Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நடப்பு அரசியல்
மற்றவர்களுக்கு குனிந்து சேவகம் செய்ய சுயகெளரவம் இல்லாதவர்களால்தான் முடியும். கொழும்பிலும் மற்ற பகுதிகளிலும் இராணுவ அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டும், ஒன்றுக்குப் போகும்போதும் ID கொண்டு திரிவது சொர்க்க வாழ்வென்றும் நினைப்பவர்கள் எப்போதும் உள்ளவர்கள்தான்.

இவர்களின் பரம்பரை எதிர்காலத்தில் பெயரில் மட்டும் தமிழர்களாக (அதுவும் சந்தேகமே) இருப்பார்கள். சுய அடையாளத்தை இழக்கத் துணிந்தவர்கள் தங்கள் பரம்பரைக்குத்தான் துரோகம் செய்கிறார்கள். இவர்கள் போவது ஒருவகையில் நல்லதுதான். தமிழீழத்தில் பல பட்டதாரிகள் இப்போதோம் உள்ளனர். அல்லாவிடில் அங்குள்ளோர் எல்லோரும் மடையர்கள் என்று அர்த்தம்.
<b> . .</b>
Reply
<img src='http://www.crazylanka.com/cbkteeth.jpg' border='0' alt='user posted image'>
[b] ?
Reply
ஒவ்வொருக்காலும் Form நிரப்பி எல்லாம் ஏத்தியிறக்கி கவிட்டுக்கொட்டி திறந்து காட்டி கப்பமும் கட்டுவதைவிட ஐடி காட்டுவது சுகம் என நினைத்திருக்கலாம்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
ம் நாட்டுக்கு ரொம்ப அவசியமான..... சம்பாசனை தான்....! :mrgreen: :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
என்ன பரணி கொஞ்சனாலா இங்கிலீசில விளாசிறிங்க.... என்ன விசயம்.... பிரிட்டிஷ் ஆகிட்டிங்களோ... ஒன்று தெரியுமா பரணி சைனாக்காரங்கள் பின்னேரத்திலதான் பல்லு துலக்கிறமாதிரி என்னவோ பண்ணுவாங்க... ஆனா கப் மட்டும் போகவே போகாது....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
வாழைச்சேனை ஈபிடிபி அலுவலகம் மீது துப்பாக்கிப் பிரயோகம்

வாழைச்சேனை ஈபிடிபி அலுவலகத்தின் மீது நேற்றிரவு இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்திருக்கின்றனர்.

அலுவலகத்திலிருந்தும் துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டதாகவும், இரு தரப்பினருக்கும் இடையில் சிறிது நேரம் துப்பாக்கிப் பிரயோகம் நடந்திருப்பதாகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்திருக்கின்றார்.

இந்த சம்பவத்தை அடுத்து தேடுதல் நடத்தப்பட்டது என்றும் ஆனால் ஒருவரும் கைது செய்யப்படவில்லை என்றும் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்திருக்கின்றார். (puthinam.com)

-----------------------------

தாத்தா பாருங்கோ... ஈழ மக்கள் சன நாய் அகம் எப்படி இருக்கென்று.... ஆரோ சுட சன நாய் அகமும் பதிலுக்கு சுட்டுதாம்.... என்னே சன நாய் அகம்... வாழ்க ஆயுத சன நாய் அகம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
[quote=kuruvikal]என்ன பரணி கொஞ்சனாலா இங்கிலீசில விளாசிறிங்க.... என்ன விசயம்.... பிரிட்டிஷ் ஆகிட்டிங்களோ... ஒன்று தெரியுமா பரணி சைனாக்காரங்கள் பின்னேரத்திலதான் பல்லு துலக்கிறமாதிரி என்னவோ பண்ணுவாங்க... ஆனா கப் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://www.garycurtiswatercolors.com/ChinaC.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://www.taxidermy.com/cat/12/art/NK662.jpg' border='0' alt='user posted image'>
[b] ?
Reply
"கப்பில" வாற "கப்"பும் கூடிச்செண்டா பக்கத்தில நின்றா மயக்கம்தான்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
இன்று (ஞாயிறு இரவு) கருணாவின் பேட்டி இலங்கை வானொலியூடாக ஒலிபரப்பப் பட்டதாக ஒரு செய்தி. இது உண்மையா??
<b> . .</b>
Reply
kirubans Wrote:இன்று (ஞாயிறு இரவு) கருணாவின் பேட்டி இலங்கை வானொலியூடாக ஒலிபரப்பப் பட்டதாக ஒரு செய்தி. இது உண்மையா??

http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil...tamil_worldnews
Truth 'll prevail
Reply
மீன்சின்னம் பற்றிய சர்ச்சை போறதைப் பார்த்தால் கட்சி வரப்போகுதுபோலைதான் தெரியிது.. முன்னம் யார் இந்த மீன் சின்னத்தை பதிவு செய்திருந்தது..? யாருக்காவது தெரியுமா..?
Truth 'll prevail
Reply
இலங்கை அரசியல் நிலவரம் இங்கே பார்த்து தெரிந்துக் கொள்ள முடிகிறது. நன்றி.
<b>
</b>
Reply
Mathivathanan Wrote:மீன்சின்னம் பற்றிய சர்ச்சை போறதைப் பார்த்தால் கட்சி வரப்போகுதுபோலைதான் தெரியிது.. முன்னம் யார் இந்த மீன் சின்னத்தை பதிவு செய்திருந்தது..? யாருக்காவது தெரியுமா..?


.<b>கருணாவுக்கு "மீன்" சின்னம் கிடையாது. தேர்தல் திணைக்களம் தெரிவித்திருக்கின்றது</b>

<b>விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து சென்ற கருணா தாம் ஆரம்பிக்கவுள்ள "விடுதலைப் புலிகள் கருணா முன்னணி" எனும் அரசியல் கட்சிக்கு மீன் சின்னத்தை கோரியிரந்தார் எனவும் அதை தேர்தல் திணைக்களம் நிதாகரித்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மீன் சின்னம் தற்போது இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் சின்னமாக உள்ளமையே இதற்கு காரணம். தற்போது இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்துள்ளதாகவும் அது அரசியல் கட்சிகளின் பதிவுப்பட்டியலில் நீடிப்பதாகவும் தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.</b>
----------
Reply
அப்படியா.. சரி சரி..
மீன் சின்னம் பற்றி கவலைப்பட்டு பிரதேசவாதம் என்று அறிக்கை மேல் அறிக்கை விட்டு பிரச்சாரம் செய்கிறார்களே.. எதற்காக..?
Truth 'll prevail
Reply
ஓரு அரசியல் கட்சியை பதிவுசெய்யிறதுக்கு இத்தனை எதிர்ப்பு ஏனெண்டு எனக்கு விளங்கேல்லை.. தனிமனிதன் அவனுக்கு ஒருவிதமான ஆதரவுமில்லையெண்டு அறிக்கைக்கு மேல் அறிக்கை விட்டு றேடியோ..ரிவி யெல்லாம் விளாசித்தள்ளினாங்கள்.. ஏன் இந்தளவுக்கு பயப்படவேணும்..?
Truth 'll prevail
Reply
இப்போது தனி மனிதனுக்கு சில அடிவருடிகளும் இருக்கிறார்கள். கட்சி தொடங்க நக்குகிற கூட்டம் கொடி பிடிக்க வந்துவிடும்.
<b> . .</b>
Reply
ஆயுதம் விட்டு யார் கட்சி தொடங்கி ஜனநாயக வழியில் நின்றாலும் அதற்கு எனது ஆதரவு இருக்கும்.. அதற்கு நீங்கள் எந்த உவமையையும் உபயோகிக்கலாம்.. ஆயுதத்தால் இரத்தம் குடிக்கும் கூட்டத்துடன் இருப்பதைவிட ஜனநாயக அரசியலில் இறங்கும் தனிமனிதனுக்கு கொடிபிடிக்கும் அடிவருடியாக இருப்பது மேல்..
Truth 'll prevail
Reply
தெற்காசியாவில் குண்டர்படையை வைத்திராமல் எவருமே கட்சி நடத்தவில்லை. எல்லோருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். இந்தியாவிலும் சரி, சிங்கள தேசத்திலும் சரி, தமிழீழத்திலும் சரி.

கருணா ஜனநாயகவாதியாக உருவெடுத்திருப்பதை நீங்கள் நம்பினால் உங்களை என்னவென்று சொல்வது?

தன்னுடைய இருப்பைத் தக்க வைத்துக்கொள்ளத்தான் அவருக்கு கட்சி தேவையேயொழிய மக்கள் மீட்சிக்கல்ல.

வன்முறையற்ற கட்சிகள் ஒருபோதுமே நிலைத்ததில்லை. தக்கனதான் வாழும், மற்றதெல்லாம் அழியும்.
<b> . .</b>
Reply
[quote=kirubans]தெற்காசியாவில் குண்டர்படையை வைத்திராமல் எவருமே கட்சி நடத்தவில்லை. எல்லோருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். இந்தியாவிலும் சரி, சிங்கள தேசத்திலும் சரி, தமிழீழத்திலும் சரி.

கருணா ஜனநாயகவாதியாக உருவெடுத்திருப்பதை நீங்கள் நம்பினால் உங்களை என்னவென்று சொல்வது?

தன்னுடைய இருப்பைத் தக்க வைத்துக்கொள்ளத்தான் அவருக்கு கட்சி தேவையேயொழிய மக்கள் மீட்சிக்கல்ல.

வன்முறையற்ற கட்சிகள் ஒருபோதுமே நிலைத்ததில்லை. தக்கனதான் வாழும், மற்றதெல்லாம் அழியும்

அப்ப டக்ளன் தக்கனது என்றீங்களா...அது தப்பிக்கத் தெரிந்தது...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
டார்வின் விதிப்படி பார்த்தால், டக்ளஸ் தனது முயற்சியில் வெற்றி கண்டுள்ளார்தான். இல்லாவிடில், பாட்டா செருப்புடனும், ஜோல்னாப் பையுடனும் 80களின் இறுதியில் வந்து இன்று அமைச்சராக ஆகியிருக்க மாட்டார்.

முளையிலே கிள்ளியெறியாவிட்டால், பின்பு எவ்வளவு கடினமென்பது EPDPயின் வளர்ச்சியில் தெரிகிறது.

9 எம்பிக்கள் இருந்த காலத்தைவிட இப்போது வாக்களித்தவர்கள் அதிகமென்றுதான் நினைக்கிறேன்.
<b> . .</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 3 Guest(s)