Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
காதல் கடிதம்
#21
Mathuran Wrote:தேடிக் கொண்டிருக்கிறாய் என்று..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இப்படியு எழுதலாம்
கண்ணே கலா
கஸ்ரப்படடு எழுதுகிறேன்
உன்ககொரு
காதல் கடிதம்
பிடித்தால் மடியில்வை
பிடிக்காவிட்டால்
கிழித்து விடாதே
மாலாவிடம்
கொடுத்துவிடு
எழுதி மினக்கெட
எனக்கு நேரமில்லை


வணக்கம்,


சியாம் நீங்கள் எழுதிய கவிதையா இது? சிரிக்கவும் சிந்திக்கவும் வத்துவிட்ட கவிதை...கவிதயை மாலாவிற்கும் பிடிக்கவில்லை என்றால். கவிஞ்ஞர் அக்கவிதைதனை பத்திரமாக மடித்து வைக்கவும். பின்நாளில் மனைவி வந்து பார்க்க உதவும். சிலவேளைகளில் உதயும் விளும்.

அன்புடன்
மதுரன்[/quote]இதன் மூலம் என்னுடையதல்ல இப்படி ஒரே மூலத்தில் பலர் பலமாதிரி எழுதியிருக்கிறார்கள் அனேகமாக எல்லாருக்கும் தெரிந்த கவிதைதான் இங்கு ஒரு நகைச்சுவைக்காக போட்டேன்.
; ;
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)