Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அறிவில் சிறந்தவர் யாரிங்கே?
<b>ஒரு தோப்பில் மா தென்னை வாழை ஆகிய மரங்கள் இருந்தன. மா மரத்தின் எண்ணிக்கையில் அரை பங்கு தென்னை மரமும் தென்னை மரத்தின் எண்ணிக்கையில்
மூன்றில் ஒரு பங்கு வாழை மரங்களும் இருந்தது. மா மரத்தின் எண்ணிக்கையையும் தென்னை மரத்தின் எண்ணிக்கையையும் வாழை மரத்தின் எண்ணிக்கையையும் பெருக்கினால் கிடைக்கும் மொத்த மரங்கள் 18000. எனவே அந்த தோப்பில் தனித்தனியே எத்தனை மரங்கள் இருந்தன?</b>

<b>எனது வாத்தியார் என்னிடம் உனது வயது என்ன? எனக் கேட்டார். நானோ ஒரு சுட்டி தானே. வாத்தியாரைப் பரிநீலனை செய்ய நினைத்து என் வயதுடன் 8 ஐ கூட்டி வரும் விடையை 9 ஆல் பெருக்கி 3 ஆல் வகுத்து அதிலிருந்து 17 ஐ கழித்து 4 ஆல் வகுக்க வரும் விடைதான் எனது வயது என்றேன்.வாத்தியார் மறுநாள் தான் எனது வயதை கண்டுபிடித்தார். எங்கே நீங்கள் சொல்லுங்கள் பார்க்கலாம். சுட்டியின் வயது என்ன?</b>



<b>செல்வந்தர் ஒருவர் தன் பிறந்த நாளன்று ஏழை மக்களுக்கு பால் வழங்குவதற்காக 100 லீற்றர் பாலுடன் வந்தார். பெரியவர்களுக்கு ஆளுக்கு 3 லீற்றர் பாலும் இளைஞர்களுக்கு 2 லீற்றர் பாலும் சிறுவர்களுக்கு அரை
லீற்றர் பாலும் வழங்கினார். சரியாக 100 பேர் அவரிடம் பால் வாங்கியவுடன் 100 லீற்றர் பாலும் தீர்ந்து போனது. அப்படியெனில் எத்தனை பெரியவர்கள் இளைஞர்கள் சிறுவர்கள்அவரிடம் பால் வாங்கியிருப்பார்கள்?</b>
----------
Reply
சுட்டி நல்ல முயற்சிகள் தொடருங்கோ... குருவிகள் இப்ப கொஞ்சம் பிசி....ஏனைய கள உறுப்பினர்கள் உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்லி உங்களை கிறங்கடிக்கப் போகிறார்கள் பாருங்கோ....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
முதலாவது கேள்வியும்
மூன்றாவது கேள்வியும் புரியவில்லை
அதென்ன ண பங்கு?

இரண்டாவதற்கு விடை

{ ( X+8 )9/3 -17 } /4 =X =7

7 வயது
பார்த்தால் அப்படி தெரியவில்லை
Reply
<!--QuoteBegin-Ilango+-->QUOTE(Ilango)<!--QuoteEBegin-->முதலாவது கேள்வியும்
மூன்றாவது கேள்வியும் புரியவில்லை
அதென்ன ண பங்கு?

இரண்டாவதற்கு விடை

{ ( X+8 )9/3 -17 } /4 =X =7

7 வயது
பார்த்தால் அப்படி தெரியவில்லை<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

<b>தவறுக்கு மன்னிக்கவும். இப்பொழுது திருத்தம் செய்யப்பட்டுள்ளது. சரி முயற்சி செய்யுங்கள்</b>
Cry Cry Cry Cry Cry

<b>சுட்டியின் வயதைக் கண்டுபிடித்தமைக்கு நன்றி. பார்த்தால் அப்படி தெரியவில்லையா? இளங்கோ அண்ணா பார்வைக்கு [b]எல்லாம்</b>
----------
Reply
x . x/2 .(x/2)/3=18000

மா தென்னை வாழை முறையே

60 , 30 , 10

அடுத்ததை இனி பார்க்கிறேன்
Reply
a+b+c+=100
a/2+2b+3c=100


மூன்று சமன்பாடுகள் இருந்தாலே இதற்கு விடை காணலாம்.

மூன்று கணியங்களும் தெரியாததினால்.
இதற்கு வேறு விடைகளும் வருவதற்கு சில வேளை சந்தர்ப்பம் உண்டு மற்றவர்களும் முயற்ச்சித்து பாருங்கள்

எனது விடை
பெரியோர்கள்: 5
இளைஞரகள்; 25
சிறுவர்கள் 70
Reply
[quote=vennila]

[b]சுட்டியின் வயதைக் கண்டுபிடித்தமைக்கு நன்றி. பார்த்தால் அப்படி தெரியவில்லையா? இளங்கோ அண்ணா பார்வைக்கு எல்லாம்

அண்ணா என்றெல்லாம் சொல்லாதீங்க

எனக்கு 6 வயது
Reply
அப்படியா இளங்கோ அண்ணா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
\" \"
Reply
Ilango Wrote:[quote=vennila]

<b>சுட்டியின் வயதைக் கண்டுபிடித்தமைக்கு நன்றி. பார்த்தால் அப்படி தெரியவில்லையா? இளங்கோ அண்ணா பார்வைக்கு எல்லாம்

அண்ணா என்றெல்லாம் சொல்லாதீங்க

எனக்கு 6 வயது

[b]இளங்கோ அண்ணா எல்லா விடைகளும் சரி. நீங்கள் பரீட்சையில் சித்தியடைந்து விட்டீர்கள். உங்கள் அறிவுத் திறனைப் பார்த்தால் கணக்குக்கே கணக்கு விட்டவர் போலத் தெரியுதே. ம்ம்ம் பாராட்டுக்கள். தொடர்ந்து வரும் கேள்விகளுக்கு இளங்கோ அண்ணா உட்பட எல்லோரும் பதிலளிக்க முயற்சி செய்யுங்கள்.</b>
----------
Reply
எல்லாம் சரி.. ஆனால் ஆளாளுக்கு தன்னுடையதுதான் புனித நாடெண்டு ஒவ்வொருத்தனும் கத்திறான்.. யாரையப்பா நம்பிறது..?

:?: :?: :?:
Truth 'll prevail
Reply
Mathivathanan Wrote:எல்லாம் சரி.. ஆனால் ஆளாளுக்கு தன்னுடையதுதான் புனித நாடெண்டு ஒவ்வொருத்தனும் கத்திறான்.. யாரையப்பா நம்பிறது..
பாதி முஸ்லீம் சவூதியெண்டுறான்..
மறுபாதி ஜெரூசலம் பாலஸ்தீனம் எண்டுறான்..
யூதன் ஜெரூசலம் இஸரேல் எண்டுறான்..
இந்து இந்தியாவெண்டுறான்..
கிறிஸ்ரியனிலை பாதி றோம் வத்திக்கான் எண்டுறான்..
மறுபாதி.. ஜெரூசலம் இஸ்ரேல் எண்டுறான்..
யாரையப்பா நம்பிறது..?
:?: :?: :?:


எத்தனை பேர் என்று சொன்னால் கூட்டிக்கழிச்சு பார்த்து சரியாய் சொல்லலாம் தாத்தா?

அது சரி எத்தனை அடிச்சிருககிறீங்கள்?
Reply
எனக்கு இந்தியாதான் புனித நாடா தெரியிது.... அவனொருத்தன்தான் உதிலை சண்டைபிடிக்கேல்லை.. தனிய நிக்கிறான்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
<b>ஒரு தடாகத்தில் சில அல்லி மலர்கள் பூத்திருந்தன. அங்கு சில குருவிகள் வந்தன. ஒவ்வொரு பூவுக்கும் ஒரு குருவியாக அவை அமர்ந்தன. அப்பொழுது ஒரு குருவிக்கு இருக்க பூ இல்லாதிருக்கவே ஒவ்வொரு பூவுக்கும் இரண்டு குருவிகளாக அமர்ந்தன. அப்பொழுது ஒரு பூ மிகுதியாக இருந்தது. எனவே தடாகத்தில் இருந்த பூக்கள் எத்தனை? வந்த குருவிகள் எத்தனை?</b> :?: :?:


<b>எங்கள் வீட்டுத் தோட்டத்தில் உள்ள ரோஜாச் செடிகளில் அநேக மலர்கள் மலர்ந்திருந்தன. நான் அவற்றில் சில பூக்களை முதல்நாள் பறித்துக்கொண்டு வந்தேன். செடிகளில் சில பூக்கள் மீதி இருந்தன. மறுநாள் சென்று பார்த்த போது நேற்று மீதம் இருந்ததைப் போல ஒரு மடங்கு அதிகமாக மலர்ந்திருந்தன. அன்றும் முன்பு பறித்த அளவே பறித்துக்கொண்டு வந்தேன். மூன்றாம் நாள் பறிக்கச் சென்ற போதும் நேற்று மீதம் இருந்ததைப் போல ஒரு மடங்கு அதிகமாக மலர்ந்திருந்தன. அன்றும் அதே அளவு பூக்களை பறித்துக்கொண்டு வந்தேன். இப்பொழுது செடிகளில் இலைகள் தான் மீதம் என்றால் முதலில் இருந்த பூக்கள் எத்தனை? நான் ஒவ்வொரு தடவையும் பறித்த பூக்கள் எத்தனை?</b> :?: :?: :?:
----------
Reply
போற போக்கைப்பார்த்தால் அடுத்த கேள்வி மூண்டும் நாலும் எத்தனையெண்டு கேள்படும்போலை..?
Truth 'll prevail
Reply
ஏன் வெண்ணிலாச் சுட்டி குருவியையும் மலர்களையும் பிரிக்கிறதெண்டு முடிவு கட்டிட்டியளோ.... மலர்கள் மனிதர்கள் இல்லையே பிரிக்கவும் சேர்க்கவும்....கூட்டவும் கழிக்கவும்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
Mathivathanan Wrote:போற போக்கைப்பார்த்தால் அடுத்த கேள்வி மூண்டும் நாலும் எத்தனையெண்டு கேள்படும்போலை..?



<b>மதிவதனன் தாத்தா இதை நீங்கள் யாருக்கு எதற்காக சொல்கிறீர்கள்? உங்களுக்கு விடை தெரிந்தால் சொல்லுங்கள். அதைவிட்டு களத்தின் இந்தப் பகுதியை திசைதிருப்ப முனையவேண்டாம்</b>
----------
Reply
தாத்தா கூறியது போல் 4 ம் 3ம
தான் விடை முதலாவதற்கு
x-y=1
y-2/x=1
Reply
அடுத்தற்கு பல விடைகள் வரலாம்

மரத்தில் இருந்தது 7 ம்
பறித்தது 4ம் ஆகவும் எடுக்கலாம் அதைவிட வேறு விடைகளும் வரலாம் ஏனெனில்

a-b=c
2c-b=d
2d-b=0
Reply
நானும் ஒரு கணக்கு விடுறன்.. இது அட்சரகணிதத்துக்கை அடங்குதோ பாப்பம்! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

மூன்று தர மூன்றாக ஒன்பது சற்சதுரங்களை உள்ளடக்கியதான ஒரு சற்சதுரத்தை வரைந்து கொள்ளுங்கள்!

10இலிருந்து 25ற்குள் ஒவ்வொரு இலக்கத்தை ஒருமுறைமாத்திரம் ஒவ்வொரு சற்சதுரத்தினுள் இட்டு, இடமிருந்து வலமாகவோ அல்லது மேலிருந்து கீழாகவோ அல்லது ஒரு மூலையிலிருந்து எதிர்மூலையாகவோ அடுத்துவரும் சதுரங்களில் உள்ள இலக்கங்களைக் கூட்டும்போது 57 வரவேண்டும்.

உதாரணமாக..

2 7 6

9 5 1

4 3 8

இங்கே எப்பக்கத்திலிருந்து கூட்டவும் 15 வருவதுபோல... !! :roll:
.
Reply
Quote:10இலிருந்து 25ற்குள் ஒவ்வொரு இலக்கத்தை ஒருமுறைமாத்திரம் ஒவ்வொரு சற்சதுரத்தினுள் இட்டு, இடமிருந்து வலமாகவோ அல்லது மேலிருந்து கீழாகவோ அல்லது ஒரு மூலையிலிருந்து எதிர்மூலையாகவோ அடுத்துவரும் சதுரங்களில் உள்ள இலக்கங்களைக் கூட்டும்போது 57 வரவேண்டும்.

<b>
16 21 20
23 19 15
18 17 22</b>

<b>சோழியன் அண்ணா பதில் சரியா?</b>
:roll: :roll:
----------
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)