Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
[b]எமது விடுதலைப் போராட்டத்தில் - மாற்றுக்கருத்துக்கள் ?????
#21
கணணிப்பித்தன்/Kanani Wrote:தாத்ஸ் கால்பந்து விளையாட்டுத் தெரியுமோ?
சமாதான கோல் அடிப்பம் எண்டு எங்கட பெடியளும் சகோதரப் பெடியள் சிலரும் கூட்டுச் சேர்ந்து அணி ஒன்று போட்டம்..........
விளையாட்டும் தொடங்கிற்றுது

பந்தை சகோதரக் குழுவிடம் கொடுத்து விட்டு முன்னால போறம் தாங்கோடா எண்டா அவங்கள் பந்தை வைச்சு பினைஞ்சு கொண்டு நிற்கிறாங்கள்..... :wink:
(பே)பெரிய எதிரிகளிடமிருந்தும் அந்த பிராந்திய எதிரிகளிடமிருந்தும் பந்தைக் காப்பாற்றேலாமல் தடுமாறுறாங்கள்(?)
:?:
பந்துக்கு முதல் எங்கட பெடியள் முன்னுக்குப் போனால் மத்தியஸ்தர் என்று சொல்லுறவர் Off side என்று விசில் ஊதுறார்.... Idea
சகோதரப் பெடியள் ஏன் பந்தை முன்னுக்கு அடிக்கிறாங்கள் இல்லை என்று விளங்குதில்லை.....ஏதும் உள்நோக்கத்தோட எதிரிகளுக்காக விளையாடுறாங்களோ தெரியாது...... :?

இப்ப எப்பிடி தாத்ஸ் கோல் அடிக்கிறது? :?:
அடிக்கச் சந்தர்ப்பம் கிடைக்கேக்கை.. தவற விட்டாச்சு.. அதுகும்.. பெனால்ரி.. தவறவிட்டிட்டு.. பந்து சரியில்லை.. கோல்ப்போஸ்ற்.. பின்னாலை வச்சிட்டான்.. றெப்றி.. சரியில்லை.. பள்ளம் புட்டியான.. கிறவுண்ஸ்.. மாக்பண்ணினஇடம்.. பிழையெண்டு.. பலகாரணமும் சொல்லியாச்சு.. இனி என்ன?.. றெஃப்றியிலைதான் தங்கியிருக்குது.. அவன்.. றிசேவ்.. சொண்டுவா.. வெற்றியில்லாட்டிலும்.. தோல்லியில்லாமல்.. பண்ணுறன் என்டு.. சொன்னாலத்தான்.. இல்லாட்டில்.. ஏஜென்சிக்காரருக்குத்தான்.. உழைப்பு..
எதுக்கும் றிNசுவ்.. குடுக்க.. இவங்களும்.. ஒப்புக்கொள்ளNவுணுமே!!
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#22
மாற்றுக் கருத்துக்களை பகுத்தறிய தராதரம் தேவையில்லை மதி. ஏனேனில் இக் கருத்துக்கள் வரும் இடங்களை நாம் நன்றாக அடையாளம் கண்டவர்கள். தமது சொகுசு வாழ்விற்காய் தம் இனத்தையே அழித்து வாழ நினைக்கும் கோடாரிக் காம்புகள்.
ஆயினும் நாம் அவர்களின் ஓலங்களையும் கேட்போம். ஆனால எந்த நிலை வரினும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். காணவில்லையா நேற்றைய அஹிம்சைப் போராட்டத்தைக் கூட பேரினத்தின் குரூர ஆசைக்காய் கொச்சைப்படுத்தப் பார்த்ததை. பத்திரிகைகள் படிப்பதில்லையா மதி. எல்லாவற்றையும் படியுங்கள். அன்னப் பறவையாயிருங்கள்.தமிழனாய் ஈழத்தமிழருக்காய் வாழ நினைப்போம்.

ஒன்றுபடு தமிழா

அன்புன்
சீலன்
seelan
Reply
#23
P.S.Seelan Wrote:மாற்றுக் கருத்துக்களை பகுத்தறிய தராதரம் தேவையில்லை மதி. ஏனேனில் இக் கருத்துக்கள் வரும் இடங்களை நாம் நன்றாக அடையாளம் கண்டவர்கள். தமது சொகுசு வாழ்விற்காய் தம் இனத்தையே அழித்து வாழ நினைக்கும் கோடாரிக் காம்புகள்.
ஆயினும் நாம் அவர்களின் ஓலங்களையும் கேட்போம். ஆனால எந்த நிலை வரினும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். காணவில்லையா நேற்றைய அஹிம்சைப் போராட்டத்தைக் கூட பேரினத்தின் குரூர ஆசைக்காய் கொச்சைப்படுத்தப் பார்த்ததை. பத்திரிகைகள் படிப்பதில்லையா மதி. எல்லாவற்றையும் படியுங்கள். அன்னப் பறவையாயிருங்கள்.தமிழனாய் ஈழத்தமிழருக்காய் வாழ நினைப்போம்.
[size=12]நான் வளரும் காலையில்.. சென்றி.. செக்பொயின்ருகள்.. பார்க்கவேயில்லை.. ஐடி..பாஸ்போட்.. காட்டவில்லை.. நடந்து.. சைக்கிளிலை.. பஸ்சிலை.. ட்ரெயினிலை.. போகேக்கை.. ஒருக்காலும்.இறங்கி நடந்து.. ஏறேல்லை.. கொண்டு போறதெல்லாம் திறந்து.. காட்டேல்லை.. சாமான்களும் ஏத்தி.. இறக்கேல்லை..நினைச்ச நேரம் நினைச்ச இடத்துக்குப் போகக்கூடியதாக இருந்தது.. காடுகள் பத்தையள் எங்கயும் போய்.. வாக்கூடியதாய்.. இருந்தது.. ஆடுமாட்டுக்கும் அதேகதிதான்.. ஆனால்.. இப்ப.. பாஸ்ப்போட்.. இல்லாத குறை ஒண்டுதான்.. இருக்குப்போலைகிடக்கு..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#24
GMathivathanan Wrote:[size=12]நான் வளரும் காலையில்.. சென்றி.. செக்பொயின்ருகள்.. பார்க்கவேயில்லை.. ஐடி..பாஸ்போட்.. காட்டவில்லை.. நடந்து.. சைக்கிளிலை.. பஸ்சிலை.. ட்ரெயினிலை.. போகேக்கை.. ஒருக்காலும்.இறங்கி நடந்து.. ஏறேல்லை.. கொண்டு போறதெல்லாம் திறந்து.. காட்டேல்லை.. சாமான்களும் ஏத்தி.. இறக்கேல்லை..நினைச்ச நேரம் நினைச்ச இடத்துக்குப் போகக்கூடியதாக இருந்தது.. காடுகள் பத்தையள் எங்கயும் போய்.. வாக்கூடியதாய்.. இருந்தது.. ஆடுமாட்டுக்கும் அதேகதிதான்.. ஆனால்.. இப்ப.. பாஸ்ப்போட்.. இல்லாத குறை ஒண்டுதான்.. இருக்குப்போலைகிடக்கு..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

இப்பவும் அப்பிடித்தான், டக்ளஸ் குறூப், வரதர் குறூப் உப்புடி காட்டிக் குடுக்கிற ஆக்கள் எண்டு ஆரும் இறங்கி ஏறவும் தேவையில்ல, ஐ.டி காட்டவும் தேவையில்லை.

யாரோ உங்களுக்கு கீ குடுக்க நீங்க இஞ்ச வந்த மாஞ்சு மாஞ்சு எழுதுறியள். அதுவும் ஒண்டையே பிடிச்சு காட்டுக்கத்து கத்துறியள். ஆனா குலைக்கிற நாய் எப்பவும் கடிக்காது. ஆனா அது பெரிய அரியண்டம். எப்பவும், எல்லாத்துக்கும் சத்தம் போட்டுக் கொண்டிருக்கும். அத மாதிரித்தான் நீங்களும் அவங்கள் வேண்டினாலும் திட்டுவீயள், வேண்டாட்டியும் திட்டுவியள், குடுத்தாலும் திட்டுவியள், குடுக்காட்டியும் திட்டுவியள். மொத்தத்தில உங்களுக்கு தரப்பட்ட வேலை திட்ட வேணும் எண்டதுதான். அதுதான் சொன்னான் பெரிய அரியண்டம். பாவம் நீங்க அம்பு தானே. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#25
லண்டனில் பல குரைக்கிற நாய்கள் இருக்கு அவை எப்படி லண்டனுக்கு வந்தினமோ தெரியாது.
Reply
#26
விதுரன் Wrote:இப்பவும் அப்பிடித்தான், டக்ளஸ் குறூப், வரதர் குறூப் உப்புடி காட்டிக் குடுக்கிற ஆக்கள் எண்டு ஆரும் இறங்கி ஏறவும் தேவையில்ல, ஐ.டி காட்டவும் தேவையில்லை.

யாரோ உங்களுக்கு கீ குடுக்க நீங்க இஞ்ச வந்த மாஞ்சு மாஞ்சு எழுதுறியள். அதுவும் ஒண்டையே பிடிச்சு காட்டுக்கத்து கத்துறியள். ஆனா குலைக்கிற நாய் எப்பவும் கடிக்காது. ஆனா அது பெரிய அரியண்டம். எப்பவும், எல்லாத்துக்கும் சத்தம் போட்டுக் கொண்டிருக்கும். அத மாதிரித்தான் நீங்களும் அவங்கள் வேண்டினாலும் திட்டுவீயள், வேண்டாட்டியும் திட்டுவியள், குடுத்தாலும் திட்டுவியள், குடுக்காட்டியும் திட்டுவியள். மொத்தத்தில உங்களுக்கு தரப்பட்ட வேலை திட்ட வேணும் எண்டதுதான். அதுதான் சொன்னான் பெரிய அரியண்டம். பாவம் நீங்க அம்பு தானே.
நானாவது.. ஒரு பெயரிலை.. மாஞ்சு.. மாஞ்சு.. எழுதிறன்.. ஆனால்.. இஞ்சை ஒருவரே.. பலபெயரிலை.. வந்து.. மாஞ்சு மாஞ்சு.. ஒருவருக்குக்.. கருத்து எழுதுகின்றாரே.. அவரைப்பற்றி.. என்ன நினைக்கிறீர்கள்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#27
தாத்தா புதிய பத்திரிகை அறிக்கை பாக்க விருப்பமோ?

http://www.oslovoice.com/
Reply
#28
sethu Wrote:லண்டனில் பல குரைக்கிற நாய்கள் இருக்கு அவை எப்படி லண்டனுக்கு வந்தினமோ தெரியாது.
ஓமொம் சேது.. லண்டனிலையிருந்துகொண்டு.. நோர்வே..யெண்டு.. றீல்விட்டுக் குரைக்கிற.. நாய்களுமிருக்கு.. அதுகள்.. எப்பிடி வந்ததெண்ட.. ஹோமொபிஸ்; யோசிக்குது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#29
GMathivathanan Wrote:[size=12]நான் வளரும் காலையில்...........
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

தவளையும் தன்வாயாலே கெடும் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#30
sethu Wrote:தாத்தா புதிய பத்திரிகை அறிக்கை பாக்க விருப்பமோ?
நன்றி.. சேது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#31
ஏன்ராப்பா.. மூடி மறைக்கச்சொல்லுறியோ.. காலத்தில்.. என்று.. அர்த்தம்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#32
தாத்தா அதுசரி கோமொவிஸ் உங்களைப்பற்றியோசிக்குதோ?
Reply
#33
:mrgreen: :mrgreen: :mrgreen: :mrgreen:
Quote:நான் வளரும் காலையில்.. சென்றி.. செக்பொயின்ருகள்.. பார்க்கவேயில்லை.. ஐடி..பாஸ்போட்.. காட்டவில்லை.. நடந்து.. சைக்கிளிலை.. பஸ்சிலை.. ட்ரெயினிலை.. போகேக்கை.. ஒருக்காலும்.இறங்கி நடந்து.. ஏறேல்லை.. கொண்டு போறதெல்லாம் திறந்து.. காட்டேல்லை.. சாமான்களும் ஏத்தி.. இறக்கேல்லை..நினைச்ச நேரம் நினைச்ச இடத்துக்குப் போகக்கூடியதாக இருந்தது.. காடுகள் பத்தையள் எங்கயும் போய்.. வாக்கூடியதாய்.. இருந்தது.. ஆடுமாட்டுக்கும் அதேகதிதான்.. ஆனால்.. இப்ப.. பாஸ்ப்போட்.. இல்லாத குறை ஒண்டுதான்.. இருக்குப்போலைகிடக்கு..

:mrgreen: ஓம் தாத்தா :mrgreen: ,
நீங்களெல்லோரும் வளர்ந்த, வளரவெளிக்கிட்ட காலமெல்லாம் இந்திய இராணுவம் இருக்கேக்கை தானே :evil: நக்கிக்கொண்டு அவங்கடை காம்புகளுக்குள் தானே கிடந்தனீங்கள் :evil: அந்த சென்றியும் :evil: , செக்பொயின்ரும் :evil: தானே உங்களது வாசஸ்தலம் :evil: :evil: :evil: :evil: ,

ஆருக்கு நீங்கள் ஐடியோ, பாஸ்போட்டோ காட்டவேண்டும் :?: உங்களை யாரும் கேட்கமுடியுமா :?: , ஏன் பஸ், சைக்கிள், ரெயினால் இறங்கி ஏறப்போகிறீர்கள் :?: சாமானுகளை இறக்கி ஏத்தப்போகிறீர்கள் :?:

நீஙகள் யாரு :?: :?: :?: யாருடன் திரிந்தனீங்கள் :?: :?: :?:

எங்களை ஆடு, மாடுகளாகவா நடத்தினீங்கள் :?: :?: :?:
நாம் மறவோம் :!: :!: :!:
Reply
#34
ஆமாம் சென்றிப் பொயின்டில் இருப்பவர்களுக்கும் கூடத் தெரிந்திருக்கலாம், ஏறுக்கு மார் என்று உங்களைப் பற்றி அது தான் அவர்கள் சோதனையிடவில்லை போலும். அல்லது விதுரன் சொன்னது போல் டக்ளஸ் ஐயா, பெருமாள் மாடு யாருடையாவது படங்களுடன் வந்திருப்பீர்கள். சலுட்டும் அடித்திருப்பார்களே.

ஒன்றுபடு தமிழா

அன்புடன்
சீலன்
seelan
Reply
#35
mathe Wrote:ஓம் தாத்தா
நீங்களெல்லோரும் வளர்ந்த, வளரவெளிக்கிட்ட காலமெல்லாம் இந்திய இராணுவம் இருக்கேக்கை தானே நக்கிக்கொண்டு அவங்கடை காம்புகளுக்குள் தானே கிடந்தனீங்கள் அந்த சென்றியும், செக்பொயின்ரும் தானே உங்களது வாசஸ்தலம்,

ஆருக்கு நீங்கள் ஐடியோ, பாஸ்போட்டோ காட்டவேண்டும் உங்களை யாரும் கேட்கமுடியுமா, ஏன் பஸ், சைக்கிள், ரெயினால் இறங்கி ஏறப்போகிறீர்கள் சாமானுகளை இறக்கி ஏத்தப்போகிறீர்கள்
நீஙகள் யாரு யாருடன் திரிந்தனீங்கள்
எங்களை ஆடு, மாடுகளாகவா நடத்தினீங்கள்
நாம் மறவோம்
[size=12]ஓமோம்.. கெட்டித்தனமா.. செய்ததுகளைச் சொல்லிக் காட்டுறியளாக்கும்.. நீங்கள்தான்.. அவங்களோடை.. இரண்டு..வருஷம்.. ஓடித்திரிஞ்சு முதல் .. சப்பிளை பண்ணினதாயும்.. பிறகுதான்.. மற்றவங்கள்.. சப்பிளை.. செய்ததாகவும்.. உள்ளையிருந்தவன்.. சொல்லிக் கவலைப்படுறான்.. லோட்டு லோட்டா.. அவனாரோ.. ஜேஆராம்.. குடுக்க.. வேண்டி.. சேர்ந்திருந்தவனுக்கே.. பாதுகாப்புக்கு.. வந்தவனுக்கே அடிச்சு.. இருந்ததையும் அடிச்சு.. உடைச்சதெண்டு.. மனவருத்தப்படுறான்.. இப்ப.. செய்ததெல்லாத்தையும்.. செய்துபோட்டு.. என்னிலை..பாயுறியள்.. உதுதானே.. உள்களின்ரை.. புத்தி.. அதுதான்.. 12 நாளா.. அரைச்ச..மிளகாய்.. காரத்திலை ..திக்குமுக்காடி.. வாயடைச்சு.. நிக்கிறியளாக்கும்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#36
sivajothi Wrote:மதிவதனன் எப்படிச்சுகம்.
நல்ல சுகம் பிள்ளை.. நல்ல சுகம்.. அச்சம்.. மடம்.. நாணம்.. பயிர்ப்பு.. பேச.. விடாமல் .தடுத்து.. கையெழுத்தும்.. முகபாவனையும் மாத்திரம்.. காட்டினியள்.. கூச்சம் போட்டுதுதானே.. உந்த.. மைக்கிலை.. ஊரார்.. எல்லாற்றை.. கூச்சத்தையும்.. போக்குறியள்.. இதுக்குள்ளை.. கதைக்கத்தான்.. கூச்சப்படுறியள்.. ஏதாவது.. பயப்படாமல்.. எழுதுங்கோ.. யாரும்.. கடிச்சால்.. அங்கை ..கடிக்கிறமாதிரி.. இஞ்சையும்.. கடியுங்கோ.. எனக்கும்.கடிக்கலாம்.. பிரச்சனையில்லை.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#37
<!--QuoteBegin-GMathivathanan+-->QUOTE(GMathivathanan)<!--QuoteEBegin--><!--QuoteBegin-sivajothi+--><div class='quotetop'>QUOTE(sivajothi)<!--QuoteEBegin-->மதிவதனன் எப்படிச்சுகம்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நல்ல சுகம் பிள்ளை.. நல்ல சுகம்.. அச்சம்.. மடம்.. நாணம்.. பயிர்ப்பு.. பேச.. விடாமல் .தடுத்து.. கையெழுத்தும்.. முகபாவனையும் மாத்திரம்.. காட்டினியள்.. கூச்சம் போட்டுதுதானே.. உந்த.. மைக்கிலை.. ஊரார்.. எல்லாற்றை.. கூச்சத்தையும்.. போக்குறியள்.. இதுக்குள்ளை.. கதைக்கத்தான்.. கூச்சப்படுறியள்.. ஏதாவது.. பயப்படாமல்.. எழுதுங்கோ.. யாரும்.. கடிச்சால்.. அங்கை ..கடிக்கிறமாதிரி.. இஞ்சையும்.. கடியுங்கோ.. எனக்கும்.கடிக்கலாம்.. பிரச்சனையில்லை.. என்னடா இது.. பிள்ளை.. சிவசோதி.. சுகம் விசாரிச்சு.. பதிலும்.. குவோட்..பண்ணி.. எழுதினாப்பிறகு.. என்ரை.. கருத்து.. மாத்திர்ம் நிக்குது.. இருந்த.. மூண்டைக்.. கானேல்லை..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#38
இல்லை இல்லை இவர் அவங்களுக்க குடிக்க கள்ளம் குடிச்ச கள்ளுக்ககு புசிக்க பங்கு
றச்சியும் படு........... க பாயும் விரிக்கிறவர் காசுக்கு குலைக்கிற நாய்களுக்கு எல்லாம் போரட்டம் பற்றி எங்கை விளங்க போகுது விசர் நாய்க் கெல்லாம் கடிக்க மாட்டாங்கள் ஒருத்தரும் அஃது தானாகவே செத்து போகும் அதுக்க மாற்ருக்கருத்து பற்றி கேட்டா என்ன சொல்லும் அது. பணம் காட்டினா வாணீர் வடிக்கும் என்னத்துக்கெல்லாம தமிழன் என்று சொல்லி திரியுதுகளோ? :?: :?: :?: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll:
. . . . .
Reply
#39
திருத்தம் கள்ளம அல்ல கள்ளு
. . . . .
Reply
#40
போதும் எல்லாவற்றிற்கும் முற்றுப் புள்ளி நேற்றைய பொங்கு தமிழ் நிகழ்ச்சி. சரியோ தவரோ ஈழத்தமிழர் புறக்கணிக்க வேண்டியவர்களைப் புறக்கணித்து தமது ஒற்றுமையை ஒரு குடை நிழலிலிருந்து காட்டிவிட்டார்கள். வேற்றுமைகளை மறந்து ஊளையிடுபவர்களும்; வந்து சேருங்கள். ஏனேனில் நாளைய விடியல் உங்களுக்கும் சேர்த்துத்தான். அல்லது ஐரோப்பியாவில் தான் கள்ளுத் தேட வேண்டி வரும். போற்றுவோர் போற்றட்டும் தூற்றுவோர் துற்றட்டும். எல்லாம் தமிழீழத்தை நோக்கியதாகவே இருக்கட்டும்.தமிழர் நல்வாழ்வுக்காகவேயாக இருக்கட்டும்.

ஒன்றுபடு தமிழா

அன்புடன்

சீலன்
seelan
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)