06-17-2004, 01:47 AM
<img src='http://www.s60.at/hardware/hwpics/6600.jpg' border='0' alt='user posted image'>
(Image from friend paranee)
ஏன் இரண்டு நாளா பேசல்ல?"
"தொண்டைல, சாரி, செல்போன்ல வைரஸ் தொல்லை"
இப்படியான உரையாடலை நீங்கள் கேட்கும் நாள் வந்துவிட்டது. ஜூன் 15, 2004 வரலாற்றில் இடம்பெறுகிறது. செல்பேசிகளுக்கான முதல் வைரஸ் இன்றைக்குப் பரவிக்கொண்டிருக்கிறது. சிம்பியன் இயக்கு தளத்தை அடிப்படையாகக் கொண்ட நோக்கியா ப்ளூடூத் செல்பேசிகளில் பரவும் இந்த வைரஸின் பெயர் கபிர்.
பாதிக்கப்பட்ட செல்பேசிகளின் திரைகளில் "caribe" என்ற எழுத்துக்களைக் காட்டிவிட்டு சமர்த்தாக உள்ளேபோய் உட்கார்ந்துகொள்ளும் இந்த வைரஸ் தனக்கு அருகில் வரும் பிற ப்ளூடூத் சிம்பியன் இயக்குதள செல்பேசிகளிலும் பரவி உட்கார்ந்து கொள்ளும். மற்றபடி எந்தவிதமான அதிகப்படி பாதிப்புகளையும் தரவில்லை என்று நம்பப்படுகிறது. இது செல்பேசிகளுக்கும் வைரஸ் எழுதமுடியும் என்று கொள்கைபூர்வமாக நிரூபிக்கத் தயாரிக்கப்பட்டிருப்பதாக நம்புகிறார்கள்.
இதுவரை இதற்கு மாற்று மருந்து கண்டுபிடிக்கவில்லை. தடுப்பு நிரலியும் கிடையாது.
ம்ம்ம்.. முக்கியமான விஷயம். இது ப்ளூடூத் மூலம் பரவுவதால் விரைவில் இது அந்த வசதிகொண்ட அச்சுப்பொறி, காமெரா, அலகி, நேற்று நான் எழுதிய உலகளாவிய இடங்காட்டி என்று விரைவில் பரவும் என்று எதிர்பார்க்கலாம். வாருங்கள், வைரஸ்கள் வியாபித்த உலகிற்கு.
--------------------------
<i>வெங்கட்ரமணன் - ஒரு நாடோடியின் வடதுருவ வலைக்குறிப்புகள்</i>
Sooriyan.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> கவிதன் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> போன் எடுத்தால் ரிவியில சீரியல் பாத்துக்கொண்டு இடைக்கிடை என்னோடை கதைக்குதுகள்.