Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
நான் பாக்கமறந்திட்டன் அதுபோக யப்பானிலை பெற்ற நிதியிலை இஸ்ரவேலிலை ஆயுத கொள்வனவாம் பாத்தியளோ புலி போயிருந்தால் பொல்லுக்கொடுத்து அடிவாங்கினமாதிரி எல்லோ முடிந்திருக்கும்.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
பொல்லக் கொடுக்காமலேயே அடி கொடுக்கினம் தெரியாதோ?
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
கொடுத்த அடியிலை அமெரிக்காவே சுருண்டு போச்சு, யப்பான் நாய் மாதிரி பின்னால சுத்துது. இனியாவது தெரியட்டும் ஆயுதத்தால் மட்டுமல்ல சாணக்கியமும் தெரியும் தம்பிக்கு என்று.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
யப்பான் அள்ளிக் கொடுத்ததால் அழிந்தவைகளைப் பார்;த்து மனச்சங்கடத்தில் கொடுக்கின்றார்கள். அதற்காக சிங்களத்தைப் போல் மடிப்பிச்சை கேட்டுப் போகவில்;லை. அமெரிக்கன் கூப்பிடவில்லை என்று அழவில்லை கண்ணா ஆத்திரப் பட்டார்களே ஒழிய அழவில்லை. ஏனேனில் நிச்சயமாய் புலிகளும் பங்குற்ற வேண்டும் . அவர்களின் பயங்கரவாத லெபிலை எடுப்போம் என்று ஏமாற்றி தமது எடுப்பார் கைப்பிள்ளையாக்கப் பார்த்ததினால்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Posts: 836
Threads: 1
Joined: Jun 2003
Reputation:
0
[quote=GMathivathanan][quote=P.S.Seelan]யப்பான் அள்ளிக் கொடுத்ததால் அழிந்தவைகளைப் பார்;த்து மனச்சங்கடத்தில் கொடுக்கின்றார்கள்.
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
யார் வருந்தி வருந்தி வன்னிக்கும் கிளிநொச்சிக்கும் ஓடித்திரிவது. புலிகள் என்ன யப்பானுக்கும், அமெரிக்காவுக்குமா ஓடித்திரிகின்றார்கள். வேண்டாம் என்றாலும் விடமாட்டேன் என்று கொடுக்க நினைக்கின்றார்கள். அவர்களின் உள்ளக் கிடங்கையும் சீக்கிரம் அறிந்து கொள்ளும் காலம் வரும். சோழியனின் குடுமி சும்மா ஆடாது. யப்பானுக்கு ஐ.நா வில் ஒரு கண் என்று வதந்தி. புலிகள் வேண்டித் தின்று ஏப்பம் விட நினைத்திருந்தால் அன்று ராஜீவ் என்ற நரியின் தந்திரத்தில் சிக்கி இன்று எம்மை கோவணம் கூட அற்ற நிலையில் அலையவிட்டிருப்பார்கள். அவர்களும் இப்படி பஙகர் மழை வெய்யில் என்று திரிந்திருக்கமாட்டார்கள். அது சரி அன்று அப்படி வாங்கித் தின்றிருந்தால் தாத்தா எங்கே லண்டனிலா இருந்து கதை விட்டிருப்பீர்கள்?
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
இந்திய உளவுப்படையைசேர்ந்த லண்டனில் வானொலி நடாத்தும் தேசத்துரோகி இலங்கைக்கு செண்றடைந்துள்ளார். இவர் அங்கு தனது அரசியல் கட்ச்சி அலுவலகத்தை மிகவிரைவில் இந்தியாவில் இருக்கும் பரந்தன் பல்லனின் உதவியுடன் திறக்கவுள்ளார்.இலங்கையில் தான் திருமணவீட்டிற்கு வந்ததாக பலருக்கு குhறியுள்ளார் இவரின் நடமாட்டம் உரியவர்களால் உரியமுறையில் அவதானிக்கப்பட்டு வருவதாக நம்பகமாக தெரியவருகிறது.வானொலி நடத்த காசு இல்லை எண்டு அளுதவர் குடம்பத்துடன் இலங்கைபோவதற்கு ஆகக்குறைந்தது 3000 பவுண்டுகள் எண்றாலும் தேவை இவை எங்கிருந்துவந்தது என அதிர்ந்துபோயுள்ளனர் வானொலி நேயர்கள்.
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
செருவுப்பட காரணம் இல்லாததையும் பொல்லததையும் எழுதுவதால்தான் . எங்கெங்கோ எவரோ தமது சுயநலத்திற்காக எழுதுபவைகளைப் படித்து ஏன் எங்களைப் பாடாய் படுத்துகின்றீர்கள். உண்மை நிலை என்னவென்பது உலகுக்கோ தெரியும். அமெரிக்கனின் கையிருப்பதால் இருட்டடிப்பும் வெள்ளையடிப்பும் நடக்கின்றது. ஏன் எமது தமிழ் பத்திரிகைகள் உங்களால் படிக்க முடியாத எழுத்திலா எழுதிவைத்திருக்கின்றார்கள். ஏன் அமெரிக்கனே சொன்னானே விடுதலைப்புலிகள் இன்றி பேச்சுவார்த்தையுமில்லை சமாதானமும் இல்லை. அவர்களை நிச்சயமாய் அழைப்போம் என்று. இப்படியானவைகளை மட்டும் என்ன சிங்களத்திலா எழுதுகின்றார்கள். சேது கண்காணிப்புக் குழுவில் இந்தியாவும் பங்குபற்றும் என்று படித்தவுடனே எம்;மால் அறிந்து கொள்ள முடிந்துத. ரோவும் மற்றும் கூலிக்கு மாரடிப்பதுகளும் நுழைந்து விடும் என்று. அது சரியாகிக் கொண்டுதான் வருகின்றது. எச்சரிக்கையாயிருப்பது எமது போராளிகளுக்கு நல்லது.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
எமக்கு எந்த அந்நியனுடைய சார்பும் தேவையில்லை. ஏனேனில் எமது போராட்டம் அமெரிக்கனுக்காகவோ அல்லது ரஸ்சியனுக்காகவோ, பாக்கிஸ்தானுக்கு, இந்தியாவிற்குச் சார்பாக இருக்கவேண்டும் என்பதற்கல்ல. எமது போராட்டம் இந்துவுக்காகவோ, கிருஸ்தவனுக்காகவோ, முஸ்லிமுக்காகவோ அல்ல. எமது போராட்டம் பாதிக்கப்பட்ட மக்களின், அவலப்பட்டு அவதிப்பட்டு நிற்கும் மக்களிற்காக. அமெரிக்கனுக்கும், இந்தியனுக்கும் சோரம் போகவேண்டிய, சார்ந்து நிற்க வேண்டிய அவலம் எந்த ஈழத்தமிழனுக்கும் இல்லை. எந்த வல்லரசு பயங்கரவாதிகளுக்கும் அஞ்சி நிற்க வேண்டிய தேவையும்மில்லை. உங்கள் பலன்ஸ் எப்படி என்று தெரிகின்றது. வாங்கல் கழுத்து உண்மையின் பக்கம் மட்டுமே பார்க்கும். உரிமைக்காகப் போராடுபவனின் பக்கம் மட்டுமே சாயும். அது ஆப்கனிஸ்தானியாக இருந்தால் என்ன செச்னியனாக இருந்தால் என்ன கஸ்மீரியாக இருந்தால் என்ன. வல்லரசுகளின் ஊடக வியலாலர்களின் எழுத்தாற்றல் இங்கு நார் நாராகக் கிழிபடுவது உங்களுக்கு புரியமல் இருக்கலாம். ஆயினும் நமக்கு நன்றாகவே புரியும்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
படிக்காத ஊர்சுற்றிகள் ஆக்கியது யார்? ஜனநாயகம் பேசி ஆட்சிக்கு வந்து தமது வங்கிக் கணக்குகளை கூட்டியவர்கள் தான். எங்கோ மானமுள்ளதுகள் சில சேர்ந்து தமது உரிமைக்காய் போராடினால் அது பயங்கரவாதம். ஆனால் படித்தவன் பதவியிலுள்ளவன் செய்தால் அது சமாதானத்திற்கான கொலை நல்ல கொள்கைகள். நல்ல இருக்கிற நாடுகளையும் கெடுக்கத் தான் அம்மானின் இந்த ஊர்சுற்றல். ஆமாம் எல்லையில் இருந்து கொண்டு சிங்களவனுக்கு காட்டிக் கொடுத்துக் கொண்டும் எம்முடன் இருந்து சாப்பிட்டுவிட்டு எம்மை காட்டிக் கொடுத்தவனையும் அரவணைக்க வேண்டியது தான். அப்போது தானே ஒரு சிலதுகளின் அபிலாசைகள் நிறைவேறும்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan