Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சனத்தொகை பெருக்குவோம்
#21
யூட்டாரே... ஒன்று தெரியுமா...தாயகத்தில் ஆணுக்குப் பெண் 1:10 ஆக (இப்படியாக யுத்தத்தை விட புலம்பெயர்வுதான் முக்கிய காரணம்) புலத்தில பெண்ணுக்கு ஆண் 1:6 ஆக இருக்கிறது...!

புலத்தில் உள்ளவர்கள் வெள்ளைக்காரியைத் தேடிட்டு பிறகு தாயகத்தில் பெண் தேடாம ஒரேயடியா தாயகத்தில் தேடி வாழ்வு கொடுத்தாப் போச்சு....! தமிழர்கள் எல்லோரும் அன்ரன் பாலசிங்கமும் அல்ல வெள்ளைக்காரிகள் எல்லோரும் அடேல் பாலசிங்கமும் அல்ல...! ஒருசில விதிவிலக்குகளை உதாரணமாகக் காட்டி வில்லங்கத்தில் மாட்டிக் கொள்ளாதீர்கள்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#22
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
----------
Reply
#23
அது சரி இந்த சுனாமியால் அழிந்தவர்களில் அனேகர் பெண்களும் குழந்தைகளும் தானே... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#24
[quote=kuruvikal]
தமிழர்கள் எல்லோரும் அன்ரன் பாலசிங்கமும் அல்ல வெள்ளைக்காரிகள் எல்லோரும் அடேல் பாலசிங்கமும் அல்ல...!

எனக்கென்னவொ இது வடிவா விளஙகிதான் எங்கட ஆக்கள் அதில இறங்கீனம் எணடு நினைகிறன்.....
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#25
tamilini Wrote:அது சரி இந்த சுனாமியால் அழிந்தவர்களில் அனேகர் பெண்களும் குழந்தைகளும் தானே... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
என்ன சொல்ல வாறியள் விகிதாசாரம் குறையுமெண்டோ... :?:
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#26
இலங்கைத்தமிழர்கள் யுதர்களைப்போலே கெட்டிக்காரர்கள் என்று பரவலான கருத்து உண்டு.
Reply
#27
[quote=Jude]இது ஒரு முக்கியமான சங்கதி. குறிப்பாக, வடக்கு கிழக்கில் 1 ஆணுக்கு 10 பெண்கள் என்ற அளவில் விகிதாசாரம் இருக்கிறது. இதனால் பல பெண்கள் திருமணம் செய்ய முடியவில்லை. சனத்தொகையை எப்படி இந்த நிலையில் பெருக்க முடியும்? ஆகவே நான் பின்வரும் யோசனைகளை முன் வைக்கிறேன்.

<ul>
<li> கனடாவில் பிறப்பு வீதம் குறைந்து இறப்பு வீதம் கூடிக்கொண்டு போவதால் பெண்கள் திருமணம் செய்யும் வயதை 14 ஆக குறைத்துள்ளனர். தமிழீழ பிரதேசங்களும் இவ்வாறாக 14 வயதிலேயே தாயாக பெண்கனை ஊக்குவிக்க வேண்டும்.

<li> ஆண் - பெண் விகிதம் மோசமாக அதிகரித்திருந்த மத்தியகிழக்கு நாடுகளில் முகம்மது நபி, ஒரு ஆண் 4 பெண்களை திருமணம் செய்து பலுகிப்பெருக ஊக்கப்படுத்தினார். தமிழீழத்திலும் பல-தார விவாகம் அனுமதிக்கப்பட வேண்டும்.

<li> குடும்பக்கட்டுப்பாடு சட்டவிரோதமாக்கப்பட வேண்டும்.
<ul>

அண்ணேய் யூட்டு உங்கடை ஆலோசனைப்படி நடந்தா எங்கடை தேசத்துக்கு விடுதலைப்போராட்டம் தேவையில்லை. எயிட்ஸ்சோடைதான் போராட நேரம் சரியாகீடும். உங்களைப்போலையாக்களுக்கு உப்பிடியொரு நடைமுறை வந்தா நல்ல வேட்டைதான்.


************************************** உங்களையெல்லாம் பெரிய மனிசராகவும் நீங்களெல்லாம் நல்ல கருத்தாளரெண்டும் ஏற்ற எங்களைச் செருப்பாலையடிக்கவேணும். :!:

அநாகரீகமாய் இருந்த கருத்து நீக்கப்பட்டுள்ளது
யாழினி
Reply
#28
aathipan Wrote:கண்மூடித்தனமாக குழந்தைகளைப்பெற்று எமது எண்ணிக்கைய பெருக்குவதென்பது தேவையான பலனைத்தராது. நல்ல குடிமக்கள்தான் உண்மையான வளம்.

.
[/quote] யூட்டண்ணே உங்கடை களிமண் மண்டையின் சிந்தனைக்கு இதோ ஆதிபனின் கருத்திலிருந்து. கோட்டுச்சு10ட்டுப்போட்டுத்திரியிற உங்களுக்கெங்கே இதெல்லாம் விளங்கப்போகுது.
Reply
#29
[quote=Nanthaa][quote=Jude]இது ஒரு முக்கியமான சங்கதி. குறிப்பாக, வடக்கு கிழக்கில் 1 ஆணுக்கு 10 பெண்கள் என்ற அளவில் விகிதாசாரம் இருக்கிறது. இதனால் பல பெண்கள் திருமணம் செய்ய முடியவில்லை. சனத்தொகையை எப்படி இந்த நிலையில் பெருக்க முடியும்? ஆகவே நான் பின்வரும் யோசனைகளை முன் வைக்கிறேன்.

<ul>
<li> கனடாவில் பிறப்பு வீதம் குறைந்து இறப்பு வீதம் கூடிக்கொண்டு போவதால் பெண்கள் திருமணம் செய்யும் வயதை 14 ஆக குறைத்துள்ளனர். தமிழீழ பிரதேசங்களும் இவ்வாறாக 14 வயதிலேயே தாயாக பெண்கனை ஊக்குவிக்க வேண்டும்.

<li> ஆண் - பெண் விகிதம் மோசமாக அதிகரித்திருந்த மத்தியகிழக்கு நாடுகளில் முகம்மது நபி, ஒரு ஆண் 4 பெண்களை திருமணம் செய்து பலுகிப்பெருக ஊக்கப்படுத்தினார். தமிழீழத்திலும் பல-தார விவாகம் அனுமதிக்கப்பட வேண்டும்.

<li> குடும்பக்கட்டுப்பாடு சட்டவிரோதமாக்கப்பட வேண்டும்.
<ul>

அண்ணேய் யூட்டு உங்கடை ஆலோசனைப்படி நடந்தா எங்கடை தேசத்துக்கு விடுதலைப்போராட்டம் தேவையில்லை. எயிட்ஸ்சோடைதான் போராட நேரம் சரியாகீடும். உங்களைப்போலையாக்களுக்கு உப்பிடியொரு நடைமுறை வந்தா நல்ல வேட்டைதான்.


************************************** உங்களையெல்லாம் பெரிய மனிசராகவும் நீங்களெல்லாம் நல்ல கருத்தாளரெண்டும் ஏற்ற எங்களைச் செருப்பாலையடிக்கவேணும். :!:
[quote]
அநாகரீகமாய் இருந்த கருத்து நீக்கப்பட்டுள்ளது
யாழினி உந்த மனுசாள் நாகரீகமான ஆலோசனையே சொன்னவர் நாகரீகமாக பதில் எழுத

யாழினி[/quote]
Reply
#30
சனம் கஞ்சிக்குத் தவிக்குது. இதுக்குள்ள இதுதான் முக்கியம். புலத்தில் கிடைக்கும் சமூக உதவிப் பணம் ஊரில் கிடைக்காதுங்கோ. தப்பி இருக்கிறதுகளை காப்பாத்த வழியைப் பாருங்கோ.
<b> . .</b>
Reply
#31
தம்பிமாரே சும்மா கதையளக்காதையுங்கோ
நான் வந்து பல ஆயிரம் மக்களை கொன்று போட்டதாக என்னை தொடர்ந்தும் குறை சொல்லாதையுங்கோ...
சனத்தொகை தானாப்பெருகும்
மக்கள் சந்தோசமாக இருந்தால் தன்ரபாட்டடில் எல்லாம் நடக்கும்
சனம் சந்தோசமாக இருப்பதற்கு என்ன வழி செய்ய வேண்டும் என்று யோசியுங்கோ
இருக்கிற மக்களுக்கு சரியான அறிவைக்கொடுப்பதால் இன்றைக்கே தனிநாட்டை அமையுங்கோ
எல்லாத்தையும் இரண்டு நாளையில கட்டி எழுப்புங்கோ
உங்கட ஊருகளுக்கு ஊரில இருக்கிற விமானநிலையங்களில் போய் இறங்குங்கோ சந்தோசமாய் வாழுங்கோ
இப்ப இருக்கிற நேரத்தில் குடிக்குறைய பிள்ளைகளைப்பெத்துப்போட்டு அதுகளையும்
அடிமைகளாக அகதிகளாக வாழ வழி செய்யதையுங்கோ
இருக்கிற நீஙகள் எல்லாரும் இருக்கிற நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து பிரச்சனைக்கு ஒரு தீர்வைக்காண ஏதாவது செய்யுங்கோ
இன்றைய நிலவரப்படி தமிழருக்கு தனிஅரசு வெகு தூரத்தில் இல்லை என்று கட்டியும் கொல்லுது
இனி இருக்கிற இருக்கிற நாடுகளுடன் கதைத்துப்பேசி நாட்டை கட்டீ எழுப்புங்கோ

எங்க நான் சொன்னதை எல்லாரும் செய்யுங்கோ பார்ப்பம்
every one will die one day
Reply
#32
அப்ப எல்லாரையும் சந்தொசப்:படுத்தவோ சுனாமி நீர் வந்தனீர் ? :?: வந்ததுதான் வந்தீர் சந்திரிகா அம்முணியையும் எங்கடை டக்லூ சொறியையும் கறுநாயையும் சேத்து இழுத்திருந்தா எவ்ளோ நல்லா இருந்திருக்கும் Cry
Reply
#33
Nanthaa Wrote:[quote=Jude]இது ஒரு முக்கியமான சங்கதி. குறிப்பாக, வடக்கு கிழக்கில் 1 ஆணுக்கு 10 பெண்கள் என்ற அளவில் விகிதாசாரம் இருக்கிறது. இதனால் பல பெண்கள் திருமணம் செய்ய முடியவில்லை. சனத்தொகையை எப்படி இந்த நிலையில் பெருக்க முடியும்? ஆகவே நான் பின்வரும் யோசனைகளை முன் வைக்கிறேன்.

<ul>
<li> கனடாவில் பிறப்பு வீதம் குறைந்து இறப்பு வீதம் கூடிக்கொண்டு போவதால் பெண்கள் திருமணம் செய்யும் வயதை 14 ஆக குறைத்துள்ளனர். தமிழீழ பிரதேசங்களும் இவ்வாறாக 14 வயதிலேயே தாயாக பெண்கனை ஊக்குவிக்க வேண்டும்.

<li> ஆண் - பெண் விகிதம் மோசமாக அதிகரித்திருந்த மத்தியகிழக்கு நாடுகளில் முகம்மது நபி, ஒரு ஆண் 4 பெண்களை திருமணம் செய்து பலுகிப்பெருக ஊக்கப்படுத்தினார். தமிழீழத்திலும் பல-தார விவாகம் அனுமதிக்கப்பட வேண்டும்.

<li> குடும்பக்கட்டுப்பாடு சட்டவிரோதமாக்கப்பட வேண்டும்.
<ul>

அண்ணேய் யூட்டு உங்கடை ஆலோசனைப்படி நடந்தா எங்கடை தேசத்துக்கு விடுதலைப்போராட்டம் தேவையில்லை. எயிட்ஸ்சோடைதான் போராட நேரம் சரியாகீடும். உங்களைப்போலையாக்களுக்கு உப்பிடியொரு நடைமுறை வந்தா நல்ல வேட்டைதான்.
எயிட்ஸ் நோய் என்றால் என்ன என்றே தெரியாமல் எழுதுகிறீர்கள் நந்தா!. ஒரு ஆண் 4 பெண்களை திருமணம் செய்யும் மத்திய கிழக்கில் எயிட்ஸ் நோய் பற்றி கேள்விப்படுவதே குறைவு. ஆனால் ஒரு பெண் திருமணம் செய்ய, மாப்பிள்ளை கிடைக்காமல் பக்கத்து வீட்டு திருமணமான ஆண்களுடன் தொடர்பு வைக்கும் மற்ற 9 பெண்களால் எயிட்ஸ் நோயும் மற்ற பாலியல் நோய்களும் பரவி நாறிப்போய் இருக்கிறது தமிழர் பகுதிகள். 10 பெண்ணுக்கு ஒரு ஆண் என்ற வீதத்தில், அதற்கு தீர்வு காண நீங்கள் எல்லாம் தடையாக இருந்தால், மற்ற 9 பெண்களும் தாம் தமது வழியில் தீர்வு காண வேண்டித்தானே வரும்.

கனடா போன்ற முற்போக்கான நாட்டின் தீர்வும் உங்களுக்கு அநாகரிகம். முகம்மது நபியின் துணிச்சலான தீர்வும் உங்களுக்கு அநாகரிகம். ஆகவே மாப்பிள்ளை கிடைக்காத பெண்கள் தாமே தமது வழியில் தீர்வு காணுகிறார்கள். வாழ்க தமிழ் நாகரிகம்.

பிரச்சினைகளுக்கு துணிச்சலாக தீர்வு காண பின்னிற்பதனால் தான் என்றும் தமிழர் அடிமைகளாக இருக்கிறார்கள். 10 ல் ஒரு பெண் தான் திருமணம் செய்ய வழியிருக்கிறது என்றால் மற்ற பெண்கள் எல்லாருக்கும் என்ன வழி? அவர்கள் ஆயுதம் ஏந்தி தமக்கு ஒரு உரிமைப்போராட்டம் தொடங்கினால் தான் உங்களுக்கு தீர்வு காண துணிச்சல் வருமா?

இது தானா தமிழர் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் இலட்சணம்? இது தானா தமிழரின் நாகரிகம்?
Reply
#34
அண்ணே டன் உமக்கேத்த நல்ல யோசினை கொண்டாத்திருக்கிறார் யூட்டண்ணே. வெழுத்து வாங்குங்கோ டன்கிளாசு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#35
Nanthaa Wrote:அண்ணே டன் உமக்கேத்த நல்ல யோசினை கொண்டாத்திருக்கிறார் யூட்டண்ணே. வெழுத்து வாங்குங்கோ டன்கிளாசு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

பெரும்பாலான தமிழ் மக்களுக்கு நந்தா ஒரு உதாரணம். நான் பிரச்சினைக்கு முன்வைத்த ஆலோசனை நிச்சயமாக சர்ச்சைக்குரியதுதான். பெருமளவு இந்துக்களை கொண்ட பாரம்பரிய கலாச்சாரத்தில் வாழும் தமிழ் சமுதாயத்துக்கு பல-தார விவாகம் ஏற்றுக்கொள்ள கடினமானது தான். அதற்காக பலதார விவாகம் இந்து மத்த்திலோ (முருகனுக்கு இரு மனைவியர், கருணாநிதிக்கும் இரு மனைவியர் இருந்தனர்) அல்லது தமிழர் மத்தியிலோ அறியப்படாதது அல்ல. மேலும் இளவயது விவாகம் தமிழர் மத்தியில் புதிதல்ல.

ஆனால் பிரச்சினைக்கு மாற்று தீர்வு வைப்பதற்கு பதிலாக அர்த்தமில்லாமல் பிதற்றுவதும், ஒப்பாரி வைப்பதும் எமது மக்களின் பெரும்பாலானவர்களுக்கு பழக்கமான, பிரச்சினைகளை கையாளும் வழியாக தெரிகிறது. இதற்கு நந்தாவின் பங்களிப்பு சிறந்த உதாரணம்.

மத்தய கிழக்கு கலாச்சாரத்தில் பெண்கள் சீதனம் கொடுத்து விவாகம் செய்வதில்லை. ஆண் தான் பெண்ணின் பெற்றோருக்கு தன்னிடம் பெண்ணையும் அவர்கள் பிள்ளைகளையும் வைத்து பராமரிக்க போதிய வளமிருக்கிறது என்று நிரூபித்து பணமும் பொருளும் கொடுத்து விவாகம் செய்ய வேண்டும். ஆகவே வளம் குறைந்த ஆண்கள் பல தார விவாகம் மட்டுமல்ல ஒரு தார விவாகம் கூட அங்கே செய்ய முடியாது. மேலும் வயது கூடிய பெண்களை வயது குறைந்த ஆண்கள் திருமணம் செய்வதும் சாதராணமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று.
எமது பெண்களில் பலர் திருமணம் ஆகாமல் முதுமையடைந்து வருவதை இங்கு நோக்க வேண்டும். உங்கள் சகோதரிகளில் எத்தனை பேர் இதற்குள் அடங்குவர்?

இவ்வாறாக மேற்படி தீர்வு பற்றி எதுவித விளக்கமும் இல்லாமல், பல-தார விவாகம், பாலியல் கிளர்ச்சியை மட்டும் ஒரே ஒரு காரணியாக கொண்டிருப்பதாக பொருள்பட நந்தா எழுதுவது, பாலியல் தேவைகளுக்கு வடிகால் கிடைக்காத, பாலியல் பட்டினியில் வாடும் தமிழ் ஆண்களின் பிரதிநிதியாக அவரை அடையாளம் காட்டுகிறது.
Reply
#36
அப்பு யுட்என்ன மத்திய கிழக்கிலை எயிட்ஸ் இல்லையோ அங்க இருந்துதான் இலங்கைக்கே இறக்குமதியானது.அங்கைதான் மது விலக்கு சடடம் அமுலில் உள்ளது ஆனால் அங்கைதான் Nரீச்சம் பழத்தை காச்சி கசிப்பு எல்லாரும் குடிக்கிறாங்கள் .அது சரி எனக்கு இச்சை நல்ல வசதியாய் தான் இருக்கிறன் அதுக்காக ஒரு 5 6 கட்ட சொல்லுறியளோ.முருகனை விடும் இல்லாத ஒருத்தரை பற்றி கதைப்பதில் பயன் ஏதும் இல்லை மற்றது கருனாநிதிக்கு ஒண்டில்லை மூண்று எல்லா தமிழருக்கும் தெரிந்தது தான் அவர் இந்துவுமல்ல(கள்ளன்) அதாவது இந்திய அரசியல்வாதி.அவையளை உதாரணம் காட்டி பேசமுடியாது மற்றையதுபலதர விவாகத்தை நிர்ஏதோ புனிதமாக கருத்தில் கொள்வதுஉமது ஆணாதிக்க சிந்தனையையே எடுத்து காடடுகிறது.பலதார விகத்தில் அடிப்படை பிரச்சனையே பாலியலில் இருந்துதான் எழுகிறது பாலியலிற்கு வடிகால் தேடும் பிரதிநிதி நந்தா அல்ல நீர்தான். நிற்க இதே விகிதாசாரம் மாறி ஓரு பெண் 10 திருமணம் செய்து 10 டு 11 க உம்மையும் செய்து ஓருவிட்டில் குடும்பம் நடத்தினால் சம்மதிப்பிரோ.மற்றையபடி ஆணை விட பெண்ணிறகோ பெண்ணைவிட ஆணிற்கோ வயது கூடுவது குறைவது என்பது எங்கும் பிரச்சனை இல்லை
; ;
Reply
#37
ரோம் நகரம் பற்றி எரிந்துகொண்டிருந்தபோது பிடில் வாசித்துக் கொண்டிருந்தானாம் நீரோ மன்னன். இதுபோலத்தான் உங்களுடை கதையும் இருக்கு.

இங்கு பெற்றோர் பிள்ளைகளை இழந்தும்ää பிள்ளைகள் பெற்றோரை இழந்து அநாதைகளாகவும் பரிதவித்துக் கொண்டிருக்கும் பொழுது அவர்களை ஆறுதல்படுத்துவதற்கு எடுக்கக்கூடிய ஆக்கபூர்வமான ஏதாவது நடவடிக்கையைப் பற்றிப் பேசினால் பரவாயில்லை. சரி உதவிதான் செய்யாட்டிலும் உபத்திரவம் தராமல் ஒதுங்கியிருந்தால் அதுவே பெரிய காரியம்.

சின்னப் பிஞ்சுகள் ஒரு வயதுகூட நிரம்பாத பச்சிளம் பாலகர்களை எல்லாம் தாய்-தகப்பன் பறிகொடுத்திட்டுத் கதறிக்கொண்டிருக்குதுகள். இந்த நேரத்திலை நீங்கள் சனத்தொகையைப் பெருக்கவேணும் என்று கருத்து எழுதுகிறீர்கள். நேரிலை பார்த்திருந்தால் சிலவேளை நீங்கள் நிலைமையைப் புரிந்துகொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறன். அந்தச் சின்னப் பிள்ளைகளின் உடல்களைத் தூக்கி எடுக்கும்பொழுது ஏதோ பொம்மைகள் மாதிரித்தான் இருந்தது. நேருக்கு நேராய்தான் பார்க்கவேண்டாம். இணையங்களில் வரும் படங்களைப் பார்க்கும்பொழுதாவது உங்களுக்கு வேற ஒன்றும் தோன்றாமல்ää குறைந்துபோன சனத்தொகையைப் பெருக்கும் நினைப்புத் தான் வருகின்றதா?

ஒரு விடயத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதாவது எங்களுடைய மக்களின் தற்போதைய உடனடித் தேவைகளை நிறைவேற்றுவதோடு மட்டும் நின்றுவிடாமல் நாங்கள் தொலைநோக்கோடு அவர்களுடைய எதிர்காலத்தைப் பற்றியும் சிந்தித்துச் செயலாற்ற வேண்டியது உண்மை. அந்த வகையில நாங்கள் தற்போதைய நிலையில் கவனம் செலுத்த வேண்டிய துறைகள் நிறைய இருக்கின்றது. அவற்றைப் பற்றி ஏதாவது ஆக்கபூர்வமான கருத்துக்கள்ää அவற்றை செயற்படுத்துவது தொடர்பான ஆலோசனைகள் இருந்தால் பரிமாறிக்கொள்ளுங்களேன்.

சனத்தொகைச் சமநிலை தொடர்பான விடயமும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டியிருக்கலாம். ஆனால் அதற்கான நேரம் இதுவல்ல.

[size=18]பொருத்தமற்ற விடயங்களை பொருத்தமற்ற நேரங்களிலை கதைப்பதும் ஒரு முட்டாள்தனமான வேலையே. எனக்கு யாரிடமும் எந்த தனிப்பட்ட வருத்தமும் இல்லை.
--
--
Reply
#38
shiyam Wrote:அப்பு யுட் ..

பெரியவர்,
வழக்கம் போல புலம்பியிருக்கிறீர்களே தவிர, மாப்பிள்ளை கிடைக்காத, ஒன்றிற்கு ஒன்பதாக இருக்கும் தமிழ் பெண்களுக்கு தாங்களும் தீர்வு சொல்லவில்லை. தங்கள் மட்டத்தில் அதை நாமும் எதிர்பார்க்க முடியாது தானே? பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வித்தியாசமான தீர்வுகளை சிந்திக்கவும், அதற்கு மேலாக அவற்றை ஏற்றுக்கொண்டு செயற்படுத்த தைரியமும் தேவை. அதை தங்களிடம் எதிர்பார்க்க முடியாது என்பதை தங்கள் எழுத்தே எடுத்துக்காட்டுகிறது. அதிலே தீர்வு இல்லாததே அதற்கு ஆதாரம். ஆத்திரப்படுமளவுக்கு சிந்திக்கும் ஆற்றல் இல்லாதது பரிதாபமானது.
Reply
#39
அதுசரி. யார் சொன்னது 10:1 கணக்கு. சுத்த பொய்க்கணக்கு. அப்பிடியொண்டும் பெரிய வித்தியாசமில்ல. நீங்கள் இல்லாத ஒரு கணக்க தந்து வாய்க்கு வந்தபடி கதைக்கிறியள். அந்தக் கட்டுரை நானும் பாத்தனான். சரியான விசயம் தானே சொல்லப்பட்டிருக்கு. ஆக்கபூர்வமா ஆராயாமல் சும்மா எழுந்தமானத்துக்கு சிலர் ஏதோ எழுதினம். பல தார மணம் முடிப்பதற்கு ஏற்ற காரணிகள் ஏதுமில்லை. சும்மா ஒரு 10;:1 கணக்கப் போட்டு எழுதுப்படுகிது.
Reply
#40
nallavan Wrote:அதுசரி. யார் சொன்னது 10:1 கணக்கு. சுத்த பொய்க்கணக்கு. அப்பிடியொண்டும் பெரிய வித்தியாசமில்ல. நீங்கள் இல்லாத ஒரு கணக்க தந்து வாய்க்கு வந்தபடி கதைக்கிறியள். அந்தக் கட்டுரை நானும் பாத்தனான். சரியான விசயம் தானே சொல்லப்பட்டிருக்கு. ஆக்கபூர்வமா ஆராயாமல் சும்மா எழுந்தமானத்துக்கு சிலர் ஏதோ எழுதினம். பல தார மணம் முடிப்பதற்கு ஏற்ற காரணிகள் ஏதுமில்லை. சும்மா ஒரு 10;:1 கணக்கப் போட்டு எழுதுப்படுகிது.

ஆகா! அருமை. என்ன ஞானம் தங்களுக்கு! பிரச்சினையே இல்லை என்று சாதித்து விட்டால் தீர்வு காண வேண்டிய தேவையே இல்லையல்லவா!

சிங்களவர் மத்தியில் ஞானிகள் பலர் தமிழருக்கு இலங்கையில் பிரச்சினையே இல்லை என்று தான் சொல்லிவருகிறார்கள். "இருக்கிறது" என்று கலவரம் முதல் கத்தரிக்காய் விலை வரை எடுத்து சொன்னால் அது "எல்லாருக்கும் உள்ள பிரச்சினைதான்" என்கிறார்கள். இது தான் ஜேவிபின் நிலைப்பாடும். மற்ற நாடுகளும் "பிரச்சினையே இல்லை" என்று சாதித்து தீர்வுகாண வேண்டிய தேவையையே இல்லாமல் செய்யும் இந்த அரிய கலையை தங்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். (நேரம் இல்லவிட்டால் ஜேவிபியிடம் அனுப்பி விடலாம் <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> )
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)