Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
யார் கண்டது உங்களுக்கும் கடத்திய கருத்துகளை வேறு வடிவில் திரும்பத் திரும்பப் போடுவதற்கும் ஏதாவது காரணம் இருக்கும்
\" \"
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
ஐயோ குருவிகள் தான் வார்த்தைகளில் சித்து விளையாட்டுக் காட்டுகிறது என்றால் நீங்களுமா ?
கள்ளம் கபடமற்ற கருத்துக்களுடன் கூடவே புல்லுருவிக் கருத்துகளும் சேர்ந்தால் பாலிலிருந்து நீர்பிரித்து அருந்தும் பக்குவம் வராத பாமர வாசகனுக்கு நீரை வடிகட்டிப் பாலினைக் கொடுக்கும் செயல்தான் இது
\" \"
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
அது நடைமுறை அப்படித்தான் செய்யவேண்டுமென்று உத்தரவு போட நான் யார்?இயக்கமும் விதிகளும் அறிந்தபின் இணைந்தவர் மீறல்கள் வரும்போது இயங்கவும் அடங்கவும் அறிந்திருப்பர்
புலம்பெயர் அனைவரும் பகுத்தறிவு கொண்டு பாடங்களை உய்த்தறிய முடியுமெனில் உம்முடைய உளறல்கள் வேலையற்றவை புலம்பல்கள் தேவையற்றைவை வாசிக்கும் வாசகன் யோசிக்கவும் தெரிந்தவன் அவனிடம் விடுதலே மரபு
\" \"
Posts: 292
Threads: 3
Joined: Mar 2004
Reputation:
0
என்ன ரண்டுபேரும் புசத்துறியள் பழைய பண்டிதர் மார் மாதிரி
பாலெண்டு கள்ளையென்ன கள்ளெண்டு கள்ளைக்குடுத்தாலே பால் மாதிரி வாங்கிக்குடிச்சிட்டு போகுதுகள் பெடிச்சியள் நீங்கள் ரண்டு பேரும்......
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
தாத்தா கட்டுரைகள் எல்லாம் அவங்கட அறிக்கைகள் அல்ல....அது அவரவரின் சொந்தப் பார்வைகள்.....! அதை முதலில விளங்கிக் கொண்டு பின்னர் விசயத்தை அலசுவது சிறந்தது....நேரம் பொன்னானது வீணேன் அலட்டுறியள்....! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
மட்டக்களப்பு அம்பாறை மாவட்டம் தங்களின் பூரண கட்டுப்பாட்டில் இருப்பதாகவும்.. தனி மனிதன் கருணாவுக்கு அங்கு எந்தவித ஆதரவும் இல்லை எனவும் அறிக்கை விட்டவர்கள்.. தற்போது மட்டக்களப்பு ஊடகவியளாளர்கள் பலரும் அங்கிருந்து வெளியேறிவிட்டனர் என்று கூறி தடுமாற வைக்கின்றனரே.. சிங்கள் ஊடகங்கள் புலிகளுக்கு (பிரபா) சார்பான செய்திகளை வெளியிடுவதனால்த்தான் கருணாதரப்பு அச்சுறுத்தல்களை மேற்கொண்டுள்ளது.. என்று மற்றுமொரு குற்றச்சாட்டையும் வைத்துள்ள நிலையில்.. அதை ஊர்ஜிதம் செய்யும் வகையில் இச் செய்தி அமைந்துள்ளதே..
Truth 'll prevail
Posts: 180
Threads: 4
Joined: Mar 2004
Reputation:
0
மாங்கேணி சோதனை சாவடியில் படையினர் பொதுமக்களிடம் கப்பம்
மட்டக்களப்பு ஈழநாதம் வியாழக்கிழமை, 01 யூலை 2004,
மாங்கேணி சோதனைச் சாவடியூடாக பிரயாணம் செய்யும் வியாபாரிகள் மற்றும் ஆட்டோ, லொறி, உழவு இயந்திர உரிமையாளர்களிடம் அங்கு கடமையிலுள்ள பொலிசாரும் இராணுவத்தினரும் கப்பம் கேட்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இப்பாதையூடாகச் செல்லும் பிரயாணிகளின் பொதிகள் கடுமையான சோதனைக்குட்படுத்தப்படுவதுடன் கப்பம் கொடுக்க மறுப்பவர்களை கடுமையாக படையினர் எச்சரிப்பதுடன், நீண்ட நேரம் விசாரணை செய்துவருவதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
சமாதான காலத்தில் இவர்களின் இந்த நடவடிக்கை பொது மக்கள் மத்தியில் அதிருப்தியும், ஆச்சரியமும் ஏற்படுத்தி உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உதை என்னெண்டுதான் கேக்கிறன்
ஓமந்தையில போய் உந்த ஞாயத்தை ஆர் கேக்கிறது.
புழுதி படாமல் வலையில நின்டு எழுதுறவையைதான் கேக்கிறன்
Posts: 189
Threads: 3
Joined: Sep 2003
Reputation:
0
ஒரு தனி மனிதன் நீர் உட்பட ஒரு அரசுடன் இணைந்து நீர் இப்ப செய்வது போல சமாதான முயற்சிகளுக்கு குந்தகம் விழைவிக்கும் வண்ணம் செயற்பட்டால் ( நீர் இப்ப விசமப்பிரச்சாரம் செய்வதை விட மோசமான கொலைகள் செய்தமை) அது நிச்சயம் சமாதான நகர்வுகளை பாதிக்கும்! ம(ந்)தியாருக்கு உது விழங்காது காரணம்காது விசேட செவிடு! அரசின் பரப்புரை மட்டும் கேட்கும்!
Posts: 189
Threads: 3
Joined: Sep 2003
Reputation:
0
ஓம் ஓம் நீர் ஒளிச்சிருந்து சப்போட் செய்வீரதானே, உங்கை நீர புளங்கிற ஆட்கள் எல்லாமம் கொலை செய்யாத புனிதர்கள் தானே? நீர் வாழும் கற்பனை உலகத்திலை சிலவேளை உத்தமர் இருப்பினம் போய் கதையும்!