Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இளைஞர்கள் கவனம் !!
#21
tamilini Wrote:என்னங்க சொல்லுறிங்க.. புரியல.. தமிழினி பெண்ணுக்குள் அடக்கம்.. பெண்கள் தமிழினிக்குள் அடக்கம் அல்ல சரியா... அதைவிட நாங்க என்ன வேசம் போட்டம்.. உங்கள விட .. என்ன சொல்லுறியள் ..ஒன்றும் புரியல.. :wink: :twisted: :mrgreen:

புரியல்லையா...இல்ல புரிஞ்சும் புரியாத மாதிரியா....பின்னைய வகைதான் பெண்களே...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#22
நமக்கு உண்மையாப்புரியல.. வகைகள் வந்து பெண்களை ஆராச்சி பண்ணிய உங்களை மாதிரி இளைஞர்களிற்கு தான் தெரியும்.. நமக்கு எப்படித்தெரியும்.. :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#23
பெண்களை ஆராச்சி பண்ணுறதா....நமக்கு வேற தொழில் இல்லையா என்ன...! அவசியமே இல்ல... தற்புகழ்ச்சியில தற்பெருமையில அதுகள அறியாம அதுகளா அவிட்டுவிடுறதுதான் அதுகளையே காட்டிக்கொடுக்கிறது...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#24
இப்ப தான் புரியுது.. சனத்திற்கு தற்புகழ்ச்சி என்றால் என்ன என்று கு}டத்தெரியாது என்று.. ?? கதையைப்பாத்தால் பலகாலம் ஆராச்சி பண்ணிக்கண்டுபிடிச்ச மாதிரி தான்.. இருக்கு.. :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#25
[quote=tamilini]இப்ப தான் புரியுது.. சனத்திற்கு தற்புகழ்ச்சி என்றால் என்ன என்று கு}டத்தெரியாது என்று.. ??

அது உண்மையா இருக்குமுங்க...பெண்கள் சனத்தைப் பேக்காட்டுற படியாத்தான் இன்னும் உலகத்தில ஜீவிக்கிறாங்க... அதுதான் இளைஞர்கள் சனத்தை எச்சரிக்கிறாங்க...! குருவிகள் போல மற்ற ஜீவராசிகள ஏமாத்த முடியுமோ...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#26
ம் தற்புகழ்ச்சி என்றால் என்னவென்று.. குருவிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான் அதை ஒத்துக்கொண்டிச்சே அதுவரை மகிழச்சி.. ம் இளைஞர்கள் என்னத்தை எச்சரிக்கிறாங்க.. எச்சரிக்கிற போர்வையில பின்னால தான் திரியிறாங்கள்.. போல :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#27
அதுவும் சரிதான்..இவை அந்தப் பெட்டையலோட சட்டில விளாசிக்கட்ட அவளவையும் பதிலுக்கு விளாச...அண்ணமார் தம்பிமார் ஏமாந்திட்டு...இங்க வந்து எச்சரிக்கினம்...என்றாலும் தான் கெட்டாலும் மற்றவன் கெடக்கூடாது என்று அக்கறை காட்டினதற்குப் பாராட்டத்தான் வேணும்..இதுவே பெண்கள் என்றால்...தான் கெட்டாலும் மற்றவள்...அதுக்கும் மேல கெட வேணும் என்று நினைச்சிருப்பினம்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#28
பாத்தீங்களா ஆணினம்.. எத்தனை மு}டர்கள் என்று.. சட்ல வந்த கேள்ர்சுக்கு எல்லாம் காசு அனுப்புகினம் என்றால்.. எந்த அளவு.. பகுத்தறிவுடன் இருக்கினம் என்று புரிஞ்சு கொள்ளுங்கோ.. ( இதற்குஆதாரம் என்னவென்று தெரியாது. புரளியையும் கிளப்பி விடலாம்..நடந்திருந்தால் )
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#29
என்னதான்... பையன்கள் பழைய பல்லவியில பெண் என்றால் பேயும் இருக்கும் என்ற தோறணையில களம் இறங்கி இருப்பாங்க...அவளவை இப்ப பெண்ணா இல்ல பேயா இருக்கிறாளவ என்டதைப் பின்னாடி பட்டுத் தெளிஞ்சிருக்காங்க...மற்றவங்கள முன் கூட்டியே எச்சரிச்சிருக்காங்க...! அந்தளவில பாராட்டத்தான் வேணும்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#30
காலம் காலமை பல்லவியை மட்டும் பாடுங்கோ.. உண்மையை உணராதீங்கோ ஒருவன் சொல்லுறதை எங்க கேக்கிறியள்.. பட்டாத்தான் தெளிவன்.. என்றால் பட்டுத்தெளியுங்கோ.. பிறகேன்.. குறைசொல்லுறியள். :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#31
ஏங்க இன்னும் லேடிஸ் (f)பெஸ்ட் என்று அலையும் வெள்ளைக்காரன் மட்டும் என்னவாம்..பழைய பல்லவி பாடமலா..விழுந்து எழும்புறான்...என்னதான் புதுமை பேசினாலும் பெண்கள் மீது ஆண்களுக்கு உள்ள இனக்கவர்ச்சி என்பது அவங்க புத்தியை சரியான திசையில் தெளிவா எல்லா நேரமும்... சிந்திக்க அதன் வழி செயற்பட அனுமதிக்குறதில்ல...சில இளைஞர்கள்...தங்கள் மனதை தாங்களே ஆட்சி செய்யக் கூடியதாக இருப்பதால் பெண்கள் குறித்து தெளிவா இருக்காங்க...! பாவம் பல இளைஞர்கள்....அப்படியா ஆயுடுறாங்க...பின்னாடி இளமை தள்ளாடும் போது..மனம் வருந்துவாங்க...காலங் கெட்ட ஞானம்...! எதுக்கும் புத்தியால உணர முடியாட்டி பட்டு உணர்ந்து தெளியுறதில தப்பில்ல...பிற்கால வருத்தங்களைத் தவிர்த்துக்க உதவும்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#32
தன்னைத்தானே ஆட்சி செய்ய முடியாதவர்கள் நிலை இப்படித்தான் என்று புரிஞ்சியளே.. அது ஆணுக்கும் சரி பெண்ணுக்கும்.. சரி.. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#33
tamilini Wrote:தன்னைத்தானே ஆட்சி செய்ய முடியாதவர்கள் நிலை இப்படித்தான் என்று புரிஞ்சியளே.. அது ஆணுக்கும் சரி பெண்ணுக்கும்.. சரி.. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

பாவமுங்க பெண்களும்....அவங்கள நாங்க பேசினாலும்...அவங்க நல்ல மனிதர்களாக சகல உரிமைகளோடையும் வாழ வேணும்...அதற்கு அவங்களத் திட்டுறது தீர்வல்ல...அவங்களுக்கான சரியான வழிகாட்டல்களும் தலைமைத்துவங்களுமே அவசியம்...! ஆணைவிடப் பெண் பெரிசு அது இது என்ற வெற்றுக் கூச்சல்களும் திட்டல்களும் அவசியமில்ல...! பெண் என்பவள்...ஆணில் இருந்து உடலால் பிரிந்திருந்தாலும் மனிதன் என்ற வகையில் எல்லோர் தேவைகளும் ஒன்றுதான்...அவசியங்களும் ஒன்றுதான்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

என்ன....பெண்கள் சிலரின் செய்கைகளும் குரல்களுமே மொத்தப் பெண்களையும் சமூகத்தில் தவறாக எடை போடச் செய்துவிடுகிற துர்ப்பாக்கியம் இன்னும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#34
பெண் பெரிசு ஆண் பெரிசு என்று வாதிடுறதில நமக்கு.. உடன்பாடில்லை.. இருண்டும்.. சமன். பெண்ணில்லாமல் ஆண் ஏது ஆண் இல்லாமல் பெண்ணேது. பட்.. பெண்கள் பற்றிய சில தவறான கருத்துக்களுடன் தான் நாங்க முரன்படுறம். உங்களை மாதிரியான ஆக்கள். யதார்த்தத்தை விட்டுவிட்டு.. கற்பனையில கதைபேசுறதை தான். :wink: Idea Idea
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#35
tamilini Wrote:பெண் பெரிசு ஆண் பெரிசு என்று வாதிடுறதில நமக்கு.. உடன்பாடில்லை.. இருண்டும்.. சமன். பெண்ணில்லாமல் ஆண் ஏது ஆண் இல்லாமல் பெண்ணேது. பட்.. பெண்கள் பற்றிய சில தவறான கருத்துக்களுடன் தான் நாங்க முரன்படுறம். உங்களை மாதிரியான ஆக்கள். யதார்த்தத்தை விட்டுவிட்டு.. கற்பனையில கதைபேசுறதை தான். :wink: Idea Idea

வட்.... குருவிகள் போல...மேடம் தமிழினி...நீங்க நினைக்கிறாப் போல...குருவிகளுக்கு ஒன்றும் கற்பனையில இல்ல...அதுகளுக்கு யதார்த்தம் நல்லாத்தான் புரியுது...என்ன உங்கள மாதிரி சில பேர் யதார்த்தம் என்று பிசத்துறத உலகுக்கு காட்ட வேணாமோ...அதுதான் எங்க நிலை இப்படி...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#36
Quote:வட்.... குருவிகள் போல...மேடம் தமிழினி...நீங்க நினைக்கிறாப் போல...குருவிகளுக்கு ஒன்றும் கற்பனையில இல்ல...அதுகளுக்கு யதார்த்தம் நல்லாத்தான் புரியுது...என்ன உங்கள மாதிரி சில பேர் யதார்த்தம் என்று பிசத்துறத உலகுக்கு காட்ட வேணாமோ...அதுதான் எங்க நிலை இப்படி...!

சரி சரி வட் என்று இழுத்த விதத்ததைப்பாத்தா... அடிவிழும் போல கிடக்கு.. யதார்த்தம் என்னவென்பது.. எல்லாருக்கும் தெரியும்... ஒருபக்கம் பழியைப்போட்டு பிரியோசனம்.. இல்லை இருபக்கமும் தவறுகள் இருக்கு.. அதைச்சொன்னம்.. யதார்த்தம் புரிந்தால் இப்படியா கதைப்பீங்க.. அப்ப இன்றைக்கு படிப்பு காலியோ..?? :wink: :|
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#37
சரிங்க பிறகு தொடருவம் நேரம் கிடைச்சா...! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#38
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)