Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
தாத்தா மற்றவர்கள் பலதும் பத்தும் சொல்வார்கள்.
தற்போதைய நிலையில் கண்ணால் காண்பவைதான் மெய்யாகத்தோன்றுகின்றன. ஒரு தடவை நீங்கள் போய் வாருங்கள். உங்களிற்கு உண்மை நிலை புரியும். ஆதவாளர்கள் என்ற பெயரில் இங்கேயே பலர் இருப்பதாக இப்பதானே அறிய முடிகின்றது. அப்படியானவர்களை நீங்கள் சந்தித்திருந்தால் அவர்கள் எல்லாவற்றையும் திரித்து மழித்து சொல்வார்கள். எவனெவன் தனக்கு எவை சாதகமாக அமையவி;ல்லையோ அவற்றையெல்லாம் தவறான கண்ணோட்டத்திலேயே நோக்குவான். இதைத்தான் சின்ன வயதில் எட்டாப்பழம் புளிக்கும் என்று சொல்லிவைத்துள்ளார்கள்.
[b] ?
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
Karavai Paranee Wrote:தாத்தா மற்றவர்கள் பலதும் பத்தும் சொல்வார்கள்.
தற்போதைய நிலையில் கண்ணால் காண்பவைதான் மெய்யாகத்தோன்றுகின்றன. ஒரு தடவை நீங்கள் போய் வாருங்கள். உங்களிற்கு உண்மை நிலை புரியும். ஆதவாளர்கள் என்ற பெயரில் இங்கேயே பலர் இருப்பதாக இப்பதானே அறிய முடிகின்றது. அப்படியானவர்களை நீங்கள் சந்தித்திருந்தால் அவர்கள் எல்லாவற்றையும் திரித்து மழித்து சொல்வார்கள். எவனெவன் தனக்கு எவை சாதகமாக அமையவி;ல்லையோ அவற்றையெல்லாம் தவறான கண்ணோட்டத்திலேயே நோக்குவான். இதைத்தான் சின்ன வயதில் எட்டாப்பழம் புளிக்கும் என்று சொல்லிவைத்துள்ளார்கள். ஐயா பரணி.. நான் நேரில் கண்டவைபற்றி சந்தித்வைபற்றி எழுதியபோதுதான் அது பொய்யென தணிக்கை செய்தார்கள்.. தற்போது போய் வந்தவர்கள் எத்தனையோமுறை என்னுடன் வாக்குவாதப்பட்டவர்கள்.. அங்குசென்று நிலைமையறிந்து வந்து சொல்லுமளவிற்கு.. பிரச்சனையிருக்கிறது.. என்னைவிட அவர்களது கூற்றுக்கு மதிப்பளிக்கிறேன்.. நன்றி பரணி.
Truth 'll prevail
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
தாத்தா பிரச்சினை இல்லாமல் இல்லை. பிரச்சினை இருந்தால்தானே அதை தீர்ப்பதற்கு புதிய வழிகளை ஆராயலாம் .அதன்மூலம் புதிய திட்டங்களும் பிறக்கும்
[b] ?
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
மோகன் Wrote:மதிவதனன், இடைக்காலநிர்வாகம் ஏன் கேட்கப்படுகின்றது என்பதை விளங்கிக் கொள்ளக்கூடிய அளவுக்கு உங்களுக்கு பக்குவமும் இல்லை, அரசியலும் தெரியாது. இதற்குள் ஏன் அரசியலுக்கு வந்தது என்று ஒரு விளக்கம் வேறு கொடுத்துள்ளீர்கள். அரசியலில் நீங்கள் இன்னமும் நிறையப் படிக்க வேண்டியுள்ளது. குப்பை அரசியலை விட்டு விட்டு யதார்த்தமர்ன நிலைமைகளைப் படியுங்கள். அதை விடுத்து நீங்கள் எதிர்க் கருத்துக்களை வைத்ததாகவும், அதை நான் தணிக்கை செய்ததாகவும் அனுதாப வாக்கு (களத்தில் இச் சொல் அதிகம் நீங்களே பாவித்துள்ளீர்கள்) தேட முனைய வேண்டாம். மிக மிக பொய்யான, கருத்துக்களே நீக்கப்பட்டுள்ளது. நீங்கள் எழுதிய கருத்துக்களை மீளவும் பார்த்தீர்கள் என்றால் போராட்டத்தை கொச்சைப்படுத்தி எழுதிய எத்தனை கருத்துக்கள் இங்கு தணிக்கை செய்யாது விடப்பட்டுள்ளன என்று புரியும். எத்தனையோ கருத்துக்களை திசை திருப்பிய பெருமையும் உங்களையே சேரும். எழுதும் கருத்துக்கள் பலவற்றில் அரசியல் என்று கொச்சைப்படுத்தல்களைப் புகுத்தி கருத்துக்களைத் திசை திருப்பியிருக்கின்றீர்கள். எந்தக் கருத்தை எடுத்தாலும் அதற்குள் போரட்டத்தை இணைத்து அதை கொச்சைப்படுத்திய பெருமை உங்களுக்கு சாரும் என்பதை உங்கள் கருத்துக்களை மீள பார்ப்பதன் மூலம் புரிந்து கொள்ளுங்கள். இந்தக் கருத்து நீங்கள் "பிரியாவிடை" தொடங்கி அதற்குள் 77ம் ஆண்டுக் கதைகள் எண்டு நீள்கின்றது. நீங்கள் இப்படிச் செய்வது எதற்காக என்று எனக்குத் தெரியாது. ஆனால் யாரிடமே சலுகைபெறுவதற்காகவே இந்த "சலாம்" போடுதல் நடக்கின்றது என்று நான் தனிப்பட்ட முறையில் கருதுகின்றேன்.
ஒருவர் செய்த நல்லவற்றையும், தவறுகளையும் சுட்டிக் காட்டலாம். ஆனால் நீங்கள் எப்போதோ, எங்கொ, எதற்காகவே நடந்தவற்றை அரைத்த மாவை அரைப்பது என்பது போல திரும்பத்திரும்ப ஒரு நான்கு வரிகளை மட்டும் சுத்தி, சுழட்டி எழுதிவிட்டு எதிர்க்கருத்து என்கின்றீர்கள். மற்றும் அன்று நடைபெற்றவை அந்தந்த காலங்களில் தேவையானவையாக இருந்தவைதான். உங்கள் கருத்துக்களில் புதிதாக எதுவும் இருந்தது இல்லை. என்னைப் பொறுத்தவரை உங்களுக்கு அரசியல் அறிவு என்பது கிடையாது. ஒரு விடயத்தை ஆழ நோக்கும் பக்குவம் கிடையாது.
சிங்கள அரசும், அதன் அடிவருடிகளும் திட்டமிட்ட ரீதியில் பொய்ப்பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றார்கள். இவ்வாறானவர்களுக்கு ஒத்தூதும் ஒரு முயற்சியாகவே மதிவதனனின் கருத்துக்கள் பல சந்தர்ப்பங்களில் அமைந்துள்ளது. தானும் ஒரு தமிழன் என்பதை மறந்து, தமிழ் மக்களுக்கு எதிரான கருத்துக்களை முன்நிலைப்படுத்தியதாகவே அமைந்துள்ளது. நியாயமற்ற, பேடித்தனமான குற்றச்சாட்டுக்களை வைப்பதை விடுத்து யதார்த்தங்களைப் புரிந்து நாகரீகமாக கருத்துக்களைக் கொண்டு வாருங்கள். :oops: :oops: :oops: :oops: :oops: நன்றி மோகள் பொய்யா னதகவல்கள் என்று கூறி தணிக்கை செய்தவை இதே பக்கத்தில் செய்தியாக வந்தபோது ஹைலைற்பண்ணி போட இதையும் தணிக்கைசெய்து செய்தியையும் நீக்கி எச்சரிக்கையும் தந்த நீரா எனக்கு பொய்யான செய்திசொல்லத் தகுதியுடையவர்.. நிச்சயமாக நீரில்லை.. இத்தளத்தில் ஆதைரபுூர்வமாக வைத்து எழுதிய கருத்தை நீக்கிய உமக்கு பொய் எழுதினேன் என கூற அருகதையில்லை.. நேரில் கண்டவற்றை எழுதும்போதுகூட அது பொய்யென பரப்புரை செய்யும் உங்களுக்கு.. வநத்திக்கும் உண்மைக்கும் வித்தியாசம்தெரியாத நீரா எனக்கு அறிவுரை கூறுவது.. உண்மையை உண்மையாக ஏற்றுக்கொள்ளபப் பழகும்..போராட்டம் கொச்சையiவிட்டு முதலில் பத்திரிகைத்தெழிலுக்குரிய நேர்மையைக் கற்றுக்கொள்ளும்..பரப்புரை தேவையில்லை.. நன்றி வணக்கம்.
Truth 'll prevail
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
மோகன் Wrote:மதிவதனன், இடைக்காலநிர்வாகம் ஏன் கேட்கப்படுகின்றது என்பதை விளங்கிக் கொள்ளக்கூடிய அளவுக்கு உங்களுக்கு பக்குவமும் இல்லை, அரசியலும் தெரியாது. இதற்குள் ஏன் அரசியலுக்கு வந்தது என்று ஒரு விளக்கம் வேறு கொடுத்துள்ளீர்கள். அரசியலில் நீங்கள் இன்னமும் நிறையப் படிக்க வேண்டியுள்ளது. குப்பை அரசியலை விட்டு விட்டு யதார்த்தமர்ன நிலைமைகளைப் படியுங்கள். அதை விடுத்து நீங்கள் எதிர்க் கருத்துக்களை வைத்ததாகவும், அதை நான் தணிக்கை செய்ததாகவும் அனுதாப வாக்கு (களத்தில் இச் சொல் அதிகம் நீங்களே பாவித்துள்ளீர்கள்) தேட முனைய வேண்டாம். மிக மிக பொய்யான, கருத்துக்களே நீக்கப்பட்டுள்ளது. நீங்கள் எழுதிய கருத்துக்களை மீளவும் பார்த்தீர்கள் என்றால் போராட்டத்தை கொச்சைப்படுத்தி எழுதிய எத்தனை கருத்துக்கள் இங்கு தணிக்கை செய்யாது விடப்பட்டுள்ளன என்று புரியும். எத்தனையோ கருத்துக்களை திசை திருப்பிய பெருமையும் உங்களையே சேரும். எழுதும் கருத்துக்கள் பலவற்றில் அரசியல் என்று கொச்சைப்படுத்தல்களைப் புகுத்தி கருத்துக்களைத் திசை திருப்பியிருக்கின்றீர்கள். எந்தக் கருத்தை எடுத்தாலும் அதற்குள் போரட்டத்தை இணைத்து அதை கொச்சைப்படுத்திய பெருமை உங்களுக்கு சாரும் என்பதை உங்கள் கருத்துக்களை மீள பார்ப்பதன் மூலம் புரிந்து கொள்ளுங்கள். இந்தக் கருத்து நீங்கள் "பிரியாவிடை" தொடங்கி அதற்குள் 77ம் ஆண்டுக் கதைகள் எண்டு நீள்கின்றது. நீங்கள் இப்படிச் செய்வது எதற்காக என்று எனக்குத் தெரியாது. ஆனால் யாரிடமே சலுகைபெறுவதற்காகவே இந்த "சலாம்" போடுதல் நடக்கின்றது என்று நான் தனிப்பட்ட முறையில் கருதுகின்றேன்.
ஒருவர் செய்த நல்லவற்றையும், தவறுகளையும் சுட்டிக் காட்டலாம். ஆனால் நீங்கள் எப்போதோ, எங்கொ, எதற்காகவே நடந்தவற்றை அரைத்த மாவை அரைப்பது என்பது போல திரும்பத்திரும்ப ஒரு நான்கு வரிகளை மட்டும் சுத்தி, சுழட்டி எழுதிவிட்டு எதிர்க்கருத்து என்கின்றீர்கள். மற்றும் அன்று நடைபெற்றவை அந்தந்த காலங்களில் தேவையானவையாக இருந்தவைதான். உங்கள் கருத்துக்களில் புதிதாக எதுவும் இருந்தது இல்லை. என்னைப் பொறுத்தவரை உங்களுக்கு அரசியல் அறிவு என்பது கிடையாது. ஒரு விடயத்தை ஆழ நோக்கும் பக்குவம் கிடையாது.
சிங்கள அரசும், அதன் அடிவருடிகளும் திட்டமிட்ட ரீதியில் பொய்ப்பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றார்கள். இவ்வாறானவர்களுக்கு ஒத்தூதும் ஒரு முயற்சியாகவே மதிவதனனின் கருத்துக்கள் பல சந்தர்ப்பங்களில் அமைந்துள்ளது. தானும் ஒரு தமிழன் என்பதை மறந்து, தமிழ் மக்களுக்கு எதிரான கருத்துக்களை முன்நிலைப்படுத்தியதாகவே அமைந்துள்ளது. நியாயமற்ற, பேடித்தனமான குற்றச்சாட்டுக்களை வைப்பதை விடுத்து யதார்த்தங்களைப் புரிந்து நாகரீகமாக கருத்துக்களைக் கொண்டு வாருங்கள். :oops: :oops: :oops: :oops: :oops: நன்றி மோகள் <span style='font-size:21pt;line-height:100%'>பொய்யா னதகவல்கள் என்று கூறி தணிக்கை செய்தவை இதே பக்கத்தில் செய்தியாக வந்தபோது ஹைலைற்பண்ணி போட இதையும் தணிக்கைசெய்து செய்தியையும் நீக்கி எச்சரிக்கையும் தந்த நீரா எனக்கு பொய்யான செய்திசொல்லத் தகுதியுடையவர்.. நிச்சயமாக நீரில்லை.. இத்தளத்தில் ஆதாரபுூர்வமாக வைத்து எழுதிய கருத்தை நீக்கிய உமக்கு பொய் எழுதினேன் என கூற அருகதையில்லை.. நேரில் கண்டவற்றை எழுதும்போதுகூட அது பொய்யென பரப்புரை செய்யும் உங்களுக்கு.. வதந்திக்கும் உண்மைக்கும் வித்தியாசம்தெரியாத நீரா எனக்கு அறிவுரை கூறுவது.. உண்மையை உண்மையாக ஏற்றுக்கொள்ளபப் பழகும்..போராட்டம் கொச்சை விட்டு முதலில் பத்திரிகைத்தெழிலுக்குரிய நேர்மையைக் கற்றுக்கொள்ளும்..பரப்புரை தேவையில்லை.. </span>நன்றி வணக்கம்.
Truth 'll prevail
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
மோகன் Wrote:மதிவதனன், இடைக்காலநிர்வாகம் ஏன் கேட்கப்படுகின்றது என்பதை விளங்கிக் கொள்ளக்கூடிய அளவுக்கு உங்களுக்கு பக்குவமும் இல்லை.
[quote=Mathivathanan]இடைக்கால நிர்வாகம் பணத்துக்காக என்றுதான் அறிக்கைமேல் அறிக்கை விட்டார்கள் மறந்துவிட்டீர்களா..? அதைப் புதைக்கிறீர்களா..?
சிங்கள அரசும், அதன் அடிவருடிகளும் திட்டமிட்ட ரீதியில் பொய்ப்பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றார்கள். இவ்வாறானவர்களுக்கு ஒத்தூதும் ஒரு முயற்சியாகவே மதிவதனனின் கருத்துக்கள் பல சந்தர்ப்பங்களில் அமைந்துள்ளது. தானும் ஒரு தமிழன் என்பதை மறந்து, தமிழ் மக்களுக்கு எதிரான கருத்துக்களை முன்நிலைப்படுத்தியதாகவே அமைந்துள்ளது. நியாயமற்ற, பேடித்தனமான குற்றச்சாட்டுக்களை வைப்பதை விடுத்து யதார்த்தங்களைப் புரிந்து நாகரீகமாக கருத்துக்களைக் கொண்டு வாருங்கள். :oops: :oops: :oops: :oops: :oops: Mathivathanan Wrote:[size=14]ஐயா மோகன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபின்னர்.. வெளியிடப்பட்ட அறிக்கைகள்.. உரைகள் பேச்சுக்கள்.. பின்னர் பேச்சுவார்த்தையின்பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கைகள் லண்டன் சுவிசில் நடைபெற்ற கொண்டாட்டங்கள் தினங்களில் ஆற்றிய உரைகள் செவ்விகளிலிருந்து வந்த முரணாண கருத்துக்ளை மையமாக வைத்தே.. எனது கருத்துக்கள் தரப்பட்டனவேயன்றி.. சிங்கள்ப்பத்திரிகைகளோ.. வேறு ஊடகங்களிலிருந்தோ அல்ல. ஆதாரம் எழுதும்போது சுட்டிக்காட்டி எழுத அதையே பொய்யெனத் தணிக்கை செய்தும் பொறுமைகாத்தது எனக்குத்தான் தெரியும்.. ஏன் கடந்த சில மாதங்கள்வரை இல்லை என மறுப்புத்தெரிவித்த 87 ஆம் ஆண்டு இடைக்கால நிர்வாகம் சமஸ்டி அமைப்புமுறை தற்போது வாரம்தோறும் ஆய்வுகளாக வெளிவருவது தெரியவில்லையா..? அதுகூட நீங்கள் ஓடி ஓடி பொய்யென தணிக்கைசெய்த ஒன்றுதான்.. போராட்டம் கொச்சை என்ற பதங்களுக்குள் பதுங்கியிருந்து பரப்புரை செய்வது நீங்களேயன்றி.. அவர்களல்ல. நினைவில் வைத்திருங்கள்.. :oops: :oops: :oops: :oops: :oops:
Truth 'll prevail
Posts: 931
Threads: 100
Joined: Apr 2003
Reputation:
0
Quote:இடைக்காலநிர்வாகம் ஏன் கேட்கப்படுகின்றது என்பதை விளங்கிக் கொள்ளக்கூடிய அளவுக்கு உங்களுக்கு பக்குவமும் இல்லை, அரசியலும் தெரியாது.
இடைக்கால நிர்வாகம் என்றது புலிகள் கேட்டதல்ல. சிறீலங்கா அரசுதான் இடைக்கால நிர்வாகம் தரலாம் என பேச்சுவார்த்தையின் ஆரம்பத்தில் சொன்னது. இன்று சொன்னதைத் தரும்படி கேட்கப்படுகின்றது. ஏன் கேட்கின்றார்கள் என புரிந்து கொள்ள சிலகாலம் ஆகும். அதுவரை பொறுத்திருப்போம். அல்லது ஆழமாகச் சித்தித்தால் விடை கிடைக்கும். <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
தாத்தா வேளைக்கு போய் சேருங்கோ போறன் போறன் எண்டு சாகப்பொற பிணம் சேடம் இளுக்கிறமாதிரி இளுத்துக்கொண்டு இருக்காமல் வேளைக்க போய்சேருங்கோ
Posts: 518
Threads: 20
Joined: Apr 2003
Reputation:
0
ஏனப்பா எல்லாரும் தாத்தாவைக்
தாத்தா நில்லுங்கோ...எழுதுங்கோ ...உண்மைகளையும் நியாயங்களையம் எது தற்காலத்திற்கு பெருத்தமானதோ அவற்றையும் எழுதுங்கோ...கடந்தகாலப் பிழைகளும் தேவையற்ற கலப்படங்களும் வேண்டாம்...
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
மோகன் Wrote:Quote:இடைக்காலநிர்வாகம் ஏன் கேட்கப்படுகின்றது என்பதை விளங்கிக் கொள்ளக்கூடிய அளவுக்கு உங்களுக்கு பக்குவமும் இல்லை, அரசியலும் தெரியாது.
இடைக்கால நிர்வாகம் என்றது புலிகள் கேட்டதல்ல. சிறீலங்கா அரசுதான் இடைக்கால நிர்வாகம் தரலாம் என பேச்சுவார்த்தையின் ஆரம்பத்தில் சொன்னது. இன்று சொன்னதைத் தரும்படி கேட்கப்படுகின்றது. ஏன் கேட்கின்றார்கள் என புரிந்து கொள்ள சிலகாலம் ஆகும். அதுவரை பொறுத்திருப்போம். அல்லது ஆழமாகச் சித்தித்தால் விடை கிடைக்கும். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
கைகொடுத்துவிட்டு இடைக்கால நிர்வாகம் வாங்கிக்கொண்டுவருவதுதான் பாக்கி என பேச்சுவார்த்தைக்கான பேச்சுவார்தைக்கு முன் உரையாடியதை
நினைவு படுத்துகிறேன் மேலும் [size=18]இடைக்கால நிர்வாகம் தந்தால்தான் யப்பான் நிதிவளங்கும் மகாநாட்டில் பங்குபற்றுவோம் என விடுதலைப்புலிகள் அறிக்கைவிட்டதையும் நினைவுபடுத்து விரும்புகிறேன்
புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட்டபிறகு வெளியிடப்பட்ட அத்னை அறிக்கைகளையும் உரைகளையும் ஆராய்துபார்த்தால் உண்மை சொல்லுவது நிச்சயமாக இவர்களல்ல. இவர்கள் உதவிக்கு வந்த எல்லாநாடுகளையும் சாடினார்களே தவிர உருப்படியாக எதையும் செய்யவில்லை. அறிக்கைகள் உரைகளை படித்துப்பாருங்கள் புரியும்.. :oops: :oops: :oops:
Truth 'll prevail
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
Mathivathanan Wrote:மோகன் Wrote:Quote:இடைக்காலநிர்வாகம் ஏன் கேட்கப்படுகின்றது என்பதை விளங்கிக் கொள்ளக்கூடிய அளவுக்கு உங்களுக்கு பக்குவமும் இல்லை, அரசியலும் தெரியாது.
இடைக்கால நிர்வாகம் என்றது புலிகள் கேட்டதல்ல. சிறீலங்கா அரசுதான் இடைக்கால நிர்வாகம் தரலாம் என பேச்சுவார்த்தையின் ஆரம்பத்தில் சொன்னது. இன்று சொன்னதைத் தரும்படி கேட்கப்படுகின்றது. ஏன் கேட்கின்றார்கள் என புரிந்து கொள்ள சிலகாலம் ஆகும். அதுவரை பொறுத்திருப்போம். அல்லது ஆழமாகச் சித்தித்தால் விடை கிடைக்கும். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
கைகொடுத்துவிட்டு இடைக்கால நிர்வாகம் வாங்கிக்கொண்டுவருவதுதான் பாக்கி என பேச்சுவார்த்தைக்கான பேச்சுவார்தைக்கு முன் உரையாடியதை
நினைவு படுத்துகிறேன் மேலும் [size=18]இடைக்கால நிர்வாகம் தந்தால்தான் யப்பான் நிதிவழங்கும் மகாநாட்டில் பங்குபற்றுவோம் என விடுதலைப்புலிகள் அறிக்கைவிட்டதையும் நினைவுபடுத்து விரும்புகிறேன்
புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட்டபிறகு வெளியிடப்பட்ட அத்னை அறிக்கைகளையும் உரைகளையும் ஆராய்துபார்த்தால் உண்மை சொல்லுவது நிச்சயமாக இவர்களல்ல. இவர்கள் உதவிக்கு வந்த எல்லாநாடுகளையும் சாடினார்களே தவிர உருப்படியாக எதையும் செய்யவில்லை. அறிக்கைகள் உரைகளை படித்துப்பாருங்கள் புரியும்.. :oops: :oops: :oops:
Truth 'll prevail
Posts: 518
Threads: 20
Joined: Apr 2003
Reputation:
0
தாத்தா இதுதாணே வேண்டாம் எண்டுறது...எழுதினதையே திருப்பத்திருப்ப எழுதி குவோட் பண்ணி!!!
முடிந்தால் கருத்து திணிப்புகளுடன் குறைகூறுவதை விட்டு ஆக்கபூர்வமான சிந்தனைகளை முன்வையுங்கள்
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
Kanani Wrote:தாத்தா இதுதாணே வேண்டாம் எண்டுறது...எழுதினதையே திருப்பத்திருப்ப எழுதி குவோட் பண்ணி!!!
முடிந்தால் கருத்து திணிப்புகளுடன் குறைகூறுவதை விட்டு ஆக்கபூர்வமான சிந்தனைகளை முன்வையுங்கள் ஐயா எடிற் செய்ய வசதியில்லை.. எழுத்துப்பிழை திருத்தி எழுதினேன். அவ்வளவுதான். நன்றி
Truth 'll prevail
Posts: 329
Threads: 12
Joined: Jun 2003
Reputation:
0
மதிவதனன்,அரசியலில் எல்லாவற்றையும் அப்பட்டமாகச் சொல்லியா செய்யப் போகிறார்கள்.?
காய்களை இருபக்கத்திலும் தானே நகர்த்துகிறார்கள். ஆனால் உங்கள் பார்வை ஏனோ ஒரே இடத்தில் மட்டும் நிலைத்து நின்று வெறித்துப் பார்க்கிறது.
ஒரு கட்டத்தில் எங்களுக்கும் உங்கள் கருத்து அலுத்துவிடும். இனி உங்கள் விருப்பம்.
அதுசரி பிரியா விடை என்றால் என்ன?[/color]
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
[quote=Mullai]மதிவதனன்,அரசியலில் எல்லாவற்றையும் அப்பட்டமாகச் சொல்லியா செய்யப் போகிறார்கள்.?
காய்களை இருபக்கத்திலும் தானே நகர்த்துகிறார்கள். ஆனால் உங்கள் பார்வை ஏனோ ஒரே இடத்தில் மட்டும் நிலைத்து நின்று வெறித்துப் பார்க்கிறது.
ஒரு கட்டத்தில் எங்களுக்கும் உங்கள் கருத்து அலுத்துவிடும். இனி உங்கள் விருப்பம்.
அதுசரி பிரியா விடை என்றால் என்ன?[/color]பிரியாமல் விடைகொடுப்பது.. என்று எனது கருத்து.. உங்களுக்கு எப்படிப் படுகிறதோ அப்படி எடுத்துக்கொள்ளலாம்.. எனக்குப் பிரச்சனையில்லை.. மேலும் 4 இலட்சத்தை துரத்த வழி தேடுகிறார்களென்று சொல்லுங்கள்.. காய்நகர்த்தல் பழம் நகர்த்தல் எல்லாம் உரைகளுக்கும் ஆய்வுகளுக்கும்தான் சரி.. <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Posts: 35
Threads: 1
Joined: Jun 2003
Reputation:
0
மதி தாத்தா,
உங்கள் துணிவு என்னைக் கவர்ந்த ஒரு விடயம்.இந்த இணையத்திற்கு வந்து எழுதாவிடினும் உங்கள் கருத்துக்களை ஆர்வத்துடன் படித்துச் செல்வேன்.சில நியாயங்கள் பிறக்க கலகங்களுக்கு முகங்கொடுக்க வேண்டும் என்பது யதார்த்தமாக இருக்கின்றது.ஆனால் களத்திலே உங்கள் வாழ்க்கையே கலகமாக ஆனால் விறு விறுப்பாகத்தான் இருந்தது.
இந்தச் சின்ன மூளைக்கு எட்டும் ஆழ்ந்த யோசனையொன்றிருக்கின்றது.முடிந்தால் குறை நினைக்காமல் ஒரு கணம் சிந்தித்துப்பாருங்களேன்.அதாவது மோகன் அண்ணா கூற முனைவதை அவரது இடத்திலிருந்து சற்று புரிந்து கொள்ளலாமே.
அதே போன்று மோகன் அண்ணாவும் யதார்த்தமான கருத்து சுதந்திரத்தை மனதிற்கொண்டு தாத்தாவையும் பார்க்கலாமே.ஒரேயடியாக தாத்தா அனைத்து தலைப்புகளுக்குள்ளும் அரசியலைக் கொண்டுவருவதுதான் தாத்தாவின் குறையாகவுள்ளதெனில் தாத்தாவும் அரசியல் தவிர்ந்த ஏனைய தலைப்புகளில் அவற்றைத் தவிர்க்கலாமே?
ஏதோ குறை நினைக்க வேண்டாம் தாத்தா உங்கள் மீது கொண்டிருக்கும் அபிமானத்திலும் அதே நேரம் யாழ் இணையத்தின் சுவாரஸ்யம் கருதியுமே எனது கருத்தினை முன்வைத்தேன்.தவறிருந்தால் அனைவருமாக என்னை மன்னித்துவிடுங்கள்.
all that glitters but not gold
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
' Wrote:மதி தாத்தா,
உங்கள் துணிவு என்னைக் கவர்ந்த ஒரு விடயம்.இந்த இணையத்திற்கு வந்து எழுதாவிடினும் உங்கள் கருத்துக்களை ஆர்வத்துடன் படித்துச் செல்வேன்.சில நியாயங்கள் பிறக்க கலகங்களுக்கு முகங்கொடுக்க வேண்டும் என்பது யதார்த்தமாக இருக்கின்றது.ஆனால் களத்திலே உங்கள் வாழ்க்கையே கலகமாக ஆனால் விறு விறுப்பாகத்தான் இருந்தது.
இந்தச் சின்ன மூளைக்கு எட்டும் ஆழ்ந்த யோசனையொன்றிருக்கின்றது.முடிந்தால் குறை நினைக்காமல் ஒரு கணம் சிந்தித்துப்பாருங்களேன்.அதாவது மோகன் அண்ணா கூற முனைவதை அவரது இடத்திலிருந்து சற்று புரிந்து கொள்ளலாமே.
அதே போன்று மோகன் அண்ணாவும் யதார்த்தமான கருத்து சுதந்திரத்தை மனதிற்கொண்டு தாத்தாவையும் பார்க்கலாமே.ஒரேயடியாக தாத்தா அனைத்து தலைப்புகளுக்குள்ளும் அரசியலைக் கொண்டுவருவதுதான் தாத்தாவின் குறையாகவுள்ளதெனில் தாத்தாவும் அரசியல் தவிர்ந்த ஏனைய தலைப்புகளில் அவற்றைத் தவிர்க்கலாமே?
ஏதோ குறை நினைக்க வேண்டாம் தாத்தா உங்கள் மீது கொண்டிருக்கும் அபிமானத்திலும் அதே நேரம் யாழ் இணையத்தின் சுவாரஸ்யம் கருதியுமே எனது கருத்தினை முன்வைத்தேன்.தவறிருந்தால் அனைவருமாக என்னை மன்னித்துவிடுங்கள். நன்றி rajani உங்கள் கருத்துக்கு நன்றி. நான் எனது கருத்தை ஒப்பிட்டு எழுதும்போது பொதுப்படையாக எது வசதியோ.. அல்லது எது சமகாலத்தில் உலவுகிறதொ அதைத்தான் ஒப்பிட்டு எழுதுவேன்.. அதை இவர்கள் அரசியலாக எடுத்துப்பார்ப்பது எனது குற்றமல்ல. ஒரு ஆசிரியனுக்கு தெழில் படிப்பிப்பது. ஆனால் படிப்பவர்களுக்கு எது பிடிக்குமொ அதைத்தான் ஆசிரியர் படிப்பிக்கலாமே தவிர ஆசிரியன் தனக்குப் பிடித்தை படிப்பிக்க முடியாது. அதாவத நான் எழுதுவதை இவர்கள் படித்து அரசியல் என்று சொல்வார்களேயானால். அவர்களுக்குப் பிடித்த பாடம் எது.?அதாவது படிக்கவிரும்பும் கருத்தை எழுதுகிறேனே தவிர தவிர அரசியலையல்ல.
நன்றி வணக்கம்.
Truth 'll prevail
Posts: 262
Threads: 10
Joined: Apr 2003
Reputation:
0
<b>மதி..எழுதியது</b>
Quote:நன்றி rajani உங்கள் கருத்துக்கு நன்றி. நான் எனது கருத்தை ஒப்பிட்டு எழுதும்போது பொதுப்படையாக எது வசதியோ.. அல்லது எது சமகாலத்தில் உலவுகிறதொ அதைத்தான் ஒப்பிட்டு எழுதுவேன்.. அதை இவர்கள் அரசியலாக எடுத்துப்பார்ப்பது எனது குற்றமல்ல. ஒரு ஆசிரியனுக்கு தெழில் படிப்பிப்பது. ஆனால் படிப்பவர்களுக்கு எது பிடிக்குமொ அதைத்தான் ஆசிரியர் படிப்பிக்கலாமே தவிர ஆசிரியன் தனக்குப் பிடித்தை படிப்பிக்க முடியாது. அதாவத நான் எழுதுவதை இவர்கள் படித்து அரசியல் என்று சொல்வார்களேயானால். அவர்களுக்குப் பிடித்த பாடம் எது.?அதாவது படிக்கவிரும்பும் கருத்தை எழுதுகிறேனே தவிர தவிர அரசியலையல்ல.
நன்றி வணக்கம்.
மதி
உங்களை களத்திலிருந்து நீக்கவேண்டுமென்பது நோக்கமாக இருக்காது என்றெண்ணுகிறேன்....நல்ல சொல்லாற்றலும், உண்மையல்லாத கருத்துகளை லொஜிக்காக வாதாடும் திறனும கொண்டவர் நீங்கள். ;எந்தத் தலைப்பென்றாலும் அதில், அந்தத்தலைப்புக்குத் தொடர்பின்றி..சமகால அரசியல் நிகழ்வுகளின் உங்கள் பார்வையை மிக நுட்பமாக நீங்கள் நுழைத்து விடுவீர்கள்.
அதனால் கருத்து திசைதிரும்பி பலதடவை சென்றிருக்கிறது. இது உங்களுக்கே தெரியும்.
உங்கள் கருத்துகளுக்கு பதில் எழுதுவதினூடாக பல நல்ல விடயங்களை பலர் சொல்லியுள்ளார்கள்.அந்த வகையில் நீங்கள் சில வேளைகளில் பேருதவியும் செய்திருக்கிறீர்கள்.....களத்தில் பல தடவை விறு விறுப்பை ஏற்படுத்தி பலரை கருத்தெழுத உங்களையறியாமலேயே உற்சாகப்படுத்தியிருக்கிறீர்கள்
..ம்ம்......நன்றி.....தரமா இருக்கிறது...... படங்கள் .....சுட்டுவருதல் ஆகிய சில்லறைத்தனங்களின்றி
சரியோ தவறோ இது எனது கருத்து என சொல்லும் திராணி பாரட்டுக்குரியதே . அதே வேளை அந்தக் கருத்தால் விளையும் பாதிப்பும் திசைமாற்றமும் வருத்தத்திற்குரியதே....நீங்களாக களத்தை விட்டுப் போகாதீர்கள்..; உங்களை களத்திலிருந்து நீக்கவேண்டுமென்ற நிர்ப்பந்தத்தை மோனுக்கு ஏற்படுத்தாமல் கருத்துகளை வையுங்கோ.
-
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
கருத்துக்கு நன்றி மணிதாசன்.. உங்களுக்கு உண்மையென்று படுபவை எனக்கு பொய்யாகத் தெரியலாம்.. அதற்கு என்னிடம் சில அடிப்படைக் காரணங்களும் இருக்கலாம்.. அதனால் காரசாரவிவாதம்கூடப் பிறக்கலாம்.. அதை விடுவோம்.. விடயத்துக்கு வருவோம்.. ஒரு உண்மையான கருத்து வைக்கப்படும்போது ஏதொ ஒரு காரணத்துக்காக அது தணிக்கை செய்யப்படுகின்றதென்று வைத்துக்கொள்வோம்.. அதேநேரம் அதற்கு எதிராக எழுதப்பட்ட பொய்யான கருத்து அதைச்சுற்றிய பரப்புரைகள் அத்தனையும் விட்டுவைக்கப்படுகின்றதென்றும் வைத்துக்கொள்வோம்.. உண்மைக்கருத்து எழுதிய உங்கள் நிலை எப்படியிருக்கும்.. எனக்குப் பலமுறை இக்களத்தில் நடந்திருக்கின்றது.. மேலும் போராட்டம் கொச்சை என்ற பதத்தினுள் எத்தனை முறை உண்மைக்குப்புறம்பான செய்திகள் பரப்பப்பட்டன.. சிலருக்கு காரணத்துடன் பொய் சொல்லுவதும் அதற்கு அரசியல் காய் நகர்த்தல் பழம் நகர்த்தல் பெயர் கொடுத்தலும் நியாயப்படலாம்.. ஆனால் அதே பொய் திரும்ப வந்து அவரை கேள்வி கேட்கும்போது தணிக்கை ஒடுக்கல் மிரட்டல் வரலாமோ..?
முன்னம் நான் காரசாரமாக வாதாடிய சில விடயங்கள்.. சமீபகாலங்களில் எனக்குச் சார்பாக செய்திகளாக வெளிவந்தன.. வொளிவந்துகொண்டிருக்கின்றன.. வெளிவரும்.. எந்த அடக்குமுறையாலும் பரப்புரையாலும் தடுக்கமுடியாது. நன்றி வணக்கம்.
Truth 'll prevail
Posts: 931
Threads: 100
Joined: Apr 2003
Reputation:
0
மதி நீங்கள் நியாயமாக எழுதியதாக ஒரு தப்பபிப்பிராயத்தை இங்கு ஏற்படுத்துகின்றீர்கள். பிரச்சாரத்தின் நோக்கமும் அதுதான்.
போராளிகளை, போராட்டத்தை, அங்கு வாழும் மக்களை எத்தனை தடவை கொச்சைப்படுத்தி எழுதியிருக்கின்றீர்கள். தணிக்கை செய்யப்பட்ட கருத்துக்களில் பெரும்பாலானவை என்னிடம் இருக்கின்றன. நீங்கள் எழுதி தணிக்கை செய்யப்பட்ட கருத்தொன்றிலிருந்து
"குரங்குகளின்ரை கையிலை புூமாலை குடுத்ததாலைதான் இவ்வளவு அழிவும்..
ஊளையிடுறாங்கள்.. நல்லா பாதிக்கப்பட்ட சனத்தைச் சாட்டித் தாங்கள் தின்னுறதுக்கு.. "
இன்னொரு கருத்து
ஆரம்பத்திலையிருந்து அவங்களிட்டைப்போய் நக்கிப்போட்டு இப்ப எலும்புத்துண்ணுக்கதை கதைக்கிறாங்கள்.. எம்ஜிஆரிட்டை எலும்புத்துண்டுக்கு அலைஞ்சது இவங்களுக்கு மறந்துபோச்சுது..
அதுதான்..
இவை எழுதப்பட்ட காலம் 21.06.03
பெரும்பாலான மாற்றுக் கருத்துக்கள் என்று மதி சொல்லும் கருத்துக்கள் இவ்வாறுதான் உள்ளன. இப்படியான கருத்துக்களை அனுமதிக்கச் சொல்கின்றீர்களா? இதுதான் ஏதிர்க்கருத்தா? இதுதான் விவாதமா? இப்படிச் சொல்வதற்கு இவருக்கு என்ன உரிமை இருக்கின்றது? இப்படித்தான் கருத்து எழுதுவேன் என்றால் வெளியேற்றுவதைத் தவிர வேறுவழியில்லை. ஏற்கனவே குறிப்பிட்டுளதுபடி நாகரீகமாக, யதார்த்தபூர்வமாக தனது மாற்றுக் கருத்துக்களை வைக்கலாம். ஒரு சாதாரண நேர்மையான மாற்றுக்கருத்தாளன் இப்படி கருத்துக்களை வைக்கமாட்டான் என்பது எனது கருத்து.
|