Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அம்பாறை மாவட்ட தமிழ் முஸ்லிம் உறவில் குறுக்கிடும் அரசியல் இட
BBC Wrote:[quote=thampu][size=12]மதம் ஒரு அபின் என்றார் மாபெரும் ஒரு சமூகவியலாளன்........... நான் நினைக்கின்றேன் அவர் தமிழர்களின் மொழி பக்தியை உய்த்தறிந்து கொள்ள முடிந்திருந்தால்......
மதம் மட்டுமல்ல மொழியும் அபின் என்றிருப்பார்....

[size=12]<b>மொழிக்கும் மதத்திற்கும் மனிதர் நாம் கொடுத்த விலை மிக அதிகம்.............</b>

<b>
மனிதனுக்காகத்தான் இவை அனைத்தும்......
அவைக்காக மனிதன் அல்ல.........</b>
உண்மை உண்மை
அவர் அபின் பிரியராயிருப்பாரோ என்னவோ..

பேர்.. ஊர்.. விலாசமில்லாதவரான அநாமதேயரா இருக்கிறார்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
நண்ப மதி
ஆட்டத்தை பார்க்க வேண்டும்.
ஆளை அல்ல..........
விலாசமில்லாதவன் தான் தம்பு??????
அநாமதேயர் அல்ல நான் குறிப்பிட்ட மேற்கோளுக்கு சொந்தக்காரன்!!!!!!!!!!!!!!!
<b>I would never die for my beliefs because I might be wrong</b>

- Bertrand Russell
Reply
BBC Wrote:[quote=thampu]மதம் ஒரு அபின் என்றார் மாபெரும் ஒரு சமூகவியலாளன்...........
நான் நினைக்கின்றேன் அவர் தமிழர்களின் மொழி பக்தியை உய்த்தறிந்து கொள்ள முடிந்திருந்தால்......
மதம் மட்டுமல்ல மொழியும் அபின் என்றிருப்பார்....

[size=24]<b>மொழிக்கும் மதத்திற்கும் மனிதர் நாம் கொடுத்த விலை மிக அதிகம்.............</b>

<b>
மனிதனுக்காகத்தான் இவை அனைத்தும்......
அவைக்காக மனிதன் அல்ல.........</b>

உண்மை உண்மை

உண்மைதான்
எப்போது பௌத்த பீடங்களும் பள்ளி வாசல்களும் நாட்டின் அரசியலில் புகுந்தனவோ அன்றிலிருந்து ஆரம்பித்தது பிரச்சனை
\" \"
Reply
வசி கேள்வி கேட்க ஓரிரு வரி போதும் பதில் சொல்லத்தான் நிறைய எழுத வேண்டும்

நண்பர் B.B.C முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்
முஸ்லிம் மக்களுக்கு எதுவும் கொடுக்கக் கூடாது என்பது எனது வாதம் அல்ல
அதேபோன்று நான் ஒரு இனவாதியும் அல்ல

எனது ஆதங்கமெல்லாம் ஒரு பிரதேசவாரியான மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியின் தான் தோன்றித்தனமான கோரிக்கைகளாலும் எழுந்தமாறான கூற்றுக்களாலும் நியாயமாக முஸ்லிம் மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் கிடைக்காமல் போய்விடும் அதேவேளை தமிழர் போராட்டமும் திசை திருப்பப்படும் இதனை தடுப்பதற்கு பேசித்தீர்ப்பது ஒன்றுதான் வழி
முஸ்லிம் மக்களின் அதிகாரபூர்வமான தலைவர்களாக இன்று செயற்படுவது பள்ளிவாசல் சங்கத்தலைவர்கள் பல்வேறு மாவட்டங்களிலும் உள்ள பள்ளிவாசல் சங்கங்களின் தலைவர்கள் புலிகளுடன் பேசட்டும் அவர்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைக்கட்டும் கேட்பது நியாயமாக இருந்தால் நிச்சயம் அவர்களுக்கு ஆதரவாக நாம் குரல் கொடுப்போம்

அதனை விடுத்து முஸ்லிம் காங்கிரஸின் கோரிக்கைகு சப்பைக்கட்டு கட்டுவதை விடுங்கள் B.B.C வருகிற தேர்தலின் பின்னர் பாருங்கள் மு.கா.வின் குரல் எப்படி மாறும் என்று
\" \"
Reply
Eelavan Wrote:
BBC Wrote:[quote=thampu]மதம் ஒரு அபின் என்றார் மாபெரும் ஒரு சமூகவியலாளன்...........
நான் நினைக்கின்றேன் அவர் தமிழர்களின் மொழி பக்தியை உய்த்தறிந்து கொள்ள முடிந்திருந்தால்......
மதம் மட்டுமல்ல மொழியும் அபின் என்றிருப்பார்....

[size=24]<b>மொழிக்கும் மதத்திற்கும் மனிதர் நாம் கொடுத்த விலை மிக அதிகம்.............</b>

<b>
மனிதனுக்காகத்தான் இவை அனைத்தும்......
அவைக்காக மனிதன் அல்ல.........</b>

உண்மை உண்மை

உண்மைதான்
எப்போது பௌத்த பீடங்களும் பள்ளி வாசல்களும் நாட்டின் அரசியலில் புகுந்தனவோ அன்றிலிருந்து ஆரம்பித்தது பிரச்சனை

ஒரு மொழியை சேக்காம விட்டுட்டீங்க
Reply
[quote=BBC][quote=thampu][size=12]மதம் ஒரு அபின் என்றார் மாபெரும் ஒரு சமூகவியலாளன்........... நான் நினைக்கின்றேன் அவர் தமிழர்களின் மொழி பக்தியை உய்த்தறிந்து கொள்ள முடிந்திருந்தால்......
மதம் மட்டுமல்ல மொழியும் அபின் என்றிருப்பார்....

[size=12]<b>மொழிக்கும் மதத்திற்கும் மனிதர் நாம் கொடுத்த விலை மிக அதிகம்.............</b>

<b>
மனிதனுக்காகத்தான் இவை அனைத்தும்......
அவைக்காக மனிதன் அல்ல.........</b>
உண்மை உண்மை[/quote]அவர் அபின் பிரியராயிருப்பாரோ என்னவோ..

பேர்.. ஊர்.. விலாசமில்லாதவரான அநாமதேயரா இருக்கிறார்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->[quote=thampu]நண்ப மதி
ஆட்டத்தை பார்க்க வேண்டும்.
ஆளை அல்ல..........
அநாமதேயர் அல்ல நான் குறிப்பிட்ட மேற்கோளுக்கு சொந்தக்காரன்!!!!!!!!!!! ஒரு மாபெரும் சமூகவியலாளரின்.. தம்பராம்..அன்பரின் ஆட்டத்தில்.. ஆட்டம் தெரிகிறது..
அபின் ஆட்டம் தெரிகிறது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
thambu:
Quote:நான் நினைக்கின்றேன் அவர் தமிழர்களின் மொழி பக்தியை உய்த்தறிந்து கொள்ள முடிந்திருந்தால்......
மதம் மட்டுமல்ல மொழியும் அபின் என்றிருப்பார்....
தமிழரைத்தான் அறியவில்லை, பிரஞ்சு மக்களையும் உடொச்சு மக்களையும் கூட அறியாத குடியியல் வல்லுநரா?

தம்பு வம்புக்கெழுதிய வரிகட்கு விடையிறுக்கும் வண்ணம், :mrgreen: தீராநதியில் இராசேந்திரசோழனின் "தமிழ் அடையாளம் அழிப்பும் மீட்பும்" எனும் கட்டுரையில் இருந்து வரிகளை மேற்காட்டி அவற்றுக்கு என் கருத்துக்கள் சிலவற்றையும் கீழே எழுதியுள்ளேன். அக்கட்டுரையின் நீளம் மிக நீளமாததால் இவ்விடுகை நீண்டதாக இருக்கும்,(என்னுடைய வெட்டல்கட்குப் பின்னரும்) பொறுத்தருள்க. ...
Quote:மனித இருப்பு, அடையாளம் சார்ந்தே அறியப்படுகிறது. அடையாளம் சாராத மனித இருப்பு இல்லை. அடையாளங்கள் பல தரப்படலாம். ... இரு வகைப்படுத்தலாம். உடல் கட்டமைப்பு. தோற்றம், நிறம் ஆகியன இயற்கை சார்ந்தவை. பெயர், மொழி, சாதி, மதம் ஆகியன சமூகம் சார்ந்தவை. இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையவை.
...் மனிதன் திராவிடன், ஆரியன், மங்கோலியன், நீக்ரோ என மரபினமாக வகைப்படுத்தப் படுகிறான். இம்மரபினமே, வரலாற்று வளர்ச்சிப்போக்கு மற்றும் சமூக மாற்றங்கள் காரணமாக பல்வேறு கலப்புகளுக்கு உட்பட்டு பேசும் மொழி சார்ந்தும், வாழும் நிலம் சார்ந்தும், தனித்த ஒரு மக்கள் சமூகமாக பரிணமிக்கிறது. இதுவே, தேசிய இனம் எனப்படுகிறது.
வரலாற்று வளர்ச்சியால் உள்வாங்கப்படாத சில சிறு சிறு பழங்குடிகள் தவிர, உலகில் வாழும் மக்கள் சமூகம் அனைத்தும் இன்று ஏதாவதொரு தேசிய இனமாகவே அடையாளம் காணப்படுகிறதேயன்றி, மரபினமாக அல்ல.

இவ்வாறே தமிழ்ச் சமூகமும், தமிழ்த் தேசிய இனமாக அடையாளப்படுத்தப்படுகிறது. இதற்கு மொழியும், வாழ்நிலமும் முதன்மையான காரணிகளாய் அமைகின்றன.
ஐரோப்பா il கிறித்துவர்கள், மேற்கு ஆசியாil இஸ்லாமியர்கள், இந்தியாவிலுள்ள இந்துக்கள் மற்றும் பல்வேறு சாதியினர் எவருமே மத அடிப்படையில் ஒன்றுபட்டிருக்கவில்லை. மாறாக, தேசிய இன அடிப்படையிலேயே ஒன்றுபட்டிருக்கிறார்கள்.
[/color]
ஆக, மொழி அடையாளம் உலகில் பரவலாக மட்டுமில்லாமல், ஏற்கத்தக்க ஒன்றாகவும் உள்ளது. மாந்தனில் இயல்பும் மொழியால் அடையாளப் படுவது.
[quote]...் ஒடுக்கு முறையானாலும், உரிமைப் போராட்டங்களானாலும், மக்கள் சமூகங்களுக்கிடையே நிகழும் மோதல்களானாலும், பெரும்பாலும் அவை தேசிய இன அடிப்படையிலேயே நிகழ்கின்றன. ... உலகெங்கும் நடைபெற்றிருக்கும் போராட்டங்களை, கலவரங்களை நோக்கும்போது, இந்த உண்மையை உணர முடியும். இதில் விதி விலக்காக சில அமையலாம். அது பொதுப் போக்கு அல்ல. எந்த ஒரு தேசிய இனத்தையும் அடிமைப்படுத்த, மொழி சார்ந்தும், நிலம் சார்ந்தும், அதன் அடையாளத்தை முதலில் அழிக்க வேண்டும் என்பது ஆதிக்க சக்திகளின் கோட்பாடாக இருக்கிறது. ...
[quote]
அடையாள அழிப்பு முயற்சிக்கு, மக்கள் உட்படாது, <b>விழிப்புற்று தங்கள் அடையாளத்தைப் பாதுகாக்க முனையும்போது,</b> ஆதிக்க சக்திகள் அவர்கள் மீது நேரடி நடவடிக்கைகளில் இறங்குகின்றன. <span style='font-size:25pt;line-height:100%'>பிராந்திய வெறியர்கள், குறுகிய நோக்குடையோர்கள், பிரிவினைவாதிகள் என்னும் சொல்லாடல்களால் அழைத்து, அவர்கள் மீது அடக்குமுறைச் சட்டங்களை ஏவுகின்றன. சிறைப்படுத்தி ஒடுக்குகின்றன. தேவைப்பட்டால், ‘மோதல் கொலைகள்’ என்கிற பெயரில் தீர்த்துக் கட்டவும் செய்கின்றன.</span>
அப்ப, இந்த முசுலீம் தனி அலகுக் கோரிக்கையும் (சிங்கள) ஆதிக்க வல்லமைகளின் இவ்வகை நுட்பமோ?
[quote] ... ஆதிக்கங்கள் முன்வைக்கும் கருத்தாக்கங்களை, மக்கள் தங்கள் நலன் காக்கும் கருத்தாக்கங்கள் போல் நம்பி, அது சார்ந்த மதிப்பீடுகள், அபிப்ராயங்களை தாங்களும் கைக்கொண்டு, ஆதிக்கங்களின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தருவதுடன்,...
மக்கள் தாங்கள் பாதுகாக்க வேண்டிய அடையாளங்களை அழிக்கவும், அழிக்க வேண்டிய அடையாளங்களைப் பாதுகாக்கவுமான தவறான உளவியலுக்கும், உணர்வுகளுக்கும் உள்ளாகி வருவதால், இவ்வடையாளங்கள் சார்ந்து, விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டியது, இது சார்ந்து இயங்குபவர்களுக்கு முன்னால் உள்ள முக்கியப் பணியாக இருக்கிறது.
தமிழரென்பது காக்க வேண்டிய அடையாளம், சிறிலங்கன் எனபது அழிக்க வேண்டிய அடையாளம்.
Quote: சில அடையாளங்கள் மனிதனுக்குத் தேவையற்றவை, மனிதகுல முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பவை என்பது பற்றிய கவனமும் தேவை. எடுத்துக்காட்டாக, சாதி மத அடையாளங்கள் ஒரு மனிதனுக்கு இருந்துதான் தீரவேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. இவை மனிதர்களுக்குள்ளே பகைமையையும், மோதலையும் தூண்டி, அப்பாவி மக்கள் பலரை பலி கொள்கின்றன என்பதைத்தான் நடைமுறையில் பார்க்கிறோம்.
இறைநெறி என்பது, மாந்தனுக்கு மேம்பாட்டை அளித்தாலும், அதை முதன்மையான அடையாளமாகக் கொளல் தேவையற்றதும் தீங்கு தருவதுமாகும். வடகிழக்கு முசுலீம்கள் இதை உணர்வரோ?
Quote:மொழி அடையாளம்கூடத்தான் பல நேரங்களில் மோதலை உருவாக்குகிறது; ஆகவே, அதையும் அழித்து விடலாமா என்று சிலருக்குக் கேட்கத் தோணலாம். இதற்கு மனித அடையாளங்கள் குறித்து வேறு சில உண்மைகளையும் நாம் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.
மனிதனை அறியப் பயன்படும் தோற்ற அடையாளம், பெயர், மொழி என்பவை இழக்கச் சாத்தியமற்றவை. ஒன்றை மாற்றினாலும், இன்னொன்று வாய்த்தே தீரும். ஆனால், சாதி, மதம் இல்லாமலும் மனிதன் வாழ முடியும். பலர் வாழ்ந்தும் கொண்டிருக்கிறார்கள். எனவே, மொழி அடையாளத்தை சாதி மத அடையாளத்துக்கு நிகரானதாகக் கொள்ள முடியாது.
இப்பொழுது அட மொழிகூடத்தானே... என வாய்திறப்பவர்க்கு மேலே உள்ள இ.சோ வின் வரிகள் விடையிறுக்குமென நம்புகிறேன். :mrgreen:
Quote:எம்மொழி பேசும் மனிதன் என்பதே ஒருவனை உலகப் பொது மனிதனிலிருந்து தனியாகப் பிரித்து, அடையாளப்படுத்தி, அவனது சமூக இருப்பை வெளிப்படுத்துகிறது. மனிதனைக் குறிப்பாகச் சுட்டுவதே மொழி அடையாளம்.
Quote:இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ‘வட வேங்கடம் தென் குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகு’ என தங்களுக்கென்று தனித்த மொழி அடையாளத்தை ... கொண்டு, வாழ்ந்த சமூகம் தமிழ்ச் சமூகம்.
அஃதாவது, சிறிலங்கன், இந்தியன், இறைநெறி அடையாளங்கள் (முசுலீம் உட்பட), போன்ற அடையாளங்களை விட "நாம் தமிழர்" எனும் தொன்மையானது.
Quote:... எப்படிப்பட்ட மொழியின், மரபின், பாரம்பரியத்தின் சொந்தக்காரர்கள் நாம் என்கிற நமது அடையாளத்தை உணர்த்தவும், அதற்காகப் பெருமிதம் கொள்ளவும், அந்த அடையாளத்தை நவீனகால சமூக வளர்ச்சிற்கேற்ப மீட்டெடுக்கவும், பாதுகாக்கவுமான உணர்வைப் பெற வேண்டும் ... மூவாயிரம் ஆண்டு காலத் தொன்மைமிக்க வரலாற்றைக் கொண்ட தமிழகத்துக்கு, தமிழர்களுக்கு ... ஏன் சாத்தியப்படாது என்பதைத் தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும்.
சிந்தித்துச் செயற்படுவார்களாக.

இராசேந்திரசோழனின் மேற்கூறிய கட்டுரை (kumudam.com) இல், தீராநதியில் உள்ளது. நன்றி குமுதம்.

-
Reply
பிபிசி:
Quote:ஒரு மொழியை சேக்காம விட்டுட்டீங்க
என்ன, சிங்களந்தானே! :mrgreen: [/quote]

-
Reply
இப்பத்தானே விளங்குது.. அன்பராம் தம்பர் எழுதினதின்ரை அர்த்தம்.. தம்பி அதுக்கு அடிமையாகீட்டார்.. தம்பரிலையும் விஷயம் இருக்கு.. நீங்கள் அனுபவசாலிதான் தம்பர்.. இருந்தாலும் அடிமையாகேல்லைப்போலை..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
Kanakkayanaar Wrote:பிபிசி:
Quote:ஒரு மொழியை சேக்காம விட்டுட்டீங்க
என்ன, சிங்களந்தானே! :mrgreen:

உங்களுக்கு எது எது வசதியோ அத சேருங்க.

சிங்களமாயிருந்தா நிச்சயம் மொழியை சேக்கலாம். தமிழா இருந்தாதான் முடியாது.
Reply
இப்பத்தானே விளங்குது..
Reply
sivajini Wrote:இப்பத்தானே விளங்குது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
Mathivathanan Wrote:

என்ன புரிஞ்சுது sivajini?

சொல்லீட்டு சிரிங்க தாத்ஸ். நாமளும் சிரிப்பமில்ல?
Reply
ஐயா கணக்காயனார்

நீங்கள் தீராநதியில் இராசேந்திரசோழனின் "தமிழ் அடையாளம் அழிப்பும் மீட்பும்" எனும் கட்டுரையில் இருந்து பல மேற்கோள்களை காட்டி எனக்கு எழுதியிருந்த பதிலில் உங்களுக்கு மட்டுமல்ல இராசேந்திரசோழனுக்கும் தமிழ் மொழி பற்றி கற்பனாவாத பெருமிதத்தின் அதிக விழுக்காடுகளைக் கணக்கூடியதாக இருக்கிறது.

மகாகவி 'தமிழ்' பற்றி எழுதுகின்ற போது '' யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்...'' என்றவன் 'பாரத தேசம்' என்னும் கவிதையில் ''சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து.............'' என்பதுடன் விட்டுவிடாது '' சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு.......'' என்று உரக்க பாடியது ஏன்?????????????

மொழி என்பது எடுத்தும் கொடுத்தும் வளர்ந்ததே ஒழிய 'மூவாயிரம் ஆண்டு காலத் தொன்மைமிக்க வரலாற்றைக் கொண்ட ...........' என்பதெல்லாம் சுத்த அபத்தம்.
நாம் இன்று எழுதும் தமிழில் முற்றுப்புள்ளிக்கு வரலாறு முன்னூறு வருடத்திற்கு குறைவானதே.
ஏடறியா காலத்து வரலாறுகளை உலகில் உள்ள எல்லா மதங்களும் தமக்கென ஒரு செவிவழி வந்த கதைகள் மூலம் வியாக்கியானம் செய்ய முனைவது போல் தமிழ் மொழிக்கும் பல உண்டு. இந்த கற்பனைக் கதைகளுக்கு பழமை இருக்கலாம்... சமூகநீதி இல்லை....
ஆக,
தமிழனாக வாழவேண்டும் என்ற செருக்கை விட நாம்
மனிதனாக வாழவேண்டும் என்ற மிடுக்கே முதன்மையானது.....!!!!!!!!!!!!!!!!!!!!
<b>I would never die for my beliefs because I might be wrong</b>

- Bertrand Russell
Reply
Eelavan Wrote:வசி கேள்வி கேட்க ஓரிரு வரி போதும் பதில் சொல்லத்தான் நிறைய எழுத வேண்டும்

நண்பர் B.B.C முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்
முஸ்லிம் மக்களுக்கு எதுவும் கொடுக்கக் கூடாது என்பது எனது வாதம் அல்ல
அதேபோன்று நான் ஒரு இனவாதியும் அல்ல

எனது ஆதங்கமெல்லாம் ஒரு பிரதேசவாரியான மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியின் தான் தோன்றித்தனமான கோரிக்கைகளாலும் எழுந்தமாறான கூற்றுக்களாலும் நியாயமாக முஸ்லிம் மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் கிடைக்காமல் போய்விடும் அதேவேளை தமிழர் போராட்டமும் திசை திருப்பப்படும் இதனை தடுப்பதற்கு பேசித்தீர்ப்பது ஒன்றுதான் வழி
முஸ்லிம் மக்களின் அதிகாரபூர்வமான தலைவர்களாக இன்று செயற்படுவது பள்ளிவாசல் சங்கத்தலைவர்கள் பல்வேறு மாவட்டங்களிலும் உள்ள பள்ளிவாசல் சங்கங்களின் தலைவர்கள் புலிகளுடன் பேசட்டும் அவர்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைக்கட்டும் கேட்பது நியாயமாக இருந்தால் நிச்சயம் அவர்களுக்கு ஆதரவாக நாம் குரல் கொடுப்போம்

அதனை விடுத்து முஸ்லிம் காங்கிரஸின் கோரிக்கைகு சப்பைக்கட்டு கட்டுவதை விடுங்கள் B.B.C வருகிற தேர்தலின் பின்னர் பாருங்கள் மு.கா.வின் குரல் எப்படி மாறும் என்று

முற்றீலும் உண்மை. ஒன்றை மட்டும் பிபிசி யும் மற்றவர்களும் விளங்கிக்கொள்ள வேண்டும் அதாவது இங்கு வாதம் பண்ணுபவர்கள் இனவாதிகளில்லை.
...... 8)
Reply
[quote=rajani]நியாயயத்தை எடுத்துரைக்க சின்னச் சின்ன கேள்விகள் போதுமே?
ஏன் இப்படி பக்கம் பக்கமாக விளக்கம் கொடுக்கிறார்கள்? Confusedhock:

அமைதியான முறையில் கேள்விகளைத் தொடுத்து நகர்த்திச்செல்லும் பிபிஸியின் திறமையையும்,சம அளவில் பொறிவைத்துப் பிரதி வாதிகளின் திராணியற்ற கூற்றுக்களுக்கு வேட்டுவைக்கும் மதிவதணணையும் பாராட்டாமல் இருக்கமுடியாது.அடிபட்ட தமிழரே நீங்கள் முதலில் ஆங்கிலத்தில் எழுதியவற்றை ஒழுங்கா வாசித்து பதில் எழுதுங்க.சிங்கள இனத்திலும் முஸ்லிம்களிலும் இருந்த காடையர்களாலும் அதேபோல் தமிழ்த்தீவிரவாதிகளையும் சுட்டிக்காட்டும் விடயங்களையும் ஆதாரங்காட்டி உங்கள் பார்வைக்குத்தெரிந்த விசயங்களை மட்டும் கதைக்கிறது உங்கள் இயலாமைக்குத் தான் வலுச்சேர்த்திருக்கிறது. அடிப்படையில் வரலாற்றை மாற்ற முயற்சிப்பதனால் பயன் ஏதும் இல்லை.மதிவதணன் சுட்டிக்காட்டியது பொல் திரும்பத்திரும்ப இனவாதத்தையே கதைப்பது மட்டும் தான் தெரிகிறது.முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் அவ்வப்போது இப்படிக் கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைச் செயல் வடிவங்கள்தான் இன்றைய இழுபறி நிலைக்கும் காரணம். ***தணிக்கை*** :oops: :!:

யாழ் இணையத்தைப் பற்றி தவறான பிரச்சாரம் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.- இராவணன்

ஆ!!!!!!!!!!!!!!!, இன்னுமொன்றா........ ?????????

வரலாற்றை நான் மாற்ற முயற்சிக்கிறேனா.... அப்பு யாரையா நீர். அடடா சிங்களவனையே மிஞ்சிடாயப்பா... தமிழனுக்கே இலங்கையில் வரலாறு இல்லை என்று சிங்களவன் சொல்லுவதிலும் பார்க்க இது கேவலமாயில்ல?????????
வறலாற்றை முதலில் தெரிந்து கதையப்பா அல்லது உமது கருத்துக்கான விளக்கத்தையாவது இங்கு தந்தால் நானும் மற்றவர்களும் உமது வரலாறை விளங்கிக்கொள்வது சுலபமாக இருக்கும்.

இன்கு யாரும் இனவாதம் பேசவில்லை. முடிந்தால் இந்த forum முழுவதுமாக பார்த்துவிட்டு பின்பு எழுதவும். சும்மா எதே எழுத வேணுடும் என்று எழுதி மற்றவர்களின் கேலிக்கு ஆளாகாதீர்கள்.
இங்கு யாரும் இன்னோர் இனத்துடன் துவக்கு எடுத்து சண்டை பிடிக்கத் தூண்டவில்லை. உங்களுக்கு வடகிழக்கில் என்ன நடக்குதென்டும் தெரியெல்ல அப்படி நடப்பதை எழுதினாலும் லொள்ளுப் பன்னி எழுதுறதுக்குமட்டும் குறச்சலில்ல. நீர், பிபிசி எல்லோரும் முதலில் நாட்டில் என்னனடக்குதென்டத அறிஞ்சிட்டு எழுதுங்கோ..அப்படி தெரியாட்டாலும் தெரிந்தவர்களிடமாவது கேட்டு தெரிய முயற்சி எடுக்கவும் - நாட்டில என்னனடக்குதென்டாவது தெரியுமில்லெ....
...... 8)
Reply
தமிழீழத் தேசியத் தலைவர் தான் எமது தலைவர்: யாழ். முஸ்லிம் சமாதானப் பேரவைத் தலைவர் அல் அலீம் மர்லீன்!

யாழிலிருந்து எழின்மதி வியாழக்கிழமை 26 பெப்ரவரி 2004இ 21:47 ஈழம்

தமிழீழத் தேசியத் தலைவரைத்தான் நாம் எமது தலைவராக ஏற்றுக் கொள்கிறோம்; ஆனால் முஸ்லீம் காங்கிரஸ் ரவ10ப் ஹக்கீமை முஸ்லீம் சமூகத்தின் தலைமையாக ஏற்கும் தன்மையில் நாம் இல்லையென யாழ்ப்பாண முஸ்லிம் சமாதானப் பேரவைத் தலைவர் அல் அலீம் மர்லீன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் வாழும் முஸ்லீம் மக்களால் நாளை சமாதானத்தை வலியுறுத்தி பேரணி ஒன்று நடத்தப்படவுள்ளது.

இப்பேரணி தொடர்பாக ஊடகவியலாளர்களிடம் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.

எங்கள் அபிலாசைகளைப் பிரதிபலிக்கும் வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்போதைய செயற்பாடுகள் அமைந்துள்ளன.

கடந்த காலத்தில் முஸ்லிம்கள் நலனில் மாவீரர் கேணல் கிட்டு லெப்ரினன்ட் கேணல் திலீபன் போன்ற பல மாவீரர்கள் பல அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து இடம் பெயர்ந்திருந்தாலும் இப்போது நாம் தெளிவான மனநிலையுடனும் போதிய புரிந்துணர்வுடனும் மீளக் குடியமர்ந்துள்ளோம் எம்மைப் போன்று வன்னியிலும் முஸ்லீம்கள் கடந்த கால சம்பவங்களைப் புரிந்துகொண்டு தெளிவான மனநிலையுடன் உள்ளனர்.

இந்நிலையில் தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸ் கூறும் தவறான கருத்துக்களை எம்மால் ஏற்றுக் கொள்ளமுடியாது. உண்மையில் முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களுக்கு எதையுமே செய்யவில்லை என்பது தான் உண்மை என்று மேலும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

http://www.eelampage.com/
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
vasisutha Wrote:தமிழீழத் தேசியத் தலைவர் தான் எமது தலைவர்: யாழ். முஸ்லிம் சமாதானப் பேரவைத் தலைவர் அல் அலீம் மர்லீன்!

தமிழீழத் தேசியத் தலைவரைத்தான் நாம் எமது தலைவராக ஏற்றுக் கொள்கிறோம்; ஆனால் முஸ்லீம் காங்கிரஸ் ரவூப் ஹக்கீமை முஸ்லீம் சமூகத்தின் தலைமையாக ஏற்கும் தன்மையில் நாம் இல்லையென யாழ்ப்பாண முஸ்லிம் சமாதானப் பேரவைத் தலைவர் அல் அலீம் மர்லீன் தெரிவித்துள்ளார்................
http://www.eelampage.com/

யாழ். முஸ்லிம் சமாதானப் பேரவைத் தலைவர் அல் அலீம் மர்லீனின் அரசியல் கருத்துக்கும் பேச்சுச் சுதந்திரத்திற்கும் உத்தரவாதம் வேண்டி உயர்ந்த உங்கள் குரலில் நாகரீகம் உள்ளது என்பேன்.
இதை நீங்கள் ரவூக் ஹக்கீமுக்கும் அளிப்பீர்களானால் உங்கள் குரலில் உள்ள நாகரீகம் உண்மையானது என்பேன்.
<b>I would never die for my beliefs because I might be wrong</b>

- Bertrand Russell
Reply
புதினம் இணையத்தில் வந்ததை போட்டுள்ளேன். <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
வசி
இங்கு செய்திகள் அல்ல முக்கியம் அந்த செய்திகளின் சேதிகள் என்ன என்பதுதான்.....
<b>I would never die for my beliefs because I might be wrong</b>

- Bertrand Russell
Reply

Forum Jump:

Users browsing this thread: 2 Guest(s)