Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
புதிரைக் கவனமாக வாசியுங்கள்... தரவுகளை ஒவ்வொன்றையும் கவனமாக நோக்குங்கள்... இலகுவான செய்கை முறையில் விடை கிடைக்கும்...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
மேற் சொல்லப்பட்ட புதிரைத் தீர்ப்பதற்காக உங்களுக்கு சில நுட்பக் குறிப்புக்கள் தரப்படுகின்றன..!
1. இப்புதிரைத் தீர்க்க பின்னிருந்து முன்னாகச் செல்ல வேண்டும்... வினாவிலும் இரண்டாம் வினாவுக்கு விடையளித்தால்தான் முதலாவதை விளக்கலாம்...!
2. சகல விதத்திலும் சம அளவான விறகுக்கட்டு தண்ணியில் மிதக்கும் போது அதன் திணிவுக்கு ஏற்ற மாதிரியே தண்ணியில் அமிழும்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
அச்சோ எனக்கு ஒன்டும் விளங்கவில்லை.. இதிலும் பார்க்க எண்கணிதம் நல்லது போலை இருக்கு
[b][size=18]
Posts: 852
Threads: 18
Joined: Mar 2004
Reputation:
0
4 விறகுக்கட்டுகளும் கூரிய ஆயுதமும் 85 கிலோ என்றால் மீதமானவை 85 கிலோ. யாவற்றையுமே படகில் அடக்க வேண்டுமென்றால், மனிதனின் எடை வலு குறைவாக வரும். 85 இன் அரைவாசியாக்கும்.
<b> . .</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
சரி நாங்களே விடையைச் சொல்லிவிடுறம்...
விறக்குக் கட்டு ஒன்றின் நிறை = 20 kg
அதுவே தண்ணீரில் அரைவாசி அமிழ்ந்து மிதக்க அதன்மேல் சமையற் பொருட்களை வைக்க மிகுதி அரைவாசியும் அமிழ்ந்து தண்ணீருடன் மட்டுமட்டாக மிதந்ததாயின் சமையற் பொருளின் திணிவு = 20 kg என்றாகும்...!
எனி பின்னிருந்து முன்னோக்கிக் கணிப்புகளைச் செய்தால்
(உதாரணத்துக்கு நாயின் நிறை X என்றால்
X 4/3 = 20 ஆகவே X = 15 kg ) இப்படி எல்லாவற்றினதும் திணிவைக் தனித்தனியே கண்டால் பின்வருமாறு வரும்....
மனிதன் = 80 kg
குழந்தை ஒன்று = 20 kg
ஆடு = 25 kg
ஆட்டுக்குட்டி ஒன்று = 10 kg
நாய் = 15 kg
சமையற் பொருள் = 20 kg
ஒரு விறகுக் கட்டு = 20 kg
என்று தரவின் ஊடும் கணிப்பின் ஊடும் துணியலாம்...!
எனி மனிதன் தானும் தனக்கு அத்தியாவசியமான குழந்தைகளைப் படகிலும் (முதலைப் பயம் காரணமாக) ஒரு விறகுக்கட்டை சமையற் தேவைக்காகவும்... ஆட்டை விறகுக் கட்டை மிதக்கவிட்டு காவ முடியாததால் அதனையும் படகில் காவிக்கு கொண்டு மிகுதி மூன்று விறகுக் கட்டுகளையும் பயன்பட்டுத்தி நாய். ஆட்டிக்குட்டிகள்..சமையற் பொருளை படகுடன் அண்மித்துக் கட்டி மறுகரை போய்ச் சேருவான்... கூரிய ஆயுதத்தை தன்னோடு வைத்திருப்பான் தற்காப்புக்காய்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 137
Threads: 1
Joined: Jun 2004
Reputation:
0
அப்பாடா, இத்தனை கணக்கா?
இந்த கணக்கை பள்ளி காலத்தில் ஒழுங்காக போட்டியிருந்தால் ஒரு பொறியாளர் ஆகி இருப்பேனே.
நன்றி குருவிகளே! அடுத்த முறை கண்டிப்பாக விடை காண முயல்வேன். தொடர்ந்து கொடுங்க.
<b>
</b>
Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
<b>குருவிகள் 5ம் ஆண்டு புலமைப் பரீட்சையில் சித்தியடைந்தது போல இருக்கே. உங்கள் தெளிவான விளக்கத்திற்கு நன்றி குருவிகள்</b>
----------
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
விடைகள் அறிய ஆவலோடு குதிரை மீதேறி ஓடோடி வந்த பரஞ்சோதி அண்ணாவுக்கு... உங்கள் போன்ற ஒரு சிலரின் ஆர்வத்தால் தான் இப்படியெல்லாம் கணக்குப் போட வேண்டும் என்று தோன்றுகிறதே அதுவே உங்கள் வெற்றிதான் அண்ணா...! மகிழ்ந்திருங்கள்...!
குருவிகள் 5 பெயில் உதெல்லாம் சின்ன சுட்டி சிட்டுக்குருவி சொல்லிச் தந்தது.... சுட்டித் தங்கையே உங்களுக்கும் பாராட்டு விடைகளைத் தெளிவாக அறிய வேண்டும் என்றிருந்த ஆர்வத்திற்காக...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
<b>தற்போதும் சின்ன சுட்டி சிட்டுக்குருவி பாடம் சொல்லிக் கொடுக்குதா? அடுத்த புதிர் எப்போது?</b>
----------
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
அடுத்த புதிரை இட.... மற்ற கள உறுப்பினர்களுக்கு வாய்ப்பளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 852
Threads: 18
Joined: Mar 2004
Reputation:
0
ஆற்றில் இருக்கும் முதலைகள் ஆட்டுக்குட்டிகளையும் நாயையும் ஒண்ரும் செய்யாது, மனிதர்களை மட்டும்தான் விழுங்கும் என்று தெரியாமல் போய்விட்டது.
:oops: :oops: :oops:
<b> . .</b>
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
இவன் பிழைத்துக் கொள்ளுவான்.... நாம்..! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
நாயையும் ஆட்டுக்குட்டிகளையும் பாதுகாக்கத்தான் விறகுத் தெப்பததை படகின் அருகில் கட்டி இழுத்துச் செல்கிறான்... முதலை தாக்கினால் படகும் கவிழும்தான்.... அதற்காக ஆற்றில் பயணம் செய்ய முடியாமலா இருக்கும்... முன்னுரிமை என்பதன் அடிப்படையில் சிந்தித்து விடைகாணப்பட வேண்டும்...மூளைக்குத்தானே வேலை கொடுக்க வேண்டும்...! அது ஒன்றும் பெரிய வேலையில்லையே....! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 852
Threads: 18
Joined: Mar 2004
Reputation:
0
[size=14]<b>மீண்டும் உயிர்க்கும் மூளைக்கு வேலை.</b>
<b>
நீண்ட காலமாக இப்பகுதி கவனிப்பாரற்று உள்ளபடியால் அதனை மீள உயிர்ப்பிக்க எண்ணி இச் சிறிய புதிரைத் தருகிறேன். </b>
<b>பொன்னூரைச் சேர்ந்த கண்மணியும் மின்மினியும் சிறுவயதிலிருந்தே இணைபிரியாத தோழிகள். காலவோட்டத்தில் மின்மினி 270 கி.மீ தூரத்திலுள்ள பொன்னகரத்தில் மணமுடித்து அங்கேயே சென்று வசிக்க ஆரம்பித்துவிட்டார்.
ஒரு சனிக்கிழமை இருவரும் ஒருவரையொருவர் சந்திக்க தத்தமது இடங்களிலிருந்து ஒரே நேரத்தில் புறப்பட்டனர். மின்மினி தனது காரில் 40 கி.மீ/மணி வேகத்தில் பொன்னூரை நோக்கியும், கண்மணி 10 கி.மீ/மணி வேகத்தில் பொன்னகரத்தை நோக்கியும் பயணித்தனர்.
இதேவேளை கண்மணியின் சகோதரன் பொன்முடி சகோதரி புறப்பட்ட செய்தியை மின்மினிக்கு தெரிவிக்க கண்மணி புறப்பட்ட அதே தருணத்திலேயே தனது மோட்டார் சைக்கிளில் 90 கி.மீ/மணி வேகத்தில் புறப்பட்டான். மின்மினியை சந்த்தித்து செய்தியை தெரிவித்துவிட்டு மின்மினியின் செய்தியை கண்மணிக்குத் தெரிவிக்க ஒரு நொடியையும் வீணாக்காது முந்தைய வேகத்திலேயே பயணித்தான். இவ்வாறு இரு நண்பிகளுக்கும் இடையில் மாறிமாறி செய்திகளை பரிமாறியவண்ணம் பலமுறை பொன்முடி பயணித்தான்.
இறுதியாக மூவரும் ஒரேநேரத்தில் பொன்னூருக்கும் பொன்னகரத்திற்கும் இடையிலுள்ள பொற்பதியில் சந்த்தித்து இளைப்பாறினர். பொன்முடி மோட்டார் சைக்கிளில் பயணித்த தூரம் எத்தனை கி.மீ?</b>
<b> . .</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
பொன்முடி பயணித்த மொத்தத் தூரம் 486 கி.மீ...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
இது விடை சரியா பிழையா...??! :wink: :?:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:இது விடை சரியா பிழையா...??!
இது கேள்வியாச்சே.. விடை என்கிறீங்க..?? :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
tamilini Wrote:Quote:இது விடை சரியா பிழையா...??!
இது கேள்வியாச்சே.. விடை என்கிறீங்க..?? :wink:
:mrgreen: :mrgreen: :mrgreen:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>