Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மூளைக்கு வேலை
Kanthar Wrote:சரி இன்னொரு கேள்வி பூந்து விளையாடுங்கோ

எங்கடை ஊரில ஒரு குளம் இருக்கு, அதை அத்துளு எண்டுவம். குளம் கொஞ்சம் வித்தியாசமானது. வடக்கு, கிழக்கு , மேற்கு, தெற்கு எண்டு நாலு பகுதியா பிரிஞ்சு வேறை கிடந்தது. கிழக்கும் தெற்கும் மேற்கும் கூட்டாகவும் வடக்கு தனியாகவும் இருந்ததுதான் அத்துளு குளத்தின் விசேடம்.

கிழக்கில பூக்கத் தொடங்கும் தாமரை கிழக்கை நிறைச்சு, பின் தெற்கை நிறைச்சு, பின் மேற்கை நிறைக்க 90 நிமிசங்கள் எடுக்கும்.

வடக்கு பகுதியிலோ பூக்கிற பூவின்ரை மடங்கோ ஒவ்வொரு நிமிசமும் மூண்டு மடங்கால் (3, 9, 27, 81 ...) கூடிக்கொண்டு போய் 90 நிமிசத்தில் அந்த பகுதி நிறையும்.

ஆனால் வடக்கில் நடந்த பூக்கும் மடங்கு மற்ற மூண்டு பகுதியில் தலை கீழாக இருந்தது.

அதாவது 90வது நிமிச முடிவில் 3 பூவும், 89 நிமிச முடிவில் 9 பூவும், 88 நிமிச முடிவில் 27 பூவும் ........எனவும் இருந்தது.

கேள்வி இதுதான்
முதலாவது நிமிச முடிவில் அத்துளுவின் மேற்கு பகுதியில் எத்தனை தாமரை பூ இருக்கும்?

இளங்கோ
கிழக்கு நிறைஞ்சு பின் தெற்கு நிறைஞ்சு பின் மேற்கு நிறையும்
அதோடை வடக்கு தவிர அந்த மூண்டும் சமபகுதிகள் எண்டதையும் கவனிக்க.

கிருபன்
உங்கள் விடை சரி வழமைபோல விளக்கத்தையும் விலாவாரியா தந்து பாராட்டை இரட்டி மடங்காக்கி பெற்றுக் கொள்ளுங்கள்.
Reply
[size=14]பாராட்டுக்களுக்கு நன்றி. மற்றையோரின் மூளைக்கு வேலை கொடுப்பதற்காக இனிமேல் விடையை உடன் எழுதுவதில்லையென தீர்மானித்துள்ளேன்.
8) 8) 8)
<b> . .</b>
Reply
kirubans Wrote:[size=14]பாராட்டுக்களுக்கு நன்றி. மற்றையோரின் மூளைக்கு வேலை கொடுப்பதற்காக இனிமேல் விடையை உடன் எழுதுவதில்லையென தீர்மானித்துள்ளேன்.
8) 8) 8)



கேள்விகேட்டு சில நாட்களுமாகிவிட்டன உடனேயே பதிலும் சொல்லிவிட்டீர்கள்.
இப்போது இப்படி சொல்கிறீர்கள்.



kirubans Wrote:
Kanthar Wrote:முதலாவது நிமிச முடிவில் அத்துளுவின் மேற்கு பகுதியில் எத்தனை தாமரை பூ இருக்கும்?

முதல் நிமிட முடிவில் மேற்கில் ஒரு பூ மாத்திரம் பூத்திருக்கும்.

விடையை பெருக்கல் விருத்தியைப் பாவித்து எடுக்கலாம்.

எமக்கு தெரிந்திருந்தால் கூறாமலா இருந்திருப்போம்.
நான் முயற்ச்சித்ததும் தவறாகி விட்டது
உங்கள் போன்ற கணக்குப்புலிகள் தான் உதவவேண்டும்
Reply
பலர் ஆர்வத்தோடு பங்குபற்றுவதாகத் தெரியவில்லை. பார்வையாளராக இருப்போர் உற்சாகத்தோடு பங்குபற்ற முன்வரவேண்டும்.
<b> . .</b>
Reply
நண்பர் கிருபன் இனிமேல் என்னுடைய பதில்கள் இங்கே கொடுக்க இருக்கிறேன், புதிரை தொடருங்கள்.
<b>
</b>
Reply
kirubans Wrote:பலர் ஆர்வத்தோடு பங்குபற்றுவதாகத் தெரியவில்லை. பார்வையாளராக இருப்போர் உற்சாகத்தோடு பங்குபற்ற முன்வரவேண்டும்.

[b]பொழுது போக்குக்குள் பல புதிய தலைப்புகள் வந்து நிற்கின்றன... அவையும் பல விடயங்களைச் சொல்வதால் (விளையாட்டுச் செய்திகள் உட்பட) இந்த மூளைக்கு வேலையை தெளிவாக விரைவாகக் காணக் கிடைக்கவில்லை... களநிர்வாகம் இதற்காக ஏதாவது ஒரு புதிய பிரிவை ஆரம்பித்து மூளைக்கு வேலை கொடுக்க...அல்லது மதுநுட்பத்தால் பேச...மேலும் உற்சாகம் அளிக்குமா....இது ஒரு அவசியமான பகுதியும் கூட....! :twisted: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
குருவி
உது நல்ல ஐடியா எண்டுதான் நினைக்கிறன்
Reply
<b>ஆனால் ஒருவரும் ஏற்றுக் கொளவதாக இல்லையே</b> :oops: Cry
----------
Reply
பரஞ்சோதி Wrote:
kirubans Wrote:மிகவும் இலகுவான கேள்வி. மூளைக்கு வேலை இல்லை. :wink: :wink: :wink: <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

வாழ்த்துக்கள் நண்பரே!

மூளைக்கு வேலை வேண்டுமா? நான் கொடுக்கட்டுமா?


<b>பரஞ்சோதி அண்ணா எங்கே உங்கள் புதிர்கள்.? இவ்வளவு வேகமாக குதிரையில் சென்றும்கூட புதிரை எடுத்துவர முடியவில்லையா? உங்கள் புதிர்களை எதிர்பார்த்து காத்திருக்கும் சுட்டி வெண்ணிலா</b>
----------
Reply
[quote=vennila]<b>ஆனால் ஒருவரும் ஏற்றுக் கொளவதாக இல்லையே</b>

பொறுங்கோ பொறுங்கோ அவை இப்பதான் குருவிகள் லொள்ளுப் பற்றி அராய்ச்சி செய்துகொண்டிருக்கினம்... முடிவு வர உதுக்கு முடிவு சொல்லுவினம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
vennila Wrote:
பரஞ்சோதி Wrote:[quote=kirubans]மிகவும் இலகுவான கேள்வி. மூளைக்கு வேலை இல்லை. :wink: :wink: :wink: <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

வாழ்த்துக்கள் நண்பரே!

மூளைக்கு வேலை வேண்டுமா? நான் கொடுக்கட்டுமா?


<b>பரஞ்சோதி அண்ணா எங்கே உங்கள் புதிர்கள்.? இவ்வளவு வேகமாக குதிரையில் சென்றும்கூட புதிரை எடுத்துவர முடியவில்லையா? உங்கள் புதிர்களை எதிர்பார்த்து காத்திருக்கும் சுட்டி வெண்ணிலா</b>

இதோ சகோதரி கொடுக்கிறேன், பிந்தியமைக்கு மன்னிக்கவும். குதிரையை விட காலம் வேகமாக ஓடுகிறதே.
<b>
</b>
Reply
நண்பர்களே உண்மையில் மூளைக்கு வேலை கொடுக்க நினைத்து கொடுத்திருக்கும் புதிர் இது. முன்பே வந்திருந்தால் மன்னிக்கவும்.


<b>´Õ ¦Àâ †¡Ä¢ø 100 Á¢ýº¡Ã ÀøÒ¸û ¦À¡Õò¾ôÀðÊÕó¾É.†¡Ä¢ý ѨÆ× š¢Ģ§Ä§Â 100 ÍÅ¢ð͸Ùõ Å⨺¡¸ô ¦À¡Õò¾ô ÀðÊÕó¾É.

«ó¾ †¡ÖìÌû ѨÆó¾¡ý §º¡Ó. «ÅÛìÌ Å¢§É¡¾Á¡É ¦À¡ØÐ §À¡ìÌ ±ýÈ¡ø Á¢Ìó¾ Å¢ÕôÀõ.þó¾ 100 ÀøÒ¸¨ÇÔõ ¨ÅòÐ즸¡ñÎ, ´Õ Ò¾¢Ã¡É Å¢¨Ç¡𨼠¬¼ ¿¢¨Éò¾¡ý.
«ô§À¡Ð ±øÄ¡ ÀøÒ¸Ùõ «¨Éì¸ôÀðÊÕó¾É.[OFF]

§º¡Ó Ó¾ø ÀøÀ¡É 1õ ¿õÀ÷ Àø¨À [ON] ±Ã¢Â¨Åò¾¡ý. «Îò¾¡ü§À¡ø 2, À¢ÈÌ ãýÚ ±ýÚ áÚŨà ÍÅ¢ð¨ºô §À¡ðÎ즸¡ñ§¼ §À¡É¡ý.
À¢ÈÌ2,4,6,8,10 ±ýÚ þÄì¸í¸¨Ç Á¡üȢ즸¡ñ§¼, «ó¾ Àøô þÕó¾ ¿¢¨Ä¢ø þÕóÐ ±¾¢Ã¡É ¿¢¨ÄìÌ Á¡üȢɡý.
[«¾¡ÅÐ OFFø þÕ󾡸 ON ¦ºöÅÐ. «øÄÐ ONø þÕ󾡸 OFF ¦ºöÅÐ].

«Îò¾¡ü§À¡ø 3ø þÕóÐ ¬ÃõÀ¢ò¾¡ý.
þô§À¡Ðõ 3,6,9,12,15 ±ýÚ þÄì¸í¸¨Ç Á¡üȢ즸¡ñ§¼ ӾĢø ¦ºö¾ «§¾ ¦ºÂ¨Äî ¦ö¾¡ý.

«Îò¾¡ü§À¡ø 4,8,12,16,20.........
À¢ÈÌ 5,10,15,20,25................
À¢ÈÌ 6,12,18,24,30..........

þôÀÊ¡¸ 100ÅÐ Àøô Ũà ¾ÉÐ ¦ºÂ¨Äò ¦¾¡¼÷óÐ ¦ºöÐ ÓÊò¾¡ý.

þô§À¡Ð ¿ñÀ÷¸§Ç ¯í¸ÙìÌ ´Õ §¸ûÅ¢.

100 ÀøÒ ÍÅ¢ð͸ǢÖõ §º¡Ó ¾ÉРŢ¨Ç¡𨼠ÓÊò¾À¢ÈÌ, ±ó¾ ±ó¾ ÀøÒ¸û ±Ã¢óЦ¸¡ñÊÕìÌõ [ON]</b>
<b>
</b>
Reply
10 பல்புகள் எரிந்து கொண்டிருக்கும்.
<b> . .</b>
Reply
அண்ணா அதன் விளக்கத்தயும் தர முடியுமா..... நானும் முயற்சி செய்தன் முடியலை. என்னல் எப்படி செய்வதென்று கூட கண்டுபிடிக்க முடியலை.... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> வாழ்த்துக்கள் அண்ணா <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
பத்துக்குள் பார்க்கும்போது எரியும் வர்க்கங்களில் வரும் பல்ப்புக்கள்தான் எரியும். நூறுக்குள் 10 வர்க்க இலக்கங்கள்தான் உண்டு. சரியா என்று சொல்ல பரஞ்சோதி குதிரையில் வேகமாக வந்தால்தான் உண்டு.
<b> . .</b>
Reply
நல்ல புதிர். ஆனா நான்தான் கணக்கில் புளி ஆச்சே <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> Cry
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
[quote=vasisutha]நல்ல புதிர். ஆனா நான்தான் கணக்கில் புளி

அப்ப பிசையுங்கோ... சாறு வேற சக்கை வேறையாகும்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
100 இனுள்ளுள்ள இலக்கங்களுக்கான காரணிகளின் எண்ணிக்கை ஒற்றையாயின் அவ்விளக்கு அணையும் இரட்டையாயின் விளக்கு எரியும்
வர்க்கங்களுக்கு இரட்டையாகவே காரணிகள் அமையும்..ஆகவே வர்க்கங்களாக அமைய வாய்ப்புக்களுண்டு..1,4,9,16,25,36,49,64,81,100
Reply
1, 4, 9, 16, 25, 36, 49, 64, 81, 100 ±ýÀÐ ºÃ¢Â¡É Å¢¨¼.

Å¢¨¼ ¦¸¡Îò¾ ¿ñÀ÷¸û ¸¢ÕÀý ÁüÚõ ¸½É¢ ¬¸¢§Â¡ÕìÌ À¡Ã¡ðθû.

Å¢¨ÃÅ¢ø «Îò¾ Ò¾¢÷...
<b>
</b>
Reply
சா..நாங்க நினைச்சம்... பிழையா இருக்குமோ எண்டிட்டு சொல்லல்ல....சா... அடுத்த முறை நேரம் இருந்தாப் பாப்பம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 3 Guest(s)