Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
[size=18]<b>உன் மேல் ஆசை..!</b>
<img src='http://kavithan.yarl.net/kavithan_pic/aasaiaasai.png' border='0' alt='user posted image'>
[size=18]ஆசை.!
உன் மேல் ஆசை..!
என் மனதை திருடிய உன் மேல் ஆசை.
உன் குரல் கேட்க ஆசை
நித்தமும் உன் முகம் பார்த்து
கொஞ்சு மொழி பேச ஆசை
உன் மடியில் குட்டி தூக்கம் போட ஆசை.
ஆசை..!ஆசை..!உன் மேல் ஆசை..!
இன்னும்..!இன்னும்...! எத்தனை..?
அப்புறம் சொல்கிறேன் உனக்கு மட்டும்
(யாவும் கற்பனை)
[b][size=18]
Posts: 261
Threads: 17
Joined: May 2004
Reputation:
0
காலையில் எழுந்தவுடன் உன்னை முதல் பார்க்க ஆசை
இருவரும் ஒன்றாக குளிக்க ஆசை
உனக்கு பின் சாப்பிட ஆசை
உனக்கு ஆடை மாடி விட ஆசை
இருவரும் சேர்ந்து வேலைக்கு செல்ல ஆசை
உனக்கு பின் வீட்டுக்கு வர ஆசை
உன் வரவேற்பில் களைத்து வந்த நான் மயங்க ஆசை
இருவரும் சேர்ந்து தேனீரை பருக ஆசை
உன்னுடன் சிறு சண்டை பிடிக்க ஆசை
உன் மடியில் தூங்க ஆசை
தலையை கோதி விடும் உன் அழகை பார்க்க ஆசை
படுக்கையில் உனக்கு இடம் விட்டு தூங்க ஆசை
Posts: 2,016
Threads: 72
Joined: Sep 2003
Reputation:
0
ஆசைகள் பலவிதம். ம்... இருவரது ஆசைகளும் நிறைவேற வாழ்த்துக்கள்...
Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா?
பொத்தி வைத்து மறைத்தேன் என் பாஷை சொல்லவா
இதயம் திறந்து கேட்கிறேன் என்ன தான் தருவாய் பார்க்கிறேன்
நெஞ்சுக்குள்ளே என்னென்னமோ நினைத்தேன்
நித்தம் நித்தம் கற்பனைகள் வளர்த்தேன் தவித்தேன்
செல்லக்கிளி என்னை குளித்திக்க வேண்டும்
சேலைத் தலைப்பில் தலை துவட்டிட வேண்டும்
கல்லுச் சிலை போல நீ நிற்க வேண்டும்
கண்கள் பார்த்து தலை வார வேண்டும்
நீ வந்து இலை போட வேண்டும்
நான் வந்து பரிமாற வேண்டும்
என்இமை உன்விழி மூட வேண்டும்
இருவரும் ஒருசுரம் பாடவேண்டும்
உன்னில் என்னைத் தேட வேண்டும்
கண்ணே உந்தன் மடி சாய வேண்டும்
கம்பன் வரிகள் நீ சொல்ல வேண்டும்
உன்னைக் கட்டிக் கொண்டு தூங்க வேண்டும்
உந்தன் விரல் தலை கோதிட வேண்டும்
கையோடு இதம் காண வேண்டும்
கண்ணீரில் குளிர் காய வேண்டும்
உதட்டுக்கும் உதட்டுக்கும் தூரம் வேண்டும்
உயிருக்குள் உயிர் சென்று சேர வேண்டும்
தாயாய் சேயாய் மாற வேண்டும்
----------
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
Quote:ஆசை.!
உன் மேல் ஆசை..!
என் மனதை திருடிய உன் மேல் ஆசை.
உன் குரல் கேட்க ஆசை
நித்தமும் உன் முகம் பார்த்து
கொஞ்சு மொழி பேச ஆசை
உன் மடியில் குட்டி தூக்கம் போட ஆசை.
ஆசை..!ஆசை..!உன் மேல் ஆசை..!
இன்னும்..!இன்னும்...! எத்தனை..?
அப்புறம் சொல்கிறேன் உனக்கு மட்டும்
(யாவும் கற்பனை)
_________________
கவிதன்
யாவும் கற்பனை தானா கவிதன்? உண்மையைச் சொல்லுங்கள். 8)
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
<b>அது எனது ஆசைகள் அல்ல. அது சுட்டிக்கு பிடித்த ஒரு சினிமாப்பாடல். அவ்வளவு தான்</b>
----------
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
மு}வரது ஆசைகளை நள்றாகவே சொல்லிருக்கிறியள்.. வாழ்த்துக்கள்...!
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:உந்த லொள்ளு தானே வேண்டாம் எண்ணிறது........ வாழ்த்துக்களுக்கு நன்றி அக்கா
_________________
லொள்ளு என்பதை தமிழில் சற்று விளங்க படுத்த முடியுமா...? யாரை பார்த்தாலும் லொள்ளு என்றாங்கள் ஆனால் எனக்கோ.. அதன் பொருள் தெரியாது... கவிதன் தெரிந்தால் சொல்லுங்கள்....!
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:உது தான்
_________________
:roll: :roll: :twisted:
<b> .</b>
<b>
.......!</b>