Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
உங்களாலை உப்பிடி தூக்கித்தான் வெற்றி கொண்டாட இயலுமேயன்றி வேறு ஏதும் முடியாதகாரியம்.. அங்கை ஆயுத அடக்குமுறை.. இஞ்சை தணிக்கை ஒடுக்குமுறை.. யதார்த்தம் எழுத தணிக்கை செய்யிறாங்கள்.
சிங்களவனை மாத்திரம் வாய்கூசாமல் தணிக்கை அடக்குமுறை எண்டு சொன்னாங்கள் இப்ப பார் அவங்களை விட கேவலம்..
உண்மை நிலைவரங்கள் நோட்டீஸ் ஒட்டி எச்சரிக்குமளவிற்குப் போட்டுதெண்டது தெரியாமலே இவ்வளவும் எழுதிறன்..?
அட இவங்கள் வரலாறு காட்டுறாங்கள்.. இருந்ததிலை மூண்டிலொண்டு இருக்கிது.. மூண்டிலொண்டு சிங்களத்தோடை நிக்குது.. மிச்சம் வெளியிலை போட்டுது.. யாழ்ப்பானத்து பட்டதாரியள் சிங்களவனுக்குக் கீழை சந்தோஷமா வேலைசெய்யிறாங்கள்.. குடாநாட்டுப்பக்கம் போகமாட்டம் எண்டு சதங்கள பிரதேசத்திலi வேலைசெய்யிறாங்கள்.. அப்பிடியெண்டால் பிரச்சனை யாரிலை..?
உதுக்கு மேலை வரலாறு தேலையோ.. உதுதானப்பா வரலாறு..
மேலும்..
இவன்தான் காசு கொடுத்து அவங்களோடை படுத்து தூங்கினான்.. பிறகு தன்ரைகாசு.. தன்ரைகாசு.. எண்டு இஞ்சை தளத்திலை வந்து புலம்பினான்.. எனக்குத் உதுக்கும் சம்பந்தமில்லை.. அவன் யாரெண்டே எனக்குத் தெரியாது.. உவனுக்குத்தான் தெரியும்.. அப்படியிருக்க அவங்கள் கொலைகாரர் அவங்களோடை நான் சேர்ந்ததெண்டால் உதுக்கு நான் என்ன சொல்லுறது.. சொறிச்சேட்டைதானே உது..
Truth 'll prevail
Posts: 189
Threads: 3
Joined: Sep 2003
Reputation:
0
ஓ மன்னிச்சுக்கொள்ளுங்கோ.. நீங்கள் உந்த பணிப்பாளர் கும்பல்தானே ஓசியிலை எதுவும் செய்வியள். தமிழ் பேசும் மக்களில் பெரும்பான்மை ஆதரவில்லாமல் போராட்டம் இவ்வளவு த}ரம் வழர்ந்திருக்க முடியதர் என்ற யதார்தத்தை உணர மறுக்கும் மர மரமண்டைக்கு என்ன தான் ஏறும். அப்படி ஏறும் அறிவிருந்தால் இஞ்சை வந்து ஏன் புலம்ப பேறியள். நீங்களாவே ஒண்டை ஆரம்பிச்சிருப்பியள் தானே. அதுக்கு வக்கில்லை செய்யிறவனை கிண்டல் பண்ண வந்திட்டார். இது ஜனநாயக உலகம் இஞ்சை பெரும்பான்மைக்கு தான் மதிப்பு .. ம(ந்)தி உமது பெரும்பான்மையை நிருபிக்கிற அலுவலை முதலிலை பாரும்.
Posts: 189
Threads: 3
Joined: Sep 2003
Reputation:
0
ம் பாவம் அப்பாவி மனிதம்.. சிங்களவன் அவன் நாட்டில் பெரும்பான்மை தமிழ் மக்கள் நம் நாட்டில் பெரும்பான்மை.. வெள்ளை காரன் திருந்த வில்லை திருத்தப்பட்டான்!
ஹி ஹி ஹி
Posts: 852
Threads: 18
Joined: Mar 2004
Reputation:
0
தாத்தா மனிதாபிமானத்தை ரொம்பவும்தான் தூக்கிப் பிடிக்கிறார். சிங்களவருக்கு மனிதாபிமானமிருந்திருதால் நாங்கள் இஞ்சை வந்திருக்கத் தேவையில்லை.
<b> . .</b>
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
கிருபன் பலவிதமான இன்னல்கள் பட்டு புலம் வந்திருக்கும் உங்களுக்கு நீங்கள் பட்ட கஷ்டங்களுக்குக் காரணம் சிங்கள அரசும் அடிவருடிகளும் என்று புரியும் ஆனால் தாத்தாவின் நிலை வேறு இந்தப்பிரச்சனைகளுக்குள் எதுவும் சிக்கிக்கொள்ளாமலே மாணவன் என்ற முறையில் சிங்கள அரசுகளில் வெற்றிலை உபசாரத்துடன் புலம் சென்றவர் அவரைப் பொறுத்தளவில் சிங்கள அரசு நன்மையே செய்யும் அவர்களது ஊடகங்கள் சொல்வதைத் தவிர உண்மை நிலையென்னவென்றே அவருக்குத் தெரியாது காற்றில் பட்டம் என்ன கோட்டையே கட்டுவார் அவர் இலங்கை போய் எத்தனை வருடமாகிறது என்று கேட்டுப்பாருங்கள் அவரது புழுகு தெரியும்
\" \"
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
இப்ப பெரிய பிரச்சினை தாத்தாவிற்கு முந்தினமாதிரி ஊரிலை போய் பொய்ப்பிரசாரம் சொல்லி காசு சுருட்டேலாது.
மக்களை ஏமாற்ற முடியாது
தாடியனையும் உள்ள தள்ளப்போறாங்கள்.
இனி கஷ்டம்தான் அதுதான் இவர் இந்த கத்து கத்துறார்
[b] ?
Posts: 180
Threads: 4
Joined: Mar 2004
Reputation:
0
நீக்கப்பட்டுள்ளது - மோகன்
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
சூ.... கணக்க கதையாதேங்கோ.... ஏன் தனிய நிண்டு புலம்பிறியள்.... பிறகு..... குறை...முழுசாகிடும்... <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 180
Threads: 4
Joined: Mar 2004
Reputation:
0
யுத்த காலத்தில எதிரியை அடியுங்கோ
சமாதான காலத்தில துரோகியை அடியுங்கோ
அப்பிடியும் இல்லையெண்டால் துரோகிகளை கண்டுபிடியுங்கோ?
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
வேறு என்ன செய்யலாம்?அபிவிருத்தி?
\" \"
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
என்ன செய்யலாம் என்றுதான் கெட்டேன் நீங்களாவது சொல்லுங்களேன் என்ன செய்யலாம்?அபிவிருத்தி?
\" \"
Posts: 180
Threads: 4
Joined: Mar 2004
Reputation:
0
[quote=Eelavan]வேறு என்ன செய்யலாம்
ஓம் ஓம் செய்ய ஒண்டும் இல்லை எண்டுட்டுதான் வெட்டி சரிக்கிறியளாக்கும்.
சமாதான காலத்தில என்னத்தை செய்யுறது. பாடின வாயும் ஆடின காலும் சும்மா இராது.
சுட்ட கை என்ன சொறிஞ்சுகொண்டோ இருக்கிறது. விழுத்துங்கோ வெட்டி எண்டால் என்ன, சுட்டெண்டால் என்ன
Posts: 852
Threads: 18
Joined: Mar 2004
Reputation:
0
சமாதான காலத்தில்தான் தமிழரின் விடுதலை உணர்வை குறைக்க சிங்கள அரசு எத்தனையோ வழிகளைக் கைக்கொள்கிறது. துவக்குச் சத்தம் முடிந்தால் விடுதலை வந்து விட்டதென்று அர்த்தமில்லையென்று உங்களுக்குத் தெரியும். இந்தக் காலகட்டம்தான் தனிநாடா இல்லையா என்பதைத் தீர்மானிக்கப் போகிறது.
<b> . .</b>