03-29-2004, 03:50 PM
BBC Wrote:மேலே தற்சமயம் சங்கரிக்கும் ஒரு ஓட்டு விழுந்துள்ளது.
எவனாவது அந்தாள் மேலை இருக்கிற எரிச்சலிலை இதையாவது குத்துவம் எண்டு குத்தியிருப்பான்
நடப்பு அரசியல்
03-29-2004, 03:50 PM
BBC Wrote:மேலே தற்சமயம் சங்கரிக்கும் ஒரு ஓட்டு விழுந்துள்ளது. எவனாவது அந்தாள் மேலை இருக்கிற எரிச்சலிலை இதையாவது குத்துவம் எண்டு குத்தியிருப்பான்
03-29-2004, 06:05 PM
vallai Wrote:BBC Wrote:மேலே தற்சமயம் சங்கரிக்கும் ஒரு ஓட்டு விழுந்துள்ளது. அதே எரிச்சலில் உண்மையான வாக்கு சீட்டிலும் குத்திவிட போகின்றார்கள்.
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
03-29-2004, 07:04 PM
03-29-2004, 11:24 PM
anpagam Wrote:BBC Wrote:மேலே தற்சமயம் சங்கரிக்கும் ஒரு ஓட்டு விழுந்துள்ளது.சங்கரிக்கு போட்டவர் யாராக இருக்கும் என எண்ணுகிறீர்கள்... அவரிடம் இங்கு 3 அல்லது 4ஐடி இருக்கு... அது யார்?
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
03-29-2004, 11:30 PM
போட்டவருக்கு விழங்கியிருக்கும் வடிவாக களத்தில்உளவுபார்தவர்களுக்கும் விளங்கும்...அதுவே முக்கியம் :wink:
03-30-2004, 12:33 AM
anpagam Wrote:------------------ நல்லது. இரண்டு அலையையும் பார்த்து இரண்டு பக்க செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
03-30-2004, 01:08 AM
03-30-2004, 01:10 AM
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
03-30-2004, 01:45 PM
மாத்துக்கருத்துக்காரருக்கும் இடம் கொடுக்கவேணும் ஆனால் வெல்லவிடக்கூடது எண்டதை
03-30-2004, 01:50 PM
அதுமட்டும் அல்ல...
8)
03-30-2004, 01:58 PM
என்ன புதிர் போடுறியள்...
அண்டைக்கு நீங்கள் கடி கடியெண்டு கடிச்சதிலை அந்தச் சிங்கப்பூர் பொடியனை இந்தப் பக்கமே காணேலை
03-30-2004, 04:16 PM
vallai Wrote:என்ன புதிர் போடுறியள்... என்ன நம்ம அன்பகம் கடிச்சாரா?
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
03-30-2004, 07:06 PM
யாழ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களை இலங்கை நேரப்படி செவ்வாய் இரவு 12 மணிக்கு முதல் மட்டக்களப்பை விட்டு வெளியேறுமாறும் அவர்கள் அசையும் சொத்துக்கள் மற்றும் அசையாச் சொத்துக்கள் அனைத்தையும் விட்டுவிட்டு வெறுமனே நபருக்கு 500 ரூபாய்களை மாத்திரம் எடுத்துச் செல்லவேண்டும் என்றும் கருணாவின் குழுவினர் அறிவித்துள்ளதாக செய்தி ஒன்று வெளிவந்துள்ளது, இதை பத்தி உங்க கருத்து என்ன?
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
03-30-2004, 07:18 PM
BBC Wrote:யாழ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களை இலங்கை நேரப்படி செவ்வாய் இரவு 12 மணிக்கு முதல் மட்டக்களப்பை விட்டு வெளியேறுமாறும் அவர்கள் அசையும் சொத்துக்கள் மற்றும் அசையாச் சொத்துக்கள் அனைத்தையும் விட்டுவிட்டு வெறுமனே நபருக்கு 500 ரூபாய்களை மாத்திரம் எடுத்துச் செல்லவேண்டும் என்றும் கருணாவின் குழுவினர் அறிவித்துள்ளதாக செய்தி ஒன்று வெளிவந்துள்ளது, இதை பத்தி உங்க கருத்து என்ன? ஏதோ என்னை பொறுத்தவரை முஸ்லீம்கள் 24 மணி நேரத்தில் சிறுதொகை பணத்துடன யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற்றப்பட்டதுதான் ஞாபகத்திற்கு வருகின்றது.
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
03-30-2004, 07:31 PM
BBC Wrote:BBC Wrote:யாழ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களை இலங்கை நேரப்படி செவ்வாய் இரவு 12 மணிக்கு முதல் மட்டக்களப்பை விட்டு வெளியேறுமாறும் அவர்கள் அசையும் சொத்துக்கள் மற்றும் அசையாச் சொத்துக்கள் அனைத்தையும் விட்டுவிட்டு வெறுமனே நபருக்கு 500 ரூபாய்களை மாத்திரம் எடுத்துச் செல்லவேண்டும் என்றும் கருணாவின் குழுவினர் அறிவித்துள்ளதாக செய்தி ஒன்று வெளிவந்துள்ளது, இதை பத்தி உங்க கருத்து என்ன? அது கருத்து நீக்கப்பட்டுள்ளது - மோகன் ஏதோ....அணையப்போகும் விளக்குத்தான் நன்கு சுடர்விட்டு எரியுமாம்!......எரியட்டும் எரியட்டும்!!!
03-30-2004, 07:34 PM
Kanani Wrote:BBC Wrote:BBC Wrote:யாழ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களை இலங்கை நேரப்படி செவ்வாய் இரவு 12 மணிக்கு முதல் மட்டக்களப்பை விட்டு வெளியேறுமாறும் அவர்கள் அசையும் சொத்துக்கள் மற்றும் அசையாச் சொத்துக்கள் அனைத்தையும் விட்டுவிட்டு வெறுமனே நபருக்கு 500 ரூபாய்களை மாத்திரம் எடுத்துச் செல்லவேண்டும் என்றும் கருணாவின் குழுவினர் அறிவித்துள்ளதாக செய்தி ஒன்று வெளிவந்துள்ளது, இதை பத்தி உங்க கருத்து என்ன? கருத்து நீக்கப்பட்டுள்ளது - மோகன்
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
03-30-2004, 07:46 PM
BBC Wrote:Kanani Wrote:BBC Wrote:BBC Wrote:யாழ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களை இலங்கை நேரப்படி செவ்வாய் இரவு 12 மணிக்கு முதல் மட்டக்களப்பை விட்டு வெளியேறுமாறும் அவர்கள் அசையும் சொத்துக்கள் மற்றும் அசையாச் சொத்துக்கள் அனைத்தையும் விட்டுவிட்டு வெறுமனே நபருக்கு 500 ரூபாய்களை மாத்திரம் எடுத்துச் செல்லவேண்டும் என்றும் கருணாவின் குழுவினர் அறிவித்துள்ளதாக செய்தி ஒன்று வெளிவந்துள்ளது, இதை பத்தி உங்க கருத்து என்ன? அப்போ நீங்கள் யாழ்ப்பாணத் தமிழர்களில் சிலர் மட்டக்களப்பு தமிழர்களுக்கு துரோகமிழைத்ததாக கருதுகிறீர்களா? அப்படியாயின் அத்தகைய துரோகம்தான் என்ன? :?:
03-30-2004, 07:47 PM
Truth 'll prevail
03-30-2004, 07:51 PM
Kanani Wrote:BBC Wrote:Kanani Wrote:BBC Wrote:BBC Wrote:யாழ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களை இலங்கை நேரப்படி செவ்வாய் இரவு 12 மணிக்கு முதல் மட்டக்களப்பை விட்டு வெளியேறுமாறும் அவர்கள் அசையும் சொத்துக்கள் மற்றும் அசையாச் சொத்துக்கள் அனைத்தையும் விட்டுவிட்டு வெறுமனே நபருக்கு 500 ரூபாய்களை மாத்திரம் எடுத்துச் செல்லவேண்டும் என்றும் கருணாவின் குழுவினர் அறிவித்துள்ளதாக செய்தி ஒன்று வெளிவந்துள்ளது, இதை பத்தி உங்க கருத்து என்ன? நான் யாழ்ப்பாணத்தமிழர்கள் துரோகம் இழைத்ததாக சொல்லவில்லை. ஆனால் சத்தியமூர்த்தி மரணத்துக்கு மற்றும் அரசாங்க அதிபர் மீதான தாக்குதலுக்கு இவர்கள் யாராவது காரணமாக இருக்கலாம் என்று நினைத்திருக்கலாம்.
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
03-30-2004, 07:56 PM
BBC Wrote:Kanani Wrote:BBC Wrote:Kanani Wrote:BBC Wrote:BBC Wrote:யாழ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களை இலங்கை நேரப்படி செவ்வாய் இரவு 12 மணிக்கு முதல் மட்டக்களப்பை விட்டு வெளியேறுமாறும் அவர்கள் அசையும் சொத்துக்கள் மற்றும் அசையாச் சொத்துக்கள் அனைத்தையும் விட்டுவிட்டு வெறுமனே நபருக்கு 500 ரூபாய்களை மாத்திரம் எடுத்துச் செல்லவேண்டும் என்றும் கருணாவின் குழுவினர் அறிவித்துள்ளதாக செய்தி ஒன்று வெளிவந்துள்ளது, இதை பத்தி உங்க கருத்து என்ன? கருத்து நீக்கப்பட்டுள்ளது - மோகன்
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
« Next Oldest | Next Newest »