Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
குறுக்கெழுத்து போட்டி.........
சகோதரி,

என்ன இது இப்படி போட்டு குழப்பி விட்டீங்க. மண்டை காயுது.

குழப்பத்தோடு பரஞ்சோதி
<b>
</b>
Reply
[quote=பரஞ்சோதி]சகோதரி,

என்ன இது இப்படி போட்டு குழப்பி விட்டீங்க. மண்டை காயுது.

குழப்பத்தோடு பரஞ்சோதி


ஏன் அண்ணா அண்ணி எங்கே போய்விட்டா? மண்டை காயுதா? அவ்வளவு கடினமா? வெண்ணிலா எங்கே? <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
பரஞ்சோதி Wrote:சகோதரி,

என்ன இது இப்படி போட்டு குழப்பி விட்டீங்க. மண்டை காயுது.

குழப்பத்தோடு பரஞ்சோதி


<b>பரஞ்சோதி அண்ணா என்ன சொல்லுறீங்க உங்களுக்கே கடினமா? முயற்சி செய்து பாருங்கோ. அண்ணிக்கும் கஸ்டமாக உள்ளதாமா?</b> :roll: Confusedhock:
----------
Reply
சிலவற்றுக்கான விடைகள்
--------------------------

இடமிருந்து வலம்

1.நீர் பெறும் இடமொன்று - கிணறு


3.நாடு என்றும் பொருள்படும் - தேசம்

6.தேர் குழம்பியுள்ளது
- ரதம்
7.அள்ளுவதற்கு பயன்படுவது குழம்பியுள்ளது - அகப்பை

8.ஆதாரம் குழம்பியுள்ளது

10.வீண்பேச்சு என்பதைக் குறிக்கும்
- அரட்டை
12.முருகன் குழம்பியுள்ளான் - கந்தன்

13.உச்சி திரும்பியுள்ளது - முகடு

14.பிரதி - ஒத்தசொல் - நகல்

15.பிணம் என்றும் சொல்வர் - சவம்

மேலிருந்த கீழ்

1.தென்னோலையோடு சம்பந்தப்பட்டது - கிடுகு

2.கிழக்கின் சர்ச்சைக்குரிய காட்டுப்பகுதி (திரும்பியுள்ளது) - கரடியனாறு??

3.நாற்படைகளில் ஒன்று - தேர்ப்படை

4.முதலெழுத்தை இப்படியும் அழைப்பர் (திரும்பியுள்ளது) - அகரம்

5.ஆண்- பெண் அற்ற நிலை (திரும்பியுள்ளது) - அலி

9.வழுக்கைத் தலையை இப்படியும் அழைப்பர் (திரும்பியுள்ளது) -மொட்டை, சொட்டை??

10.மாலைப்பொழுதைக் குறிக்கும் - அந்தி

11.இலங்கையில் புதிய பால்மா தொழிற்சாலையை நிறுவ முன்வந்த இந்திய நிறுவனம் - அமுல்

12.வேட்டை ஆடுபவன் (திரும்பியுள்ளான்) - வேடன்

13.மத்தி (திரும்பியுள்ளது) - நடு
<b> . .</b>
Reply
kirubans Wrote:சிலவற்றுக்கான விடைகள்
--------------------------

இடமிருந்து வலம்

1.நீர் பெறும் இடமொன்று - கிணறு


3.நாடு என்றும் பொருள்படும் - தேசம்

6.தேர் குழம்பியுள்ளது
- ரதம்
7.அள்ளுவதற்கு பயன்படுவது குழம்பியுள்ளது - அகப்பை

8.ஆதாரம் குழம்பியுள்ளது :? :?

10.வீண்பேச்சு என்பதைக் குறிக்கும்
- அரட்டை
12.முருகன் குழம்பியுள்ளான் - கந்தன்

13.உச்சி திரும்பியுள்ளது - முகடு

14.பிரதி - ஒத்தசொல் - நகல்

15.பிணம் என்றும் சொல்வர் - சவம்

மேலிருந்த கீழ்

1.தென்னோலையோடு சம்பந்தப்பட்டது - கிடுகு

2.கிழக்கின் சர்ச்சைக்குரிய காட்டுப்பகுதி (திரும்பியுள்ளது) - கரடியனாறு??

3.நாற்படைகளில் ஒன்று - தேர்ப்படை

4.முதலெழுத்தை இப்படியும் அழைப்பர் (திரும்பியுள்ளது) - அகரம்

5.ஆண்- பெண் அற்ற நிலை (திரும்பியுள்ளது) - அலி

9.வழுக்கைத் தலையை இப்படியும் அழைப்பர் (திரும்பியுள்ளது) -மொட்டை, சொட்டை??

10.மாலைப்பொழுதைக் குறிக்கும் - அந்தி

11.இலங்கையில் புதிய பால்மா தொழிற்சாலையை நிறுவ முன்வந்த இந்திய நிறுவனம் - அமுல்

12.வேட்டை ஆடுபவன் (திரும்பியுள்ளான்) - வேடன்

13.மத்தி (திரும்பியுள்ளது) - நடு

கிருபன் அண்ணா வாழத்துக்கள். இன்னும் சற்று முயற்சிக்கலாமே.
----------
Reply
சகோதரி, அடுத்த குறுக்கெழுத்துப் போட்டி எங்கே?
<b>
</b>
Reply
தங்கை கொஞ்சம் பிசி அண்ணா.. காத்திருங்கள் தருவார் அடுத்த போட்டியை...!
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
அப்படியா..ஆறுதலாகவே வரட்டும் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
எவ்வளவு நாள் காத்திருக்க வேண்டும்?
Reply
அது எல்லாம் கணிப்பிட்டு சொல்ல முடியாது...! காத்திருங்கள்...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
அப்படியா? நான் நினைத்தேன் உடனே சொல்வீர்கள் என்று
Reply
tamilini Wrote:தங்கை கொஞ்சம் பிசி அண்ணா.. காத்திருங்கள் தருவார் அடுத்த போட்டியை...!
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


அக்கா நான் வந்துவிட்டேனே
அடுத்த போட்டியை இரவு களத்தில் போட்டுவிடுகிறேன்
தாமதத்துக்கு மன்னிக்கவும்
----------
Reply
நல்லது தொடருங்கள் உங்கள் போட்டியை.. தங்கையே...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
விடை சொல்ல தான் அக்கள் இருக்கினமோ தெரியாது
[b][size=18]
Reply
[size=18]<b>குறுக்கெழுத்துப் போட்டி இல 10</b>

<img src='http://www.yarl.com/forum/files/kurukkezuththu_venn.gif' border='0' alt='user posted image'>


<b>இடமிருந்து வலம்</b>

1.அமெரிக்க இராணுவத் தலைமையகம்
3.மீனினம் ஒன்று
4.சிறிகாந்த் இன் அடுத்த படம்
5.கூட்டம் குழம்பியுள்ளது
6.கப்பற்பாய்
7.மருத்துவச் செடி ஒன்று
9.குதிரையில் இது செய்யலாம் (திரும்பியுள்ளது)
13.இது இருந்தால் தான் குற்றம் (குழம்பியுள்ளது)
15.பாம்பு
16.உடலின் ஒருபகுதி
17.மனைவி
18.வதனம் குழம்பியுள்ளது

<b>மேலிருந்து கீழ்</b>

1.எழுதுகோலொன்று
2.வாசனைத் திரவியம் ஒன்று
3.சூறையாடுதலைக் குறிக்கும்
5.இறந்தவர்களுக்கு இது கொடுப்பர்
8.ஓட்டை என்றும் சொல்லலாம்
10.விக்ரமாதித்தனுக்கு கதை சொல்வது
12.ஊத்தை குழம்பியுள்ளது
12.நம்பிக்கை
14.சுரங்கம் - ஒத்தசொல்
16.சரிதை என்றும் சொல்லுவர்
17.நகைச்சுவை நடிகரொருவர்
----------
Reply
ம் மறுபடியும் தங்கை சிரிப்புடன் களத்தில் குறுக்nகழுத்து போட்டியுடன் காண்பதையிட்டு மகிழ்ச்சி.. பதில் வரும் காத்திருங்கள்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
பதில் சொல்லுவம் எண்டில்லாமல் அதுக்கு ஒரு விளக்கம்......

பின்குறிப்பு:-மாமாக்கு மருமோள் சொல்லி கொடுத்தா என்று சொல்லுவினம் அதாலை நான் விடைசொல்லலை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
Quote:பதில் சொல்லுவம் எண்டில்லாமல் அதுக்கு ஒரு விளக்கம்......

பின்குறிப்பு:-மாமாக்கு மருமோள் சொல்லி கொடுத்தா என்று சொல்லுவினம் அதாலை நான் விடைசொல்லலை
இது தானே வேண்டாம் என்கிறது...?? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
Quote:இது தானே வேண்டாம் என்கிறது...??
எது வேண்டாம்.... ?நீங்கள் அக்கா தான் ஆனால் தங்கை ஒரு நாளும் அக்காக்கு சொல்லிகொடுப்பதில்லை.. மாமாக்கு என்றால் சொல்லிதருவா எல்லா அதாலை தான் நான் சொல்லலை... நீங்கள் விடை சொல்லலாம்....
[b][size=18]
Reply
சரி நாங்கள் முயற்சி செய்கிறம் ...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 4 Guest(s)