Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நடப்பு அரசியல்
BBC Wrote:எந்த வகையான அனுபவங்களை அறிய விரும்புகின்றார்கள்?
US can learn from Lanka's fight against terror.

The United States can learn from the Sri Lankan military's bloody war with Tamil Tiger rebels as it fights insurgents in Iraq and Afghanistan, a top US army commander said on Thursday.

Lieutenant General James L Campbell, commander of the US Army in the Pacific, said he was looking into the possibilities of military cooperation between the two countries to help the United States learn tactics.

Sri Lankan security forces have experience in facing the kind of situation that our men and women are facing today in Iraq and Afghanistan, Campbell told reporters during a visit to the Sri Lankan military headquarters.

We can benefit from the tactics and on dealing with improvised explosive devices. ... We can learn from them how best to deal with such things, he said.
Idea Idea Idea
Truth 'll prevail
Reply
தாத்தாவுக்கு உண்மையில்
விழக்கம் குறைவுதான்
3நரியும் யார் ?T;R.K[Image: viewtopic.php?]
Reply
Rajan Wrote:தாத்தாவுக்கு உண்மையில்
விழக்கம் குறைவுதான்
3நரியும் யார் ?T;R.K[Image: viewtopic.php?]
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
<b>புலிகள் வேறு தமிழர் வேறு என்ற அடிப்படையில் இந்திய அரசின் இலங்கைக் கொள்கை அமையும் வெளிவிவகார அமைச்சு அதிகாரி தகவல் </b>
[ வீரகேசரி ] [ ஞாயிற்றுக்கிழமை, 13 யுூன் 2004, 8:42 ஈழம் ]

விடுதலைப்புலிகள் வேறு, தமிழ் மக்கள் வேறு என்ற அடிப்படையில் இந்தியாவின் புதிய அரசின் இலங்கை தொடர்பான கொள்கை அமையும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சமாதான முயற்சிகள் தொடர்பில் கொழும்பு அரசுடனான புதுடில்லியின் ஈடுபாடு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை விவகாரத்தில் இந்தியா பாரிய பங்களிப்பை வழங்கவுள்ளமை அதன் பல சமிக்ஞைகள் மூலம் வெளிப்படுத்தியுள்ளது.

இந்தியாவின் இந்தப் பங்களிப்பு புலிகளுக்கு ஆதரவாக அமையாது. ஆனால் பல தரப்பட்ட அழுத்தங்களின் மூலம் கொழும்பு அரசை தமிழ் மக்களின் அபிலாஷைகளில் கரிசனை காட்டுவதற்கு டில்லி முயற்சிக்கக்கூடும்.

உத்தேசப் பாதுகாப்பு ஒப்பந்தம் இலங்கை - இந்தியா இரு நாடுகளுக்கும் இடையில் இராணுவ உதவியை வலுப்படுத்த உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதினம்

விடிய விடிய ராமர் கதை...விடிஞ்ச பிறகு "ராமனுக்கு சீதை எப்பிடிய்யா சொந்தம்???"....இதுதான் நம்ம இந்தியா??? யா யா :!: :?: :mrgreen:
Reply
நீக்கப்பட்டுள்ளது - மோகன்
Truth 'll prevail
Reply
Kanani Wrote:<b>புலிகள் வேறு தமிழர் வேறு என்ற அடிப்படையில் இந்திய அரசின் இலங்கைக் கொள்கை அமையும் வெளிவிவகார அமைச்சு அதிகாரி தகவல் </b>
[ வீரகேசரி ] [ ஞாயிற்றுக்கிழமை, 13 யுூன் 2004, 8:42 ஈழம் ]

விடுதலைப்புலிகள் வேறு, தமிழ் மக்கள் வேறு என்ற அடிப்படையில் இந்தியாவின் புதிய அரசின் இலங்கை தொடர்பான கொள்கை அமையும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சமாதான முயற்சிகள் தொடர்பில் கொழும்பு அரசுடனான புதுடில்லியின் ஈடுபாடு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை விவகாரத்தில் இந்தியா பாரிய பங்களிப்பை வழங்கவுள்ளமை அதன் பல சமிக்ஞைகள் மூலம் வெளிப்படுத்தியுள்ளது.

இந்தியாவின் இந்தப் பங்களிப்பு புலிகளுக்கு ஆதரவாக அமையாது. ஆனால் பல தரப்பட்ட அழுத்தங்களின் மூலம் கொழும்பு அரசை தமிழ் மக்களின் அபிலாஷைகளில் கரிசனை காட்டுவதற்கு டில்லி முயற்சிக்கக்கூடும்.

உத்தேசப் பாதுகாப்பு ஒப்பந்தம் இலங்கை - இந்தியா இரு நாடுகளுக்கும் இடையில் இராணுவ உதவியை வலுப்படுத்த உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதினம்

விடிய விடிய ராமர் கதை...விடிஞ்ச பிறகு "ராமனுக்கு சீதை எப்பிடிய்யா சொந்தம்???"....இதுதான் நம்ம இந்தியா??? யா யா :!: :?: :mrgreen:
Mathivathanan Wrote:நீக்கப்பட்டுள்ளது
அங்காலை பன்முக கள்ளன் திசை திருப்ப பொய் முகவரியோடை வந்திருக்கிறான்..
Idea Idea Idea
Truth 'll prevail
Reply
நேரடி ஒலிபரப்பு ஐபிசி யிலை பிரேமச்சந்திரன்.. ஜெயலிங்கம் காந்தன் சேர்ந்து செய்தது.. கேட்டு கேட்டு அதில் சொன்ன கருத்துக்களை அப்படியே எழுதியது.. நீக்கிப்போட்டாங்கள்

எல்லாம் சமஸ்டிக்கு வக்காலத்துவாங்கி இந்தியாவை அரவணைச்சு செய்ததுதான்

13 ஆம் திகதி ஈழவேந்தன் ரிவியிலை.. நேற்று சுரேஸ் பிரேமச்சந்திரன் வானொலியிலை.. ஜனாதிபதியோடை கதைச்சுப்போட்டு வந்து சமஸ்டிக்கு வக்காலத்து வாங்கிச்சினை..
இண்டைக்கு விசனம் தெரிவிக்கிறினை.. என்னா அரசியல்..

எல்லாரும் பொல்லாத கள்ளர்.. அபிலாஷைச் செல்வன்..புளுகுச் சக்கரவர்த்தி.. இவங்களை முழுங்கிற கள்ளன்..

அவன்தான் இவங்களுக்கு அப்படிச்சொல்லு.. இப்படிச்சொல்லு எண்டு சொல்லிக்குடுக்கிறது.. தான் தலைகீழா சொல்லிறது..
Truth 'll prevail
Reply
சிங்களவன் தலைகீழாக மாற்றி மாற்றி சொன்னால் நாமும் மாற்றி மாற்றி சொல்லலாம் தப்பில்லை.
Reply
பொதுப்படையா சிங்களவன் எண்டு சடையிற கதை உது..
களவு செய்து பிடிபட்டவன் சொல்லுற நொண்டிச்சாட்டு ..
67 ஆம் ஆண்டிலிருந்து இதைத்தானே செய்கிறார்கள்.. அதனால்த்தானே இத்தனை அழிவுகள்..

சந்திரிகா சொல்லியவந்றை அவனித்தேன்.. தேர்தல்காலத்தில் சொல்லியவற்றை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.. வேறொன்றுமில்லை..

இவர்களால் ஒரு பாட்டு பாட முடியவில்லை என்பதுதான் இங்கு உண்மை.. அதனால்த்தான் இத்தனை முடி மறைப்பு..

சர்வதேச உலகத்துக்கு ஒரு பாடலும் தமிழ் மக்களுக்கு இரு வேறு பாடல்களும்.. தமிழரை அப்படி மடையர் என்று எடை போட்டுவிட்டார்களா..?

தாம் போகாவிட்டால் சர்வதேச சமூகம் பணம் கொடுக்காது எண்று சொல்லிய இவர்கள்.. அவர்கள் போய் 4.5 பில்லியன் டொலர் பணம் பெற்றபின்னர் செலவழிக்க தங்களுக்குத்தான் உரிமை என்று சொல்லியதும்.. அண்மையில் நிதியுதவியை கொடுக்கவேண்டாமென்று வருவோர் போவோர்.. சர்வதேச சமூகத்திடம் கேட்டுக்கொண்டதும் எதை சுட்டுகின்றது தெரியுமா..?

அரசாங்கம் தற்போது இக்கட்டான நிலையில் இல்லை.. இக்கட்டான நிலையில் இருப்பவர்கள் விடுதலைப்புலிகளே..
Idea Idea Idea
Truth 'll prevail
Reply
புலிகளைப் பொறுத்தவரை திம்புவில் இருந்து இன்று வரைக்கும் சொல்வது ஒன்றுதான்.....அவர்கள் மாற்ற நினைத்தாலும் அவற்றை மாற்ற முடியாது காரணம்...ஈழத்தமிழர்களின் தேவையென்ன என்பதை நன்குணர்த்தி அதன் வழி அவர்களை தடம்புரலாது வழிநடத்துவது மக்கள் என்பதால்......! காலத்துக்கு காலம் பாவிக்கப்படும் பதங்கள் மாறலாம் ஆனால் உள்ளீடு மாறாது....கொழுக்கட்டையும் மோதகமும் ஒன்றுதான்....ஆனால் சிலவேளை சுவைகூட மாறுவது போல் தோன்றும்.....அதை உண்மை என்று நம்பி தங்கள் பொய்களை கட்டவிழ்த்துவிடும் மாயை மனிதர்களுக்கு நாம் பதில் சொல்லிப் பிரயோசனம் இல்லை.....! சொல்லும் பதில்களை உள்வாங்கும் நிலையில் அவர்கள் இருப்பார்கள் என்றால் அவர்கள் எப்போவோ மாயைவிட்டு வெளியே வந்திருப்பர்...அவர்களுக்கு சுகமே அந்த மாயைதான்....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
ஏற்கெனவே இருந்த உள்ளுடனில் மூண்டிலிரண்டு பங்கு கொட்டுப்பட்டுவிட்டது..
மட்டக்களப்பு அப்படி.. குடாநாடு இப்படி..உள்ளுடன் இல்லாத கொழுக்கட்டை மோதகம்..
எப்போதும் அது அப்படி இது இப்படி என்று இவர்களது அழுகை..

இத்தனை பொய் சொல்லி இத்தனை மழுப்பு மழுப்புகிறார்கள்.. எல்லாம் மக்குக்கு மாயை காட்டத்தானோ..?

மாயையில் இருப்பதனால் இவர்கள் சொல்லுவதுகூட இவர்களுக்கு புரியவில்லைப்போலும்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
மாயையில இருந்தா எல்லாம் அப்படித்தான் தெரியும் கொஞ்சம் வெளியில வர முயலுங்கோ....இல்ல மாயையோட மாயையா கிடவுங்கோ....மனிசருக்க வராதேங்கோ....பிறகு வேப்பிலைதான் மிஞ்சும்....மாயைவிலக.....ஒன்றும் இருக்காது....பூதம்....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
கருத்து திசை திருப்பாமல் இவர்கள் என்ன கேட்கிறார்கள் சமஸ்டியா.. அல்லது தனிநாடா என்பதற்கு பதில்சொல்லுங்கள்.. நேற்று முன்தினமும் நேற்றும் சமஸ்டி இன்று தனிநாடு அப்படியா..? அல்லது இன்றும் சமஸ்டி தனிநாடு என்று மக்களுக்கு மாவரைப்பு அப்படியா.. உண்மையைச் சொல்லுங்கள்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை என்பது சமஷ்டி தானே அதைச் சிங்களவர் விரும்பாவிட்டால் வேறு என்ன வழி தனிநாடுதானே
\" \"
Reply
இன்று சமஸ்டி நாளை மாகாணசபை பின்னர் தனிநாடு ..எது எது எவர் எவர் எப்படி கேட்க விருப்பமோ அப்படி அப்படி...இதில் சடையலில்லை..இது அளாப்பல் விளாயாட்டு..தங்களுக்கு மட்டும் தெரியும் என்ற சிங்கள சர்வதேச அரசுகளுக்கு தெரிந்த விளையாட்டு..

நீங்கள் பேசும் மொழியில் நாங்களும் பேசுவோம் என்ற பிரபல வரி தெரிந்தால் சரி<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
உந்த அழுகல் பூஷனிக்காய் வெளியில் தெரியவந்து பலகாலம்.. தேர்தலோடை கண்காணிக்க வந்தவங்கள் நல்லா படிச்சிட்டாங்கள்.. அவங்ளின்ரை அறிக்கையள் நீங்கள் மறைக்கலாம்.. அத்தனையும் நேரடியாக அவர்களது தளத்திலிருந்தே அறிந்துகொண்டேன்..

ஏன் பிபிஸி கொண்டுவந்து Breaking News பகுதியில் போட்டு படித்தேனே.. தற்போது அதை தூக்கிவிட்டு வீரம் பேசுகிறீர்களா..?

யார் யாருக்கு ஏன் உதவிசெய்கிறார்கள் என்பதிலிருந்து உண்மைகள் வெளிவரும் காலம்..நேரம் வெகுதூரத்திலில்லை என்பது தெளிவாகின்றது..
Idea Idea Idea
Truth 'll prevail
Reply
புலியளாலை தனிநாடு எண்டதே வாய் திறந்து சொல்லேலாமல்க்கிடக்கு.. 87 ஆம் ஆண்டு கிடைச்சதுகூட கிடைக்குமொ தெரியாது.. நிலைமை அந்தளவுக்கு போட்டுது.. இவங்கள் தாங்களாவது சொல்லுவம் என்டு அவங்கள் (நம்ம தமிழரசுக்கட்சியார்) நேற்ற முற்தாநாள் சொன்ன சமஸ்டியைக்கூட தூக்கிப்போட்டு பொச்சடிச்சுக்கொண்டு பொய் பரப்புரை செய்யிறாங்கள்..

எத்தனை இணையத் தளங்களிலை எத்தனை செய்தி வருகிது.. அதுகள் போட இயலாது இந்தத்தளத்திலை..
சரி இது இவங்களின் தளம்.. போடாமலிருப்பம் எண்டு விட்டிட்டு.. இவங்கள் சொன்னதையே மேற்கோள் காட்டி எழுத அதைக்கூட தூக்கிப்போட்டு பொய்ப்பரப்புரை செய்யிறனாம்..

இவங்கள் சொன்னதுகள்தான்.. இவங்கள் இத்தனை காலமும் சொன்ன உண்மையள் எல்லாம் இப்படித்தான் பாத்தியளே..
இள்டைக்கு ஒத்துக்கொண்டிட்டாங்கள்.. எல்லாம் மாவரைப்பு எண்டு..

அதுசரி அப்ப அந்த பேட்டி கொடுத்த (நம்ம தமிழரசுக்கட்சியார்) ஐவரும் துரோகியளில்லையோ..?
அப்படி துரோகி பட்டம் குடுக்கிற நோக்கமிருந்தால் பத்திரிகையாளர் பலரையும்கூப்பிட்டு கருணாவுக்கு குடுத்தியளே அப்படி கொடுக்கவேணும்.. விளங்கிச்சுதுதானே..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
வாய் திறந்து சொல்லோலமல் கிடக்கு என்று தெரியுதுதானே..பிறகேன் கிண்டுறியள்?
Reply
<img src='http://www.yarl.com/forum/images/avatars/gallery/general/cartoon_futurama_farnsworth.gif' border='0' alt='user posted image'> உவர் தாத்தா... பலதடவை மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட வெளிக்கிட்டுத்தான் தலையே இல்லாமல் அலையுறார்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

எட்ட நிண்டவைய கிட்ட வைச்சதே பெரிய விசயம்...அதுக்க துட்டதுகள் நுழைஞ்சு கெட்டதுகள் செய்ய நினைக்கிறது என்னவோ கூட்டமைப்புக்குள்ள குழப்படி செய்து......தட்டுறத்துக்குத்தானோ என்னவோ....??!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
இல்லாத மூட்டைப்பூச்சியை இருக்கொண்டு சொல்லி தட்டித்தட்டி இருந்த பாயும் ஓட்டையானதுதான் மிச்சம்..
Idea Idea Idea
Truth 'll prevail
Reply

Forum Jump:

Users browsing this thread: 3 Guest(s)