Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அம்பாறை மாவட்ட தமிழ் முஸ்லிம் உறவில் குறுக்கிடும் அரசியல் இட
முதலிலேயே கேட்டமே உங்களுக்கு தமிழரின் வரலாறு தெரியுமா என்று....சரியாத் தெரியாத உங்களுடன் எதைச் சொன்னாலும் இப்படித்தான் கிறுக்குத்தனக் கேள்வி கேட்பீர்கள்...கேள்வி கேட்பது மிக மிக மிக இலகு....அதற்கு விடை தருவது கடினம்.....தமிழர்கள் கேட்பது காலனித்துவத்தாலும் அதன் பின் சிங்களத்தாலும் பறிக்கப்பட்டதை திரும்பத் தரும்படி...முஸ்லீம்கள் கேட்பது கிடைப்பதற்குள் குழப்பம்.....! புரியும் என்று நினைக்கின்றோம்....!

முஸ்லீம்கள் தமிழர்களிடம் கேட்பதற்கு ஒப்ப கொழும்பு மலையகம் என்று எங்கு வாழும் தமிழர்களும் முஸ்லீம்களும் கேட்பதற்கு உரித்துடையவர்கள்...ஏனெனில் அங்கெல்லாம் தமிழர்களும் முஸ்லீம்களும் இடர்களைச் சந்தித்துள்ளனர்.....வடக்குக் கிழக்குத் தமிழன் கேட்பது தனது வரலாற்று நிலத்தில் வாழ்வுரிமை......!

இரண்டுக்கும் இடையில் பாரிய வேறுபாடு உண்டு அது தெளிவானதும் கூட......!

அதேவேளை தமிழன் தனது நிலத்தில் வாழும் அனைவருக்கும் தன்னைப்போல் சம உரிமை அளிக்கின்றான்....வடக்கில் கிழக்கில் வாழும் அனைவருக்கும் அதுவே தாயகம் என்பதாகும்...சிங்களவர் அப்படி சொல்லவும் இல்லை...அப்படிச் சொல்ல அவர்கள் விரும்பினாலும் கூட தமிழர் தமது வரலாற்று பூமியை அவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பும் பட்சத்திலேயே சாத்தியம்.....மதம் சார்ந்த ஒரு குழுமமான முஸ்லீம்களுக்கும் தமிழ் இனம் என்றதற்கும் இன மொழி அடிப்படையில் பல தெளிவான சர்வதேச சட்ட அங்கீகாரத்துடனான வேறுபாடுகள் உண்டு......! முஸ்லீம்கள் (வடக்குக் கிழக்கு) பேசும் மொழி தமிழ்...மதம் சார்ந்த பழக்கவழக்கங்கள் தவிர மற்றைய அனைத்தும் தமிழர்களை ஒட்டியதே....அது மட்டுமன்றி முஸ்லீம்கள் என்று குறிபிடப்படும் சமூகம் வரலாற்றுக்காலம் முழுவதும் (வடக்குக் கிழக்கில்) தமிழருடன் கூடியே வாழ்ந்துள்ளது அதற்கென தனியான அரசாட்சியோ ஆட்சி அலகோ இருந்திருக்கவில்லை......அப்படி இருக்க எப்படி தனி நாட்டுக்கு ஒப்பான நிர்வாக அலகுகள் போன்ற ஒன்றை முஸ்லீம்கள் கோரமுடியும்...அப்படி அவர்கள் வடக்கிலும் கிழக்கிலும் கோர முடியுமென்றால் தமிழர்களும் இதர முஸ்லீம்களும் கொழும்பிலும் மலையகத்திலும் கண்டியிலும் கேட்க உரித்துடையவரே.....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
kuruvikal Wrote:முதலிலேயே கேட்டமே உங்களுக்கு தமிழரின் வரலாறு தெரியுமா என்று....சரியாத் தெரியாத உங்களுடன் எதைச் சொன்னாலும் இப்படித்தான் கிறுக்குத்தனக் கேள்வி கேட்பீர்கள்...கேள்வி கேட்பது மிக மிக மிக இலகு....அதற்கு விடை தருவது கடினம்.....தமிழர்கள் கேட்பது காலனித்துவத்தாலும் அதன் பின் சிங்களத்தாலும் பறிக்கப்பட்டதை திரும்பத் தரும்படி...முஸ்லீம்கள் கேட்பது கிடைப்பதற்க்குள் குழப்பம்.....! புரியும் என்று நினைக்கின்றோம்....!

முஸ்லீம்கள் தமிழர்களிடம் கேட்பதற்க்கு ஒப்ப கொழும்பு மலையகம் என்று எங்கு வாழும் தமிழர்களும் முஸ்லீம்களும் கேட்பதற்கு உரித்துடையவர்கள்...ஏனெனில் அங்கெல்லாம் தமிழர்களும் முஸ்லீம்களும் இடர்களைச் சந்தித்துள்ளனர்.....வடக்குக் கிழக்குத் தமிழன் கேட்பது தனது வரலாற்று நிலத்தில் வாழ்வுரிமை......!

இரண்டுக்கும் இடையில் பாரிய வேறுபாடு உண்டு அது தெளிவானதும் கூட......!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:

அப்ப முஸ்லீம்களுக்கு வாழ்வுரிமை இல்லையா? ஏன் யாழ்பாணத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்?
Reply
BBC Wrote:
kuruvikal Wrote:முதலிலேயே கேட்டமே உங்களுக்கு தமிழரின் வரலாறு தெரியுமா என்று....சரியாத் தெரியாத உங்களுடன் எதைச் சொன்னாலும் இப்படித்தான் கிறுக்குத்தனக் கேள்வி கேட்பீர்கள்...கேள்வி கேட்பது மிக மிக மிக இலகு....அதற்கு விடை தருவது கடினம்.....தமிழர்கள் கேட்பது காலனித்துவத்தாலும் அதன் பின் சிங்களத்தாலும் பறிக்கப்பட்டதை திரும்பத் தரும்படி...முஸ்லீம்கள் கேட்பது கிடைப்பதற்க்குள் குழப்பம்.....! புரியும் என்று நினைக்கின்றோம்....!

முஸ்லீம்கள் தமிழர்களிடம் கேட்பதற்க்கு ஒப்ப கொழும்பு மலையகம் என்று எங்கு வாழும் தமிழர்களும் முஸ்லீம்களும் கேட்பதற்கு உரித்துடையவர்கள்...ஏனெனில் அங்கெல்லாம் தமிழர்களும் முஸ்லீம்களும் இடர்களைச் சந்தித்துள்ளனர்.....வடக்குக் கிழக்குத் தமிழன் கேட்பது தனது வரலாற்று நிலத்தில் வாழ்வுரிமை......!

இரண்டுக்கும் இடையில் பாரிய வேறுபாடு உண்டு அது தெளிவானதும் கூட......!

அப்ப முஸ்லீம்களுக்கு வாழ்வுரிமை இல்லையா? ஏன் யாழ்பாணத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்?
கருத்து நாகரீகமாத்தான் தெரியிது.. கேள்வி அதை விட நாகரீகமா வைக்கப்பட்டிருக்குது.. பதில் நாகரீகமா இருக்குமோ..?
Truth 'll prevail
Reply
1983 இல் தமிழர்கள் கொழும்பை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்... அது போன்றதல்ல யாழ்ப்பாண முஸ்லீம்களின் வெளியேற்றம்.....யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற்றியது முஸ்லீம் மக்களின் பாதுக்காப்புக் கருதியே....யுத்தத்தால் அவர்கள் இடர்களை சந்திப்பதை தவிர்க்க....அது மட்டுமன்றி கிழக்கில் முஸ்லீம் அரசியல் காடையர்களால் பாதிக்கப்பட்ட மக்கள் யாழ்ப்பாணத்தை நோக்கி இடம்பெயர்ந்தமையும் அதனால் எழுந்த பதட்ட சூழலை தணிக்கவும்...அது மட்டுமன்றி....தமிழ் மக்களின் தார்மீக உரிமைப் போராட்டத்தை சிதைக்கும் வகையில் முஸ்லீம் அரசியல் காடையர்களைக் கொண்டு யாழ்ப்பாணத்திலும் தமிழ் மக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையில் கிழக்கில் தோற்றுவித்தது போல் சிங்களம் வன்முறைகளை தூண்ட முனைந்தது....இதனால் தமிழ் மக்களுக்கும் முஸ்லீம் மக்களுக்கும் இடையே இருந்த வரலாற்று சகோதரத்துவத்தை அழிக்க முனைந்தது.... அதை தடுக்கும் பொருட்டு.....! இப்படியும் இன்னும் பல காரணக்களாலும்...!

ஆனால் ஒரு போதும் தமிழ்மக்கள் முஸ்லீம்களை பழிவாக்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயரச் செய்யவில்லை....அதற்குச் சான்று...முஸ்லீம் மக்களை வெளியேற்றிய போராளிகளே இவ்வளவு நியாயங்களுக்கு மத்தியிலும் அரச பொய்ப்பிரச்சாரத்தால் முஸ்லீம்கள் மத்தியில் எழுந்த கசப்புணர்வைப் போக்கும் வகையில் மன்னிப்புக் கோரியதும் நிரந்தர சமாதானச் சூழலில் திரும்ப யாழ் வருமாறு அழைத்ததும் ஆகும்.....இப்படி ஒன்று சிங்களத்தால் இன்று வரை 1983 இல் கொழும்பில் இருந்து இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு நிகழ்ந்துள்ளதா.....?????!

:twisted: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
kuruvikal Wrote:1983 இல் தமிழர்கள் கொழும்பை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்... அது போன்றதல்ல யாழ்ப்பாண முஸ்லீம்களின் வெளியேற்றம்.....யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற்றியது முஸ்லீம் மக்களின் பாதுக்காப்புக் கருதியே....யுத்தத்தால் அவர்கள் இடர்களை சந்திப்பதை தவிர்க்க....அது மட்டுமன்றி கிழக்கில் முஸ்லீம் அரசியல் காடையர்களால் பாதிக்கப்பட்ட மக்கள் யாழ்ப்பாணத்தை நோக்கி இடம்பெயர்ந்தமையும் அதனால் எழுந்த பதட்ட சூழலை தணிக்கவும்...அது மட்டுமன்றி....தமிழ் மக்களின் தார்மீக உரிமைப் போராட்டத்தை சிதைக்கும் வகையில் முஸ்லீம் அரசியல் காடையர்களைக் கொண்டு யாழ்ப்பாணத்திலும் தமிழ் மக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையில் கிழக்கில் தோற்றுவித்தது போல் சிங்களம் வன்முறைகளை தூண்ட முனைந்தது....இதனால் தமிழ் மக்களுக்கும் முஸ்லீம் மக்களுக்கும் இடையே இருந்த வரலாற்று சகோதரத்துவத்தை அழிக்க முனைந்தது.... அதை தடுக்கும் பொருட்டு.....! இப்படியும் இன்னும் பல காரணக்களாலும்...!

ஆனால் ஒரு போதும் தமிழ்மக்கள் முஸ்லீம்களை பழிவாக்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயரச் செய்யவில்லை....அதற்குச் சான்று...முஸ்லீம் மக்களை வெளியேற்றிய போராளிகளே இவ்வளவு நியாயங்களுக்கு மத்தியிலும் அரச பொய்ப்பிரச்சாரத்தால் முஸ்லீம்கள் மத்தியில் எழுந்த கசப்புணர்வைப் போக்கும் வகையில் மன்னிப்புக் கோரியதும் நிரந்தர சமாதானச் சூழலில் திரும்ப யாழ் வருமாறு அழைத்ததும் ஆகும்.....இப்படி ஒன்று சிங்களத்தால் இன்று வரை 1983 இல் கொழும்பில் இருந்து இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு நிகழ்ந்துள்ளதா.....?????!

:twisted: Idea

தமிழர்கள் கொழும்பிலிருந்து காடையர்களால் அடித்து துரத்தப்பட்டார்கள். கொஞ்ச நாளுக்கப்புறம் திரும்பி வந்தார்கள். முஸ்லீம்கள் யாழ்ப்பாணத்தை விட்டு சொத்துக்களையும் கொண்டு செல்ல அனுமதியின்றி தமிழ் தலைமைத்துவத்தால் வெளியேற்றப்பட்டார்கள். கிட்டத்தட்ட பன்னிரண்டு வருடங்களுக்கு மேலாக திரும்பிச்செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதுமாதியான் விடயங்கள் (எல்லாவற்றையும் எழுத விரும்பவில்லை) அவ்ங்களுக்கு தமிழ் தலைமைதுவத்தின் மேல நம்பிக்கை இழக்கசெய்துவிட்டது. அதனால அவஙக் சொந்த தலைமைதுவத்தை தேடிக்கிட்டாங்க. இப்ப அவங்க யாழ்பாணத்தில தமிழங்க கூடவும் கொழும்பில சிங்களவங்க கூடவும் சேர்ந்திருக்கிறதா சொல்றாங்க. அவங்க பெரும்பான்மையா இருக்கிற கிழக்குல தனி அலகு வேணுமுன்னு சொல்றாங்க. இது சரிய்ல்லை அப்பிடி குடுக்கமுடியாதுன்னு சொன்னா தமிழங்க சொன்னா அவ்ங்களுக்கும் சிங்களவங்களுக்கும் என்ன வித்தியாசம்? தமிழங்களும் சிற்பான்மை ஆளுங்களை அடக்கினதா போயிடும். அது தான் வேணாக்கிறேன். தனி அலகுதான் வேணுமா சரி நானும் நீங்களும் சேர்ந்து சிங்கள்வங்ககிட்ட பேசுவம் அப்பிடின்னு சொல்லணும். அப்பதான் நம்மளையும் அவங்க நம்புவாங்க. நட்புணர்வு வரும். கொஞ்ச நாளாக மீண்டும் சேர்ந்தாலும் சேர்ந்துக்கலாம்.
Reply
மேலே எழுதியவற்றை சரியாக வாசியுங்கோ...அத்துடன் எதுக்கும் சிறிலங்காவின் கடந்தகால வெளிப்படை அரசியல் மற்றும் திரைமறைவு அரசியல் பற்றியும் படியுங்கோ....தனி அலகு என்பது வடக்குக்கிழக்கு முஸ்லீம்களின் உரிமை மட்டுமல்ல....அப்படி ஒன்று தேவை என்றால் அது சிறிலங்காவின் எல்லாப் பகுதி மக்களுக்கும் தான் உரித்துடமையான உரிமை.....!

நிரந்தரச் சமாதனம் (இன்னும் வரவில்லை) வர எல்லோரும் சமத்துவத்துடன் வடக்கு கிழக்கில் வாழலாம்.... அதற்கு உத்தராவாதம் தரப்பட்டுள்ளது...அப்போதான் எதிரியும் இரான் அவனின் ரகசியத் திட்டங்களும் அதை செயற்படுத்துவோரும் இரார்...!

பகையும் வராது எல்லோரும் பழைய சகோதரத்துடன் வாழலாம்.....! சிங்களம் சுட்டமண் அதன் சதியில்தான் இன்று இவ்வளவு கசப்பும் அது எம்மை விட்டகன்றால் நாம் என்றும் பச்சை மண்தான்....!

:twisted: Idea :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
[quote=BBC][quote=Eelavan]நல்ல கேள்வி B.B.C யார் சொன்னது முஸ்லிம்கள் சுயாட்சி கேட்பது தவறு என்று தனி அலகு,தனி மாநிலம், தனி நாடு வேண்டுமானாலும் கேட்கட்டும் அது அவர்கள் உரிமை[/quote]

தணிக்கை பிரச்சனைய பேசிக்கிட்டிருந்ததால பதில் குடுக்க லேட்டாயிருச்சு ஈழவன், மன்னிக்கணும். இந்த பிரச்சனைய பத்தி ஏன் அபிப்பிராயத்தை \"தமிழ் கருத்துக்கள்ம் ஒரு வெட்டிவேலையா\" அந்த பக்கத்தில எழுதியிருந்தன். படிச்சிருப்பீங்கன்னு நம்புறன். எனக்கு தெரிஞ்சதை வைச்சு உங்களுக்கு பதில் சொல்றன்.

தப்புன்னு ஒருத்தர் கருத்து சொல்லியிருதார். அதனாலதான் நா என் கருத்தை சொன்னேன்.

[quote=Eelavan]
முஸ்லிம்கள் குடியிருக்கும் ஒரே காரணத்திற்காக அம்பாறையையோ,புத்தளத்தையோ கேட்டால் தருவதற்கு எம்மால் முடியாது [/quote]

முஸ்லீம்கள் அந்த இடத்தில பெரும்பான்மையாவும் அது அவங்க இடமாவும் இருந்தால் அத கேக்கிறதில என்னதப்பு? இதேமாதி தமிழங்க குடியிருக்கிற காரணத்துக்காக மத்த இடத்தை குடுக்கமுடியாதுன்னு சிங்களவங்க சொல்லலாம் தானே? உங்க விளக்கத்தை சொல்லுங்க.

[quote=Eelavan]
ஏனென்றால் அவை இன்னும் எமக்கு சொந்தமாகவில்லை நாங்களும் இன்னும் போராடிக்கொண்டுதானிருக்கிறோம்
எனவே எங்கள் போராட்டத்தில் குளிர்காய்ந்துவிட்டு இராணுவத்துடன் சேர்ந்து எம்மக்களை அழித்துவிட்டு இன்று வந்து சுயாட்சி சம பிரதிநிதித்துவம் என்று கேட்பது என்ன நியாயம் போராடுங்கள் தமிழ் மக்களுக்கு எதிராக இல்லை சிறுபான்மை இனத்துக்கு உரிமைகளை தரமறுக்கும் சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக உங்கள் குரல் ஒலிக்க வேண்டியது பேச்சுவார்த்தை மேசையில் அல்ல களத்தில்

ஏன் அந்த இடம் சொந்தமானதுக்கப்புறம் கேக்கணும். அது அவங்களோடதா இருந்தால் அதை அவங்க சிங்களவங்ககிட்டையிருந்த்து வாங்க்கிக்கலாம் தானே? பேசி வாங்கட்டும் இல்லைன்னா சண்டைபிடிச்சு வாங்கட்டும் அது அவங்க பிரைச்சனை தானே? ஏன் அவங்க சண்டை பிடிச்சுதான் வாங்கணும்முன்னு சொல்லணும்?
சரி இனி Eelavan/Yarl வந்து என்ன சொல்லுறினம் பார்ப்பம்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
[quote=kuruvikal]மேலே எழுதியவற்றை சரியாக வாசியுங்கோ...அத்துடன் எதுக்கும் சிறிலங்காவின் கடந்தகால வெளிப்படை அரசியல் மற்றும் திரைமறைவு அரசியல் பற்றியும் படியுங்கோ....தனி அலகு என்பது வடக்குக்கிழக்கு முஸ்லீம்களின் உரிமை மட்டுமல்ல....அப்படி ஒன்று தேவை என்றால்

எல்லாத்தை படிக்கிறேன் பொஸ். ஒரு இனத்துக்கு இன்னொரு இனம் தனிநாடோ இல்லை சுயாட்சியோ இல்லை தனிஅலகோ கேக்கமுடியாதுன்னு சொல்லுறது நல்லதில்லை. அது அடக்குமுறையாயிரும்.

அது சிங்களவன் தமிழருக்கு செய்தாலும் சரி இல்லை தமிழ்ங்க முஸ்லீம்களுக்கு செய்தாலும் சரி ரெண்டுமே தப்புதான். எப்பவுமே மனமொத்து சேர்ந்து இருக்ககும் அது குடும்பம் நாடு இரண்டுக்கும் பொருந்தும். அவ்வளவுதான் நா சொல்லுவேன்
Reply
BBC Wrote:[quote=Eelavan]நல்ல கேள்வி B.B.C யார் சொன்னது முஸ்லிம்கள் சுயாட்சி கேட்பது தவறு என்று தனி அலகு,தனி மாநிலம், தனி நாடு வேண்டுமானாலும் கேட்கட்டும் அது அவர்கள் உரிமை

தணிக்கை பிரச்சனைய பேசிக்கிட்டிருந்ததால பதில் குடுக்க லேட்டாயிருச்சு ஈழவன், மன்னிக்கணும். இந்த பிரச்சனைய பத்தி ஏன் அபிப்பிராயத்தை \"தமிழ் கருத்துக்கள்ம் ஒரு வெட்டிவேலையா\" அந்த பக்கத்தில எழுதியிருந்தன். படிச்சிருப்பீங்கன்னு நம்புறன். எனக்கு தெரிஞ்சதை வைச்சு உங்களுக்கு பதில் சொல்றன்.

தப்புன்னு ஒருத்தர் கருத்து சொல்லியிருதார். அதனாலதான் நா என் கருத்தை சொன்னேன்.

Eelavan Wrote:முஸ்லிம்கள் குடியிருக்கும் ஒரே காரணத்திற்காக அம்பாறையையோ,புத்தளத்தையோ கேட்டால் தருவதற்கு எம்மால் முடியாது

முஸ்லீம்கள் அந்த இடத்தில பெரும்பான்மையாவும் அது அவங்க இடமாவும் இருந்தால் அத கேக்கிறதில என்னதப்பு? இதேமாதி தமிழங்க குடியிருக்கிற காரணத்துக்காக மத்த இடத்தை குடுக்கமுடியாதுன்னு சிங்களவங்க சொல்லலாம் தானே? உங்க விளக்கத்தை சொல்லுங்க.

Eelavan Wrote:ஏனென்றால் அவை இன்னும் எமக்கு சொந்தமாகவில்லை நாங்களும் இன்னும் போராடிக்கொண்டுதானிருக்கிறோம்
எனவே எங்கள் போராட்டத்தில் குளிர்காய்ந்துவிட்டு இராணுவத்துடன் சேர்ந்து எம்மக்களை அழித்துவிட்டு இன்று வந்து சுயாட்சி சம பிரதிநிதித்துவம் என்று கேட்பது என்ன நியாயம் போராடுங்கள் தமிழ் மக்களுக்கு எதிராக இல்லை சிறுபான்மை இனத்துக்கு உரிமைகளை தரமறுக்கும் சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக உங்கள் குரல் ஒலிக்க வேண்டியது பேச்சுவார்த்தை மேசையில் அல்ல களத்தில்

ஏன் அந்த இடம் சொந்தமானதுக்கப்புறம் கேக்கணும். அது அவங்களோடதா இருந்தால் அதை அவங்க சிங்களவங்ககிட்டையிருந்த்து வாங்க்கிக்கலாம் தானே? பேசி வாங்கட்டும் இல்லைன்னா சண்டைபிடிச்சு வாங்கட்டும் அது அவங்க பிரைச்சனை தானே? ஏன் அவங்க சண்டை பிடிச்சுதான் வாங்கணும்முன்னு சொல்லணும்?

எல்லாத்தை படிக்கிறேன் பொஸ். ஒரு இனத்துக்கு இன்னொரு இனம் தனிநாடோ இல்லை சுயாட்சியோ இல்லை தனிஅலகோ கேக்கமுடியாதுன்னு சொல்லுறது நல்லதில்லை. அது அடக்குமுறையாயிரும்.

அது சிங்களவன் தமிழருக்கு செய்தாலும் சரி இல்லை தமிழ்ங்க முஸ்லீம்களுக்கு செய்தாலும் சரி ரெண்டுமே தப்புதான். எப்பவுமே மனமொத்து சேர்ந்து இருக்ககும் அது குடும்பம் நாடு இரண்டுக்கும் பொருந்தும். அவ்வளவுதான் நா சொல்லுவேன்
சரி இனி Eelavan/Yarl வந்து என்ன சொல்லுறினம் பார்ப்பம்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
சரி வசிசுதாவின் கருத்தையும் கேட்டுப்பார்ப்பமே.. இதுக்கும் சிமிட்டல்தானோ..?
Truth 'll prevail
Reply
அலட்டல்களுக்கெல்லாம் சிமிட்டல் தான் :wink:
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
ஏன் தாத்ஸ் கஸ்டப்படுகிறீங்கள். யார் என்னதான் தலைகீழா நின்றாலும் உண்மைகளை மறைக்க முடியாது :mrgreen: <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
vasisutha Wrote:ஏன் தாத்ஸ் கஸ்டப்படுகிறீங்கள். யார் என்னதான் தலைகீழா நின்றாலும் உண்மைகளை மறைக்க முடியாது
உண்மையை மறைக்க கருத்தையே தூக்கிறவங்க சிமிட்டிறவங்க மத்தியிலையும் உண்மை நிலைக்கும் எண்டு சொல்லுறியள்.. என்னுடைய கப்ஷன் அதைத்தான் சொல்லுது.. நன்றி..
Truth 'll prevail
Reply
Mathivathanan Wrote:
vasisutha Wrote:ஏன் தாத்ஸ் கஸ்டப்படுகிறீங்கள். யார் என்னதான் தலைகீழா நின்றாலும் உண்மைகளை மறைக்க முடியாது
உண்மையை மறைக்க கருத்தையே தூக்கிறவங்க சிமிட்டிறவங்க மத்தியிலையும் உண்மை நிலைக்கும் எண்டு சொல்லுறியள்.. என்னுடைய கப்ஷன் அதைத்தான் சொல்லுது.. நன்றி..

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :roll: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
ஆரம்பிச்சுட்டான்யா ஆரம்பிச்சுட்டான் படம் போட
Reply
:mrgreen: :mrgreen: :mrgreen:
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
ஆளைவிடுங்க சாமி
Reply
[quote=BBC][quote=Eelavan]நல்ல கேள்வி B.B.C யார் சொன்னது முஸ்லிம்கள் சுயாட்சி கேட்பது தவறு என்று தனி அலகு,தனி மாநிலம், தனி நாடு வேண்டுமானாலும் கேட்கட்டும் அது அவர்கள் உரிமை[/quote]

தணிக்கை பிரச்சனைய பேசிக்கிட்டிருந்ததால பதில் குடுக்க லேட்டாயிருச்சு ஈழவன், மன்னிக்கணும். இந்த பிரச்சனைய பத்தி ஏன் அபிப்பிராயத்தை \"தமிழ் கருத்துக்கள்ம் ஒரு வெட்டிவேலையா\" அந்த பக்கத்தில எழுதியிருந்தன். படிச்சிருப்பீங்கன்னு நம்புறன். எனக்கு தெரிஞ்சதை வைச்சு உங்களுக்கு பதில் சொல்றன்.

தப்புன்னு ஒருத்தர் கருத்து சொல்லியிருதார். அதனாலதான் நா என் கருத்தை சொன்னேன்.

[quote=Eelavan]
முஸ்லிம்கள் குடியிருக்கும் ஒரே காரணத்திற்காக அம்பாறையையோ,புத்தளத்தையோ கேட்டால் தருவதற்கு எம்மால் முடியாது [/quote]

முஸ்லீம்கள் அந்த இடத்தில பெரும்பான்மையாவும் அது அவங்க இடமாவும் இருந்தால் அத கேக்கிறதில என்னதப்பு? இதேமாதி தமிழங்க குடியிருக்கிற காரணத்துக்காக மத்த இடத்தை குடுக்கமுடியாதுன்னு சிங்களவங்க சொல்லலாம் தானே? உங்க விளக்கத்தை சொல்லுங்க.

[quote=Eelavan]
ஏனென்றால் அவை இன்னும் எமக்கு சொந்தமாகவில்லை நாங்களும் இன்னும் போராடிக்கொண்டுதானிருக்கிறோம்
எனவே எங்கள் போராட்டத்தில் குளிர்காய்ந்துவிட்டு இராணுவத்துடன் சேர்ந்து எம்மக்களை அழித்துவிட்டு இன்று வந்து சுயாட்சி சம பிரதிநிதித்துவம் என்று கேட்பது என்ன நியாயம் போராடுங்கள் தமிழ் மக்களுக்கு எதிராக இல்லை சிறுபான்மை இனத்துக்கு உரிமைகளை தரமறுக்கும் சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக உங்கள் குரல் ஒலிக்க வேண்டியது பேச்சுவார்த்தை மேசையில் அல்ல களத்தில்

ஏன் அந்த இடம் சொந்தமானதுக்கப்புறம் கேக்கணும். அது அவங்களோடதா இருந்தால் அதை அவங்க சிங்களவங்ககிட்டையிருந்த்து வாங்க்கிக்கலாம் தானே? பேசி வாங்கட்டும் இல்லைன்னா சண்டைபிடிச்சு வாங்கட்டும் அது அவங்க பிரைச்சனை தானே? ஏன் அவங்க சண்டை பிடிச்சுதான் வாங்கணும்முன்னு சொல்லணும்?
நான் எழுதியவற்றை மீண்டும் ஒருதடவை வாசியுங்கள் B.B.C இந்த நாட்டில் தமிழர்,சிங்களவர் போலவே சகல உரிமைகளுடனும் வாழும் உரிமை முஸ்லிம்களுக்கு உண்டு அதில் மாற்று கருத்து கிடையாது ஆனால் எனது கேள்வி எமக்கு உரிமைகளை கேட்கவிருக்கும் பேச்சுவார்த்தை மேடையிலா அதனை கேட்கவேண்டும் எங்கள் போராட்டத்தில் ஏன் குளிர்காய்கிறார்கள் என்று தான்
பல சுற்றுக்களாக நடந்த பேச்சுவார்தைகளை நினைவுக்கு கொண்டுவாருங்கள் முஸ்லிம் தரப்பு என்ன சொன்னது என்று?
அவர்களுக்கிடையேயே மூன்று தரப்பு இதில் தங்களையும் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என கேட்பது என்ன நியாயம் முதலில் அவர்கள் தமக்குள் பேசட்டும் தங்கள் நியாயம்,தமக்கு வேண்டிய உரிமைகள் என்பன பற்றி ஒரு முடிவுக்கு வரட்டும் அதன் பின் சிங்கள அரசுடனோ வேண்டுமானால் புலிகளுடனோ பேசட்டும் மீண்டும் சொல்கிறேன் எமது பேச்சுவார்த்தை மேடையில் குழப்பம் விளைவிக்க வேண்டாம்
இன்று கூட தமக்கு ஒரு தனி அலகு வேண்டும் தராவிட்டால் முஸ்லிம்கள்(கிழக்கு மாகாணம் என்றில்லை இலங்கை முழுவதும்)தேர்தலை பகிஸ்கரிப்போம் என்று அறிக்கை விடட்டும் பார்ப்போம் இன்று அவர்கலது கவலையெல்லாம் தேர்தலில் எந்த பக்கம் என்பதுதான் அதுகூட பாராளுமன்றத்தில் தங்கள் உரிமையை வலியுறுத்த என்று சொன்னால் சிரிப்பு தான் வரும் ஏனெனில் கடந்த 6 7 ஆண்டுகளாக முஸ்லிம்கள் தமிழர்களை விட பாராளுமன்றில் பலம் மிக்கவர்களாக இருந்தது அனைவருக்கும் தெரியும் இனி தேர்தலில் வென்று தான் அதை கேட்க வேண்டுமா?
\" \"
Reply
முஸ்லீம்கள் அந்த இடத்தில பெரும்பான்மையாவும் அது அவங்க இடமாவும் இருந்தால் அத கேக்கிறதில என்னதப்பு? இதேமாதி தமிழங்க குடியிருக்கிற காரணத்துக்காக மத்த இடத்தை குடுக்கமுடியாதுன்னு சிங்களவங்க சொல்லலாம் தானே? உங்க விளக்கத்தை சொல்லுங்க.
தமிழர்கள் கொழும்பிலிருந்து காடையர்களால் அடித்து துரத்தப்பட்டார்கள். கொஞ்ச நாளுக்கப்புறம் திரும்பி வந்தார்கள். முஸ்லீம்கள் யாழ்ப்பாணத்தை விட்டு சொத்துக்களையும் கொண்டு செல்ல அனுமதியின்றி தமிழ் தலைமைத்துவத்தால் வெளியேற்றப்பட்டார்கள். கிட்டத்தட்ட பன்னிரண்டு வருடங்களுக்கு மேலாக திரும்பிச்செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதுமாதியான் விடயங்கள் (எல்லாவற்றையும் எழுத விரும்பவில்லை) அவ்ங்களுக்கு தமிழ் தலைமைதுவத்தின் மேல நம்பிக்கை இழக்கசெய்துவிட்டது. அதனால அவஙக் சொந்த தலைமைதுவத்தை தேடிக்கிட்டாங்க. இப்ப அவங்க யாழ்பாணத்தில தமிழங்க கூடவும் கொழும்பில சிங்களவங்க கூடவும் சேர்ந்திருக்கிறதா சொல்றாங்க. அவங்க பெரும்பான்மையா இருக்கிற கிழக்குல தனி அலகு வேணுமுன்னு சொல்றாங்க. இது சரிய்ல்லை அப்பிடி குடுக்கமுடியாதுன்னு சொன்னா தமிழங்க சொன்னா அவ்ங்களுக்கும் சிங்களவங்களுக்கும் என்ன வித்தியாசம்? தமிழங்களும் சிற்பான்மை ஆளுங்களை அடக்கினதா போயிடும். அது தான் வேணாக்கிறேன். தனி அலகுதான் வேணுமா சரி நானும் நீங்களும் சேர்ந்து சிங்கள்வங்ககிட்ட பேசுவம் அப்பிடின்னு சொல்லணும். அப்பதான் நம்மளையும் அவங்க நம்புவாங்க. நட்புணர்வு வரும். கொஞ்ச நாளாக மீண்டும் சேர்ந்தாலும் சேர்ந்துக்கலாம்.

நன்றாகக் கேட்டீர்கள் B.B.C யாழ் நகரை விட்டு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதற்கு என்ன காரணம் சொன்னாலும் தலைவர் முஸ்லிம்கள் யாழ் நகரில் குடியேற தடையில்லை என்று சொல்லிவிட்டார் புத்தளத்தில் இருக்கும் யாழில் இருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் சம்மேளத்தினத்திடம் இது பற்றி அறிவிக்கப்பட்டுவிட்டது ஆனால் இங்கு ஒரு கேள்வி கிழக்கில் நடப்பது போன்று முஸ்லிம்கள் இராணுவத்துக்கு துணை போகாதிருப்பர்களா?

அதே போன்று அம்பாறை அவர்கள் இடம் என்று சொல்கிறீர்கள் எதைவைத்து இலங்கையில் முஸ்லிம் என இனம் இருக்கவில்லை இஸ்லாமியர் இருந்தார்கள் ஆனால் தமிழர்கள்.அந்த வகையில் அம்பாறை முஸ்லிம்களின் பிரதேசம் இல்லை தமிழ் இஸ்லாமியர்களுடைய பிரதேசம் தமிழீழத்தில் என்றுமே அவர்களுக்கு இடம் உண்டு
முஸ்லிம்கள் தாங்கள் தனி இனம் தான் என சொன்னால் அம்பாறை அவர்கள் பூமி இல்லைஅப்படி தமிழீழ தலைமையில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லையெனில், (இதுவரை காலமும் மாறி மாறி சிங்கள தலைவர்களை நம்பி ஒப்புக்கொடுப்பவர்கள்)தங்கள் தலைமையின் கீழ் தமக்கென்று உரிமைகளை கேட்கட்டும் அதுவே தனி அலகு அதுவும் தனி அலகு தான் வேண்டும் என்றால் எதற்கு அம்பாறையை கேட்பான் பெரும்பான்மையாக தாங்கள் இருக்கும் மேற்க்குக் கரையோரப்பகுதிகளை கேட்கலாமே எங்கே அவர்களை கொம்பு சீவி வளர்த்துவிடும் சிங்களத்தலைமைகள் கொடுப்பார்களா பார்ப்போம் எதற்கு எமது பாரம்பரிய பூமியை துண்டாட நினைக்கும் இனவாதிகளுக்கு துணைபோகிறார்கள் அவர்கள் பெரும்பான்மை இனமாக இருப்பதால் மாத்திரம் அம்பாறையோ இன்னும் சில இடங்களோ அவர்களது என்று சொன்னால் மற்றவர்கள் சொல்வது போல தென்னிலங்கையில் பல இடங்களில் தமிழர் பெரும்பான்மையாக வாழ்கின்றனர் அதனை எமது பூமி என உரிமை கோண்டாட முடியுமா? விடுவார்களா?

எமது தாழ்மையான விருப்பமும் அதுதான் B.B.C எதற்கு ஆளுக்கொரு தனினாடு நாம் எல்லோரும் தமிழர் தமிழருக்கென்றொரு தனி நாடு வேண்டுமா என்பது வேறு கதை அப்படி கிடைத்தால் என்ன கிடைகாவிட்டல் என்ன முஸ்லிம்களும் எமது சகோதரகள் அவர்களுக்கும் எமக்கு கிடைக்க வேண்டிய சகல உரிமையும் கிடைக்க வேண்டும் நாம் இனவாதிகளுக்கு எதிராக இணைந்து போராடினால் இது கிடைப்பது திண்ணம் இதை முஸ்லிம்களும் உணர்ந்து கொள்வார்களா?
\" \"
Reply
அப்பு ராசா பிபிசி

சும்மா எல்லாரும் சங்கு ஊதுறான் எண்டு நீங்களும் ஊத வேண்டாம். முஷ்லிம்களுக்கு வடக்குக் கிழக்கில் ஒரு பிரச்சினையும் வரவில்லை தழிழர்களால். யானை தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்ட மாதிரி முஷ்லிம்களும் வடகிழக்கில் போட்டுவிட்டார்கள். இதுதான் நடந்தது. தமிழன் சண்டை பிடிக்கும்போது பார்துக்கொண்டு நையாண்டி பண்னீ சிரித்தவர்கள் இன்று எமது பிரச்சினை ஒரு முடிவுக்கு வரப்போகுது (அதுவும் இன்னும் தெழிவில்லாமல் உள்ள போது)என்று தெரிந்தவுடந்தான் இவர்களுக்கு ஞானம் ஓடி வெளிச்சிருக்கு. ஏன் தெரியுமோ - ஏனென்டா இனி சிங்களவனிடம் இருந்து ஏது புடுங்க முடியாதென்டு விளங்கிட்டுது. கிழக்குல பிரச்சினை நடந்த நெரத்தில மிஷ்லிம்கள் என்ன எனன செய்தர்கள் என்டு தெரியுமோ - தெரியாதில்ல - தெரிந்தா இப்படி எழுத மாட்டீர்கள். முடிந்தால் இந்தப் முதல் பக்கங்களை போய் பாருங்கோ அங்க நிறையபெர் முஷ்லிம்கள் தமிழனுக்கு என்னஎன்ன எந்த தேதியில் செய்தானென்டு விளங்கும்.
முஷ்லிம்களுக்கு வடகிழக்கில் பிரச்சினை என்டா கதைக்க வேண்டியது புலிகளுடன் - அதவிடுத்து வெளினாட்டு தூதுவர்களுடனில்லை. முழ்லிம்கள் அப்படி செய்தார்களா? இல்லையே ஏன்ன்ன்ன்???
தமிழனை அவனும் உதவாக்கரை என்டு நினைத்துவிட்டான் - இன்டைக்கு தமிழன் தான் உதவாக்கரை இல்ல என்பதை நிரூபிச்சுக்கொன்டு வாறான் என்பதூ உன்களுக்கு விளங்கும் என்டு நம்புறன். ஏன் முஷ்லிம்களுக்கு புலிகளுடம் போய் கதக்கமுடியாது - ஏன் தெரியுமா அவர்கள் செய்த சுத்துமாத்து எல்லாம் புலிகளுக்கு தெரியும் எப்படி தழிழனை வதைத்தான் என்டு புலிகள் விளக்கம் கொடுக்க வெளிக்கிட்டா அவையளால முடியாது தெரியுமோ. இதாலதான் இந்த தனி அலகு விளையாட்டு. இன்றும் என்னால் அடித்துச் சொல்ல முடியும் தமிழர்களால் முஷ்லிம்களுக்கு ஒரு பிரச்சினையும் வராது அவர்களால் புனித(ஏதோ சொல்லுவானுகள்)என்று ஒன்றை தமிழனுக்கெதிராக கட்டவிழ்த்து விடாவிட்டால்.
இது மரத்தால ஏறி விழுந்தவனை மாடு மிதித்த காணக்காய் அவன் சிங்களவனுடன் செய்த அனியாயம் கொஞ்சமா - பிபிசி இதெல்லாம் உமக்குத் தெரியுமா. சும்மா தொண தொணக்கவேண்டாம் அது சரி இது சரி என்டு. முஷ்லிம்கள் வாழ்வது தமிழன் பிரதெசத்தில் என்பது உமக்கு ஞாபகம் இருக்கட்டும். நாங்கள் போய் சிங்களவனிடன் அவனின் இடத்தில் எங்களுக்குமரியாதை தா என்டு கெக்கல்ல என்கட இடத்திலதான் கெட்கிறோம். முஷ்லிம் அதிகமாக வாழ்வது வடகிழக்கிற்கு வெளியெதான் என்பது உமக்குத் தெரியுமா??????? ஏன் அவை சிங்களஏரியாவுல கேட்க முடியாதா தனி அலகு - முடியாது - ஏன் தெரியுமா - பட்ட அடியை இன்னும் மறந்திருக்க மாட்டார்கள். அனால் தழிழன் முஷ்லிமுக்கு அப்படி அடித்தானா - மாறாக தமிழனின் முதுகின் இரத்தக் காயத்துடன் கிடக்கும்போது குத்தினான் Cry - இது என்ன நியாயம்.
அப்படி இருந்து இன்று புலிகள் அவர்களை அன்புடந்தான் பார்க்கிறார்கல். இனியும் பார்ப்பார்கள் என்பதில் சந்தெகமில்லை. முஷ்லிம்களுக்கு தற்போதய தேவை தமிழனுடன் எப்படி ஒன்றாக வாழ்வதென்பதெ ஒழிய வெறில்லை. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
எல்லோரும் யாழ்ப்பாணத்தி முஷ்லிமை விரட்டி விட்டார்கள் என்டு பெசுறான்களெ ஒழிய அந்த பொறுக்கிகளால் :evil: தழிழனும்க்கு கிழக்கில் என்ன நடந்த்தென்பது இருட்டடிப்புச் செய்யப்பட்டு விட்டது.

பின்குறிப்பு

தன்பி பிபிசி

தயவு செய்து இந்தப் போறத்தின் ஆரம்பத்தில் செதுவால் நிறைய செய்திகள் முஷ்லிம்களைப் பற்ரி தரப்பட்டிருக்கிறது - பார்க்க்கவும் :roll:
...... 8)
Reply

Forum Jump:

Users browsing this thread: 2 Guest(s)