Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மட்டக்களப்பு மண்ணில்...!?
3 கிழமையா தொடர்ந்து தனிமனிதன் பற்றி பிரச்சாரம்செய்து என்ன பலன்.. இண்டைக்கும் சக்திரிவியிலை சுபதசெ பெரிய இன்ரவியூ குடுத்தார்.. ஒருபக்கத்தாலை தனிமனிதன் பிரச்சாரம் மற்றப்பக்கம் ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் கொடியெரிப்பு படம் எரிப்பு பற்றிய நிஜமான காட்சிகள்.. சும்மா சொல்லக்கூடாது.. தனிமனிதன் வெல்லுறான்போலைதான் கிடக்கு
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
நாட்கள் எண்ணப்படுகின்றது .
நாமும் நீங்களும் 100 ஆண்டு(வயது வராட்டி <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> ) என்னம் வாழத்தான் போறம் உலகை பார்த்தால் போயிற்று... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> Idea :|
நேற்று,இன்று,நாளை ஒன்றல்ல..... Idea
Reply
anpagam Wrote:நாட்கள் எண்ணப்படுகின்றது .

அன்பகம் 100 வயது வரை வாழ ஆசையா?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
Mathivathanan Wrote:3 கிழமையா தொடர்ந்து தனிமனிதன் பற்றி பிரச்சாரம்செய்து என்ன பலன்.. இண்டைக்கும் சக்திரிவியிலை சுபதசெ பெரிய இன்ரவியூ குடுத்தார்.. ஒருபக்கத்தாலை தனிமனிதன் பிரச்சாரம் மற்றப்பக்கம் ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் கொடியெரிப்பு படம் எரிப்பு பற்றிய நிஜமான காட்சிகள்.. சும்மா சொல்லக்கூடாது.. தனிமனிதன் வெல்லுறான்போலைதான் கிடக்கு
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
மதிவதனன் ஏன் TBCயில் வரும் செய்திகளைப்பற்றிக் கதைப்பதில்லை.
<b>
?

?</b>-
Reply
Aalavanthan Wrote:

கேக்கிறதை பார்க்கிறதைப்பற்றித்தானே கதைக்கலாம்.. எழுதலாம்..
TBC இணையத்தில் வருகுதில்லையே.. வந்தால் இணைப்பை தாருங்கள் கேட்டு கருத்து எழுதுகிறேன்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
<b>அரசியல்த்துறை,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
25-03-2004.

மட்டு-அம்பாறையின் தற்போதைய நெருக்கடி தொடர்பாக அங்குள்ள போராளிகளுக்கும் பொறுப்பாளர்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின்
தலைமைப்பீடம் விடுக்கும் வேண்டுகோள்!

நமது மண்ணின் பெருமைக்கும் மாவீரர்களிற்கு களங்கத்தை ஏற்படுத்தியிருக்கும் கருணாவின் நடவடிக்கைகள் தொடர்பாக நீங்கள் உண்மைகளைப் புரிந்துகொண்டு, சரியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. தமிழீழத்தின் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களின் தளபதியாக இருந்த கருணா தான் புரிந்த குற்றங்களை மறைப்பதற்காகப் பிரதேச வேறுபாட்டையும், சகோதரச் சண்டையையும் ஒருங்கே ஏற்படுத்த முனைகிறார்.

மட்டக்களப்பு மக்களும், போராளிகளும் தேசியத் தலைவரை அணுகவிடாமலும் அவரோடு தொடர்புகொள்ள முடியாமற் தடுத்து வைத்திருந்து, தன்குற்றங்களை மறைக்க முனைந்தார். அதையும் மீறி, அவரின் பாலியற் குற்றங்களும் நிதி மோசடிகளும் தன்னிச்சையான படுகொலைகளும் தலைமைப்பீடத்திடம் ஆதாரபுூர்வமாக நிரூபிக்கப்பட்ட போது, விசாரணைக்காக அவர் அழைக்கப்பட்டார்.

தனது குற்றங்கள் நிரூபணமாகி, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமென அஞ்சிய கருணா, தலைமையின் கட்டளைக்குக் கீழ்ப்படிய மறுத்ததுடன் தலைமையின் மேற் பொய்யான பல பழிகளையும் சுமத்தினார். அத்தோடு, தான் பிரிந்து இயங்கப்போவதாகவும் தானே கிழக்கு மாகாணத்தின் தலைவர் என்றும் மீனக வளாகத்திற்குப் பொதுமக்கள் சிலரையும் அழைத்து போராளிகளின் முன் பிரகடனம் செய்துள்ளார்.

இத்தனை ஆண்டுகாலமாக ஆயிரமாயிரம் மாவீரர்களினதும் கரும்புலிகளினதும் புனிதமான உதடுகளால் உச்சரிக்கப்பட்டுவந்த உறுதிமொழியைச் (சத்தியப் பிரமாணத்தை) செய்யவிடாது தடுத்துள்ளார். எம்மாவீரர் மீது போர்த்தப்படுவதும் உலகத்தமிழர்களால் வணங்கப்படுவதுமான எம்முயிரினும் மேலான தேசியக்கொடியை அவமதித்துள்ளார். எமது தலைவரின் படங்களை உடைக்கும் படியும் எரிக்கும் படியும் போராளிகளை வற்புறுத்தியுள்ளார். தமிழ்த் தேசியத்தைக் கொச்சைப்படுத்தி ஊடகங்களுக்குக் கருத்து வழங்கியுள்ளார்.

மட்டு-அம்பாறை மாவட்டத்திற் பல்வேறு படுகொலைகளுக்கும் பாரிய சொத்தழிவுகளுக்குங் காரணமாக இருந்த தேசத்துரோகிகளுடனும் எதிரிப்படைத் தளபதிகளுடனும் தன்சுயநலத்திற்காகக் கூட்டுவைத்துள்ளார். உண்மை நிலையினைத் தெளிவுபடுத்தும் பத்திரிகைகளை எரித்தும் ஊடகங்களைத் தடைசெய்தும் மட்டக்களப்பு-அம்பாறை மக்களுக்கு உண்மை நிலை தெரியவராது தடுத்துவருகிறார்.

நாம் போராளிகளாக இணையும் பொழுது உறுதியெடுத்துக்கொள்ளும் குறிக்கோள் மற்றும் செயற்பாட்டுக் கோவையின்படி இவை அனைத்தும் தண்டனைக்குரிய குற்றங்கள் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். குற்றங்களை ஏற்று, மன்னிப்புப் பெறுவதற்கான காலஅவகாசத்தை எமது தலைவர் கருணாவிற்கு வழங்கியும் கருணா அதை ஏற்றுக்கொள்ளவில்லை. மட்டக்களப்பு-அம்பாறை மக்களைப் பிரதேசவாதத்தால் ஏமாற்றி, சுரண்டி, தன் உல்லாச வாழ்க்கையையும் சொகுசுகளையும் தொடர்ந்து அனுபவிக்கத் திட்டந் தீட்டிவருகிறார். மட்டக்களப்பு-அம்பாறை மக்கள் இன்னமும் கருணாவாற் சுரண்டப்படுவதை எமது தேசியத் தலைமை அனுமதிக்கப்போவதில்லை.

இன்று உலகத்தின் முன் குற்றவாளியாகவும், துரோகியாகவும் அவமானப்பட்டுநிற்கும் கருணா தன்னைத் தண்டனையிலிருந்து காப்பதற்காக உங்களை முன்னே நிறுத்திப் பலிகொடுக்கத் திட்டமிடுகிறார். அப்பாவிப் போராளிகள் எவரும் அநியாயமாகப் பலியாகக்கூடாதென்பதே எமது தேசியத் தலைவரது நோக்கமாகும்.

உண்மை நிலையை அறியாத போராளிகளையும் மக்களையும் பயன்படுத்தி, எம் விடுதலைப் போராட்டத்தையும் எம் மண்ணையும் துரோகிகளுக்கும் எதிரிகளுக்கும் விற்றுவிடுவதே கருணாவின் திட்டமாகும். நாம் இதுவரை சிந்திய இரத்தத்தையும், புரிந்த தியாகங்களையும் அந்நியருக்கு விற்கின்றார். எம்மினத்தைக் காப்பதற்காக, துரோகி கருணாவை எம்மண்ணிலிருந்து களைவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

கருணாவின் துரோகத்தைப் போராளிகள் நன்கு விளங்கிக்கொண்டு உடனடியாகக் கருணாவை விட்டு விலகிவிடவேண்டும். கருணாவின் மீது, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுவதை எதிர்க்க முனையும் எவரும் தமிழ்த் தேசியத்தின் துரோகியாகவே கணிக்கப்படுவார். அமைப்பில் இணைந்துள்ள அனைவரும் எமது தேசியத் தலைவர் மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தலைமையை ஏற்று இணைந்தவர்கள் என்ற வகையிலும் தலைவரை நம்பியே பெற்றோர்களும் தம் பிள்ளைகளைத் தந்துள்ளார்கள் என்ற வகையிலும் உண்மையை அறியாமல் கருணாவின் அருகில் நிற்கும் போராளிகள் நிலைமையைப் புரிந்துகொண்டு கருணாவை விட்டு விலகி வரவேண்டுமென மீண்டும் வேண்டுகிறோம்.

கருணாவை விட்டு விலகி, வீடு சென்று தம் குடும்ப உறவுகளுடன் இணைந்து வாழ விரும்புபவர்களுக்கும் எமது தேசியத்தலைவர் புூரண அனுமதி வழங்கியுள்ளார் என்பதனையும் அறியத்தருகிறோம்.

போராளிகளில் எவராவது இனிமேலும் கருணாவின் சார்பாக ஆயுதமேந்தி நின்றால், அதன் விளைவுகளுக்கு அப்போராளியே தனிப்பட்ட பொறுப்பாளியாவார். அவரின் இறப்பும் மாவீரர் பட்டியலிற் சேர்த்துக்கொள்ளப்படமாட்டாது.

கருணாவும் அவரது அடிவருடிகளும் செழிப்பதற்காகத் தமிழீழம் மீட்கப் புறப்பட்ட போராளிகள் அநியாயமாக மடியவேண்டுமா? கருணாவின் பக்கம் நிற்கும் அணித்தலைவர்கள் பொறுப்புணர்வுடன் சிந்தித்து வரலாற்றுப் பழியிலிருந்து விலக வேண்டும்.

மட்டக்களப்பு-அம்பாறை மண்ணின் வீரவரலாறு கருணாவாற் கறைபடிந்து நிற்கலாகாது. எமது மண்ணின் மாவீரமும் அர்ப்பணிப்பும் உழைப்பும் தலைநிமிர்ந்து நிற்கும் வகையில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைப்போம்.

'புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"</b>

முற்றும். <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> 8)
Reply
இன்றையதினம் கரிகாலன் அவர்கள் ஐபிஸித்தமிழில் மட்டக்களப்பு நிலைமை.. கருணா பற்றி பேட்டியளித்தார்.. பல நேயர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.. ஒரு நேயரின் கேள்விக்குப் பதிலளிக்கையில் தான் கருணாவுடைய மனதை மாற்றுவதற்கு கடைசிவரை முயற்சித்ததாகவும் மாற்ற முடியாத பட்சத்தில் தன்னுடைய பாதுகாப்புக்கருதி வன்னி வந்ததாகவும் பேட்டியளித்திருந்தார் இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன..?
:?: :?: :?:
Truth 'll prevail
Reply
நான் நினைக்கிறேன் கரிகாலனும் பெரும்பாலான தமிழ்மக்கள் முதலில் நினைத்தது போல 'கருணா பக்கம் நியாயமிருக்கலாம்' என்று நினைத்திருப்பார். உண்மையிலேயே கருணா கிழக்கு மக்களுக்காகத் தான் இந்த நிலப்பாட்டை எடுத்திருக்கிறார் என்று நினைத்து பிரிந்து செல்லாமல் பிரச்சனையை தலைமையுடன் பேசித்தீர்க்கலாம் தானே என்ற எண்ணத்தில் அவரின் மனதை மாற்ற முனைந்திருக்கலாம்.

ஆனால் கருணாதான் தனது தில்லுமுல்லுகளை மூடி மறைப்பதற்கான ஆயுதமாக 'கிழக்கு அபிவிருத்தியை' கையிலெடுத்தவராயிற்றே! எப்படி மாறுவார்? அதுதான் கரிகாலன் வன்னிக்கு போட்டார் போல.

இண்டைக்கு ஆரம்பிச்சிருக்கிற முன்னேற்ற நடவடிக்கையை பார்த்தால். மாபெரும் இராணுவ தளபதியாக நோக்கப்பட்டவர் வலு கெதியில் கோணலாகி சொற்ப நாளிலேயே காணாமல் போய்விடுவார் போல கிடக்கு.
. -
Reply
நல்லாதமிழ் இனத்தை பாதுகாக்கிறியள்போலை துரோகிப்பட்டம் குடுத்துக்குடுத்து.. நல்லது.. தொடருங்கோ..
:!: Idea Arrow
Truth 'll prevail
Reply
[Image: bld1_4.jpg]

<span style='font-size:21pt;line-height:100%'>பெரிய வெள்ளியன்று இப்படியான ஒரு நிகழ்வை தவிர்த்திருக்கலாம். இத்தாகுதல்களில் ஈடுபடுத்தப்பட்டவர்களில் பலர் குழந்தை போராளிகள் என்றும் இவர்களை விடுவிக்கும்படி யுனிசெப் வேண்டுகோள் விடுத்திருப்பதாக தெரிகிறது. தமிழர்களை தமிழர்களே அழிக்கும் கொடுமையை நிறுத்தும்படி மனித நேய அமைப்புகள் கைகட்டி பார்த்துக் கொண்டிருப்பது வேதனை தருகிறது.

இப்படியான சகோதர யுத்தத்தால் நாமே அழிந்து போகிறோம்.

இதயம் வலிக்கிறது........................

</span>
Reply
தெரிகிறது. புரிகிறது.

என்ன செய்வது தமிழினத்திறஇகு என்று ஒரு சாபம் இப்படி எல்லாரையும் எல்லாம் பொருந்தும்நேரம் அலைக்கழிக்கிறது

கருணாவாவது கடைசித்துரோகியாகவிருக்கட்டும்.
Reply
[quote=AJeevan][Image: bld1_4.jpg]

<span style='font-size:21pt;line-height:100%'>பெரிய வெள்ளியன்று இப்படியான ஒரு நிகழ்வை தவிர்த்திருக்கலாம். இத்தாகுதல்களில் ஈடுபடுத்தப்பட்டவர்களில் பலர் குழந்தை போராளிகள் என்றும் இவர்களை விடுவிக்கும்படி யுனிசெப் வேண்டுகோள் விடுத்திருப்பதாக தெரிகிறது. தமிழர்களை தமிழர்களே அழிக்கும் கொடுமையை நிறுத்தும்படி மனித நேய அமைப்புகள் கைகட்டி பார்த்துக் கொண்டிருப்பது வேதனை தருகிறது.

இப்படியான சகோதர யுத்தத்தால் நாமே அழிந்து போகிறோம்.

இதயம் வலிக்கிறது........................

</span>

அஜீவன் அங்கு நடப்பது சகோதர யுத்தம் என உங்களுக்க எப்படித் தெரியும் ?
இதுவரையும் இழந்தவர்களின் நினைவுகளை எங்கே புதைத்தீர்கள் ?
அப்படியாயின் கருணாவின் துரோகத்தனத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்களா ?

நீங்கள் சொல்லியிருக்கும் மனிதவுரிமை அமைப்புக்களுக்கு அறிக்கைகள் விடமட்டுமே தெரியும் அது புரியுமா உங்களுக்கு ?

இங்கு நான் வனமுறையையோ கொலைவெறியையோ து}ண்டவில்லை. இன்னும் ஒருபக்கத்தில் மட்டும் நின்று நீலிக்கண்ணீர் வடிக்கும் தர்மத்தையே நொந்து கொள்கிறேன்.
Reply
[Image: Mothers_Tears_of_Almasude.jpg]
[size=15]வீழ்ந்திருக்கும் உயிர்கள் ஒரு பக்கத்தில் மட்டுமல்ல....................

இதற்கு மேல் எழுத முடியவில்லை.
Reply
<b>கேட்கப்படாத சில கேள்விகளும்
சொல்லப்படாத பல பதில்களும்.......</b>

கருணா விவகாரம் ஊடகங்களில் அடிபடத் தொடங்கி ஒரு மாதத்திற்கு மேலாகிவிட்டது. கொழும்பு, இந்திய மற்றும் சர்வதேச ஊடகங்களுக்கு தீனி போட்டுக் கொண்டிருக்கும் கருணா, வரதன் குழுவினர் இவ் ஊடகங்களுக்கு விருப்பமானவற்றையே பேசி வருவதையம் இவ் ஊடகங்களும் அப் பேச்சுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றைப் பிரசுரித்து வருவதையும் காணக்கூடியதாகவுள்ளது.

பிரச்சினையின் ஆரம்ப நாட்களில் ஒன்றிற்கு ஒன்று முரணானதும் உண்மைக்குப் புறம்பானதுமான கருத்துகளை ஊடகங்களில் அள்ளித் தெளித்து தமிழ் தேசியத்திற்கெதிரான தனது நிலைப்பாட்டிற்கு ஆதரவு தேடத் தொடங்கிய கருணா தரப்பினர், சர்வதேச ஊடகங்களை அழைத்து வந்து ஆயுதக் கண்காட்சியையும் நடத்தினர். இதுவரை காலமும் விடுதலைப் புலிகள் பற்றிய பொய்யானதும் பக்க சார்பானதுமான கருத்துகளை வழங்கி வந்த இந்திய ஏடுகளும், ஐலண்ட் போன்ற சிங்கள இனவாத பத்திரிகைகளும் கருணா விவகாரத்தை தமக்குக் கிடைத்த ஓர் அதிஷ்டப் பரிசாகக் கருதி ஊதிப் பெரிதாக்கின.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாடுகளுக்கு முரணாக பல பாரதூரமான குற்றச் சாட்டுகளுக்கு ஆளான கருணா, தனக்கான தண்டனையை முன்கூட்டியே ஊகித்து பல புதிய சோடினைக் கதைகளை ஊடகங்களுக்கு முன் வைத்ததுடன் தனது குற்றச் செயல்களை திசை திருப்புவதற்கும் மறைப்பதற்குமான ஒரு தந்திரமாக, மட்டுநகரை முதன்மைப் படுத்தி பிரதேச வாதத்தைத் தூண்டினார். விடுதலைப் புலிகளுக்கு எதிராக தான் மேற்கொண்ட புதிய நிலைப்பாட்டை போராளிகளுக்கு முன் நியாயப்படுத்துவதற்காக தன்னை மட்டுநகர்ப் போராளிகளின் காவலனாகவும் மட்டுநகர் அபிவிரித்திக்காகவே தலைமையுடன் மோதவேண்டி வந்ததுபோலவும் ஒரு பொய்யான தோற்றத்தை ஏற்படுத்த முயன்றார்.

கருணாவும் அவரது குழுவினரும் இதுவரை முன்வைத்துள்ள முன்னுக்குப் பின் முரணான கருத்துகள் பற்றி அவரைத் தாங்க முனையும் ஊடகங்களால் இதுவரை கேட்கப்படாத சில கேள்விகளையும் விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தால் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள் பலவற்றிற்கு கருணாவில் அளிக்கப்படாத பதில்கள் பற்றியமே இங்கு எழுத முற்படுகிறோம்.

<b>கேள்வி 1
உங்கள் மீது முன் வைக்கப்;பட்டுள்ள பணமோசடி, பாலியற் குற்றச்சாட்டு போன்றவற்றிற்கான உங்களின் பதில் என்ன? இதுவரை போராளிகளான எங்களுக்கோ அல்லது மக்களுக்கோ நீங்கள் பதில் அளிக்காததன் மர்மம் என்ன?

கேள்வி 2
போராளி ரஞ்சன் கொல்லப்பட்டது எவ்வாறு? இதுவரை இதற்கு நீங்கள் பதிலளிக்காததன் மர்மம் என்ன?

கேள்வி 3
மட்டுநகர் அபிவிரித்தி என்றும் தமிழீழப் பொறுப்பாளர்களில் கிழக்கைக் சேர்ந்தவர்கள் ஒருவரும் இல்லை என்றும், உங்கள் மீது பாரதூரமான குற்றச் சாட்டுகள் சுமத்தப்படும் இந்நேரத்தில் குற்றச் சாட்டுகளை அடுக்குவது ஏன்? இருபது வருடங்களாக நீங்கள் இயக்கத்தில் இருந்தும்கூட இதுபற்றி முன்னர் எப்போதாவது கதைத்துள்ளீர்களா?

கேள்வி 4
நீங்கள் மீண்டும் இயக்கத்தில் இணைந்து பணியாற்றுவதற்கு முன் நிபந்தனையாக சில முக்கிய பொறுப்புகளில் உள்ள தமிழேந்தி அண்ணன், பொட்டம்மான, நடேசன் அண்ணன் போன்றோரை இயக்கத்;திலிருந்து விலக்க வேண்டும் என்று கூறினீர்கள். மட்டுநகரை முன்நிலைப்படுத்தி, இயக்கத்தைவிட்டு விலகி தனித்தியங்குவதாக நீங்கள் முதலில் சொன்ன காரணங்களுக்கும் இயக்கத்திலிருந்து மேற்சொன்னவர்களை விலக்குமாறு கேட்பதற்குமான தர்க்க hPதியான தொடர்பு என்ன?

கேள்வி 5
பிரச்சினைகளைக் கதைப்பதற்கு ஏன் வன்னி செல்லவில்லை என ஒரு நிருபர் கேட்டதற்கு வன்னி சென்றால், பதுமனிற்கு நடந்தது போல நான் கைது செய்யப்பட்டிருப்பேன் என்று கூறினீர்கள். முன்பு அடிக்கடி எதுவித பயமுமின்றி மிடுக்காக வன்னி சென்று வந்த நீங்கள் இம்முறை கைது செய்யப்படலாம் என்று பயப்பட்டதற்கான காரணம் என்ன?

கேள்வி 6
முசலிம்கள் எமது சகோதரர்கள் என்றும் Õவன்னித் தலைமையின்Õ தூண்டுதலாலேயே இதுவரை அவர்களோடு முரண்படவேண்டி வந்தது என்று கூறியுள்ளீர்கள். அப்படியென்றால் எங்களது அரசியல் வகுப்புகளில் நீங்கள் கதைத்ததெல்லாம் உண்மையில்லையா? ஹக்கீம் வெளிநாட்டிற்கு போனபோது இங்கு அவரது கதிரையைப் பிடுங்கி விட்டார்கள் என்று சொல்லி சிரித்தீர்;களே. அந்தச் சிரிப்பிற்கும்; Õவன்னித் தலைமையின்Õ தூண்டுதல்தான் காரணமா?

கேள்வி 7
உங்களது மனைவி பிள்ளைகள் எங்கே? அவர்களை வெளிநாட்டிற்கு அனுப்புவதற்கு உங்களுக்கு உதவியவர்கள் யார்? அதற்கான பணத்தை எங்கிருந்து பெற்றீர்கள்?

கேள்வி 8
மட்டு அம்பாறை மாவட்டத்தில் இயக்கத்திற்காக உழைத்தவர்கள் பலர் இருக்க சத்தியமூர்த்திக்கு நீஙகள் முண்டு கொடுத்ததன் பின்னணி என்ன?

கேவ்வி 9
அண்மையில் கொல்லப்பட்ட சத்தியமூர்த்தியை மாவீரன் , மாமனிதர் என்றீர்களே? இதுவரை அவர் தேச விடுதலைக்காக ஆற்றிய பணி என்ன? மாமனிதராக அவரை பிரகடனப்படுத்துவதற்கு அவர் புரிந்த தியாகம் என்ன?

கேள்வி 10
விடுலைப் புலிகளோடு மட்டுமே முரண்பாடு. ஆனால், யாழ்ப்பாண மக்கள் எங்கள் அன்புக்குரியவர்கள் என்றீர்களே. உங்கள் அன்புக்குரியவர்களின் சொத்துக்களைக் கொள்ளையடித்ததோடு அவர்களை 500 ரூபா பணத்தோடு விரட்டியது ஏன்?

கேள்வி 11
புூபதி அம்மாவின் சமாதியில் சத்திய மூர்த்தியையும் அவரது உறவினைரையும் புதைத்தீர்களே, உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த அந்த மட்டுமண்ணின் தாய்க்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை இதுதானா?

கேள்வி 12
தலைவர் எனக்கு கடவுள் போன்றவர் என்று கூறினீர்களே. தலைவரின் படங்களை கிளிக்கச் சொன்னதும் நீங்கள் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டங்களில் நடந்தவற்றிற்கும் நீங்கள் பொறுப்பில்லையா?

கேள்வி 13
வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் உங்களுக்கு மிகுந்த வரவேற்பு அளித்ததாகக் கூறினீர்களே. உங்கள் பக்கம் நியாயம் இருந்தால் இன்னொரு முறை அங்கு சென்று அம் மக்களைச் சந்திக்கும் தைரியம் உங்களுக்கு உள்ளதா?

கேள்வி 14
உங்களை நம்பி பல பொறுப்புகளை எமது தேசியத் தலைவர்; ஒப்படைத்தாரே. இருபது வருடமாக உங்களை வளர்த்து விட்டவரை முதுகில குத்துவதுதான் உங்களது பண்பாடென்றால், இன்று உங்களை நம்பி நிற்கும் போராளிகளது முதுகில் குத்துவதற்கு உங்களுக்கு எத்தனை நாளாகும்?
</b>
கருணா அவர்களே, கேள்விகள் இன்னும் நிறையவே உள்ளன. உங்கள் மீதான தாக்குதல்கள் ஆரம்பமாகியிருக்கும் இந்நேரத்தில், தாக்குதல்களிலிருந்து தப்பியோடும் அவசரத்தில் இக்கேள்விகளுக்கு பதிலளிக்க உங்களுக்கு நேரமிருக்காது. எனினும் நீங்கள் எங்கு தப்பியோடினாலும் மட்டு மண்ணின் வரலாறு இக்கேள்விகளை திரும்ப திரும்ப உங்களிடம் கேட்டுக் கொண்டே இருக்கும்.

வரலாற்றை விடுங்கள். உங்களுக்குள் இன்னும் மீதமாகியிருக்கும் மனச்சாட்சியின் மீதங்கள், இன்றில்லாவிட்டாலும் நாளை உங்களைக் கேள்வி கேட்கும்.

இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் எங்களுக்கு தெரிந்தவைதான். ஆனாலும் உங்கள் பதிலை அறியும் ஆவலிலேயே கேட்கிறோம்

கருணாவோடு துணைநின்று தேசியத்திற்கு துரோகம் புரியும் நண்பர்களே, முடிந்தால் இக் கேள்விகளுக்கு உங்கள் கருணாவிடம் பதில் பெற்றுச் சொல்லுங்கள்.

-போராளி அறிவொளி
தமிழ்அலைநிழற்பதிப்பில் இருந்து (09.04.2004)

:evil: :?: :?: :x
ஒவ்வொரு தமிழனும் கேட்கும் கேள்வி...??!
Reply
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
போற போக்கை பாத்தால் 1 கிழமையில லைன் கிளியர் ஆகிடும் போல இருக்கு
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
ஏன் இப்ப மட்டும் என்ன அடைச்சு அடைச்சு வருகுதே

இறங்கியிருக்கிறது ஜெயந்தன் அணியாம் அதின்ரை கெட்டித்தனம் உவர் பலகல்லவைக் கேட்டாலே தெரியும் ஏதோ அண்டப்புளுகு புளுகிச்சினம் அறுநூறு பேரையும் ஆயுதம் பறிச்சிட்டு அடைச்சு வைச்சிருக்காம் அவையளை மட்டக்களப்புக்கு அனுப்போனுமாம்
உந்தா அனுப்பியிருக்கு மட்டக்களப்பான் தட்டிக் கேட்டான் எண்டு வீரவசனம் கதைச்சினம் உந்தா மட்டக்களப்பான் தட்டிக் கேட்க வந்திட்டான்
Reply
இறங்கியிருக்கிறது ஜெயந்தன் அணியாம் அதின்ரை கெட்டித்தனம் உவர் பலகல்லவைக் கேட்டாலே தெரியும்!!!!!!!!!!!!!!!!!!!!!!!
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

வசமா மாட்டுப்பட்டுடார் !!!! அவரின்ட ்ஆக்கள் எல்லாம் பின்னாலை ரண்ணிங்காம்!!!!!
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
என்ன சவுண்ட் எல்லாம் வந்திச்சுது!!!

இன்றைய மட்டக்களப்பு நிலவரங்கள் உடனுக்குடன் அறிந்துகொள்ளுங்கள்.
http://www.tamilwebradio.com/jetztbatticalo.htm
Reply
நீங்கள் திருந்தாயள்.. ஆரம்பிச்ச காலத்திலையிருந்து எத்தனைபேரை கொண்று குவிச்சிட்டியள்.. எல்லாம் தமிழர்தான்.. உங்கடை யழிப்புவேலை தொடருது..
ஈழத் தமிழினத்தின் தலைவிதியை மாற்றவா முடியும்..?
Truth 'll prevail
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)