Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சாவு இவர்கள் வீட்டுக்குள் விழுந்தால் மட்டுமா துயர் அறிவார்கள
#1
கடல் அள்ளிப்போய் தமிழீழம் , இலங்கை , இந்தியா உட்பட பல்லாயிரம் மக்களைப் பலிகொடுத்திருக்கும் இவ்வேளையில் அதன் துயரிலிருந்து இன்னும் விடுபடாத நிலையில் எங்கும் அழுகையும் , அவலமும் கேட்டுக்கொண்டிருக்கும் இவ்வேளையில் இந்தியத் தொலைக்காட்சியான சண்தொலைக்காட்சி தனது வழமையான நிகழ்ச்சிகளான சின்னத்திரை தொடர்கள் , சினிமாப்பாடல்கள் , திரைப்படங்கள் என ஒலிபரப்பியவண்ணமேயுள்ளது. இந்தியாவிலும் இயற்கையின் சீற்றத்தில் பல்லாயிரக்கணக்கில் மக்கள் அழிந்து போய் அழிவுக்குள்ளான பிரதேசங்களெங்கும் அழுகையுடன் , துயருமாய் இருக்கின்ற இவ்வேளையில் இவற்றையெல்லாம் கணக்கில் வாங்கிக் கொள்ளாமல் சண்தொலைக்காட்சியும் , சண்வானொலியும் சின்னத்திரையையும் ,


சினிமாவையும் முன்னிலைப்படுத்தி நிகழ்ச்சகளை வழங்க அதனை ரசிப்பதற்கென்றே ஒருகூட்டம் பின் நிற்பதை புலத்துத் தமிழர்களும் , அனைத்துத் தமிழர்களும் கவனத்தில் உள்வாங்கி இத்தகைய மனிதமற்ற ஒலி , ஒளிபரப்புக்களைப் புறந்தள்ள வேண்டும் என நிதர்சனம் கேட்டுக்கொள்கிறது.
" "
Reply
#2
காச்சலும் தலைவலியும் தனக்கு வந்தல் தான் தெரியும்
Reply
#3
தொலைக்காட்சி நிறுவனத்தை அலை கொண்டு போனால் தான் அவர்கள் அங்கிருந்து நேரடி ஓளிபரப்பு வழங்குவார்கள்...
[b][size=18]
Reply
#4
8)
Reply
#5
நடிகர் சங்க தலைவர் விஜயகாந் சம்பவம் நடந்த நாள் மட்டும் படப்பிடிப்புக்களை ரத்துசெய்திருந்தார், பிறகு தங்கள் கூத்துக்களை ஆரம்பித்துவிட்டனர், அது மட்டுமா அவரின் பெரிய மனசையும் பாருங்கள் 10 லட்சம் நன்கொடையாக வழங்கியுள்ளார்.
Reply
#6
ரஜனி 21 லட்சம் வழங்கியுள்ளார், இவர் ஒரு படத்தால் பெறும் இலாபம் மட்டும் 24 கோடி ! இவர்களை பார்க்கும் போது எம் புலம்பெயர்ந்த உறவுகள் மேல், எனக்கு தெரிந்தமட்டில் பலர் தாங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேமித்த பணத்தில் பல லட்சங்களை கொடுத்து உதவியுள்ளனர்
Reply
#7
http://www.thatstamil.com/news/2004/12/30/.../karnataka.html
" "
Reply
#8
இந்தியாவின் செயற்பாடு திமிரா அல்லது விட்டுக்கொடுப்பா?

பல நாடுகள் இந்தியாவில் நடைபெற்ற அனர்த்தத்தை அடுத்து அங்கு நடைபெறும் நிவாரணப்பணிகஷளக்கு உதவ மன் வந்தன அனால் இந்தியா தமக்கு அந்த உதவிகள் தேவையில்லை என தட்டிக் கழித்துள்ளது!
Reply
#9
உதவி என்ற போர்வையில் மேற்கத்தைய உளவு அமைப்புகள் புகுந்துவிடும் என்ற பயமா அல்லது அலட்சியமா?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)