இன்று இந்திய சுதந்திர தினம்
சண்ரிவீயில் ஒரு கால் ஜெயாரீவியில் ஒரு கால் வைத்துக்கொண்டு கொண்டாடுகிறேன்.சில நிகழ்ச்சிகள் இரண்டிலும் ஒரே நேரம் போகின்றன..
ஒரு மாதிரி இலங்கைத்தமிழனும் இந்தமுறை
தொலைக்காட்சிகளின் புண்ணியத்தில் இந்திய சுதந்திரத்தை கொண்டாடுகிறார்கள்
ஜெய் கிந்
Posts: 54
Threads: 2
Joined: Jun 2003
Reputation:
0
ஜெயகண மண .....................வந்தே மாதரம்
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
அப்ப சன் ரீவியும் ஜெயா ரீவியும் பிழைக்கும் எண்டு சொல்லுங்கோ....!
அவங்கள் ஊர் ஊரா சுதந்திரத்தை பறிச்சுக் கொண்டு தாங்கள் மட்டும்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 598
Threads: 20
Joined: Jun 2003
Reputation:
0
நீங்கள் செய்யாததா?
[b]Nalayiny Thamaraichselvan
Posts: 598
Threads: 20
Joined: Jun 2003
Reputation:
0
வந்தே மாதரம்:
[b]Nalayiny Thamaraichselvan
Posts: 598
Threads: 20
Joined: Jun 2003
Reputation:
0
<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[b]Nalayiny Thamaraichselvan
Posts: 598
Threads: 20
Joined: Jun 2003
Reputation:
0
திங்கள் வரையும் தான் சண்ணும் சுhரியாவும் இலவசம்.
[b]Nalayiny Thamaraichselvan
Posts: 1,859
Threads: 37
Joined: Apr 2003
Reputation:
0
அப்பாடா.. திங்களோடு விட்டுது தொல்லை... இனி கழட்டிக்கொண்டு போகட்டும்.. சுதந்திரமான வாழ்த்துக்கள்!
.
Posts: 518
Threads: 20
Joined: Apr 2003
Reputation:
0
வந்தே மாதரம் சரி இந்தியாவிடம் இருந்து தெற்காசிய பிராந்தியம் சுதந்திரதினம் கொண்டாடுவது எப்போது?
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
nalayiny Wrote:நீங்கள் செய்யாததா?
நாங்கள் என்ன செய்தம் சுதந்திரம் வாங்கித்தாரம் எண்டு சொல்லி அரிசி போட்டு மிக் மிராஜ் ஓடி சுயநலம் தேடி பிராந்திய நலன் காத்து சூராதி சூரன் தான் என்று...தமிழ் மக்களின் உயிர் குடித்து......இதென்ன பெண்விடுதலை மாதிரி வீட்டில இருந்து வந்தே மாதரம்....சொல்லி.....!
:twisted: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 598
Threads: 20
Joined: Jun 2003
Reputation:
0
சும்மா சோ சோ... ஓ ....கீச் கீச்சா . நாங்க காணத கீச் கீச் சாhhhh :roll:
[b]Nalayiny Thamaraichselvan
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
கொக்கரக்கோ...கொக்கரக்கோ....கூவ ஏலாது...எண்டு...சில பிராந்திய...பேட்டுக் கோழியள்....எங்களை அடக்க நாங்கள் என்ன பேடுகளே....! .....சேவல்கள்....தெரியாமல்...வாங்கிக் கட்டி....இப்ப எட்ட நிண்டு......குழப்பம் பண்ணி.....சுதந்திரம் கிடைக்காம இருக்க ....சூது...செய்து.....தாங்கள் மட்டும்...!
:twisted: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
எவையளின்ர கையால் குருவிகள்.....1987இல பட்டதுகள் வலிக்குதே....பள்ளிக்குப் போற விழியிலையும் சின்னதுகள் எண்டும் பாக்காம தலையாட்டி விட்டு.....வெயில் காயவைத்ததுகள் மறக்குமா....அரிசியும் மாவும் முட்டிக்கிடந்த வீடுகள் உடைத்து...தெருவில் கியூவில் விட்டு அரைகிலே அரிசியும் மாவும் தந்தது மறக்குமா....அருகிருந்த நண்பனை பள்ளி செல்லும் வழியில் கண்முன்னே கொன்று வீசியது சின்னதில் பதிந்தது பசுமரத்து ஆணியாய் எல்லே ஏறியிருக்குது.... எதை மறக்க......வீட்டில் இருந்தோரை தெரிவில் வைத்து உயிரோடு தாங்கி ஏறிக் கொன்றது மறக்குமா...இத்தனைக்கும் நாம் அவர்களின் சுதந்திரத்துக்கு என்ன செய்தோம்...எங்களின் சுதந்திரம் பறித்து தெருவோர வெளியில் கிறிகெட் கூட விளையாட முடியாது செய்த அடக்குமுறையாளர்களின் சுதந்திர தினத்தில் வந்தே மாதரமோ....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
நீங்கள் எழுதினது முன்னதின் பாவத்தின் தீர்ப்பு ஆஸ்பத்திரியில் புகுந்து வேட்டையாடியதன் தீர்ப்பு.....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
ஓமோம்.....அணுகுண்டு இரசாயனக் குண்டெண்டு உயிரியல் குண்டெண்டு மருந்து உற்பத்தி செய்யுற இடங்களுக்கு ஏவுகணை பாச்சுறவைக்கு அப்படித்தான் தெரியும்......ரெட்குறஸ் பாவிச்சுத்தான் மிராச் வழி உணவும் போட்டனாங்கள்...பிறகு அதே ரெட்குறஸ்ஸுக்க பூந்தும் தான் சுட்டனாங்கள்.....ரெதஸ்கோப்புக்கும் ஏ கேக்கும் வித்தியாசம் தெரியாது போல...அது சரி சன நாய் அகத்தில எல்லாம் ஆயுதம் தானே....ஆயுத மயம்...கண்டதெல்லாம் அணுகுண்டு தானே....! பயங்கரவாதம் தானே....! அப்ப தானே ஆக்கிரமிப்பு அடக்குமுறை நாட்டாமை என்று......பெரிசா காட்டிக்கொல்லலாம்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
எதற்கும் விளக்கம் சொல்லலாம்.
யாழ் ஆஸ்பத்திரியில் இந்திய இராணுவம் நடந்துகொண்ட முறை மன்னித்தாலும் மறக்கமுடியாத நிகழ்வு.அந்த சம்பவத்தை முறிந்த பனைகள் நூலில் வலு விளக்கமாக எழுதியுள்ளார்கள்.
மதி சொல்வது போல நடந்திருந்தாலும் உலகின் பெரிய ராணுவங்களிலொன்று ஒரு சிறிய மருத்துவ வளாகத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு
டாக்டர்கள் நோயாளிகள் என்று பலதரப்பட்டவரையும் கொன்றது.குறொஸ் பயறிங் என்று சாதாரணமாக சொல்லிவிடமுடியாது!