாட்டைவிட்டு எங்கையாவது போகிவிடுவேன் சொல்லிட்டன்!
Reply
#55
சரி நீங்க இரண்டு பேரும் இப்படி சொல்ல மந்திரி நாட்டை அபகரிச்சிடுவார் பாத்து.....அந்தாள் எப்ப அபகரிக்கலாம் எண்டு இருக்கு.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
" "
" "

Reply
#56
நாங்கள் முன் வைத்த காலை பின்வைப்பதில்லை. என்ன செய்வது சில வருடங்கள் அண்ணனாய் இருந்ததால். நீங்கள் நாட்டை ஆளுங்கள். நாங்கள் போய்வருகிறோம். எங்கள் ஆசிர்வாதம் இருக்கும். Cry Cry Cry Cry
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#57
இங்க பப்படம் பொரியுதா இல்ல.... அந்தப்புற ரகசியங்கள் வெடிச்சுப் பறக்குதா...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#58
Cry Cry
Reply
#59
quote="kuruvikal"]இங்க பப்படம் பொரியுதா இல்ல.... அந்தப்புற ரகசியங்கள் வெடிச்சுப் பறக்குதா...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->[/quote]
.









... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

Reply
#60
அப்பளமோ . . பப்படமோ பொரிப்பதைப் பற்றி அதன் செய்முறைகள் . . . பயன்பாடுகள் பற்றி எல்லாம் நீங்கள் யாவரும் கூறக் கேட்டு அக மகிழ்ந்தேன். மிக்க நன்றி . . .

அடுத்ததாக . .

சுடுதண்ணி வைப்பது எப்படி?
முட்டை அவிப்பது எப்படி என்று காட்சிப் படங்களுடன்
விளக்கினீர்கள் என்றால் இன்னும் சந்தோசமா இருக்கும்.

ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)