Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புரியாத புதிர்கள்... ??!!
#21
anpagam Wrote:சுனாமியில் உயிரிழந்தோருக்காக
யாழ்.நாகவிகாரையில் பிரார்த்தனை
ஆழிப்பேரலை அனர்த்தத்தில் உயிரி ழந்தவர்களுக்கான ஆத்மசாந்தி வேண்டி யும் நாட்டின் பாதுகாப்புக் கருதியும் யாழ். நாக விகாரையில் சர்வமதப் பிரார்த்தனைகள் ஒழுங்குசெய்யப்பட்டிருப்பதாக யாழ். பாது காப்புத் தலைமையகம் அறிவித்திருக் கின்றது. ..............
உதயனில்

அன்பகத்திற்கு கொஞ்சம் தெளிவு பிறக்க வேண்டுமென யாழ் கள உறுப்பினர்களும் இன்று பிராத்தனை நடாத்தினார்கள்.

:roll: Cry :roll: Cry
Reply
#22
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> எனக்கு சொல்லவே இல்லையே.. நானும் கலந்திருப்பன். :x
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#23
«ýÉ¡ÕìÌ ¦¾Ç¢× À¢Èì¸ ¦ƒÂÄÄ¢¾¡ ¡¨É º£ ¦ƒÂÄÄ¢¾¡ Å¡í¸¢Å¢ðÊÕìÌõ ¡¨É¨Â À¢Ã¡÷ò¾¢ì¸¢ Cry Cry <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#24
அமெரிக்காவில் பள்ளி மாணவன் துப்பாக்கி சூடு: மாணவ மாணவிகள் உள்பட 9 பேர் பலி

அமெரிக்காவின் மின்னசோட்டா நகரில் பள்ளி மாணவன் தனது தாத்தா பாட்டியை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துவிட்டு தன்னுடன் பயின்ற 5 மாணவ மாணவிகளையும் ஆசிரியரையும் பள்ளியின் காவலாளியையும் சுட்டுக் கொன்றான்.

தன்னைக் கட்டுப்படுத்த முயன்ற போலீசாருடனும் அவன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டான். இதையடுத்து தன்னைத் தானே அவன் சுட்டு தற்கொலை செய்து கொண்டான். இந்தத் தாக்குதலில் 15 மாணவ மாணவிகள் படுகாயமடைந்துள்ளனர்.

..........எதற்காக இந்தத் தாக்குதலை நடத்தினான் என்று தெரியவில்லை என எப்.பி.ஐ. காவல் படையின் செய்தித் தொடர்பாளர் மின்னபோலிசில் தெரிவித்தார்.

அமெரிக்காவின் கொலம்பைன் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக்குப் பின் நடந்துள்ள மிக மோசமான பள்ளி துப்பாக்கிச் சூடு சம்பவம் இது.

thatstamilஇல்
Reply
#25
சேலம் தர்மபுரி விழுப்புரத்தில் நிலநடுக்கம்

தமிழகத்தில் சேலம்இ தர்மபுரி விழுப்புரம் மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பெரும் பீதியடைந்தனர்........

.........சுனாமிக்குப் பிறகு சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் லேசான நில அதிர்வுகள் உணரப்பட்ட நிலையில் தற்போது மேலும் சில மாவட்டங்களில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது பொது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

thatstamilஇல்
Reply
#26
பிராத்தனைகள் எதுவும் பயனளிக்கவில்லை..............வருந்துகிறேம்
...............
Reply
#27
ஜனாதிபதித் தேர்தலை உரியநேரத்தில் நடத்த
இந்தியாவின் உதவியை ஐ.தே.கட்சி நாடும்

அடுத்த மாதம் ரணில் புதுடில்லி பயணம்
இலங்கை ஜனாதிபதித் தேர்தல் உரிய காலப்பகுதியில் நடத்தப்படவேண்டுமென அரச தலைமைத்துவத்துக்கு இந்தியாவினூடாக அழுத்தம் கொடுப்பதற்கு ஐக்கிய தேசியக்கட்சி உத்தேசித்துள்ளதாக அந்தக் கட்சி வட்டாரங் கள் தெரிவித்தன.
அடுத்த மாதம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும்இ எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க இந்தியா செல்லும்போது இதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப் படுமெனத் தெரிவிக்கப்படுகிறது.
புதுடில்லியில் இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங் காங்கிரஸ் தலைவி சேனியா காந்தி பிரதமரின் தேசிய பாதுகாப்புத்துறை ஆலோச கர் நாராயணன் உட்படப் பலரை ரணில் சந் திப்பதற்கு ஏற்பாடாகியுள்ளது. இதற்கான ஏற் பாடுகளைக் கடந்தவாரம் ஐ.தே.க.நாடாளு மன்ற உறுப்பினர் மிலிந்த மொறகொட மேற் கொண்டிருந்தார்.
இலங்கையின் அரசியல் நிலைவரம்இ சமாதான முயற்சிகள் குறித்தும் இந்தியத் தலைவர்களுடன் ஐ.தே.க. தலைவர் கலந்து ரையாடுவாரெனத் தெரிவிக்கப்படுகிறது.
உதயனில்
Reply
#28
இந்திய ஜனாதிபதியின்
தாய் மாமன் காலமானார்

இந்திய ஜனாதிபதி அப்துல் கலாமின் தாய்மாமனார் மர்ஹும் சுல்தான் இப்ரா ஹிம் சிலாபத்திலுள்ள அவரது வீட்டில் கடந்த புதனன்று காலமானர்.
ஜனாதிபதி அப்துல் கலாமின் தாயா ரின் சகோதரரான இப்ராஹிம் இலங்கை யில் - சிலாபத்தில் வசித்து வந்தார். ஏழு பிள்ளைகளுக்குத் தந்தையான இவ ருக்கு மரணிக்கும்போது 84 வயது. நாடாளுமன்ற விவகார அமைச்சராக முன்னர் பதவி வகித்த ஏ.எச்.எம்.அஸ் வர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இந் திய ஜனாதிபதி அப்துல் கலாமைச் சந் தித்தபோது இலங்கையில் இருக்கும் தனது தாய் மாமனைப் பார்ப்பதற்கு தான் மிகவும் ஆவல் கொண்டிருக்கிறார் என ஜனாதிபதி அபதுல் கலாம் தெரிவித்தி ருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உதயனில்
Reply
#29
கடல்கோளால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வை கட்டியெழுப்பாது 90 கோடி ரூபா செலவில் தேர்தலுக்கு தயாராகின்றது அரசு

"ஐக்கிய தேசியக் கட்சி பொறுப்பு மிக்க எதிர்க்கட்சியாக நடந்து கொள்வதில் தவறிழைக்காது. அரசு தொண்ணூறு கோடி ரூபாவை செலவு செய்து தேர்தலொன்றை நடத்தத் தயாராகின்றது. ஐ.தே.க. எப்போதும் தேர்தலுக்கு முகங் கொடுக்கத் தயாராகவேயுள்ளது. ஆயினும் இப்போது தேர்தலொன்றை நடாத்தும் முயற்சியைக் கைவிட்டு கடல்கோளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்கவும் அவர்களின் வாழ்க்கையைக் கட்டியெழுப்பவும் அரசு முன்வரவேண்டும்" என்று முன்னாள் அமைச்சரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டார்.
...........

தினக்குரலில்
Reply
#30
Quote:பிராத்தனைகள் எதுவும் பயனளிக்கவில்லை..............வருந்துகிறேம்
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#31
tamilini Wrote:
Quote:பிராத்தனைகள் எதுவும் பயனளிக்கவில்லை..............வருந்துகிறேம்
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
:roll: <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :!: :?:
Reply
#32
anpagam Wrote:
tamilini Wrote:
Quote:பிராத்தனைகள் எதுவும் பயனளிக்கவில்லை..............வருந்துகிறேம்
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
:roll: <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :!: :?:

µ þ¨¾¾¡É ¦º¡øÖÈÐ Ò⡾ Ò¾¢÷ ±ýÚ?? Cry :?
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#33
Danklas Wrote:
anpagam Wrote:
tamilini Wrote:
Quote:பிராத்தனைகள் எதுவும் பயனளிக்கவில்லை..............வருந்துகிறேம்
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
:roll: <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :!: :?:
µ þ¨¾¾¡É ¦º¡øÖÈÐ Ò⡾ Ò¾¢÷ ±ýÚ?? Cry :?
Idea 8) :|
<img src='http://www.yarl.com/forum/images/avatars/2439290643fbe18d6975f2.gif' border='0' alt='user posted image'><b>... .....</b> Idea
Reply
#34
தயவுசெய்து பிராத்தனையை கைவிடுங்கள்! ஏன் என்னும் மூட நம்பிக்கையிலேயே இருக்கிறீர்கள்! உங்கள் பிராத்தனையால் கூடுதொழிய குறையுதில்லை! தயவு செய்து அறிவியலை நம்புங்கள்! நல்ல...வை.......பா......(புரியாத புதிர்)
Reply
#35
hari Wrote:தயவுசெய்து பிராத்தனையை கைவிடுங்கள்! ஏன் என்னும் மூட நம்பிக்கையிலேயே இருக்கிறீர்கள்! உங்கள் பிராத்தனையால் கூடுதொழிய குறையுதில்லை! தயவு செய்து அறிவியலை நம்புங்கள்! நல்ல...வை.......பா......(புரியாத புதிர்)



பிராத்தனையை மூட நம்பிக்கை என்று யார் தங்களுக்கு சொன்னது. தங்களின் மதி நுட்ப மந்திரியாரா. நீங்கள் அந்தப்புரத்தில் பெண்களின் சேலையை பிடித்துக் கொண்டு மண்டியிட்டு செய்வது மட்டும் என்ன மூடு நம்பிக்கையா ??? அது சரி கடசியில் என்ன வை...பா.... என சுருக்கி எழுதியுள்ளீர்கள். வைப்பாட்டியின் சுருக்கமா ???

:roll: :roll: :roll: :roll:
Reply
#36
முரளிக்கு வாழ்த்துக் கூற வீரவன்சவுக்கு சபாநாயகர் அனுமதி வழங்க மறுப்பு

இல்லற வாழ்வில் இணைந்து கொண்ட இலங்கை கிரிக்கெட் அணியின் உலக சாதனை வீரர் முத்தையா முரளிதரனுக்கு ஜே.வி.பி.யின் பிரசார செயலரும் எம்.பி.யுமான விமல் வீரவன்ஸ சபையில்திருமண வாழ்த்துக் கூற முற்பட்ட போது அதற்கு சபாநாயகர் டபிள்யூ. ஜே.எம்.லொக்கு பண்டார அனுமதி வழங்க மறுத்துவிட்டார்.

நேற்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு சபை கூடியதையடுத்து இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்களைத் தொடர்ந்து விஷேட கூற்றொன்றை வெளியிட விமல் வீரவன்ஸ சபாநாயகரிடம் அனுமதி கோரி விட்டு முரளிதரனுக்கு தனது திருமண வாழ்த்தைக் கூற முற்பட்டார்.

விமல் வீரவன்ஸவின் இந்நடவடிக்கையை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடுமையாக ஆட்சேபித்ததுடன் விசேட கூற்றின் மூலம் இவ்வாறானதொரு வாழ்த்தை வெளியிட முடியாதென சபாநாயகருக்கு சுட்டிக் காட்டினார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர்பொது நபர் குறித்த இவ்வாறான வாழ்த்துக்கள் பிரேரணைகளை முன்வைக்கும் போது அதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் முன் அனுமதி பெறப்பட வேண்டும். அதன் பின்னரே இவ்வாறான வாழ்த்துக்களை தெரிவிக்க முடியும். எனவே விமல் வீரவன்ஸவுக்கு இக் கூற்றை வெளியிட அனுமதிக்க முடியாது.

ஏற்கனவே நாம் அனைவரும் முரளிதரனுக்கு நேரடியாக வாழ்த்துக் கூறியுள்ளோம். பல அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் முரளிதரனின் திருமண வீட்டுக்கும் இந்தியாவுக்குச் சென்று முரளிதரனைப் போலவே சிறந்த வீரர்களான பிள்ளைகள் அவருக்கு கிடைக்க வேண்டுமென வாழ்த்திவிட்டு வந்துள்ளனர். எனவே சபையில் அவருக்கு வாழ்த்துக் கூற வீரவன்ஸ ஆசைப்பட வேண்டாம் என நகைச்சுவையாகக் கூறினார்........

தினக்குரலில்
Reply
#37
இந்தியப் பிரதமரின் வாசஸ் தலத்தில் லால் ஜயவர்தனவின் நினைவு தின நிகழ்வு

இலங்கையின் தலைசிறந்த பொருளியல் நிபுணர்களிலொருவரான லால் ஜயவர்தனவின் நினைவு தின வைபவத்தில் கலந்துகொள்வதற்காக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அடுத்த மாதம் 6 ஆம் திகதி இந்தியா செல்லவுள்ளார்.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் ஒன்றாகக் கல்விகற்ற லால் ஜயவர்தனவின் நினைவு தின வைபவம் இந்தியப் பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தத்தில் நடைபெறவுள்ளது.

இந்நினைவு தின வைபவங்களில் கலந்துகொள்ளுமாறு ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும் இவ்வைபவத்தில் ஜனாதிபதி சந்திரிகா தன் சார்பில் நிதியமைச்சர் கலாநிதி சரத் அமுனுகமவை அனுப்பிவைக்க தீர்மானித்துள்ளார்.

இதேவேளை இந்த நினைவு தின வைபவத்திற்கு கலந்துகொள்ளச் செல்லும் ரணில் விக்கிரமசிங்க தனிப்பட்ட முறையில் இந்தியப் பிரதமரை எதிர்வரும் 8 ஆம் திகதி சந்திப்பார்.........

தினக்குரலில்
Reply
#38
ஹெய்ட்டியில் உயிரிழந்த இலங்கை வீரரின் குடும்பத்துக்கு ரூ.50 இலட்சம் நஷ்ட ஈடு

ஹெய்ட்டியில் கொல்லப்பட்ட இலங்கைப் படைவீரரின் பூதவுடலை இலங்கைக்கு கொண்டுவர ஒருவார காலம் செல்லும் எனத் தெரிவித்துள்ள ஹெய்ட்டியிலுள்ள இலங்கைப் படையின் தளபதி கேணல் அமால் கருணாசேகர உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நஷ்டஈடாக 50 ஆயிரம் டொலர்களை (சுமார் 50 இலட்சம் ரூபா) வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்............
தினக்குரலில்
Reply
#39
இதெல்லாம் நடக்கட்டும்... Confusedhock: Confusedhock: .. அவர் அறிவார்
அறிவார் யார <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ... தெரியும் தானே என்னமோ
....போற போக்கு.... Cry Cry ஒருவரே அறிவார். 8) 8)

:mrgreen: :mrgreen: :wink:
Reply
#40
என்ன வசி அன்பகத்துடன் கூட்டணியோ..?? :evil:
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)