Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மதி கொண்ட விழி திறவீரோ...??!
#81
தமிழினி இனிமேல் குருவியாருடன் விவாதிக்க முடியாது . அவர் தன்னுடைய கருதஇதை விட்டுக்கொடுக்கமுடியாமல் அந்த அரைகுறை ஆடையையும் அழகென்கிறார். தன்னுடைய மனைவியை இப்படி அணியவிடுவாரா என்பது வேறு.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#82
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#83
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->
நேர்த்தியான அழகு சேலையில் இருக்கு... எல்லாம் பார்வையில இருக்குங்க...!  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அப்ப ஏன் நேர்த்தியான அழகை மற்ற ஆடைகளில் பார்க்க முடியல Idea இது தான் நேர்த்தியான அழகு.. அப்படியா..??<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

அப்படியென்று ஒரேயடியாகச் சொல்ல முடியாது... ஆனால் நேர்த்தியாக உடுத்தால் மற்ற ஆடைகளும் அழகாகக் தோன்றலாம்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#84
<!--QuoteBegin-viyasan+-->QUOTE(viyasan)<!--QuoteEBegin-->தமிழினி இனிமேல் குருவியாருடன் விவாதிக்க முடியாது . அவர் தன்னுடைய கருதஇதை விட்டுக்கொடுக்கமுடியாமல்  அந்த அரைகுறை ஆடையையும் அழகென்கிறார். தன்னுடைய மனைவியை இப்படி அணியவிடுவாரா என்பது வேறு.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நாங்க என்ன சொல்லுறது இப்படி அணியென்று...அவங்களுக்கு தெரியனும் எப்படி அணியிறது தனக்குத் திருப்தி என்று...அதைத்தான் அவங்க அவங்க அணிய வேண்டும்...! அந்தப் பெண்ணின் ஆடையில் கவர்ச்சி என்பது எமக்குத் தெரியல்ல...உங்களுக்கு அது கவர்ச்சி என்றால்...யாராவது முதுகுகாட்டினாவே கஸ்டம் தான்...! பாவம் பெண்கள்....உங்கள மாதிரி ஆக்களாலத்தான் அதுகள் மற்றவர்களையும் கண்டு பயப்பிடுதுகள்...கஸ்டப்பட்டு போத்திக்கிட்டு திரியுதுகள்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#85
:mrgreen: :mrgreen: :mrgreen:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#86
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->:mrgreen:  :mrgreen:  :mrgreen:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

:roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#87
என்ன முழிக்கிறீங்க.. சறி.. கவர்ச்சியற்ற உடை என்று நீங்க சொன்னீங்க.. படம் போட்டால் இது கவர்ச்சியில்லை என்கிறீங்க.. நீங்க என்னத்தை வாதிக்கிறீங்க.. உங்களுக்கே தெரியுமா..?? விட்டுக்கொடுக்காமல் பேசனும் என்று பேசிறியளா..??? :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#88
பிள்ளை குருவியார் குளம்பிப்போய் இருக்கிறார். அவரை மேலும் குளப்பாதீர்கள்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#89
[quote=tamilini]என்ன முழிக்கிறீங்க.. சறி.. கவர்ச்சியற்ற உடை என்று நீங்க சொன்னீங்க..

சேலையை தமிழர்களின் முறைப்படி அணிஞ்சீங்க என்றா அதில கவர்ச்சியும் இல்ல...களைப்பும் இல்ல...! அந்தப் படத்தில் அந்தப் அப்படி தைத்த சட்டை போட்டது கவர்ச்சியா எமக்குப் படேல்ல...முதுகில என்னங்க கவச்சியிருக்கு...ஆண்டவா..???! சிலதுகளுக்கு பெண்களின் உடலைக் கண்டாலே கவர்ச்சியாத் தெரியுதென்றா...அதுகள் பரிசோதிக்கப்பட வேண்டிய கேசுகள்...சுப்பர் மேல் ( ஒரு வகை பிறப்புரிமையியல் அசாதாரணங்கள்...!) ஆக இருக்கலாம் கவனம்...! அவர்களின் கருத்தைப் பொதுக்கருத்தாகக் கருத முடியாது...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#90
குருவியாரே ஒரு நீலப்படத்தை பார்க்கும்போது ஒரு மனிதன் பெரிதாக தூண்டப்படமாட்டான். ஆனால் தமிழ்படத்தை பார்க்கும்போது அதிகமாக தூண்டப்படுவான். ஏனென்றால் நீலப்படத்தில் முழுவதையும் காட்டப்படும்போது சீ இவ்வளவுதானா என்று எண்ணத் தோன்றுகிறது. அதையே தமிழ்ப்படத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தை தவிர மற்றவற்றை காட்டும்போது ஒருவன் உணர்ச்சி வசப்படுகிறான். மறைக்கப்படுவதை பார்க்கவேண்டுமென்ற ஆவல் கூடுகிறது. தமிழினி இணைத்த படமும் அப்படித்தான் முழுவதையும் பார்க்க வேண்டுமென்ற ஆவலை ஒருவனை தூண்டும் என்பதுதான் உண்மை. நீங்கள் வாதாடுவதற்காக கூறவேண்டாம். உண்மையை யோசனை செய்துவிட்டு சொல்லுங்கள் தயவுசெய்து
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#91
<!--QuoteBegin-viyasan+-->QUOTE(viyasan)<!--QuoteEBegin-->குருவியாரே ஒரு நீலப்படத்தை பார்க்கும்போது ஒரு மனிதன் பெரிதாக தூண்டப்படமாட்டான்.  ஆனால் தமிழ்படத்தை பார்க்கும்போது அதிகமாக தூண்டப்படுவான். ஏனென்றால் நீலப்படத்தில் முழுவதையும் காட்டப்படும்போது சீ இவ்வளவுதானா என்று எண்ணத் தோன்றுகிறது. அதையே தமிழ்ப்படத்தில்  ஒரு குறிப்பிட்ட இடத்தை தவிர மற்றவற்றை காட்டும்போது ஒருவன் உணர்ச்சி வசப்படுகிறான்.  மறைக்கப்படுவதை  பார்க்கவேண்டுமென்ற ஆவல் கூடுகிறது.  தமிழினி இணைத்த படமும் அப்படித்தான் முழுவதையும் பார்க்க வேண்டுமென்ற ஆவலை ஒருவனை தூண்டும் என்பதுதான் உண்மை. நீங்கள் வாதாடுவதற்காக கூறவேண்டாம்.  உண்மையை யோசனை செய்துவிட்டு சொல்லுங்கள் தயவுசெய்து<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

உங்களிடம் ஒரு கேள்வியக் கேட்கட்டுமா... சேலை என்ன எந்த ஆடை அணிந்தாலும் கைகள் முகம் மற்றும் அதன் பகுதிகள் கண்கள் கழுத்து தெரியும்...பொதுவாக...! அப்ப அவை உங்களுக்கு கவர்ச்சியாகவா தெரிகின்றன...ஆ...முகத்துக்குக் கீழ....அப்படி உடையை அகற்றிப் பார்க்கணும் என்றா தோன்றுகிறது..அப்படித் தோன்றினால் தயவுசெய்து ஒரு மனநல வைத்தியரை நாடவும்...! சீரஸத்தான் சொல்லுறம்...! ஏங்க வெறும் தோலைக்கண்டு கவர்ச்சி என்றீங்க... உணர்ச்சியைத் தூண்டக் கூடிய எந்தப் பாகத்தையும் அந்த பெண் காட்டவில்லை...போதுமா...! உள்ளதைத்தான் நாம் சொல்கிறோம்...! இதற்கு மேல் பெண்கள்... கவர்ச்சி என்று எழுத விரும்பவில்லை...! அது அவர்களை அவமானப்படுத்துவது போன்றதாகவே எமக்குத் தோன்றுகிறது...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#92
நீங்கள் சொல்வதில் உண்மையில்லை கண் காது கை முதலியவற்றை மறைக்கப்படுவதில்லை. முதுகு அப்படியல்ல. இவ்வளவு காலமும் மறைத்துவிட்டு இபபோது கொஞ்சமாக காட்டுவதுதான் ஆபத்து.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#93
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--><img src='http://www.dianaparadise.com/images/wpe51246.jpg' border='0' alt='user posted image'><!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இவவுக்கென்ன குறை வடிவா தானே இருக்கிறா :?:
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#94
குருவியண்ணா ஒரு சட்டத்தைப் பிரகடனப்படுத்துங்கள். அதை முதலில் நடைமுறைக்கும் கொண்டு வாருங்கள். ஆண்களும் தாலி அணிய வேண்டும் ää சந்தனம் நெற்றியில் இட வேண்டும் ää காலுக்கு மெட்டிமாட்ட வேண்டும் ää குளிரிலும் வேட்டி அணிய வேண்டும்.

அதென்னண்ணா பெண் மட்டும் நீங்கள் சொல்லும் தாலியை சுமக்க வேண்டும் ?

பெண்ணுக்கு கணவனின் நினைவுப்பரிசாக தாலியென்றால் ää நீங்கள் ஆண்களெல்லாம் உங்கள் மனைவிகளின் நினைவுப்பரிசாக எதைச் சுமக்கிறீர்கள் ?

இந்திராகாந்தி உலகமெல்லாம் சேலைகட்டித்திரிந்தா ஏற்றுக்கொள்கிறேன். மகாத்மாகாந்தி கட்டித்திரிந்த வேட்டியை யாரண்ணா கட்டுகிறீர்கள் ? உங்களுக்கு அதுவென்றால் இதுவென்றும் இதுவென்றால் அதுவென்றும் வாதிடும் திறமையுள்ளது அதற்காக பெண்ணின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களையெல்லாம் நீங்கள் சட்டமிடவோ ää இதுதான் தமிழர் பாரம்பரியம் இதைப்பெண்கள் செய்தால்தான் அடையாளம் காக்கப்படும் என்று சட்டம் வகுக்க உங்களுக்கு என்ன உரிமையிருக்கிறது.

தாலத்தால் (பலையோலையால்) ஒரு காதலன் தன்காதலிக்கு முன்னொருகாலத்தில் (தாலியல்ல) ஆபரணம் ஒன்று செய்து போட்டு அழகுபார்த்தானாம் அதுதான் காலப்போக்கில் நம்மவர்களால் மஞ்சளிலிருந்து ää மஞ்சள் கயிற்றிலிருந்து தற்போது உங்கைளப்போன்ற ஆண்கள் தங்கள் நிறையின் அளவுக்கு தாலிசெய்வித்து மனைவிக்குக்கட்டி அழகுபார்க்கவில்லை அந்தப்பெண்களுக்கு கழுத்துவலியையல்லவா கொடுக்கிறீர்கள்.

திருமண வைபமொன்றுக்குச் செல்வதானால் ஆண்கள் கோட் - சு10ட் ஆனால் அவனுடைய மனைவி முழுச்சேலையும் ää மகள் அரைதாவணியும் உடுத்த வேணும்.

தற்காலத்துப் பெண்பிள்ளைகள் தங்கத்தை அதிகம் விரும்புவதில்லை. ஆனால் அப்பாக்களின் கௌவரத்தை காட்டுவதற்காக பிரியமில்லாத பொன்னைக்கூட போட்டுத்தொலைக்க வேண்டிய சாபம் இக்காலப்பெண்பிள்ளைகளுக்குக்கூட.

மகள் பவுண்போடாவிட்டால் அம்மாவின் வளர்ப்பில் குறைசொல்லும் அப்பாக்கள் உங்களைப்போன்ற ஆண்கள்தான்.

மகளின் கணவன் இக்கால இளைஞனாக தன்மனைவியுடன் உங்கள் கிடுகுவேலிகளை விட்டு வெளியில் வர அனுமதித்தாலும் அந்த இளைஞனின் நடத்தையில் சந்தேகம் கொண்டு ஓடித்திரியும் அப்பாமாரும் ää அண்ணன்மாரும் உங்களைப்போன்று இருக்கிறார்கள்.

இப்படியான குறிப்பிட்ட சிலரை வைத்துக்கொண்டு ஆண்கள் எல்லோரும் இப்படித்தான் என்று உங்களைப்போல் தான்சார்ந்த தவறைமறைக்க நீங்கள் போடும் நடிப்பை நானும் செய்யவில்லை.

காலநிலைகளுக்கேற்ற உடைகள் கட்டாயம் அணியப்பட வேண்டும். உங்கள் கட்டுப்பெட்டித்தனங்களை உங்கள் மகளுக்கும் மனைவிக்கும் நடைமுறைப்படுத்துங்கள். என்ன செய்வது அவர்கள் தங்கள் விதியென்று அழட்டும். ஆனால் உங்கள் வரட்டுவாதச் சிந்தனைக்கு எல்லோரையும் வாவென்று அழைக்காதீர்கள். உங்களஇ மனைவி மகள் ஆனாலும் அவர்களம் பெண்கள்தான் ஆனால் உங்களது சிந்தனை வரட்சிக்கு அவர்கள் உங்களுக்குப்பலியாகும் சாபத்தை என்ன செய்வது.
:::: . ( - )::::
Reply
#95
kuruvikal Wrote:
shiyam Wrote:உலகில் பருத்தியிலிருந்து துணி நெய்ய கண்டு பிடித்தவர்கள் இந்தியர்கள்தான் துணி கைத்தறியில் நெய்யும்போது பார்த்திருப்பீர்கள். ஒரு குறிப்பிட்ட அகலத்தில் நீளமாக நெய்து கொண்டு போவார்கள் அதில் ஒரு அளவில் வெட்டி ஆண் அரையில் கட்டி தன் மானத்தை மறைத்தான் அது வேட்டியானது பெண்ணிற்கு கீழேயும் மேலேயும் மறைக்க வேண்டியிருந்ததால் இன்னும் கொஞ்ச நீளத்துணியாக வெட்டி கீழேயும் மேலேயும் சுற்றி மறைத்தாள் அது சேலையானது அந்த காலத்தில் துணியை வெட்டி தைக்கும் முறையை அவர்கள் அறிந்திருக்கவில்லை. அதுவே பின்னாளில் குருவிகள் சொன்ன தமிழனின் கலாச்சாரம் ஆனது அதேகாலம் அய்ரோப்பியர்கள் துணியை அறிந்திருக்கவில்லை அவர்கள் பதப்படுத்திய மிருகத்தின்தோலகள் மற்றும் மரப்பட்டைகளையும் அணிந்தனர் ஆபிரிக்கரகளிற்கு அந்த கவலையும்இல்லை இரண்டு இலையை பிடுங்கி இடையில் செருகி கொண்டனர்...
பின்னர் குருவிகள் சொன்ன சின்னங்களான தாலி மெட்டி சமய சம்பிரதாயங்கள் எல்லாம் பிராமணர்களால் புகுத்தப் பட்டது. ஏனெனில் பண்டைய தமிழர் திருமண முறைகளை ஆராய்ந்த எவரும் தமிழர் திருமணத்தில் தாலி ஒன்று இருந்ததற்கான ஆதாரம் பாடல்களிலோ அல்லது கதைகளிலோ இல்லை என்பதை நிருபித்துள்ளனர்


முதலில உங்கட தமிழர்களின் தாயிடம் எது என்று சொல்லுங்கோ பாப்பம்.. உங்கட சுய ஆராய்ச்சிகள விட்டிட்டு...! நீங்களே சிங்களவன் சொல்லுறாப் போல வந்தோறு குடிகள்...அதுக்க...பெரிய புராணம் படிக்கினம்...! உண்மையான திராவிடத் தமிழர் தென்னிந்தியாவில இருக்கிறான் அவண்ட வரலாற்றைப் போய்ப்படியுங்க புரியும்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அச்சச்சோ குருவி அண்ணா நான் இப்பதான் உங்கட வாதங்களைப் பார்த்தேன் . அது சரி அப்ப நாங்க வந்தேறு குடிகள் எண்டா.... எங்களுக்குப் பிறகு வந்த சிங்களவன் :?: :?: :?:

நான் அறிஞ்ச வரையில இலங்கையின் பூர்வீக குடிகளான இயக்கர் மற்றும் நாகர் தமிழர்களது முன்னோர்கள். அதால நாங்கதான் இலங்கையின் பூர்வீக குடிகள்.

அவை எப்படி இலங்கைக்கு வந்தவை எண்டா அதுக்கு என்னிடம் ஒரு எடுகோள் இருக்கு அது சரியா என்று தெரியாது..

இங்கு விவாத விடயம் பெண்ணூரிமை ஸோ நாங்க இப்ப அதைப்பற்றிக் கதைப்பமா :wink:
. .
.
Reply
#96
அசுவினி... முதலில குருவிகள் சொல்ல வந்ததை விளங்கிக் கொள்ள முனையுங்க... உங்களை உங்கட விருப்பத்துக்கு எதிராக நடக்கச் சொல்லேல்ல...உங்கட விரும்பம் என்பது எது சார்ந்து எழுகிறது என்பதே இப்ப கேள்வி.... பெரும்பாலும் வாழும் சூழல் சார்ந்துதான் எழ முடியும்....அங்கு உங்களுக்கு ஒப்பீட்டளவில் கூடிய சுதந்திரம்...அதாவது கட்டுப்பெட்டித்தனம் இல்லாத சூழல் இருக்கென்று எடுத்துக் கொண்டால்...அதை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துறீங்க.... வளமானதாக... உங்களுக்கு உபயோகமானதாக...நல்ல எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறதாக என்றால்...நல்லது வரவேற்கிறோம்...! அப்படி நீங்கள் கட்டுப்பெட்டித்தனம் இல்லாமல் உருவாகும் போது உங்கள் இன அடையாளங்கள் பற்றி நீங்கள் என்ன அறிந்து கொள்ள விரும்பினீர்கள்...அல்லது அவை உங்களுக்கு அவசியம் இல்லை என்று விட்டுவிட்டீர்களா..???! அப்படி அறிந்து கொள்ள விரும்பி அறிந்து நீங்கள் கடைப்பிடிக்க விரும்பும் உங்கள் இன கலாசார பண்பாட்டு விழுமியங்கள் என்ன...???! ஒரு பெண்ணாக அல்லது ஆணாக எவற்றை நீங்க தெரிவு செய்ய முனையுறீங்க...ஏன்...??!

இப்போ தாலி என்ற விசயத்தை எடுத்துக் கொண்டால்....அதை நீங்கள் ஒரு அடையாளமாக ஏற்றுக்கொள்ள முடியாமைக்கான காரணங்கள் என்ன...ஒருவேளை நீங்கள் அதை ஏற்றுக்கொண்டால்...அவை உங்களை எந்தெந்த வகையில் பாதிக்கும் என்று எண்ணுறீங்க... அதற்கும் நீங்கள் அனுபவிக்கும் கட்டுப்பெட்டி இல்லாத்தனத்துக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன..அது அதை எந்தளவில் பாதிக்கும்...??!

உங்கள் சிந்தனையின்பால் நீங்கள் இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்னான மேற்குலக கலாசார வழி வந்த பல சோடித் தேர்வு வாழ்வை அங்கீகரிக்கிறீங்களா...அப்படி அங்கீகரித்தால் அதற்குக் காரணம் என்ன... இல்லை என்றால் அதற்குக் காரணம் என்ன...??!
கட்டுப்பெட்டித்தனத்தில் இல்லாத ஆனால் இப்போ நீங்கள் அனுபவிக்கும் சுதந்திரத்தினால் நீங்கள் பெறும் நன்மை என்ன...??! அதை நீங்க கட்டுப்பெட்டித்தனத்தில் இருந்தால் பெறவே முடியாது என்று எண்ணுறீங்களா..???!

ஒன்றைக்க கவனியுங்க...நாங்க சொல்வது கருத்து...அதை கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் இல்லை... உங்கள் பார்வைக்கு தாலி கட்டுப்பெட்டித்தனம் என்றால் எங்களுக்கு மோதிரம் மாற்றுதலும் கட்டுப்பெட்டித்தனம் தான்...அது அவசியம் இல்லை இரண்டு உள்ளங்கள் ஒன்றுக்கு ஒன்று உண்மையாக இருக்க...! அங்கு
கலியாணம் சடங்கு என்பனவும் அவசியம் இல்லை...கணவன் மனைவி என்ற நிலையும் அவசியம் இல்லை...இவையாவுமே ஒருவகையில் கட்டுப்பெட்டித் தனம் தான்...! இல்லை எங்கிறீங்களா.....??! ஒரு கூட்டமாக ஆடுகள் மாடுகள் போலவே வாழலாம்...அது கட்டுப்பெட்டி இல்லா மிகவும் சுதந்திர நிலை...! அதையே எதிர்பார்க்கிறீங்களா...இல்லை மேற்குலக அரைகுறைகளை எதிர்பார்க்கிறீங்களா...???!

நீங்க குளிருக்க சேலை உடுத்த முடியாது என்றால் பிறகேன் திருமணச் சடங்குகளுக்கு சேலை உடுக்கிறீங்க....பரத நாட்டியக் கூத்துக்கு உடுக்கிறீங்க...அது அவசியம் இல்லை...குளிருக்கு சிகரட் அடித்து வைனும் பியரும் அடித்தாத்தான் வாழ முடியும் என்றால்...அது சுத்த கட்டுப்பெட்டித்தனம்...அவையில்லாமல் எத்தனையோ ஆயிரம் உயிரினங்கள் குளிருக்க வாழுதுகள்...! நீங்க எங்களைக் கட்டுப்பெட்டிகள் என்றால் நாங்கள் உங்களைக் கட்டுப்பெட்டிகள் என்று காட்ட ஆயிரம் உதாரணங்கள் இருக்கு...இப்ப கேட்ட கேள்விகளுக்குப் பதில் தரமுடியும் என்றால் தாருங்க...பிறகு சொல்லுறம் யார் கட்டுப்பெட்டி என்று...! மேற்குலக கட்டுப்பெட்டித்தனமும் நமக்குத் தெரியும் கீழத்தேய நாகரிகமும் நமக்குப் புரியும்...! :wink: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#97
Niththila Wrote:
kuruvikal Wrote:
shiyam Wrote:உலகில் பருத்தியிலிருந்து துணி நெய்ய கண்டு பிடித்தவர்கள் இந்தியர்கள்தான் துணி கைத்தறியில் நெய்யும்போது பார்த்திருப்பீர்கள். ஒரு குறிப்பிட்ட அகலத்தில் நீளமாக நெய்து கொண்டு போவார்கள் அதில் ஒரு அளவில் வெட்டி ஆண் அரையில் கட்டி தன் மானத்தை மறைத்தான் அது வேட்டியானது பெண்ணிற்கு கீழேயும் மேலேயும் மறைக்க வேண்டியிருந்ததால் இன்னும் கொஞ்ச நீளத்துணியாக வெட்டி கீழேயும் மேலேயும் சுற்றி மறைத்தாள் அது சேலையானது அந்த காலத்தில் துணியை வெட்டி தைக்கும் முறையை அவர்கள் அறிந்திருக்கவில்லை. அதுவே பின்னாளில் குருவிகள் சொன்ன தமிழனின் கலாச்சாரம் ஆனது அதேகாலம் அய்ரோப்பியர்கள் துணியை அறிந்திருக்கவில்லை அவர்கள் பதப்படுத்திய மிருகத்தின்தோலகள் மற்றும் மரப்பட்டைகளையும் அணிந்தனர் ஆபிரிக்கரகளிற்கு அந்த கவலையும்இல்லை இரண்டு இலையை பிடுங்கி இடையில் செருகி கொண்டனர்...
பின்னர் குருவிகள் சொன்ன சின்னங்களான தாலி மெட்டி சமய சம்பிரதாயங்கள் எல்லாம் பிராமணர்களால் புகுத்தப் பட்டது. ஏனெனில் பண்டைய தமிழர் திருமண முறைகளை ஆராய்ந்த எவரும் தமிழர் திருமணத்தில் தாலி ஒன்று இருந்ததற்கான ஆதாரம் பாடல்களிலோ அல்லது கதைகளிலோ இல்லை என்பதை நிருபித்துள்ளனர்


முதலில உங்கட தமிழர்களின் தாயிடம் எது என்று சொல்லுங்கோ பாப்பம்.. உங்கட சுய ஆராய்ச்சிகள விட்டிட்டு...! நீங்களே சிங்களவன் சொல்லுறாப் போல வந்தோறு குடிகள்...அதுக்க...பெரிய புராணம் படிக்கினம்...! உண்மையான திராவிடத் தமிழர் தென்னிந்தியாவில இருக்கிறான் அவண்ட வரலாற்றைப் போய்ப்படியுங்க புரியும்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அச்சச்சோ குருவி அண்ணா நான் இப்பதான் உங்கட வாதங்களைப் பார்த்தேன் . அது சரி அப்ப நாங்க வந்தேறு குடிகள் எண்டா.... எங்களுக்குப் பிறகு வந்த சிங்களவன் :?: :?: :?:

நான் அறிஞ்ச வரையில இலங்கையின் பூர்வீக குடிகளான இயக்கர் மற்றும் நாகர் தமிழர்களது முன்னோர்கள். அதால நாங்கதான் இலங்கையின் பூர்வீக குடிகள்.

அவை எப்படி இலங்கைக்கு வந்தவை எண்டா அதுக்கு என்னிடம் ஒரு எடுகோள் இருக்கு அது சரியா என்று தெரியாது..

இங்கு விவாத விடயம் பெண்ணூரிமை ஸோ நாங்க இப்ப அதைப்பற்றிக் கதைப்பமா :wink:

நீங்க களத்தில எழுதிக் கேக்குறீங்க...இதையே நாங்கள் சிங்களவனுக்கு எழுதிக்காட்டிய போது...அவன் கேட்டான் என்ன ஆதாரத்தோடு இந்தக் கருத்தை முன்வைக்கிறாய் என்று.... எமகுக்கு பூச்சியம் புள்ளி வழங்கினான்...அதையே இப்ப உங்களிடமும் கேட்கிறோம்...உங்கள் கூற்றுத் தொடர்பில் உங்களிடம் அங்கீகரிக்கப்பட்ட...( உங்கட லோக்கல் இல்ல...சர்வதேச ரீதியில்) ஆதாரம் என்ன இருக்கு...???! :wink: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#98
<img src='http://www.indianmasala.com/saree/aish2.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#99
[]


Quote:நீங்க களத்தில எழுதிக் கேக்குறீங்க...இதையே நாங்கள் சிங்களவனுக்கு எழுதிக்காட்டிய போது...அவன் கேட்டான் என்ன ஆதாரத்தோடு இந்தக் கருத்தை முன்வைக்கிறாய் என்று.... எமகுக்கு பூச்சியம் புள்ளி வழங்கினான்...அதையே இப்ப உங்களிடமும் கேட்கிறோம்...உங்கள் கூற்றுத் தொடர்பில் உங்களிடம் அங்கீகரிக்கப்பட்ட...( உங்கட லோக்கல் இல்ல...சர்வதேச ரீதியில்) ஆதாரம் என்ன இருக்கு...???! :wink: Idea
[/quote]
இதமாதிரி இன்னொரு விடயம் அங்காலை கேட்டிருகு பாப்பம்.....
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
குருவியண்ணா நீங்கள் கத்துமளவிற்கு பெண்கள் மாறிவிடவில்லை. உங்கள் வரண்டுபோன வேதாந்த சிந்தனைகளைத்தான் மாற்றச் சொல்கிறேன்.

உங்கள் வினாக்கள் ஒவ்வொன்றும் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு பெண்iz நீதிமன்றில் ஏற்றிவிட்டு உன்னை எப்படியெல்லாம் வல்லுறவு கொண்டார்கள் என்பதை விளக்கும்படி கேட்பதாகவே உள்ளது. அப்படி விசாரணை செய்யும் வழக்கறிஞராகவே நீங்கள் சகல பிரிவுகளிலும் பெண்கள் பற்றிய கருத்துக்களில் கருத்து எழுதியுள்ளீர்கள்.

ஒருவகையில் உங்கள் வாதத்திறமையை பாராட்டுகிறேன். ஆனால் நீங்கள் பெண்ணால் பாதிக்கப்பட்டதனாலh எல்லோருக்குமான தீர்வையை நீங்கள் வழங்குவது உங்களது வாதத்திறனை மேன்மை செய்யலாம். ஆனால் தூரநோக்கான சமூகசிந்தனையாளனால் சிந்திக்க முடியாத சொல்ல முடியாத மோசமான உங்கள் கருத்துக்கள் எந்தவொரு மாற்றத்துக்கும் வழிகோலமாட்டாது.

உங்களை எதிர்த்துக் கருத்தெழுதும் பெண்கள் உங்கள் பார்வையில் நீங்கள் சொல்லும் வகையாவர்கள் என்பதான உங்கள் கருத்துக்கள் வாசகரின் வாசகவசீகரத்தைப் பெருக்கவே பயன்படுமேயொளிய மற்றபடி எதையும் சாதித்துவிடவோ ää கட்டளையிடவோ வலுவறவை.

இன்றைய 15வயது இளைஞனும் ää 15வயது யுவதியும் செய்கின்ற அல்லது ஏற்கின்ற தற்கால மாற்றத்தை ஏற்றுக்கொள்ளவோ ஜீரணிக்கவோ முடியாத உங்கள் வெப்பியாரத்தை இங்கு வெளிப்படுத்துவதையே நோக்காக உள்ள உங்கள் உக்கிப்போன கருத்துக்களை இந்தக்காலத்து இளையவாஇகளிடம் திணிக்க வராதீர்கள்.

இன்றைய நாகரீகம் என்ற பெயருக்குள் நடக்கின்ற குறிப்பிட்ட சிலரது நாற்றங்களையும் சிந்தனைகளையும் விலக்கி வைத்துவிட்டு யதார்த்தத்தையும் ää தேவையற்ற காவுதல்களையும் நமது இளைய சந்ததி தொடர உதவாவிட்டாலும் பறவாயில்லை உபத்திரவம் கொடுக்காது இருப்பது மேலானது.

உங்களைப்போல என்னாலும் கேட்க முடியும். ஆனால் உங்களைப்போல மற்றவர்களை மடக்கும் கேள்விகளை மட்டும் கேட்பதால் எனது கருத்திலிருந்து யாரும் எந்தவொரு விடயத்தையும் பிரயோசனப்படமாட்டார்கள்.

இறுதியாக குருவியண்ணா ää
நீங்கள் வேட்டியணிகிறீர்களா ?
மெட்டியணிகிறீர்களா ?
நெற்றியில் சந்தணம் இடுகிறீர்களா ?
குடுமி வளர்த்துக் கொண்டை முடிந்திருக்கிறீர்களா ?
நீங்கள் பெண்களுக்கான அடையாளங்கள் ää கலாசாரச்சின்னங்கள் எனச்சொல்லும் எதையாவது அணிந்து கொண்டா இத்தனையும் எழுதுகிறீர்கள் ?

சேலையணிவதும்; ää பொட்டணிவதும் ää பூவைப்பதும் விரும்பினால் பெண் முடிவு செய்து கொள்ளட்டும் அதை நீங்கள்
தீர்மானிக்கவோ வராதீர்கள். பிராமணிய ஆண் அதிகார (ஆணாதிக்க) சிந்தனாவாதிகள் தாங்கள் சுகமாக வாழ்வதற்கு பெண்ணுக்கு வகுத்துவைத்த சட்டங்கiயும் ää சம்பிரதாயங்களையும் இங்கு கொண்டு வந்து திணிக்காதீர்கள்.

பிராமணீயச் சிந்தனைகளையெல்லாம் மோதி மிதித்து எழுந்த பாரதியின் சிந்தனைகளை விடவும் நமது தாயகத்து நாயகனின் காலத்துப் பெண்களை உங்கள் கறள்கட்டிய காலத்துக்குள் புதைக்க முனையாதீர்கள்.
:::: . ( - )::::
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)