Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தடங்கல்
#1
வணக்கம்,

தவிர்க்க முடியாத காரணத்தால் தளத்தில் சில மாற்றங்கள் செய்யவேண்டியுள்ளதால் வரும் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் திங்கள் காலை வரை களத்தில் கருத்துக்களை பரிமாறுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

அக்காலப்பகுதியில் யாழ் இணையத்திலும் சில தளம்பல்கள் ஏற்படலாம் என்பதையும் கவனத்திற் கொள்ளுங்கள்.

நன்றி

மோகன்
Reply
#2
வணக்கம் வருக வருக
நீண்டநாட்களின் பின்னான வரவு மாற்றத்துடன் வருகின்றது. நல்லது
(ஆனாலும் சாப்பாடு இல்லாமல் இருக்கலாம். யாழ் இணைய்ம் இல்லாமலா ) இத்தனை நாட்கள் தேவைதானா அண்ணா ? அழுகை வரும்போல இருக்கின்றதே
இப்படி பிரித்துவைக்கின்றீர்களே
[b] ?
Reply
#3
மோகன் Wrote:வணக்கம்,

தவிர்க்க முடியாத காரணத்தால் தளத்தில் சில மாற்றங்கள் செய்யவேண்டியுள்ளதால் வரும் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் திங்கள் காலை வரை களத்தில் கருத்துக்களை பரிமாறுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

அக்காலப்பகுதியில் யாழ் இணையத்திலும் சில தளம்பல்கள் ஏற்படலாம் என்பதையும் கவனத்திற் கொள்ளுங்கள்.

நன்றி
மோகன்
நன்றி.. மோகன்.. சனி..ஞாயிறு.. தளம்.. பார்க்காமல்.. தும்படிக்கப்.. போகலாமெண்டு.. சொல்லுறதுமாதிரிக்கிடக்கு.. ஏனப்பு.. இப்பிடி.. ஏதாவது.. நடந்தால்.. திரும்ப.. வர.. பலதும்.. காணாமல்ப்.. போகும்.. அப்படி.. ஏதாவது.. நடக்குமோ.. மண்ணாம்மூச்சி.. விளையாட்டு.. காட்டுமோ..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#4
எல்லாம் செலவினைக் குறைக்கும் முயற்சிதான். தற்போது உள்ள தளத்திலும்பார்க்க சில நூறு டொலர் குறைவானதாக கிடைத்துள்ளது. ஏற்கனவே உள்ள விடயங்கள் அனைத்தையும் சேதமில்லாமல் புதுத் தளத்தில் ஏற்றமுடியும் என்ற நம்பிக்கையுண்டு. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#5
அப்ப.. திங்கள் மாலை பார்ட்டி போடலாம்தானே, மோகன்?! <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
.
Reply
#6
பார்ட்டி போட்ட செலவை எடுக்கத்தான் இந்த முயற்சி <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#7
தாத்தா

கண்ணாமூச்சி ரே ரே
கண்டுபிடி யாரு யாரு

இத மனிதர்கள் ஆடிடும் ஆட்டம் எனத்தெரியுது இப்போது
இது ஆ;ணடவன் ஆடிடும் ஆட்டம் என தெரிவது எப்போது ?

ஒரு புதிய படத்தின் பாடல் இது அருமை அல்லவா தாத்ஸ்


<!--QuoteBegin-GMathivathanan+-->QUOTE(GMathivathanan)<!--QuoteEBegin--><!--QuoteBegin-மோகன்+--><div class='quotetop'>QUOTE(மோகன்)<!--QuoteEBegin-->வணக்கம்,

தவிர்க்க முடியாத காரணத்தால் தளத்தில் சில மாற்றங்கள் செய்யவேண்டியுள்ளதால் வரும் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் திங்கள் காலை வரை களத்தில் கருத்துக்களை பரிமாறுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.  

அக்காலப்பகுதியில் யாழ் இணையத்திலும் சில தளம்பல்கள் ஏற்படலாம் என்பதையும் கவனத்திற் கொள்ளுங்கள்.

நன்றி
மோகன்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->நன்றி.. மோகன்.. சனி..ஞாயிறு.. தளம்.. பார்க்காமல்.. தும்படிக்கப்.. போகலாமெண்டு.. சொல்லுறதுமாதிரிக்கிடக்கு.. ஏனப்பு.. இப்பிடி.. ஏதாவது.. நடந்தால்.. திரும்ப.. வர.. பலதும்.. காணாமல்ப்.. போகும்.. அப்படி.. ஏதாவது.. நடக்குமோ.. மண்ணாம்மூச்சி.. விளையாட்டு.. காட்டுமோ..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
[b] ?
Reply
#8
ஒரு மாதிரி பார்ட்டியிலை நிறைய அடிக்கலாம் என்று பார்த்தால் இப்படி குழப்புகின்றீர்களே. பரவாயில்லை சோழியன் அண்ணா அடுத்த சனிஞாயிறு வெகுவிமரிசையாக கொணடாடுவோம்

<!--QuoteBegin-மோகன்+-->QUOTE(மோகன்)<!--QuoteEBegin-->பார்ட்டி போட்ட செலவை எடுக்கத்தான் இந்த முயற்சி <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--><!--QuoteEnd--><!--QuoteEEnd-->
[b] ?
Reply
#9
அப்ப இரண்டு நாட்கள் வேறு வேலையிருந்தால் பாருங்கள் என்கிறீர்கள்...........திங்கள் காலைவரை ஓய்வா?
Reply
#10
மவனே இரண்டு நாட்களிற்கு கம்முனு கிட என்று சொல்றார் போல இருக்கு
[b] ?
Reply
#11
கருத்துக்களம் இல்லாட்டி என்ன.. நாற்சந்திக்கு வரலாம்தானே?! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.
Reply
#12
தண்னி அடிக்கலாம்
Reply
#13
மோகன் Wrote:வணக்கம்,

தவிர்க்க முடியாத காரணத்தால் தளத்தில் சில மாற்றங்கள் செய்யவேண்டியுள்ளதால் வரும் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் திங்கள் காலை வரை களத்தில் கருத்துக்களை பரிமாறுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

அக்காலப்பகுதியில் யாழ் இணையத்திலும் சில தளம்பல்கள் ஏற்படலாம் என்பதையும் கவனத்திற் கொள்ளுங்கள்.

நன்றி

மோகன்

வருந்துகிறோம்.
Sennpagam
<img src='http://www.beepworld4.de/bilderarchiv/bilder/tiere/schildkroeten-kuessend.gif' border='0' alt='user posted image'>
Reply
#14
தளம் தற்போது தற்காலிகமாக புதிய முகவரியில் இயங்குகின்றது. உங்கள் கருத்துக்களை இங்கு எழுதிக் கொள்ளலாம். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#15
நன்றி.. மோகன்.. தளத்தில்.. முகவரி.. மாற்றம்.. மட்டுமே.. தெரிகின்றது.. மற்றும்படி.. தளம்.. சுமூகமாகவே.. இயங்குpன்றது.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#16
இனி புது முகவரியிலோ போகும் அப்ப மட்டக்களப்பு கோச்சிதான்?
Reply
#17
ஜயோ மோகன் அண்ணா
இராணுவ பாதுகாப்பு அரணிற்குள் நுழைவதற்குகூட இப்படி இல்லை. அடிக்கடி பாஸ்வேர்ட் கேட்டு தொல்லை தருகின்றது. யாழ் இணையம் கிளிக் செய்ததிலிருந்து ஒவ்வnhரு பாகமாய் தொடும்வரைக்கும் அது வந்து தொல்லை தருகின்றது என்ன செய்ய
[b] ?
Reply
#18
அடையாள அட்டையை காட்டியும் கோச்சியிலை ஏற விடுறாங்கள் இல்லை இது பெரிய தொதொல்லை மோகன்
Reply
#19
அடையாள அட்டையா
நான் என்னவோ எல்லாம் காட்டிப்பார்ததேன். அது திரும்ப திரும்ப திரும்ப திரும்ப வருகின்றது
[b] ?
Reply
#20
இப்ப பரவாயில்லை பிறேம். சரி வருகின்றதே உங்களிற்கு எப்படி ?
[b] ?
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)