Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
அதென்ன கவிதன் சுட்டித் தங்கையை இப்படி உங்கட எண்டுறியள்...சுட்டி இக்களத்துக்கே சுட்டிதானே... அவங்க தானே உங்கள் அனைவரினதும் மூளைக்கு வேலையை தொடக்கினாங்க....இப்ப ஆளையே காணல்ல...என்ன நடந்திச்சு... மாமா நீங்க தான் சொல்லோனும்...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
பிசியாக்கும்.. நீங்கள் வைத்த பெயர் தானே சுட்டி அதனால் தான் சொன்னோம்.. வேறு ஒன்றும் அல்ல <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
<b>குருவிகள் பரீட்சாத்தப் புதிர் 3</b>
<b>சில கண்ணாடித்துண்டுகளையும் சில சீரான குழாய்களையும் பயன்படுத்தி பூட்டிய அறை ஒன்றை ஆராய முயன்றான் ஒரு சிறுவன்....அவன் தனது முயற்சியிலும் சிரமமின்றி வெற்றி கண்டான்..அது எப்படிச் சாத்தியம்...அதற்காக ஆகக் குறைந்தது எத்தனை குழாய்களையும் கண்ணாடித் துண்டுகளையும் பயன்படுத்தி இருப்பான்....??!
(அறையின் கதவில் ஒரு சிறு துவாரம் மட்டுமே இருந்தது... அறை, கூரையில் இருந்த கண்ணாடி ஓட்டின் வழி ஒளியூட்டப்பட்டிருந்தது... அறையின் கூரையை அடையவோ அல்லது கதவை உடைக்கவோ முடியாத நிலையும் இருந்தது..வெப்பம் தரவல்ல எந்தப் பொருளும் அவனிடம் இருக்கவில்லை...!)</b>
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 137
Threads: 1
Joined: Jun 2004
Reputation:
0
குருவிகளே!
அறையை ஆராய முயன்றான் என்றால் என்ன அர்த்தம்.
அறையின் நீள, அகலத்தையா, அல்லது, அறையில் இருப்பதை பார்ப்பதா?
தெரியாததால் கேட்கிறேன், பதில் சொல்லுங்களேன்.
நீங்க கேட்ட கேள்விக்கு நீர்மூழ்க்கியில் பயன்படுத்துவது போல் தான் குழாய்களையும், கண்ணாடித்துண்டையும் உபயோகிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
<b>
</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
அறையை ஆராய்தல் என்பதன் பொருள்... அறைக்குள் என்னென்ன இருக்கும் என்பதை தேடுதல்...அப்படி என்று எடுங்களேன்...!
உங்கள் ஊகமும் சரியாக இருக்கலாம்.... விடைதான் என்ன...??! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
[size=16]3 குழய்களும், 2 கண்ணாடி துண்டுகளும்
[b][size=18]
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
இவற்றை வைத்து எப்படி அறையை அவதானிப்பீங்க கவிதன்..விடையை முழுசாச் சொல்லுங்களேன்... இதில் சிரமம் இல்லை...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
Z வடிவ குழாய் அமைப்பில் குறித்த சரிவுகளில் Z இன் இரண்டு மூலைகளிலும் கண்ணாடியை ஒளிபடும் திசை நோக்கி நிலைநிறுத்தி உருவாக்கப்படும் கருவியையே பயன்படுத்தி அறையை ஆராய்ந்திருப்பான் அந்தச் சிறுவன்...!
விடைகளை பகுதி பகுதியாகத் தந்த பரஞ்சோதி அண்ணாவுக்கும் கவிதனுக்கும் பாராட்டுக்கள்...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
<b>குருவிகள் பரீட்சார்த்தப் புதிர் : 4</b>
<b>ஒருவன் குறித்த சிலவற்றுடன் ஒரு பெரிய ஆற்றைக் கடக்க வேண்டி இருந்தது...! அவனும் அவனைப் போன்று தலா 1/4 மடங்கு திணிவுடைய இரண்டு குழந்தைகளும் குழந்தைகளின் திணிவைப்போல 5/8 மடங்கு திணிவுடைய ஆடும் ஆட்டைப் போன்று தலா 2/5 மடங்கு திணிவுடைய ஆட்டுக்குட்டிகள் இரண்டும் ஆட்டுக்குட்டியைப் போல ஒன்றரை மடங்கு திணிவுடைய நாயும் இருந்தன...அத்தோடு நாயின் திணிவின் 4/3 மடங்கானா சமையல் பொருட்களும் வைத்திருந்தான்...இதற்கு மேலதிகமாக 4 ஒரே அளவான விறகுக் கட்டுகளும் வைத்திருந்தான்...விறகுக்கட்டு தனியே அரைவாசி அமிழ்ந்தும்... சமையல் பொருட்களுடன் தண்ணீரில் மட்டுமட்டாக மிதக்கும் என்றாலும்... சமையலுக்காக விறகுகளை நனையாமலும் எடுத்துச் செல்லவும் வேண்டியும் இருந்தது....!
படகுப்பயணம் ஒரு முறைதான் நிகழ முடியும் அத்தோடு படகில் 170 கிலோகிராம் தான் அதிகமாக கொண்டு செல்ல முடியும் ஆற்றில் முதலைகள் அபாயமும் இருந்தது....ஆனால் அவன் ஒருவாறு மற்றைக்கரையை இவை அனைத்துடனும் சென்றடைந்தான்....!
1. அது எப்படிச் சாத்தியம்...???!
2. விறகுக்கட்டு ஒன்றின் திணிவு 20 கிலோகிராம் என்றால் அந்த மனிதனின் திணிவு என்ன....?
(அவனிடம் 5 கிலோ கூரிய ஆயுதம் ஒன்றும் இருந்தது...!)</b>
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 137
Threads: 1
Joined: Jun 2004
Reputation:
0
அய்யோ அம்மா,
என்ன இது, கிருபன் ஏதோ எளிய புதிர் என்று சொன்னதுக்கா இத்தனை பெரிய புதிர்.
ஒரே நேரத்தில் எத்தனை பேரை தான் எடை போடுவது. சரி முயற்சிக்கிறேன்.
<b>
</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
கஸ்டம் ஒன்றுமில்லை... கொஞ்சம் கனக்க எழுதி இருக்கு அவ்வளவும் தான்.... முயற்சி செய்யுங்க.... வெற்றி கிடைக்க வாழ்த்துக்கள்...அண்ணியையும் கெல்புக்கு கூப்பிடுங்க...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
என்ன இது இன்னும் கண்டுபிடிக்கவில்லையா..?? விடை என்ன என்டு பாக்க ஆவலாய் வந்தேன். <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
வாருங்கள் தங்கையே சுட்டி வெண்ணிலா... சின்னக் கேள்விதான் ஆனா வசனம் பெரிசு முயற்சி பண்ணிங்க....இது உங்கள் பகுதியாச்சே மூளைக்கு வேலை...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
kuruvikal Wrote:<b>குருவிகள் பரீட்சார்த்தப் புதிர் : 4</b>
<b>ஒருவன் குறித்த சிலவற்றுடன் ஒரு பெரிய ஆற்றைக் கடக்க வேண்டி இருந்தது...! அவனும் அவனைப் போன்று தலா 1/4 மடங்கு திணிவுடைய இரண்டு குழந்தைகளும் குழந்தைகளின் திணிவைப்போல 5/8 மடங்கு திணிவுடைய ஆடும் ஆட்டைப் போன்று தலா 2/5 மடங்கு திணிவுடைய ஆட்டுக்குட்டிகள் இரண்டும் ஆட்டுக்குட்டியைப் போல ஒன்றரை மடங்கு திணிவுடைய நாயும் இருந்தன...அத்தோடு நாயின் திணிவின் 4/3 மடங்கானா சமையல் பொருட்களும் வைத்திருந்தான்...இதற்கு மேலதிகமாக 4 ஒரே அளவான விறகுக் கட்டுகளும் வைத்திருந்தான்...விறகுக்கட்டு தனியே அரைவாசி அமிழ்ந்தும்... சமையல் பொருட்களுடன் தண்ணீரில் மட்டுமட்டாக மிதக்கும் என்றாலும்... சமையலுக்காக விறகுகளை நனையாமலும் எடுத்துச் செல்லவும் வேண்டியும் இருந்தது....!
படகுப்பயணம் ஒரு முறைதான் நிகழ முடியும் அத்தோடு படகில் 170 கிலோகிராம் தான் அதிகமாக கொண்டு செல்ல முடியும் ஆற்றில் முதலைகள் அபாயமும் இருந்தது....ஆனால் அவன் ஒருவாறு மற்றைக்கரையை இவை அனைத்துடனும் சென்றடைந்தான்....!
1. அது எப்படிச் சாத்தியம்...???!
2. விறகுக்கட்டு ஒன்றின் திணிவு 20 கிலோகிராம் என்றால் அந்த மனிதனின் திணிவு என்ன....?
(அவனிடம் 5 கிலோ கூரிய ஆயுதம் ஒன்றும் இருந்தது...!)</b>
இதுதான் புதிர் முயற்சியைத் தொடருங்க...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
இவர் எங்கையன் இடம் பெயர்கிறாரோ....!
விறகுக்கட்டுக்கும் மனிதனுக்கும் என்ன தொடர்பு..? அவனுடைய திணிவில் 1/4 மடங்கு திணிவுடையது 1 குழந்தையாஇரு குழந்தைகளுமா,...? குழந்தைகளின் திணிவிலா அல்லது குழந்தையினது திணிவிலா 5/8 பங்கு ஆடு ...? இதுவே எனக்கு புரியவில்லை .... விடை ..!
[b][size=18]
Posts: 852
Threads: 18
Joined: Mar 2004
Reputation:
0
மனிதனின் எடை 50 கிலோவுக்கு கீழ் வருகிறது. பையன்களே அதைவிட அதிகம் இருப்பார்களே.
<!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo-->
<b> . .</b>