Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
[quote=sayanthan]சீதனம் வாங்காமல் திருமணம் முடிப்பது கௌரவம் என்ற ஒரு நிலை வரவேணும். ஆகக் குறைந்தது அந்த கௌரவத்திற்காவது இவங்கள் சீதனம் வாங்க மாட்டாங்கள்.. எங்கட சனம் கௌரவத்திற்குத் தானே எல்லாம் செய்துகள்.. சரி சரி தந்தால் வாங்குங்கோடாப்பா.. ம்... இன்னும் ஒரு நபர்.. வெளிநாட்டில தான் இருக்கிறார்.. பெண் வீட்டார் சீதனம் கொடுக்க அதை வாங்கி பெண்ணின் இரு தங்கைகளின் பெயரிலும் வங்கியில் போட்டு விட்டார்..
அதேன் அப்படிச் செய்தார் அந்தச் சீமான்... சீதனம் கொடுப்பது பெண்ணின் உறவுகளால் குறித்த பெண்ணுக்கே அன்றி ஆணுக்கல்ல....இதை ஆண்கள் உணர்ந்து கொண்டால் சீதனத்தால் எந்தப் பிரச்சனையும் வராது....சீதனம் என்பது திருமணப் பரிசுபோல ஆகிநிற்கும்....மனைவிக்காகத் தந்ததை மனைவியிடம் தானே கொடுக்க வேண்டும்...அவர் விரும்பினால் தங்கைகளுக்கோ தம்பிக்கோ கொடுக்கலாம்....இல்ல தனது வாரிசுகளுக்கென்றோ சேர்த்து வைக்கலாம்...அப்பணத்திற்கும் சொத்துக்கும் உரித்துடையவர் அதைக் கொண்டுவரும் பெண்தான்...கணவனான ஆண் அல்ல.....இவர் யார் அவர்களுக்குப் பணம் போடுவைக்க...உது என்னவோ தான் பெரிய பரோபகாரி என்று பறைதட்டுவது போலக் காட்டிக் கொண்டு இன்னும் இரண்டு பேருக்கு சீதனம் கொடுக்கத் தூண்டுவது போலல்லாவா இருக்கிறது...இது தேவையா...?????! இந்த ஆண்களுக்கும் சில நேரம் லொள்ளு கொஞ்சம் சாஸ்தி...அப்ப வேண்டித்தான் கட்டவேணும்...நல்லா அனுபவியுங்கோ....! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:சீதனம் வாங்காமல் திருமணம் முடிப்பது கௌரவம் என்ற ஒரு நிலை வரவேணும். ஆகக் குறைந்தது அந்த கௌரவத்திற்காவது இவங்கள் சீதனம் வாங்க மாட்டாங்கள்.. எங்கட சனம் கௌரவத்திற்குத் தானே எல்லாம் செய்துகள்.. சரி சரி தந்தால் வாங்குங்கோடாப்பா.. ம்... இன்னும் ஒரு நபர்.. வெளிநாட்டில தான் இருக்கிறார்.. பெண் வீட்டார் சீதனம் கொடுக்க அதை வாங்கி பெண்ணின் இரு தங்கைகளின் பெயரிலும் வங்கியில் போட்டு விட்டார்..
வாங்காமலே விட்டிருக்கலாம் எல'லோ...?? ம்
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:தமிழினி அக்கா சீதணம் வாங்குறது பிழைதான் ஆனால் நம் சனங்களே இப்படி பாக்கேக்க எப்படி வாங்காமல் இருப்பது
Quote:சமூகம் மதிப்பு கொடுக்காது சீதனம் வாங்காவிட்டால் என்கிறதை விடுங்க... காதலிச்சாலும் தான் சமூகம் அப்படி இப்படி என்டுது காதலிக்காமல் விடுறீங்களா...?? அதைவிட எல்லாரும் சீதனம் வாங்காமல் திருமணம் செய்ய வெளிக்கிட்டால் பிறகு சீதனம் வாங்கிறவர்களை தான் ஏளனமாக பேசும் சமூகம்.. நாம் தானே எல்லாம்.. முதலில் நாங்கள் செய்து செய்கிறவர்களையும் ஊக்க படுத்தி... அப்படி கதைக்கிறவர்களையும் வாயை முடும் படி புத்திமதி கூறுகிறது.. காலப்போக்கில் எல்லாம் சரி ஆகி விடும். இதுவரை சீதனம் கொடுக்கிறதை வழைமையாக கொண்டவர்கள்.. தீடீரென இப்படி வாங்காமல் செய்ய ஏதாவது கதைப்பார்கள்.. பிறகு இதுவே சாதாரணமாக போய்விடும் அதனால் இந்த சழூகம் அப்படி இப்படி என்டு பயப்பட தேவையில்லை...?? சீதனம் வாங்காமல் திருமணம் செய்தவர்களையும் நான் பார்த்திருக்கிறேன்... அவர்கள் எதற்காகவும் தலை குனிகிறதாக காணவில்லை சீதனம் வாங்காததனால்......!
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:அப்ப சீதனம் என்று ஆண்கள் தரப்பார் கேட்டால் கூடாது... அது பேரம்...பெண்கள் தரப்பே கேட்டு வாங்கிட்டா அது சுபம்....என்ன தத்துவம்....வாழ்க சீதனத்தின் புதுவடிவம்...!
இது புது வடிவம் இல்லை அந்த பெண்ணை ஆணே கேட்டிருக்கலாம்.. என்ன செய்வது காதிலித்து விட்டார்.. காதலனுக்கு இழுக்கு இல்லாமல் பெண்ணே கேட்டிருக்கலாம் .. சீதனம் வாங்காமல் திருமணம் செய்து போட்டு.. என்ன கொண்டுவந்தாய் என்று அடிக்கடி கேக்கிறவர்களும் இருக்கிறார்கள் தானேஅதைவிட சரி பெண்ணாக தான் கேட்டார் என்று வைத்து கொண்டாலும்.. அந்த பெண் இனiனொரு பெண்ணை வாழ வைக்க தானே அதை கேட்டிருக்கிறார்... இதுவே சீதனம் இல்லாமல் திருமணம் செய்ய இன்னொரு நபர் முன் வந்திருந்தால் இந்த பேச்சுக்கே இடம் இல்லை தானே...! இருக்கிறவர்கள் அன்பளிப்பாக தாங்களாக முன்வந்து.. கொடுப்பது வேறு.. இவ்வளவு தந்தால் தான் திருமணம் என்று பேரம் பேசுவது வேறு தானே.....??
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:ஆண் சீவன்கள்...ஒளிதேடும் விட்டில் பூச்சி தீயோடு சங்கமமாவது போல...!
விழுகிறது ஆண்களாக தானே..?? யாரும் பிடித்து தள்ளினவையோ....??
அந்த ரீச்சர் அப்பாவியோ அடப்பாவியோ யாருக்கு தெரியும்.. அவராகவே கேட்டிக்கலாம் அந்த பெண்ணிடம்... அல்லது அவருக்கு அவாவிக்கு புத்திமதி சொல்லி தடுக்க தெரியாதோ.. அதுவும் ஒரு ஆசிரியர்.. காதல் வேற.. அவரும் அர்ச்சனை போட்டிப்பார் யார் கண்டது..
Quote: ஒரு அண்ணை தன்ர தங்கைகளை வாழவைக்கவென்று உழைத்து உழைத்து அந்தாளுக்கு நாற்பது வயசும் ஆச்சுது.... பாவம் அசைலமும் இன்னும் சரியாக் கிடைக்கல்ல.... தினமும் லூசு மாதிரி அலையுது வேலை வேலை என்று.... பாக்க பரிதாபமாவும் கிடக்கு....
பாக்க பரிதாபமாக கிடக்கு அந்த அண்ணண் படுற பாட்டை என்டு புரியுது தெரியுது.. இப்படி எத்தனை அண்ணண்கள் தம்பிகள் .. பாடு படுகினம்... இதைப்புரிந்து கொண்டு ஆண்கள் சீதம் வாங்காமல் விட்டால் ஆண்ணண்கள் நலமாக சந்தோசமாக வாழலாம் தானே...?? இளைய சகோதர சகோதரிகளை கரை சேர்க்கிறதிற்காக.. கஸ்டப்படுகிற பெண்களும் இருக்கிறார்கள்....
அதைவிட அந்த ஆண்.. பயப்படுறார்.. இன்னொரு பெண் வந்தால் எங்கை தன்னால் தங்கைகளை கரை சேர்க்க விடுவாளோ என்டு.. அங்க தான் நிக்கிறார் அந்த அண்ணா.. ம் அவருக்கென ஒரு குடும்பம் வந்தால்.. அவரது குடும்ப செலவுகளையும் கவனித்து.. அவரது பிள்ளைகள் குட்டிகள் செலவையும் கவனிக்க.. தனியாக ஒருவரது உழைப்பு காணாது.. சோ விட்டில.. தினம் தினம் குடும்பம் நடக்காது.. போர்க்களம் தானே நடக்கும் சொல்லுங்கோ.. ஏனென்றால்.. இப்ப காலம் அப்படி... அவர் உழைக்கிறது வீட்டுக்கு வராது.. ஒரு பெண் தனியாக உழைத்து குடும்பத்தை பாக்கிறது என்றால் கஸ்டம் தானே....?? அதைவிட.. இப்படி கடன் எடுத்து கரை சேர்த்த அண்ணண்மார்களுடன் சேர்ந்து கடன் கட்டுகிற பெண்கள் தான் அதிகம் அவர்கள் வாழவில்லையா..??.. அதுக்கெல்லாம் வழி என்ன.. சீதனத்தை நிறுத்தினாள்... அண்ணா தியாகம் செய்யவும் தேவையில்லை.. அண்ணி அழவும் தேவையில்லை.. ஒரு ஆண் சீதனம் பெண்ணிடம் இருந்து வாங்கிறான்.. பிறகு இன்னொரு ஆணுக்கு சகோதரிக்காக கொடுக்கிறான்.. இதை மாற்றலாமே.. இருவரும் சேர்ந்து உழைத்து தமது குடும்பத்தை நடத்தலாம்... அதற்கிடையில் ஏன் இன்னொருவரை வருத்த வேண்டும்...
Quote: உண்மையில் சீதனத்துக்கு எதிராக பெண்கள் சிலர் குரல் எழுப்பவும் சுயநலம்தான் அடிப்படைக் காரணம்...!
சீதனத்தை ஆண் பெற்றாலும் கொடுதடதாலும் பாதிக்க படுறது பெண் தான்... சீதனம் கொடுப்பவன் சகோதரனாக இருந்தாலும்.. கணவனாக இருந்தாலும்.. தகப்பனாக இருந்தாலும்.. அவர்கள் கஸ்டப்படும் போது அதில் பெண்ணுக்கும் பங்கிருக்கு தானே....?? இது சுயநலம் என்றால் சுயநலமாகவே இருக்கலாம்.....!
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
tamilini Wrote:Quote:அப்ப சீதனம் என்று ஆண்கள் தரப்பார் கேட்டால் கூடாது... அது பேரம்...பெண்கள் தரப்பே கேட்டு வாங்கிட்டா அது சுபம்....என்ன தத்துவம்....வாழ்க சீதனத்தின் புதுவடிவம்...!
இது புது வடிவம் இல்லை அந்த பெண்ணை ஆணே கேட்டிருக்கலாம்.. என்ன செய்வது காதிலித்து விட்டார்.. காதலனுக்கு இழுக்கு இல்லாமல் பெண்ணே கேட்டிருக்கலாம் .. சீதனம் வாங்காமல் திருமணம் செய்து போட்டு.. என்ன கொண்டுவந்தாய் என்று அடிக்கடி கேக்கிறவர்களும் இருக்கிறார்கள் தானேஅதைவிட சரி பெண்ணாக தான் கேட்டார் என்று வைத்து கொண்டாலும்.. அந்த பெண் இனiனொரு பெண்ணை வாழ வைக்க தானே அதை கேட்டிருக்கிறார்... இதுவே சீதனம் இல்லாமல் திருமணம் செய்ய இன்னொரு நபர் முன் வந்திருந்தால் இந்த பேச்சுக்கே இடம் இல்லை தானே...! இருக்கிறவர்கள் அன்பளிப்பாக தாங்களாக முன்வந்து.. கொடுப்பது வேறு.. இவ்வளவு தந்தால் தான் திருமணம் என்று பேரம் பேசுவது வேறு தானே.....??
நல்லா இருக்கு உங்கள் கதை.... எனி பெண்கள் தாங்களா விடுறதவறுகள் எல்லாத்துக்கும் ஆண்கள்தான் தூண்டுதல் என்று சொல்லுவீங்கள் போல இருக்கு...!
சரி அந்தப் பெண் காதலுக்காக கணவனுக்கா தானே தனக்குச் சீதனமாய் வாங்கியதை ஏன் இன்னொரு பெண்ணிற்கு கொடுத்து சீதனம் கொடுப்பதை ஊக்கிவிக்க வேண்டும்..ஆக அடிப்படையில் அந்தப் பெண்ணிடம் சீதனம் என்பது வளரக்கூடாது என்ற கருத்து உறுதியாக இல்லை...பிறகென்ன அவர் வேண்டினால் என்ன கணவன் வேண்டினால் என்ன....எல்லாம் ஒன்றுதானே....! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அதுபோக ஆண்களும் சரி பெண்களும் சரி சீதனத்தால நன்மை கிடைக்கும் என்று கருதும் குறிப்பிட்ட தொகையினோர் இன்றும் சமூகத்தில் இருக்கின்றனர்....! எங்களைக் கேட்டால் ஒன்றுதான் சொல்லுவம்.... ஒரு பெண்ணா அவளுக்காக எதுவும் கொண்டுவரலாம் அல்லது கொண்டுவராமலும் விடலாம்...கணவன் மனைவி என்ற பின் அவர்கள் தான் ஒருவருக்கு ஒருவர் ஆதரவும் வழிகாட்டியும் சொத்தும் சுகமும்.....! ஆனால் மனைவியிடம் உள்ளவற்றைக் கணவனும் கணவனிடம் உள்ளவற்றை மனைவியும் வற்புறுத்திப் பிடுக்கிக்கொள்வது குடும்ப வன்முறைதான்....! அவை தடுக்கப்பட வேண்டியவை....! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:ஒரு பெண்ணா அவளுக்காக எதுவும் கொண்டுவரலாம் அல்லது கொண்டுவராமலும் விடலாம்...கணவன் மனைவி என்ற பின் அவர்கள் தான் ஒருவருக்கு ஒருவர் ஆதரவும் வழிகாட்டியும் சொத்தும் சுகமும்.....! ஆனால் மனைவியிடம் உள்ளவற்றைக் கணவனும் கணவனிடம் உள்ளவற்றை மனைவியும் வற்புறுத்திப் பிடுக்கிக்கொள்வது குடும்ப வன்முறைதான்....! அவை தடுக்கப்பட வேண்டியவை....!
_________________
இது எவ்வளவு நன்றாக இருக்கு... இதை பின் பற்றினாலே.. எங்கோ போய்விடும் சழு}கம்.....! :!: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
tamilini Wrote:Quote:ஆண் சீவன்கள்...ஒளிதேடும் விட்டில் பூச்சி தீயோடு சங்கமமாவது போல...!
விழுகிறது ஆண்களாக தானே..?? யாரும் பிடித்து தள்ளினவையோ....??
அந்த ரீச்சர் அப்பாவியோ அடப்பாவியோ யாருக்கு தெரியும்.. அவராகவே கேட்டிக்கலாம் அந்த பெண்ணிடம்... அல்லது அவருக்கு அவாவிக்கு புத்திமதி சொல்லி தடுக்க தெரியாதோ.. அதுவும் ஒரு ஆசிரியர்.. காதல் வேற.. அவரும் அர்ச்சனை போட்டிப்பார் யார் கண்டது..
Quote: ஒரு அண்ணை தன்ர தங்கைகளை வாழவைக்கவென்று உழைத்து உழைத்து அந்தாளுக்கு நாற்பது வயசும் ஆச்சுது.... பாவம் அசைலமும் இன்னும் சரியாக் கிடைக்கல்ல.... தினமும் லூசு மாதிரி அலையுது வேலை வேலை என்று.... பாக்க பரிதாபமாவும் கிடக்கு....
பாக்க பரிதாபமாக கிடக்கு அந்த அண்ணண் படுற பாட்டை என்டு புரியுது தெரியுது.. இப்படி எத்தனை அண்ணண்கள் தம்பிகள் .. பாடு படுகினம்... இதைப்புரிந்து கொண்டு ஆண்கள் சீதம் வாங்காமல் விட்டால் ஆண்ணண்கள் நலமாக சந்தோசமாக வாழலாம் தானே...?? இளைய சகோதர சகோதரிகளை கரை சேர்க்கிறதிற்காக.. கஸ்டப்படுகிற பெண்களும் இருக்கிறார்கள்....
அதைவிட அந்த ஆண்.. பயப்படுறார்.. இன்னொரு பெண் வந்தால் எங்கை தன்னால் தங்கைகளை கரை சேர்க்க விடுவாளோ என்டு.. அங்க தான் நிக்கிறார் அந்த அண்ணா.. ம் அவருக்கென ஒரு குடும்பம் வந்தால்.. அவரது குடும்ப செலவுகளையும் கவனித்து.. அவரது பிள்ளைகள் குட்டிகள் செலவையும் கவனிக்க.. தனியாக ஒருவரது உழைப்பு காணாது.. சோ விட்டில.. தினம் தினம் குடும்பம் நடக்காது.. போர்க்களம் தானே நடக்கும் சொல்லுங்கோ.. ஏனென்றால்.. இப்ப காலம் அப்படி... அவர் உழைக்கிறது வீட்டுக்கு வராது.. ஒரு பெண் தனியாக உழைத்து குடும்பத்தை பாக்கிறது என்றால் கஸ்டம் தானே....?? அதைவிட.. இப்படி கடன் எடுத்து கரை சேர்த்த அண்ணண்மார்களுடன் சேர்ந்து கடன் கட்டுகிற பெண்கள் தான் அதிகம் அவர்கள் வாழவில்லையா..??.. அதுக்கெல்லாம் வழி என்ன.. சீதனத்தை நிறுத்தினாள்... அண்ணா தியாகம் செய்யவும் தேவையில்லை.. அண்ணி அழவும் தேவையில்லை.. ஒரு ஆண் சீதனம் பெண்ணிடம் இருந்து வாங்கிறான்.. பிறகு இன்னொரு ஆணுக்கு சகோதரிக்காக கொடுக்கிறான்.. இதை மாற்றலாமே.. இருவரும் சேர்ந்து உழைத்து தமது குடும்பத்தை நடத்தலாம்... அதற்கிடையில் ஏன் இன்னொருவரை வருத்த வேண்டும்...
Quote: உண்மையில் சீதனத்துக்கு எதிராக பெண்கள் சிலர் குரல் எழுப்பவும் சுயநலம்தான் அடிப்படைக் காரணம்...!
சீதனத்தை ஆண் பெற்றாலும் கொடுதடதாலும் பாதிக்க படுறது பெண் தான்... சீதனம் கொடுப்பவன் சகோதரனாக இருந்தாலும்.. கணவனாக இருந்தாலும்.. தகப்பனாக இருந்தாலும்.. அவர்கள் கஸ்டப்படும் போது அதில் பெண்ணுக்கும் பங்கிருக்கு தானே....?? இது சுயநலம் என்றால் சுயநலமாகவே இருக்கலாம்.....!
விட்டில் ஒளிதான் தேடுகிறதே தவிர வாழ்வழிக்கும் தீயை அல்ல.... பெண்கள் ஆண்களிற்கான தீபமாக இருக்க வேண்டுமே தவிர அழிக்கும் தீயா இருக்கக் கூடாது...எதுவரை என்று கேட்டால் அந்தப் பெண்ணுக்கு அந்த ஆண் விசுவாசம் உள்ளவனாக உள்ளவரை....!
பெண்களில் பலர்பேர் தங்களுக்குத்தானே புத்தி இருக்கெண்டும் தாங்கள் தானே சுதந்திர புருஷர்கள் என்றும் சொல்லிக் கொண்டு திரியினம்...உதுக்க அவைக்கு புத்திமதி சொல்லவெளிக்கிட்டா அதிலையும் வீண் பிரச்சனை வரும் என்று பல ஆண்கள் மெளனிகளாகவே காலம் கடத்தினம்...ஏன் வீண் பிரச்சனை என்றுகொண்டு....அதுக்கு என்ன சொல்லுறியள்...! :twisted:
சரி அந்த அண்ணனுக்கு அப்படி ஒரு நிலை... அவரால மட்டும் சீதனத்தைக் கட்டுப்படுத்த முடியுமா என்ன... தங்கைகள் வேறு காதலிச்சுப் போட்டினம் கலியாணம் எண்டு வரத்தான் சீதனப்பிரச்சனை வருகுதெண்டும் வைச்சா அந்த அண்ணன் அப்ப மட்டும் எப்படித் தேடுவது சீதனம்....அதுதான் பல அப்பாமாரும் அண்ணன்மாரும் முன்கூட்டியே சில ஆயத்தங்களைச் செய்கிறார்கள்....இப்படியான அண்ணன்மாருக்கு முற்போக்கான சிந்தனை உள்ள பெண்கள் ஏன் வாழ்வு கொடுத்து அவங்கள் கஷ்டங்களை தாங்களும் பகிர்ந்துகொண்டு அவற்றில் இருந்து விடுதலை பெற வழிகாட்டக் கூடாது.....! இது நடமுறைப் பிரச்சனை...சீதனம் நாளைக்கே ஒழிந்துவிடப் போவதில்லை....ஒழிக்க முற்பட்டாலும் அதற்கு ஒரு காலம் எடுக்கும்.....அதற்குள் அந்த அண்ணன் போலவும் நீங்கள் சொன்னது போல பல அக்காமாரும் தங்கள் வாழ்க்கையை ஏன் வீணடிக்க வேண்டும்....அவர்களும் வாழத்தானே பிறந்தவர்கள்....! அப்போ இவற்றிற்கு எப்படி ஒரு உடனடித் தீர்வைத் தேடுவது....??????!இல்லை அவர்கள் வாழ்வு சீதனத்தின் பெயரால் சீரழிவதுதானா...????!
ஆகவே ஊரோடு ஒட்ட வாழ வேண்டும் என்றால் சீதனம் கேட்பவனுக்குக் கொடுத்துத்தான் ஆக வேண்டும்...இல்லை முதிர் காளைகளாக கன்னிகளாக வாழத்தான் வேண்டிவரும்...இன்றேல் போட வேண்டும் கடும் சட்டம்....ஆனால் அதை அமுல்படுத்த பலமான ஒரு சக்திதேவை...புலிகள் புலத்திலும் சரி கொழும்பிலும் சரி சட்டத்தை அமுல்படுத்த முடியுமா....???! கொள்ளையர்களைப் பார்த்து தயவு செய்து கொள்ளை அடிக்க வேண்டாம் என்றால் அது நடக்கிறகாரியமா...நடந்தா எங்களுக்கும் மகிழ்ச்சிதான்....! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote: விட்டில் ஒளிதான் தேடுகிறதே தவிர வாழ்வழிக்கும் தீயை அல்ல.... பெண்கள் ஆண்களிற்கான தீபமாக இருக்க வேண்டுமே தவிர அழிக்கும் தீயா இருக்கக் கூடாது...எதுவரை என்று கேட்டால் அந்தப் பெண்ணுக்கு அந்த ஆண் விசுவாசம் உள்ளவனாக உள்ளவரை....!
திருமணம் என்பது ஒளியாக இருக்கவேண்டும் என்கிறீங்கள்.. அது கணவன் மனைவி இருவரது கையில் தானே இருக்கு.... அந்த ஒளியை அடைவதற்கு.. பிறருக்கு துன்பங்களை கொடுக்காமல் செல்ல முயலுங்கள் எல்லாமே சுபம் ஆகும்....!
Quote: பெண்களில் பலர்பேர் தங்களுக்குத்தானே புத்தி இருக்கெண்டும் தாங்கள் தானே சுதந்திர புருஷர்கள் என்றும் சொல்லிக் கொண்டு திரியினம்...உதுக்க அவைக்கு புத்திமதி சொல்லவெளிக்கிட்டா அதிலையும் வீண் பிரச்சனை வரும் என்று பல ஆண்கள் மெளனிகளாகவே காலம் கடத்தினம்...ஏன் வீண் பிரச்சனை என்றுகொண்டு....அதுக்கு என்ன சொல்லுறியள்...!
என்ன சொல்லுறியள் குருவி.. புத்தி இருக்கு சுதந்திர புருஷர்கள் என்று சொல்லுறவை.. தப்பாக நடக்காட்டால் சரி தானே.... அப்படி அவர்கள் தப்பான பாதையில் போகிறார்கள் என்டால்... அதை திருத்த வேண்டியது குடும்பத்தின் பெறுப்பு... வீண் பிரச்சனை ஏன் என்டு இருந்தால் குடும்பம் குடும்பமாக இருக்காது... பிள்ளை வளரும் போதே புத்தி மதி சொல்லி பிள்ளைகளை வளர்த்தால் எந்த பிரச்சனையும் இல்லை.....!
Quote: சரி அந்த அண்ணனுக்கு அப்படி ஒரு நிலை... அவரால மட்டும் சீதனத்தைக் கட்டுப்படுத்த முடியுமா என்ன... தங்கைகள் வேறு காதலிச்சுப் போட்டினம் கலியாணம் எண்டு வரத்தான் சீதனப்பிரச்சனை வருகுதெண்டும் வைச்சா அந்த அண்ணன் அப்ப மட்டும் எப்படித் தேடுவது சீதனம்....அதுதான் பல அப்பாமாரும் அண்ணன்மாரும் முன்கூட்டியே சில ஆயத்தங்களைச் செய்கிறார்கள்....இப்படியான அண்ணன்மாருக்கு முற்போக்கான சிந்தனை உள்ள பெண்கள் ஏன் வாழ்வு கொடுத்து அவங்கள் கஷ்டங்களை தாங்களும் பகிர்ந்துகொண்டு அவற்றில் இருந்து விடுதலை பெற வழிகாட்டக் கூடாது.....!
அது தானே சொன்னம் ஒவ்வொருவரும் உணர்ந்து சீதனம் என்பதை தவிர்க்க முடிவு செய்தால்.. எல்லாம் நன்றாக நடக்கும்... எத்தனை முற்போக்கு சிந்தனை உள்ள பெண்கள் இருக்கிறார்கள்... நிச்சயமாக.. அந்த அண்ணா தன்ர பிரச்சனையை சொல்லி பெண் தேடட்டும் கண்டிப்பாக அவரின் கஸ்டங்களை பகிர்ந்து கொள்ள கூடிய எத்தனையோ பெண்கள் இருக்கிறார்கள்... அந்த அண்ணாவுக்கு மட்டும் அல்ல ஏனைய இப்படி கஸ்டப்படுற அண்ணாமார்களிக்கும் இது பொருந்தும்.... அதைவிட்டுவிட்டு திருமணம் செய்தால் மனைவி வீட்டுக்கு உதவி செய்ய விட மாட்டா என்று திருமணம் செய்யாமல் இருப்பவர்கள் என்னவோ ஒருவிதத்தில் கோளைகள் தான்.... ??
Quote: இது நடமுறைப் பிரச்சனை...சீதனம் நாளைக்கே ஒழிந்துவிடப் போவதில்லை....ஒழிக்க முற்பட்டாலும் அதற்கு ஒரு காலம் எடுக்கும்.....அதற்குள் அந்த அண்ணன் போலவும் நீங்கள் சொன்னது போல பல அக்காமாரும் தங்கள் வாழ்க்கையை ஏன் வீணடிக்க வேண்டும்....அவர்களும் வாழத்தானே பிறந்தவர்கள்....! அப்போ இவற்றிற்கு எப்படி ஒரு உடனடித் தீர்வைத் தேடுவது....??????!இல்லை அவர்கள் வாழ்வு சீதனத்தின் பெயரால் சீரழிவதுதானா...????!
அப்படி இருப்பவர்களிற்கும் புரிந்துணர்வு உள்ள யாரும் இருக்க மாட்டார்களா என்ன... அப்படி பாதிக்க பட்டவர்களிற்கும் ஏதோ ஒரு வழியை இல்லாமலா போய்விடும்.. இனி காலத்தில் எனினும் அப்படி பட்டவர்கள் உருவாக கூடாது என்று நினைப்போம்... சீதனம் அழிய காலம் எடுக்கும் என்டால் எப்படி... இனிவரும் காலங்களில் திருமணம் செய்கின்றவர்கள் இதனை புரிந்து கொண்டால்.. அது அழியிற காலம் வெகு தொலைவில் இல்லை...
Quote: ஆகவே ஊரோடு ஒட்ட வாழ வேண்டும் என்றால் சீதனம் கேட்பவனுக்குக் கொடுத்துத்தான் ஆக வேண்டும்...இல்லை முதிர் காளைகளாக கன்னிகளாக வாழத்தான் வேண்டிவரும்...இன்றேல் போட வேண்டும் கடும் சட்டம்....ஆனால் அதை அமுல்படுத்த பலமான ஒரு சக்திதேவை...புலிகள் புலத்திலும் சரி கொழும்பிலும் சரி சட்டத்தை அமுல்படுத்த முடியுமா....???! கொள்ளையர்களைப் பார்த்து தயவு செய்து கொள்ளை அடிக்க வேண்டாம் என்றால் அது நடக்கிறகாரியமா...நடந்தா எங்களுக்கும் மகிழ்ச்சிதான்....!
ஏன் போட கூடாது சட்டம்.. போட வேண்டும் தட பொட.. அவசரகால சட்டம் அந்த சட்டம் என்டு போடுறவை இதுக்கும் ஒன்டு போடுறது.... தண்டனை கொடுக்கிறது.. கண்டிப்பா புலிகள் போட்டால் வெற்றி என்டு தான் நினைக்கிறன்......!
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:வரதட்சணை பல காலங்களுக்கு முன் ஆண்கள் தானாம் பெண்களுக்கு வழங்கியதாக எங்கோ படித்த ஞாபகம் .......... இது பற்றியும் நீங்கள் யாராவது அறிந்திருந்தால் கூறுங்களேன்.......
_________________
நானும் எங்கையோ கேட்டிருக்கிறன் சரியாக தெரியல..
மெட்டி போட்டது கூட ஆண்கள் தானாம்... அதுவும் ஒரு பக்திபடத்தில முருகன் விளக்கம் கொடுத்தவர்.. எல்லாம் மாறிபோச்சு....!
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:இவற்றை நாங்கள் எங்க காலத்தில பின்பற்றுவம்.
குருவிகள் சொன்னால் ஊரே சொன்ன மாதிரி ஆச்சே.....! என்ன பண்ண இதுபற்றி நாம் ஒருசிலர் பேசி என்ன பண்ணுறது.. எத்தனை பேர் இதை கேக்கபோறார்கள்... ஏதோ எங்களுக்கு தோன்றியது... இது தான்....!
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
வார்த்தைகளால் கோட்டை கட்டி உலகையே ஆளலாம்...சீதனத்தை அரை நொடியில் அழித்தும் விடலாம்.....ஆனால் என்ன வார்தைகளில் வருபவை நடைமுறையில் சாத்தியமானவைகளாகக் கூட இருந்தாலும் சுயநலத்துக்காக சாத்தியமற்றவையாகத்தானே ஆக்கப்படுகின்றன...இதுதான் தரிசிக்கும் நிஜம்.... இதற்கு குருவிகள் விதிவிலக்கென்று நீங்கள் எப்படித் தீர்மானிக்க முடியும்...குருவிகளுக்குள் இருக்கும் மனச்சாட்சி என்ற ஒன்றுதான் அதைத் தீர்மானிக்க முடியும்....! நீயே உனக்கு நீதிபதி மாற்றார் எவருக்கும் அந்தத் தகுதில்லை...ஆனா நீதிபதியா இருக்கிறத்திற்கு நல்ல நீதியான சிந்தனைகளை வாழும் சூழல் பெற்றுத்தந்திருக்க வேண்டும் என்பது கட்டாயம்....! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:குருவிகள் விதிவிலக்கென்று நீங்கள் எப்படித் தீர்மானிக்க முடியும்...குருவிகளுக்குள் இருக்கும் மனச்சாட்சி என்ற ஒன்றுதான் அதைத் தீர்மானிக்க முடியும்....!
எதைச்சொல்லுறீங்கள் நாம் எப்படி தீர்மானிக்க முடியும் என்று....??
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:அவர் தீர்மானிப்பார்... எவ்வளவு வேண்டிறது என்டோ அல்லது வேண்டாமல் விடுறது என்டோ....... அது சரி நீங்கள் எவ்வளவு குடுத்திங்கள்...?
_________________
இது லொள்ளு தானே
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
என்ன இது நாங்கள் சீதனம் எல்லாம் கொடுக்க மாட்டம்... சரியா.. நான் சீதனம் கொடுத்ததனால் தான் இப்படி கதைத்தேன் என்று நினைச்சீங்களா...?? கண்டிப்பா நான் கண்டவற்றை தான் எழுதினான் நீங்கள் ஒன்டு
<b> .</b>
<b>
.......!</b>