Posts: 1,471
Threads: 24
Joined: Jun 2005
Reputation:
0
ஆண்கள் 100
பெண்கள் 40
சரியோ?? :roll:
Posts: 66
Threads: 1
Joined: Mar 2006
Reputation:
0
ம்ம்ம் சரியான பதில் பாராட்டுக்கள்
Posts: 66
Threads: 1
Joined: Mar 2006
Reputation:
0
கணக்கு--8
குமார்,முரளி இருவரும் சகோதரர்கள் குமாரை விட
முரளி 5kg எடை குறைவு, இருவருடைய எடைகளின்
பெருக்கம் 1800.
இதிலிருந்து இருவரின் எடைகளையும் கண்டுபிடியுங்கள்?
Posts: 592
Threads: 5
Joined: Mar 2006
Reputation:
0
குமார் 45 கிலோ
முரளி 40 கிலோ
பதில் சரியா?
[size=15]
Posts: 66
Threads: 1
Joined: Mar 2006
Reputation:
0
சரியான பதில் பாராட்டுக்கள்....
குமார் எடையை a எண்டுஎடுத்தால்
முரளி எடை a-5,
a x (a-5) = 1800
a2 - 5a = 1800
a2 - 5a - 1800 = 0
a2 -45a + 40a - 1800
a(a-45) +40(a-45)
so
(a-45), (a+40)
குமார் எடை 45
முரளி எடை 40
Posts: 66
Threads: 1
Joined: Mar 2006
Reputation:
0
கணக்கு--9
தரவு:
உங்களிடம் ஒரு தராசும் 4 விதமான படிக்கற்களும் உண்டு
இதை வைத்துக்கொண்டு வரும் வாடிக்கையாளர்களுக்கு
அவர்கள் கேட்கும் 1முதல் 40kg வரையான நிறையை படிக்கற்களை
இருபுறமும் மாற்றி,மாற்றி போட்டு சரியாக கொடுக்கவேண்டும்.
அந்த படிக்கற்களின் மொத்த எடை 40kg
ஆக இருக்கவேண்டும்.
இந்த படிக்கற்களை ஒருதடவை தான் பயன்படுத்த வேண்டும்
இதிலிருந்து அந்த 4 படிக்கற்களின் தனித்தனி நிறையை
கண்டுபிடியுங்கள்
(அளவை முளு பெறுமதியாக கொள்ளலாம்)
Posts: 66
Threads: 1
Joined: Mar 2006
Reputation:
0
கணக்கு 10
இந்த இரு நகரங்களின் மக்கள்தொகைகளும் எப்பொளுது சமனாகும்........
1வது நகரத்தில் ஆண்டுக்கு 1000 பேர் குறைந்து கொண்டு
வருகிறார்கள்
2வது நகரத்தில் ஆண்டுக்கு 1600 பேர் அதிகரித்துக்கொண்டு
வருகிறார்கள்
இந்த ஆண்டு
1வது நகரத்தில் 38000 பேரும்,
2வது நகரத்தில் 25000 பேரும வசிக்கிறார்கள்
Posts: 592
Threads: 5
Joined: Mar 2006
Reputation:
0
ஐந்து வருடத்தில் இரு நகரங்களினதும் மக்கள் தொகை சமனாக வரும்.
[size=15]
Posts: 592
Threads: 5
Joined: Mar 2006
Reputation:
0
றொக் போய் எனது பதில் சரியா?
[size=15]
Posts: 1,471
Threads: 24
Joined: Jun 2005
Reputation:
0
38000 - ( X * 1000 ) = 25000 + ( X * 1600 )
X = 5
:roll: :roll: :roll:
சரியோ??
Posts: 66
Threads: 1
Joined: Mar 2006
Reputation:
0
5 வருடங்கள் என்பது சரியான பதில் பாராட்டுக்கள்,
Posts: 66
Threads: 1
Joined: Mar 2006
Reputation:
0
kirubans Wrote:rock boy Wrote:கணக்கு--9
தரவு:
உங்களிடம் ஒரு தராசும் 4 விதமான படிக்கற்களும் உண்டு
இதை வைத்துக்கொண்டு வரும் வாடிக்கையாளர்களுக்கு
அவர்கள் கேட்கும் 1முதல் 40kg வரையான நிறையை படிக்கற்களை
இருபுறமும் மாற்றி,மாற்றி போட்டு சரியாக கொடுக்கவேண்டும்.
அந்த படிக்கற்களின் மொத்த எடை 40kg
ஆக இருக்கவேண்டும்.
இந்த படிக்கற்களை ஒருதடவை தான் பயன்படுத்த வேண்டும்
இதிலிருந்து அந்த 4 படிக்கற்களின் தனித்தனி நிறையை
கண்டுபிடியுங்கள்
(அளவை முளு பெறுமதியாக கொள்ளலாம்)
http://www.yarl.com/forum/viewtopic.php?...&start=495
நண்றி
தவறுக்கு வருந்துகிறேன்
Posts: 66
Threads: 1
Joined: Mar 2006
Reputation:
0
மனித மணித்தியாலயம்
4 மனிதர்கள் 4 மணித்தியாலயம் வீதம்
4 நாட்கள் வேலை செய்து 4 ஏக்கர் நிலத்தை
உளவு செய்தார்கள் எண்டால்,
8 மனிதர்கள் 8 மணித்தியாலயம் வீதம
8 நாட்கள் வேலை செய்து எத்தனை ஏக்கர் நிலத்தை
உளவு செய்வார்கள்?
Posts: 66
Threads: 1
Joined: Mar 2006
Reputation:
0
சரியான பதில் பாராட்டுக்கள்
Posts: 66
Threads: 1
Joined: Mar 2006
Reputation:
0
நான் ஒரு வியாபாரி;:
நான் 1kg பழம் 50 ரூபா எண்று வாங்கி
kg க்கு 20% இலாபம் வைத்து பழங்பளை விற்றேன்.
என்னிடம் மூண்று விதமான வாடிக்கையாளர்கள் வந்து
ஆளுக்கு ஒவ்வரு kg எண்டு முறையே 60,54,51.
எண்ற விலைகளுக்குவாங்கி சென்றார்கள்.
ஆனால் நான் எனது இலாப விகிதத்தை மாற்றவில்லை
எனில் இது எப்படி சாத்தியமாகும்?
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
நீங்கள் முதலாவது ஆளுக்கு 1 கிலோவும் இரண்டாவது ஆளுக்கு 900 கிராமும் மூன்றாவது ஆளுக்கு 850 கிராமும் ஆக விற்றிருந்தாலேயே இது சாத்தியம். ஆனால் ஒவ்வொருவருக்கும் தலா 1 கிலோ வீதம் விற்றதாக எழுதியிருப்பது தான் புரியவில்லை. :roll: :roll: