[quote=Rajan]மட்டகிழப்பில் மிண்டும் ஒரு துப்பாக்கி
கொலை பேராசிரியர் [size=18]தங்கவேலு
இன்று பலியானார் யார் இந்த கொலைக்கு
காரணம்??????????????????????????[/quote][quote=Rajan]இந்த படத்தில் உள்ளவர் தான்
பேராசிரியர் [size=18]தம்பிராசாஉண்மையான பெயர் என்னப்பா..? தம்பையாவா அல்லது வேறு ஏதாவதா..? செய்தி தாறாங்கள் நல்ல செய்தி.. கண்டனம் தெரிவிக்கிறாங்கள்.. பெயரும் சரியாத் தெரியாது.. யார் செய்தது அதுவும் ஊகம்தான். இவங்கள் அவங்களையும் அவங்கள் இவங்களையும் சாட்டி.. ஏதோ நடக்கட்டும்.. சிங்களவனுக்கு இன்னுமொண்டு குறைவு.. ஒண்டொண்டா களையெடுத்து எப்ப முடிக்கப்போறாங்கள்..
ஆண்டவா.. முந்தினது போலை ஒரு 400 500 எண்டு எதுத்தால்த்தானே முடியும்.. இல்லையோ.. இரண்டுபக்கமும் 400 500 எடுக்க ஆசி கொடு..
<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->