எனக்குத் தெரிந்த தமிழ் விஞ்ஞானிகள் எனது துறை பொறியியல் மற்றும் பெளதீகவியலில்....
சி.வி இராமன் (1930)
இவர் திருச்சியைச் சேர்ந்தவர்...
பெளதீகவியலில் "இராமன் விளைவு (Raman Effect)" இவரது அரிய கண்டுபிடிப்பு அதைவிட இசைக்கருவிகள் பற்றிய ஆய்வும், கடலின் நீலநிறத்திற்கான காரணத்தையும் விளக்கியவர்.
இராமன் விளைவு
ஒளிக்கற்றை தெறிபரப்பில் சிதைவடையும்போது அதனுடைய சக்தி மாறுகிறது...அதாவது சக்தி சுழற்சி சக்தியாகவோ அல்லது அதிர்வுசக்தியாகவோ கடத்தப்படுவதால் படுகற்றையின் அதிர்வெண்ணும் அலைநீளமும் மாறுகிறது இதனால் புதிய கற்றைகள் சில வேறுபட்ட அதிர்வெண்ணுடன் உருவகின்றன. இதை ஒரு பட்டை ஆய்வு மூலம் விளக்கியவர் இராமன்.
இப்பரிசோதனை இன்று ஊடகங்களின் இரசாயன மற்றும் பெளதீக இயல்புகளை அறிய பயன்படுத்தப்படுகிறது.
அடுத்தவர்....இராமனின் உறவினரில் ஒருவரான சந்திரசேகரன்.
இவர் விண்வெளி ஆய்வில் கரும்புள்ளிகள் வெள்ளுடுக்கள் பற்றி ஆய்வு செய்து சந்திரசேகரன் கொள்கை என்று ஒன்று உண்டு....(மறந்துபோனன்

ஞாபகம் வந்தா சொல்லுறன் :wink: )
இராமானுஜன்
இவர்தான் குரு இன்றி தானே புத்தகங்கள் பயின்று வந்த சிறந்த கணித வல்லுனர். சார்புகள்(function), எண்கணிதம், பெருக்குத்தொகை போன்றவற்றில் பல வழிமுறைகளைக் கண்டுபிடித்தவர்.
துரைராஜா
இவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> இவரது ஆய்வு பொறியியலில் (Civil) “மண்ணிண் இழுபடு தன்மை(Shear Properties of Soils)” பற்றியது இவரது கண்டுபிடிப்பான Simple Shear Apparatus கட்டட நிர்மாணத் பொறியியலில் புதிய பரிமாணத்தை கொண்டுவந்தது. இவரது Thurai’s theory இன்றும் பல பல்கலைக்கழகங்களில் பயிற்றுவிக்கபபடுகிறது.
தற்போது நமது அணு விஞ்ஞானி அப்துல் கலாம்.... ..
வேறு தெரிந்தால் சொல்லுங்கள்