Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மூளைக்கு வேலை
kuruvikal Wrote:
tamilini Wrote:
Quote:இது விடை சரியா பிழையா...??!
இது கேள்வியாச்சே.. விடை என்கிறீங்க..?? :wink:
:mrgreen: :mrgreen: :mrgreen:

என்ன இப்படி மிஸ்டர் கிறீன் அபெக்ட் கொடுக்கிறீங்க.. :?
<b> .</b>

<b>
.......!</b>
Reply

இல்ல நீங்க அடிக்கடி இப்படி அபெக்ட் குடுப்பீங்களா.. அதுதான் நாங்களும் ரெஸ்ட் பண்ணிப் பாத்தம்..! உங்களுக்கு கிருபன் கேள்விக்கு விடை தெரியுமா...?! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
கேள்வியா எங்கை இருக்கு.. :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
tamilini Wrote:கேள்வியா எங்கை இருக்கு.. :wink:

:mrgreen: கணனிக்குத்தானே கோளாறு என்றீங்க. உங்களுக்கு கோளாறு என்று சொல்லவேயில்லையே :?:
----------
Reply
சரியான விடையைத் தந்த குருவிக்கு வாழ்த்துக்கள்.

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<b> . .</b>
Reply
வானத்தில் குருவிகள் கூட்டமாக பறந்துகொண்டிருந்தன. கீழே மரத்திலிருந்து விசிலடித்த குருவி மேலே பறந்துகொண்டிருந்த குருவிகளைப் பார்த்துக் கேட்டது. நீங்கள் எத்தனைபேர் போகிறீர்கள் என்று. மேலே பறந்துகொண்டிருந்த குருவிகள் புரிராக பதில் சொல்லிச்சாம்
நாங்கள் எங்கள் அளவும் எங்களில் பாதியும் பாதியில் பாதியும் உன்னையும் சேர்த்தால் 100 குருவிகள் என்று. அப்படியாயின் வானத்தில் பறந்த குருவிகளின் எண்ணிக்கை எத்தனை? :?:
----------
Reply
36 குருவிகள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<b>
x+x+1/2x+1/4x+1=100 </b>
[b][size=18]
Reply
ஐ த்தோடா இந்த விளையாட்டு ரொம்ப நல்லா இருக்கு.. :wink:
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
கவிதன் சரியாகக் கண்டுபிடித்துள்ளார்.
குருவியின் மூளை மனித மூளைக்கு ஒப்பானது.
http://news.bbc.co.uk/1/hi/uk/4225341.stm
<b> . .</b>
Reply
36 குருவிகள் சேர்ந்து சாச்சா ஒரு குருவிக்கு பூச்சுத்த வெளிக்கிட்டிருக்குதுகள் என்றீங்க...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
<img src='http://img213.exs.cx/img213/158/bus3xa.jpg' border='0' alt='user posted image'>

இதை இலங்கையில் ஓடும் ஒரு பேரூந்தாகக் கருதி அது போகும் திசையைத் தீர்மானியுங்கள்...உங்கள் தீர்மானிப்புக்குக் காரணம் என்ன..?! :?:

(இவ்வினா நண்பர் ஒருவரிடம் இருந்து பெறப்பட்டது)

பேரூந்து விட்டுக் கனநாளாகியும் பதில் இல்லை...எனவே பதில நாங்களே சொல்லுறம்..!

பேரூந்தின் முக்கிய பகுதிகளாக யன்னல்கள் காட்டப்பட்டும் முன் பின் வாசல்கள் காட்டப்படவில்லை...இதில் இருந்து பெறக்கூடியது பேரூந்து இடமிருந்து வலமாக பயணிக்கிறது என்பதையே...! காட்டப்பட படத்துக்கும் வினாவுக்கும் அமைய வாசல்கள் காட்டப்பட்ட பகுதிக்கு எதிரான பகுதியில் இருப்பதாகவே கொள்ள வேண்டும்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

தங்கையே விடையறிய நீங்கள் காட்டிய ஆர்வத்திற்கு நன்றி...! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
kirubans Wrote:கவிதன் சரியாகக் கண்டுபிடித்துள்ளார்.
குருவியின் மூளை மனித மூளைக்கு ஒப்பானது.
http://news.bbc.co.uk/1/hi/uk/4225341.stm

நமக்கென்ன கவலையென்றால்..இப்படிப் படிக்கிறம் படிக்கிறம் என்று நம்மாக்களையும் கொலை செய்யத் தொடங்கிடுவாங்களோ என்று பயமா இருக்கு...! நாம தான் உலகத்திலேயே நடத்தையில நாகரிகமான ஆக்கள்...அது தெரியுமோ உங்களுக்கு...! தண்ணி சிகரெட் கண்ட சோடி பிடிக்கிறது இப்படி ஏதாச்சும் மனுசராட்டம் தேடுறது கிடையாது....! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
kuruvikal Wrote:பொன்முடி பயணித்த மொத்தத் தூரம் 486 கி.மீ...!

<b>குருவியண்ணா இந்தப் பதிலுக்கான விளக்கம் தரமுடியமா? ப்ளீஸ் அண்ணா</b> Cry
----------
Reply
kuruvikal Wrote:
kirubans Wrote:கவிதன் சரியாகக் கண்டுபிடித்துள்ளார்.
குருவியின் மூளை மனித மூளைக்கு ஒப்பானது.
http://news.bbc.co.uk/1/hi/uk/4225341.stm

நமக்கென்ன கவலையென்றால்..இப்படிப் படிக்கிறம் படிக்கிறம் என்று நம்மாக்களையும் கொலை செய்யத் தொடங்கிடுவாங்களோ என்று பயமா இருக்கு...! நாம தான் உலகத்திலேயே நடத்தையில நாகரிகமான ஆக்கள்...அது தெரியுமோ உங்களுக்கு...! தண்ணி சிகரெட் கண்ட சோடி பிடிக்கிறது இப்படி ஏதாச்சும் மனுசராட்டம் தேடுறது கிடையாது....! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea

என்னத்துக்கு அப்பிளிக்கேசன் போடுறியள்...அண்ணிக்கா...
[b][size=18]
Reply
kavithan Wrote:

குருவிகள குருவிகளச் சொன்னம்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
Quote:குருவிகள குருவிகளச் சொன்னம்...!
_________________

இல்லை தண்ணி சிகரெட், சோடி ஒண்டும் இல்லை என்றியள் அது தான் ... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
vennila Wrote:[quote=kuruvikal]பொன்முடி பயணித்த மொத்தத் தூரம் 486 கி.மீ...!

<b>குருவியண்ணா இந்தப் பதிலுக்கான விளக்கம் தரமுடியமா? ப்ளீஸ் அண்ணா</b>

தங்கையே நித்திரை வருகுது...எதுக்கும் சுருக்கமா பதில் சொல்லுறம்..இரண்டு முனையில் இருந்தும் காரில் புறப்படுறவங்கள் இரண்டு ஊருக்கும் இடையில் குறித்த ஒரு இடத்தை ஒரே சமயத்தில் அடைவதற்கு குறித்த ஒரு நேரத்தில் பயணித்திருக்க வேண்டும்...

Y x 10 + Y x 40 = 270 கிமீ

Y = 5.4 மணி

இதே காலப்பகுதியில் மோட்டார் சைக்கிள்காரர் விடாமல் பயணித்திருக்கிறார் எனவே அவருடைய பயண தூரம்

5.4 x 90 = 486 கிமீ...!

பின்ன குருவிகள் தண்ணி சிகரட் அடிக்குங்களா...குடுத்துப் பாருங்க...! கண்ட கண்ட சோடி பிடிக்குங்களா...தேடிப்பாருங்க...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
kuruvikal Wrote:
vennila Wrote:[quote=kuruvikal]பொன்முடி பயணித்த மொத்தத் தூரம் 486 கி.மீ...!

<b>குருவியண்ணா இந்தப் பதிலுக்கான விளக்கம் தரமுடியமா? ப்ளீஸ் அண்ணா</b>

தங்கையே நித்திரை வருகுது...எதுக்கும் சுருக்கமா பதில் சொல்லுறம்..இரண்டு முனையில் இருந்தும் காரில் புறப்படுறவங்கள் இரண்டு ஊருக்கும் இடையில் குறித்த ஒரு இடத்தை ஒரே சமயத்தில் அடைவதற்கு குறித்த ஒரு நேரத்தில் பயணித்திருக்க வேண்டும்...

Y x 10 + Y x 40 = 270 கிமீ

Y = 5.4 மணி

இதே காலப்பகுதியில் மோட்டார் சைக்கிள்காரர் விடாமல் பயணித்திருக்கிறார் எனவே அவருடைய பயண தூரம்

5.4 x 90 = 486 கிமீ...!

நன்றியண்ணா.

அதுசரி என்னண்ணா ஒரு பேரூந்து இப்பவும் போய்க்கொண்டுதான் இருக்கிறது. பதில் என்னண்ணா? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
----------
Reply
Quote:<img src='http://img213.exs.cx/img213/158/bus3xa.jpg' border='0' alt='user posted image'>

இதை இலங்கையில் ஓடும் ஒரு பேரூந்தாகக் கருதி அது போகும் திசையைத் தீர்மானியுங்கள்...உங்கள் தீர்மானிப்புக்குக் காரணம் என்ன..?! :?:

(இவ்வினா நண்பர் ஒருவரிடம் இருந்து பெறப்பட்டது)

பேரூந்து விட்டுக் கனநாளாகியும் பதில் இல்லை...எனவே பதில நாங்களே சொல்லுறம்..!

பேரூந்தின் முக்கிய பகுதிகளாக யன்னல்கள் காட்டப்பட்டும் முன் பின் வாசல்கள் காட்டப்படவில்லை...இதில் இருந்து பெறக்கூடியது உங்கள் சார்பாக பேரூந்து இடமிருந்து வலமாக பயணிக்கிறது என்பதையே...! காட்டப்பட படத்துக்கும் வினாவுக்கும் அமைய வாசல்கள், காட்டப்பட்ட பகுதிக்கு எதிரான பகுதியில் இருப்பதாகவே கொள்ள வேண்டும்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

தங்கையே விடையறிய நீங்கள் காட்டிய ஆர்வத்திற்கு நன்றி...! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)