Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மூளைக்கு வேலை
kuruvikal Wrote:இதில நீங்கள் கேட்பது வேகமா கதியா...???! எதைப்பற்றிக் கதைக்கிறீங்க...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
வேகம் ஒரு காவி என்பது மறந்து போய்விட்டது. கதிதான் சரியான பதம் என்பதை ஞாபகப் படுத்தியதிற்கு நன்றி.
<b> . .</b>
Reply

<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
என்ன அஜீவன் அண்ணா சிரிக்கிறீங்கள்?
Reply
மகிழ்ச்சியாக இருக்கிறது பார்ப்பதற்கு.............
வசிசுதா அதற்கும் விட மாட்டேன் என்கிறீர்களே...............

குழந்தைகளின் கோரம் என்னை சில பக்கங்களை பார்க்கவே முடியாதபடி ஆக்கிவிட்டது.
உண்மையில் சில தினங்கள் தூக்கமே வரவில்லை.
Reply
<b>கீழே சில ஆங்கிலச் சொற்களும் அவற்றுக்கு ஒதுக்கப்பட்டுள்ள எண்களும் தரப்பட்டுள்ளன. ஒவ்வோர் எழுத்துக்கும் ஒரு நிச்சயப் பெறுமானம் உண்டு. ஒவ்வோர் எழுத்துக்கும் ஒதுக்கப்பட்டுள்ள பெறுமானத்தைக் கண்டுபிடியுங்கள்.</b>
<b>MAN = 9
NAME = 10
BAN = 14
AND = 15
BAND = 22
LANE = 14</b>

எழுத்து <b>M</b> இன் பெறுமானம் யாது?
(i)2 (ii)3 (iii)4 (iv)5

எழுத்து <b>D</b> இன் பெறுமானம் யாது?
(i)6 (ii)7 (iii)8 (iv)9

எழுத்து <b>B</b> இன் பெறுமானம் யாது?
(i)7 (ii)8 (iii)9 (iv)10

எழுத்து <b>L</b> இன் பெறுமானம் யாது?
(i)2 (ii)3 (iii)4 (iv)6

எழுத்து <b>E</b> இன் பெறுமானம் யாது?
(i)4 (ii)3 (iii)2 (iv)1
----------
Reply
vennila Wrote:<b>கீழே சில ஆங்கிலச் சொற்களும் அவற்றுக்கு ஒதுக்கப்பட்டுள்ள எண்களும் தரப்பட்டுள்ளன. ஒவ்வோர் எழுத்துக்கும் ஒரு நிச்சயப் பெறுமானம் உண்டு. ஒவ்வோர் எழுத்துக்கும் ஒதுக்கப்பட்டுள்ள பெறுமானத்தைக் கண்டுபிடியுங்கள்.</b>
<b>MAN = 9
NAME = 10
BAN = 14
AND = 15
BAND = 22
LANE = 14</b>

எழுத்து <b>M</b> இன் பெறுமானம் யாது?

(i)2 (ii)3 (iii)4 (iv)5

எழுத்து <b>D</b> இன் பெறுமானம் யாது?
(i)6 (ii)7 (iii)8 (iv)9

எழுத்து <b>B</b> இன் பெறுமானம் யாது?
(i)7 (ii)8 (iii)9 (iv)10

எழுத்து <b>L</b> இன் பெறுமானம் யாது?
(i)2 (ii)3 (iii)4 (iv)6

எழுத்து <b>E</b> இன் பெறுமானம் யாது?
(i)4 (ii)3 (iii)2 (iv)1
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
<b>தாத்தா என்ன நடந்தது? இது "மூளைக்கு வேலை" பகுதி. இங்கு வந்து அர்த்தமில்லாமல் சிரித்துக்கொண்டிருந்தால்...................
"மூளை வேலை செய்யவில்லையா?மூளைக்கு என்ன நடந்தது? </b> :roll: :?
----------
Reply
[quote=vennila]<b>தாத்தா என்ன நடந்தது? இது "மூளைக்கு வேலை" பகுதி. இங்கு வந்து அர்த்தமில்லாமல் சிரித்துக்கொண்டிருந்தால்...................
"மூளை வேலை செய்யவில்லையா?மூளைக்கு என்ன நடந்தது? </b>
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
<span style='font-size:21pt;line-height:100%'>இதோ விடைகள்.
------------------

எழுத்து <b>M</b> இன் பெறுமானம் யாது?
(i)2

எழுத்து <b>D</b> இன் பெறுமானம் யாது?
(iii)8

எழுத்து <b>B</b> இன் பெறுமானம் யாது?
(i)7

எழுத்து <b>L</b> இன் பெறுமானம் யாது?
(iv)6

எழுத்து <b>E</b> இன் பெறுமானம் யாது?
(iv)1</span>
<b> . .</b>
Reply
மிகவும் இலகுவான கேள்வி. மூளைக்கு வேலை இல்லை. :wink: :wink: :wink: <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<b> . .</b>
Reply
kirubans Wrote:
Kanthar Wrote:முதலாவது நிமிச முடிவில் அத்துளுவின் மேற்கு பகுதியில் எத்தனை தாமரை பூ இருக்கும்?

முதல் நிமிட முடிவில் மேற்கில் ஒரு பூ மாத்திரம் பூத்திருக்கும்.

விடையை பெருக்கல் விருத்தியைப் பாவித்து எடுக்கலாம்.

சரியா பிழையா என்று யாரும் சொல்லவில்லையே.
பி.கு. அத்துளுவில் தாமரை பூக்கிற மாதிரித் தெரியவில்லையே.
<b> . .</b>
Reply
[quote=kirubans]<span style='font-size:21pt;line-height:100%'>இதோ விடைகள்.
------------------

எழுத்து <b>M</b> இன் பெறுமானம் யாது?
(i)2

எழுத்து <b>D</b> இன் பெறுமானம் யாது?
(iii)8

எழுத்து <b>B</b> இன் பெறுமானம் யாது?
(i)7

எழுத்து <b>L</b> இன் பெறுமானம் யாது?
(iv)6

எழுத்து <b>E</b> இன் பெறுமானம் யாது?
(iv)1</span>

<b>
கிருபன் அண்ணாவுக்கு வாழத்துக்கள். நன்றி அண்ணா</b>.
----------
Reply
kirubans Wrote:
kirubans Wrote:
Kanthar Wrote:முதலாவது நிமிச முடிவில் அத்துளுவின் மேற்கு பகுதியில் எத்தனை தாமரை பூ இருக்கும்?

முதல் நிமிட முடிவில் மேற்கில் ஒரு பூ மாத்திரம் பூத்திருக்கும்.

விடையை பெருக்கல் விருத்தியைப் பாவித்து எடுக்கலாம்.

சரியா பிழையா என்று யாரும் சொல்லவில்லையே.
பி.கு. அத்துளுவில் தாமரை பூக்கிற மாதிரித் தெரியவில்லையே.
கேள்வியே விளங்கவில்லை. பதில் எப்படி சொல்லுறது..? எதற்கும் கந்தர் வந்து விளக்கம் தரட்டும் ..
Truth 'll prevail
Reply
kirubans Wrote:மிகவும் இலகுவான கேள்வி. மூளைக்கு வேலை இல்லை. :wink: :wink: :wink: <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

வாழ்த்துக்கள் நண்பரே!

மூளைக்கு வேலை வேண்டுமா? நான் கொடுக்கட்டுமா?
<b>
</b>
Reply
Mathivathanan Wrote:
kirubans Wrote:
kirubans Wrote:
Kanthar Wrote:முதலாவது நிமிச முடிவில் அத்துளுவின் மேற்கு பகுதியில் எத்தனை தாமரை பூ இருக்கும்?

முதல் நிமிட முடிவில் மேற்கில் ஒரு பூ மாத்திரம் பூத்திருக்கும்.

விடையை பெருக்கல் விருத்தியைப் பாவித்து எடுக்கலாம்.

சரியா பிழையா என்று யாரும் சொல்லவில்லையே.
பி.கு. அத்துளுவில் தாமரை பூக்கிற மாதிரித் தெரியவில்லையே.
கேள்வியே விளங்கவில்லை. பதில் எப்படி சொல்லுறது..? எதற்கும் கந்தர் வந்து விளக்கம் தரட்டும் ..

தாத்தாவுக்கு ஏற்ற புதிரை நான் விரைவில் சொல்கிறேன்.
<b>
</b>
Reply
<span style='font-size:21pt;line-height:100%'>நன்றி.

இதோ விடைக்குரிய விளக்கம்.

AN இன் பெறுமானங்கள் கேட்கப்படாததால் அவற்றை ஒரு தெரியாக் கணியமாக எடுக்கலாம். ஆகவே வினா 5 ஒருங்கமை சமன்பாடுகளைக் கொண்டது.

MAN முதல் இரண்டிலும் பொதுவாக உள்ளதால் E இன் பெறுமானம் 1.

BAND இலிருந்து AND ஐக் கழித்தால் B இன் பெறுமானம் 7.
அதனால் BAN இலுள்ள AN இன் பெறுமானம் 7.

இதனை MAN இல் பிரதியிட M இன் பெறுமானம் 2.
AND இல் பிரதியிட D இன் பெறுமானம் 8.

கடைசியாக LANE இல் AN ஐயும் E ஐயும் பிரதியிட L இன் பெறுமானம் 6.
</span>
<b> . .</b>
Reply
[quote=kirubans]<span style='font-size:21pt;line-height:100%'>நன்றி.

இதோ விடைக்குரிய விளக்கம்.

AN இன் பெறுமானங்கள் கேட்கப்படாததால் அவற்றை ஒரு தெரியாக் கணியமாக எடுக்கலாம். ஆகவே வினா 5 ஒருங்கமை சமன்பாடுகளைக் கொண்டது.

MAN முதல் இரண்டிலும் பொதுவாக உள்ளதால் E இன் பெறுமானம் 1.

BAND இலிருந்து AND ஐக் கழித்தால் B இன் பெறுமானம் 7.
அதனால் BAN இலுள்ள AN இன் பெறுமானம் 7.

இதனை MAN இல் பிரதியிட M இன் பெறுமானம் 2.
AND இல் பிரதியிட D இன் பெறுமானம் 8.

கடைசியாக LANE இல் AN ஐயும் E ஐயும் பிரதியிட L இன் பெறுமானம் 6.
</span>
<b>
விளக்கத்துக்கு நன்றி </b>
----------
Reply
Mathivathanan Wrote:
kirubans Wrote:
kirubans Wrote:
Kanthar Wrote:முதலாவது நிமிச முடிவில் அத்துளுவின் மேற்கு பகுதியில் எத்தனை தாமரை பூ இருக்கும்?

முதல் நிமிட முடிவில் மேற்கில் ஒரு பூ மாத்திரம் பூத்திருக்கும்.

விடையை பெருக்கல் விருத்தியைப் பாவித்து எடுக்கலாம்.

சரியா பிழையா என்று யாரும் சொல்லவில்லையே.
பி.கு. அத்துளுவில் தாமரை பூக்கிற மாதிரித் தெரியவில்லையே.
கேள்வியே விளங்கவில்லை. பதில் எப்படி சொல்லுறது..? எதற்கும் கந்தர் வந்து விளக்கம் தரட்டும் ..
உண்மையில் புரியவில்லையா?

நான் எனக்கு புரிந்து விட்டதாக நினைத்தேன். நீங்கள குழம்பியதால் நானும் குழம்பியுள்ளேன்.

நான் புரிந்து கொண்டது இதுவே

கிழக்கு தெற்கு மேற்கு ஒரு பகுதி
வடக்கு ஒரு பகுதி

வடக்கில் முதலாவது நிமிடத்தில் 3 பூ பூக்கும்
இரண்டாவது நிமிடத்தில் 9 பூ பூக்கும்
எனவே இரண்டாவது நிமிடத்தில்

3+9=12 மொத்தமாக இருக்கும்

இதே போல் கிழக்கு தெற்கு மேற்கில்
90 ஆவது நிமிடத்தில் 3 பூவும்
89 ஆவது நிமிடத்தில் 9 பூவும் பூக்கும்

அதாவது வடக்கில் 90 வது நிமிடத்தில் பூக்கும் பூவே மேற்கில் முதலாவது நிமிடத்தில் பூக்கும் (90 நிமிடத்தின் மொத்த தொகை அல்ல)

நான் புரிந்தது சரியா என்று கந்தப்பு தான் சொல்லவேண்டும்.

நான் புரிந்தது சரி எனில்
ஒரு செக்கனில் கணிப்பானில் தட்டிச்சொல்லிவிடலாம்.

3 ^ 90=
அல்லது

3 x^y 90=
அல்லது

3 xy 90=

இதே போல் பல வழி அவவரவர் கணிப்பானைப்பொறுத்தது
Reply
ஒரு தரவை மறந்து விட்டீர்கள். முதலில் கிழக்கை நிரப்பி, பின் தெற்கை நிரப்பித்தான் கடைசியாக மேற்கை நிரப்பும். எனவே மொத்தமாக எத்தனை பூ பூக்கும் என்று கணித்து அதனை மூன்றால் பிரிக்க ஒரு பகுதியில் எவ்வளவு பூக்கள் பூக்கும் என்று அறியலாம். இதை இரண்டு தடவை 3^90 இலிருந்து கழிக்க மிஞ்சுவது ஒன்றுதான்.
<b> . .</b>
Reply

Forum Jump:

Users browsing this thread: 2 Guest(s)