Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
kavithai
#1
உன்
கோவணம்
அவிழ்க்கபட்டதா

அவன்
கைகளை
வெட்டு
கெஞ்சிவாங்கி
கோவணம்
கட்டாதே

அம்மணமாகவே
போராடு
( காசிஅண்ணனின் நறுக்குகளில் இருந்து) தொடரும்....<b></b>
Reply
#2
வண்முறை வேண்டாம்! ஏன் தான் இன்னும் கோவணம் கட்டும் காலத்தில் நிற்கிறீா்களோ தெரியா! கொஞ்சம் வெளி உலகிற்கும் வாங்க சாா்!
Reply
#3
அப்ப என்ன அண்டவெயர் எண்றா எழதிறது.உங்களைமாதிரி கொஞ்ச பேர் வன்முறை வேண்டாம் என்டு வெளிக்கிட்டிருக்கினம்.உடுப்பை உரியேக்கே சிவாயநமவே சொல்லுவியள்
Reply
#4
அண்டவெயா் வேற கோவணம் வேற!
Reply
#5
ஒஒஒஒஒ அண்ட வெயர் எங்க பாவிக்கிறது கோவணம் எங்க பாவிக்கிறது எண்டு தயவுசெய்து விளக்கமா சொல்லுங்கோ <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#6
அண்டா்வெயா் கொஞ்ம் மாடலான அய்டம்! கோவண் ஒல்ட அய்டமய்யா!!!! இதை தான் நான் கோவணம் வேற அண்டா்வெயா் வேற என்டு சொன்னன். இப்ப உங்கட மண்டேக்க ஏறிட்டுதா?
Reply
#7
பாட்டன் நாக்கில்
வெடித்தது முழக்கம்
வெள்ளையனே
வெளியேறு
பேரன்
நாக்கிலேயே இருந்தான்
வெள்ளையன்
(காசிஅண்ணனின் நறுக்குகள்.தொடரும்)
Reply
#8
என்னை
என மண்ணில்
புதைத்தாய்
பகைவனே
என் மண்ணை
எங்கே
புதைப்பாய்

(காசி அண்ணனின் நறுக்குகள் )[/url]
Reply
#9
காசி அண்ணனின் நறுக்குகள் «ரு¨Á...
§Áலுõ ¦¾¡¼ருí¸û shiyam.
Reply
#10
நன்றிகள் நண்பர்களே.


பாலைவனமே
இல்லாத என்
மண்ணை
பாலைவனம்
ஆக்கினாய்
எரிமலை
ஆனது
எரிமலையே இல்லாத
என் மண்
(காசி அண்ணனின் நறுக்குகள்) Arrow
Reply
#11
shiyam Wrote:அப்ப என்ன அண்டவெயர் எண்றா எழதிறது.உங்களைமாதிரி கொஞ்ச பேர் வன்முறை வேண்டாம் என்டு வெளிக்கிட்டிருக்கினம்.உடுப்பை உரியேக்கே சிவாயநமவே சொல்லுவியள்

சிவாயநமவென்று சிந்திருப்போர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை.

சிவாயநம சிவாயநம Idea Idea <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
:::: . ( - )::::
Reply
#12
இப்படியே சொல்லிக் கொண்டு ஒருக்கால் வீதியை கடவுங்கள் அப்போது தெரியும்.... அபாயம்.
<b> </b>
Reply
#13
அப்படி போடுங்க மீரா :roll:
Reply
#14
நாட்டில நாங்கழும் எங்கட சனமும் செல்லடி வாங்கேக்க உந்விசயம் தெரியாம போச்சுது இல்லாட்டி பேசாமல் சிவாயநம எண்டு சொல்லியிருக்கலாம்.
Reply
#15
செல் விழும் போது சொன்னால் போதாது.. அதற்கு முதலிலே சொல்லியிருக்கணும்..
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#16
தமிழா
ஆடாய்
மாடாய்
ஆனாயடா நீ
என்றேன்
கை
தட்டினான்

(காசி அண்ணனின் நறுக்குகள்)................
; ;
Reply
#17
முதலிலேயே சொன்னா மோட்டர் குளாய் முடுபட்டிடுமோ
Reply
#18
காசி ஆனந்தனின் கவிதைகளை இங்கு சியாம் பிரசுரிப்பதற்கு என்நன்றிகள்
[b][size=18]
Reply
#19
tamilini Wrote:செல் விழும் போது சொன்னால் போதாது.. அதற்கு முதலிலே சொல்லியிருக்கணும்..

அப்படி போடுங்கோ தமிழினி. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
:::: . ( - )::::
Reply
#20
காணவில்லை காணவில்லை
வானவில்லை வானவில்லை
மழையில்லை மழையில்லை
வாடியது வாச முல்லை

நிலையில்லை நிலையில்லை
நிலையில்லா வீடிருக்கும்
நிலையில்லா இவ்வுலகில்
நிலையில்லை நிலையில்லை



நிழலில்லை நிழலில்லை
நிலவு வில்லை நிலவு வில்லை
நினைவில்லை நினைவில்லை
உன்னை மறந்த நினைவில்லை
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)