Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நீ ஏ(பே)சு...!
#21
Quote:அவா என்ன அர்த்ததில சொல்லுறாவோ யாருக்குத் தெரியும்... நாங்க சொல்லுற அர்த்தம்... குருவிகள்

நாம் மனிதர்களைப்பற்றி சொன்னோம்...
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#22
Quote:அப்படி என்றுதான் குருவிகள் நினைக்குதுகள்...மலர் யார்யாரோடையெல்லாம் பேசுதோ.....??! குருவிகள் நினைக்குதுகள் மலர் குருவிகளோட மட்டும்தான் உறவாடுதுகள் எண்டு...!
_________________
மலர் மலர் என்று உருகிறது நீங்கள்...... இதுக்குள்ள சந்தேகம் வேறையா..... என்ன தான் போர்வைக்குள்ள இருந்தாலும்... மனிதன் மனிதன் தான்... குணங்கள் யாரையும் விட்டு போகாது திருத்தவே முடியாது இந்த மனிதர்களை........!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#23
tamilini Wrote:
Quote:அப்படி என்றுதான் குருவிகள் நினைக்குதுகள்...மலர் யார்யாரோடையெல்லாம் பேசுதோ.....??! குருவிகள் நினைக்குதுகள் மலர் குருவிகளோட மட்டும்தான் உறவாடுதுகள் எண்டு...!
_________________
மலர் மலர் என்று உருகிறது நீங்கள்...... இதுக்குள்ள சந்தேகம் வேறையா..... என்ன தான் போர்வைக்குள்ள இருந்தாலும்... மனிதன் மனிதன் தான்... குணங்கள் யாரையும் விட்டு போகாது திருத்தவே முடியாது இந்த மனிதர்களை........!

இதில சந்தேகம் வெளிப்படுத்தல்ல...குற்றம் சொல்லவில்லை... சந்தேகம் வரக்கூடாது என்பதை சொல்லி இருக்கு கவிதனுக்கு...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#24
Quote:...மலர் யார்யாரோடையெல்லாம் பேசுதோ.....??!

சொல்லுறதைக்கூட கேள்விக்குறியோட தான் முடித்திருக்கீங்கள்... இதை சந்தேகம் என்டாமல் விளக்கம் என்டுவாங்களாக்கும் அப்படி தானே.......!
அட அது வேற கவிதனுக்கு அட்வைஸ் என்கிறீங்களா....! :roll: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#25
நீங்கள் அம்மாவோடு பேசினீர்களா...???! இப்படி என்று போட்டால் நீங்கள் அம்மாவோடு பேசினீர்கள் என்றா அர்த்தம்.... அல்லது நீங்கள் அம்மாவை பேசினீர்களா என்று சந்தேகத்தையா எழுப்புகிறது....இதையே செல்லமாக ஒரு பிள்ளையிடம் கேட்டால் அது என்ன சின்னப்பிள்ளை மீது சந்தேகம் என்றா அர்த்தப்படுகிறது....! உண்மையாகவே நாங்கள் எழுதியதில் எந்தச் சந்தேகம் எழுப்பும் நோகமும் கிடையாது...எழுதுவதற்கும் உணர்வு கலந்து வெளிப்படுத்துவதற்கும் இடையில் நிறைய வேறுபாடு உண்டு...நாம் அப்படிக் கேட்டுவிட்டு சிரித்திருந்தோம்...அதன் அர்த்தம் என்ன..நாங்கள் எழுதியது... மலர் யார்யாரோடையெல்லாம் பேசுதோ..???! என்ட ஒரு நகைச்சுவை வினாவே ஒழிய சந்தேகம் அல்ல........! அதை ஏன் நீங்கள் சந்தேகம் என்று நோக்குகின்றீர்கள்.... எமக்கு ஏன் மலர் மீது சந்தேகம் வர வேண்டும்... அதற்கான தேவையும் இல்லையே... நம்பிக்கை வைத்த ஒருவர் மீது இயல்பில் சந்தேகம் வராது.... இது உலகம் தரிசிக்கும் உண்மை...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

கற்பனை என்றாலும் மலரை குருவிகள் நம்புகின்றன...! இல்ல கவிதை வடிக்கமுடியுமா...???! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#26
Quote:குருவிகள் நினைக்குதுகள்...மலர் யார்யாரோடையெல்லாம் பேசுதோ.....??! குருவிகள் நினைக்குதுகள் மலர் குருவிகளோட மட்டும்தான் உறவாடுதுகள் எண்டு...!
_________________
Quote:நாங்கள் எழுதியது... மலர் யார்யாரோடையெல்லாம் பேசுதோ..???! என்ட ஒரு நகைச்சுவை வினாவே ஒழிய சந்தேகம் அல்ல........!

சரி உங்கள் வினா நகைச்சுவைக்காகவே இருக்கட்டுமே....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
பாவம் குருவிகள் மலர்கள் வண்டுகளோடு கூட கதைக்கலாம் என்டு தெரியாது...... தங்களோட மட்டும் தான் கதைக்குதுகள் என்டு எண்ணுதுகள்...
நாமும் நகைச்சுவைக்காக தான் கேட்டோம்.........!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#27
அதுதானே இயற்கையே... மலர்கள் வண்டுகளோடுதான் கதைக்குங்கள் என்பது... குருவிகள் என்ன இயற்கைக்கு வெளியேயா இருக்கின்றன இல்லவே....எதையும் மறுதலிக்க... ஆக இரண்டும் நகைச்சுவை...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#28
kuruvikal Wrote:இதில சந்தேகம் வெளிப்படுத்தல்ல...குற்றம் சொல்லவில்லை... சந்தேகம் வரக்கூடாது என்பதை சொல்லி இருக்கு கவிதனுக்கு...!

கவிதனுக்கும் அட்வைசா....நல்லது....பாவம் மருமோள் யாரையோ பேசு நீ எண்டு சொல்ல நீங்கள் இரன்டுபேரும் ஏன் பேசுறியள்....

குருவியண்ண நீங்கள் யாரோடையும் கதையுங்கள்.......எங்களைஉம் மறந்திடாதீர்கள்.. நீங்கள் மலரிலை உருக தமிழினி அக்ககா தனக்கு பிடிச்சதாய் எழுதிறா ..எல்லோரும் .. தங்களுக்கு என்று ஒரு கொள்கயை காதலிப்பார்கள் தானே...அதனால் அது எழுதுபவர்களின் விருப்பம்..அதை விட காதல் தோல்வி என்பது என்பது அவரவரின் பிரச்ச்னை.. இது ஒரு பொதுப் பிரச்சனை அல்ல என்டு நான் நினைக்கிறேன்
[b][size=18]
Reply
#29
kuruvikal Wrote:<img src='http://www.sunmixserver.com/forum/images/avatars/gallery/Girls/10.gif' border='0' alt='user posted image'>

ஏய் சின்னச் சுட்டி
சிங்காரமாய் இருக்கிறாய்
ம்ம்....
சிந்தனையும் பிரமாதமாய்
சிந்திக்க வைக்கிறாய்
சீரான உள்ளங்களை சீராக...!

நீ என்றும் சீருடன் வாழ
சின்னச்சிட்டு ஒன்று
சிறகடித்து வாழ்த்துதம்மா
பூஞ்சிட்டாம் உன்னை...!


<b><span style='font-size:25pt;line-height:100%'>உங்கள் வாழ்த்துக்களுக்கு இந்தச் சுட்டியின் நன்றிகள் குருவிகளே.</b></span>
----------
Reply
#30
[size=24]<b>போதும் உன் பொல்லாத மௌனம்..........</b>

<b>பேசக்கூடாத என்ன....?
சிலவார்த்தைகள்........
என்னுடன்...பேசக்கூடாதா?
பேதை என் ஏக்கம்
என்னவென்று புரிந்திருந்தும் கூட....
நீ என்னுடன் பேசக்கூடாதா?

செந்தமிழ் தேன் சொட்ட சொட்ட
பேசும் உன் நாவில்...
என் பெயர் சொல்லி...
பேசக்கூடாதா......?

காற்றலையில் கனிந்து வரும்
உன் குரலை....
நான் கண்மூடி ரசித்த
உன் குரலை.....
என் காதோரம் ரகசியமாய்.....
நான் கேட்கக்கூடாதா என்ன......?

ஊமையா நீ....! இல்லை இல்லை....
உன் குரல் ஒலியை
உள்வாங்கிக் கொண்ட
ஒலிவாங்கிக்கு அது தெரியும்....!
நீ ஊமை அல்ல!
இருந்தும் ஏன் இந்த மௌனம்....!
நீ விடும் பெருமூச்சுக்களின் சலனங்கள்...
காற்றலையில் கலந்து ஒலிக்கிறதே...!
போதும் உன் பொல்லாத மௌனம்......!
காதலை சாதித்து விட்ட நாம்...இனியும்
மௌனப் போர் நடத்த வேண்டாம்</b>...!
----------
Reply
#31
tamilini Wrote:
kuruvikal Wrote:சுட்டி ரகசியங்களை ஒரு போதும் மற்றவைக்குச் சொல்லாதேங்கோ...குறிப்பா காதல் ராகசியங்களை... அது அக்கா என்றால் என்ன தம்பி என்றால் என்ன... ரகசியம் உங்களோடு மட்டும் இருக்கும் வரையே ரகசியம்... இல்ல அது பரகசியம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

சுட்டி யோசித்து முடிவெடுங்கோ.... இப்படி தான் கொஞ்சப்போர் திரியினம் பிரிக்கிறதுக்கு ஆக்கலை...... சரி சுட்டியின் ரகசியம் ரசகியமாகவே இருக்கட்டும்......!

<b>விண்ணப்பித்து பெறுபேற்றுக்காக காத்திருக்கும் நான் உங்கள் எல்லோருக்கும் அந்த ஆயுட்கைதியை சொல்வதில் ஏன் தயக்கம் என்று தெரியுமா? களத்தில் தமிழினி அக்கா குருவிகள் அண்ணா கவிதன் மாமா இப்படி பல உறவுகள் இருப்பதனால் சுட்டியால் சொல்லமுடியவில்லை. இப்படிப்பட்ட என் இனிய உறவுகளுக்கு மதிப்புக்கொடுப்பதால் கைதியை சொல்ல முடியாது. மன்னிக்கவும்.</b>

:roll: Confusedhock: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
----------
Reply
#32
ஏன் சுட்டி... குருவிகள் எதற்கும் எப்போதும் தடையாக இருக்க விரும்பவில்லை... குருவிகளோடு வம்பு என்று வராதவரை...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

உங்கள் மனதில் உள்ளதை குருவிகளுகாக சொல்லாமல் விடுவதென்பது தவறு.... அது உங்கள் சொந்த விருப்பு வெறுப்பிலேயே தங்கி இருக்க வேண்டும்.....என்பது எங்கள் தாழ்மையான அபிப்பிராயம்... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#33
Quote:விண்ணப்பித்து பெறுபேற்றுக்காக காத்திருக்கும் நான் உங்கள் எல்லோருக்கும் அந்த ஆயுட்கைதியை சொல்வதில் ஏன் தயக்கம் என்று தெரியுமா? களத்தில் தமிழினி அக்கா குருவிகள் அண்ணா கவிதன் மாமா இப்படி பல உறவுகள் இருப்பதனால் சுட்டியால் சொல்லமுடியவில்லை. இப்படிப்பட்ட என் இனிய உறவுகளுக்கு மதிப்புக்கொடுப்பதால் கைதியை சொல்ல முடியாது. மன்னிக்கவும். ஆயுட்கைதி இரகசியக் கைதியாவே இருக்கட்டுமே.

சரி சுட்டி...... ரகசிய கைதியாகவே வைத்திருங்கள்... ம் கைதிக்கெண்டாலும் சொல்லுங்கோ..... ஏன் கைது செய்தீங்க என்டு..
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#34
<b>ஐயோ..............</b> Cry Cry Cry Cry
----------
Reply
#35
[quote=vennila]<b>ஐயோ..............</b>

என் தங்கையின் கண் கலங்கிட எனக்குரொம்ப கவலையாக இருக்கு........ நல்லா சுட்டி எல்லோ அழாதையென... ! :wink: :roll: :evil: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#36
tamilini Wrote:[quote=vennila]<b>ஐயோ..............</b>

என் தங்கையின் கண் கலங்கிட எனக்குரொம்ப கவலையாக இருக்கு........ நல்லா சுட்டி எல்லோ அழாதையென... ! :wink: :roll: :evil: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


<b>தமிழினி அக்கா சுட்டி நல்ல சுட்டி தான். இப்போ உங்கள் சொல் கேட்டு சிரிக்கிறேனே.</b>.
----------
Reply
#37
அது வெண்ணிலா......! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#38
Quote:ஊமையா நீ....! இல்லை இல்லை....
உன் குரல் ஒலியை
உள்வாங்கிக் கொண்ட
ஒலிவாங்கிக்கு அது தெரியும்....!
நீ ஊமை அல்ல!
இருந்தும் ஏன் இந்த மௌனம்....!
ஏன் சுட்டி உங்கள் கைதி ஒலிவாங்கியுடன் கதைக்கிறார் என்டால் ஏன் அவர் என்ன ஒரு அறிவிப்பாளரா........! இல்லை எங்கையோ நீங்களும் அறிவிப்பாளராக வர வேண்டும் என்று ஆசைப்படுவாதாக வாசித்த ஞாபகம்....! சரியா....! :wink: :roll: :roll:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#39
tamilini Wrote:
Quote:ஊமையா நீ....! இல்லை இல்லை....
உன் குரல் ஒலியை
உள்வாங்கிக் கொண்ட
ஒலிவாங்கிக்கு அது தெரியும்....!
நீ ஊமை அல்ல!
இருந்தும் ஏன் இந்த மௌனம்....!
ஏன் சுட்டி உங்கள் கைதி ஒலிவாங்கியுடன் கதைக்கிறார் என்டால் ஏன் அவர் என்ன ஒரு அறிவிப்பாளரா........! இல்லை எங்கையோ நீங்களும் அறிவிப்பாளராக வர வேண்டும் என்று ஆசைப்படுவாதாக வாசித்த ஞாபகம்....! சரியா....! :wink: :roll: :roll:


:roll: Confusedhock: :roll: Confusedhock:
----------
Reply
#40
:wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 4 Guest(s)